வணக்கம் சகோதரி. இந்த புத்தாண்டின் துவக்கமாக தங்களின் இந்த காணொளி மிக சிறப்பாக உள்ளது. பூஜை அறையில் படங்கள் மற்றும் விக்ரஹங்களை எப்படி வைத்து வழிபடுவது என்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் அழகாகவும் புரியும்படி விளக்கிய திரு. H.V.கிருஷ்ணபிரசாத் அவர்களுக்கும் பூஜை அறை Vlog பற்றி தெரிந்துகொள்ள வழிவகை செய்த தங்களுக்கும் தங்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோகன் அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதன் தொடர்ச்சியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பூஜை அறையில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் பற்றி இதன்மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் இந்த புத்தாண்டில் எல்லையில்லா மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மகாதேவனின் திருவருளால் அணைவரும் நன்றாக இருப்போம். ஓம் நமசிவாய நமோ நமஹ. மீண்டும் என் இதயப்பூர்வமான நன்றிகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.
Which lamp should we lit and how many lamps? I have a wooden murugan statue which is more than my palm. How to take care of it in the pooja room? Please clarify
I am worshiping Varahi vigraham as She herself came home in a strange way .Since i am.iyer and a Ambal Upasakai i am so at peace with Varahi She is such a sweet mother ,please do not say she is Ugradevathai.Mother can never be harsh to her kids .Sai ram.
Create awareness to people who eat nonveg and then do puja .That too i have seen in many houses where the puja room is hall and people cook non veg inside house and eat in front of the puja room .The word puja room has shrunk to one small cubicle, but all want other comforts for them. Please guide people not to cook non veg inside the house or skip.the puja room.Every action has its reaction .
Very useful message Mam..thank you so much for uploading this video..convey our thanks to Sir who clearly explained everything..Happy New Year to you and your family 🎉🎉🎉🎉 mam ❤❤❤❤❤
இறைவன் ஒருவன் என்று நம் சித்தர்கள் குறிப்பிட்டடுள்ளனார் ஆனால் இவர் இத்தனை படம் வைத்து வழிபடுகிறார். இதில் யார் சித்தர்கள் குறிப்பிட்ட இறைவன் அந்த ஒருத்தர் யார்?
வணக்கம் சகோதரி. இந்த புத்தாண்டின் துவக்கமாக தங்களின் இந்த காணொளி மிக சிறப்பாக உள்ளது. பூஜை அறையில் படங்கள் மற்றும் விக்ரஹங்களை எப்படி வைத்து வழிபடுவது என்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் அழகாகவும் புரியும்படி விளக்கிய திரு. H.V.கிருஷ்ணபிரசாத் அவர்களுக்கும் பூஜை அறை Vlog பற்றி தெரிந்துகொள்ள வழிவகை செய்த தங்களுக்கும் தங்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோகன் அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதன் தொடர்ச்சியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பூஜை அறையில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் பற்றி இதன்மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் இந்த புத்தாண்டில் எல்லையில்லா மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மகாதேவனின் திருவருளால் அணைவரும் நன்றாக இருப்போம். ஓம் நமசிவாய நமோ நமஹ. மீண்டும் என் இதயப்பூர்வமான நன்றிகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.
❤❤❤sister....Your...Pooja....Room....Tour.🎉🎉🎉🎉😊😊❤❤🎉
கருங்காலி விக்ரகம் அப்புறம் நிறைய உக்றமா சாமி ஃபோட்டோ வைத்து கொள்ளலாம் என்று சொன்னது எல்லாம் சிறப்பு சூப்பர் சகோதரி
கிராம தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தமைக்கு நன்றி
அடிக்கடி சொல்ல வேண்டிய மந்திரம் ஷிம் ஷிவாய சரியா? கமெண்ட்ஸ்ஸில் போடுங்கள் ப்ளீஸ்......
Akka vera level pooja room oru naal Naa nerla vandhu paaka asapadre with ur blessings 🙏
Om namachivaaya daily adikkadi adikadi use pannuva baby ma naa.... God feeling unarnthu irukka naanum...And first video vera level baby ma 🥳🥳🥳👌👌👌👌👌😍😍😍
Which lamp should we lit and how many lamps?
I have a wooden murugan statue which is more than my palm. How to take care of it in the pooja room?
Please clarify
Super akka. கருங்காலி பற்றி நிறைய தகவல்கள் sollunga
I am worshiping Varahi vigraham as She herself came home in a strange way .Since i am.iyer and a Ambal Upasakai i am so at peace with Varahi She is such a sweet mother ,please do not say she is Ugradevathai.Mother can never be harsh to her kids .Sai ram.
Pooja room Ella ethu Kovil akka ❤️❤️🌹💐💐🌹🌹
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் படம் கிடையாது கருவறை போட்டோ எடுத்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாமா தயவு செய்து சொல்லுங்கள்.
Enakum angalaparameshwari thaan. Enga Kovil poosari karuvarai photo thaan kuduthar engalukku.
Create awareness to people who eat nonveg and then do puja .That too i have seen in many houses where the puja room is hall and people cook non veg inside house and eat in front of the puja room .The word puja room has shrunk to one small cubicle, but all want other comforts for them. Please guide people not to cook non veg inside the house or skip.the puja room.Every action has its reaction .
Krishna Prasad sir..Such a Knowledgeable person😊😊
Newspaper swamy slab la poda kudathu nu solvangale.....
Super mam ❤ nice such a knowledge person guru garu son.😊😊 3:37
Super mam...Mohy camera angle awsm...Need Karudar statue😊
அக்கா இந்த மாதிரி விடியோ அதிகம் போடுங்க அக்கா
ஐயா உங்கள் கருத்துக்கள் தகவல்கள் மிகவும் அருமை ஐயா மிகவும் நன்றி 🙏
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🙏
Happy New year akka...
உங்களை பார்த்ததில் சந்தோஷம்
Such a knowledgeable person kirishnaprasath sir🙏 vanaja mam also👌👌✨✨
Need karudar😮
Pooja Room very beautiful mam , sir very knowledgeable person ❤
Super mam ❤ nice such a knowledge person guru garu son.😊😊
please share "garuda Panchatantra mantra"
Very useful message Mam..thank you so much for uploading this video..convey our thanks to Sir who clearly explained everything..Happy New Year to you and your family 🎉🎉🎉🎉 mam ❤❤❤❤❤
Need karungali maalai
Very useful video mam ❤ plz more upload video about from sir mam❤
Nice information....Will buy there for sure ........
அருமை அருமை அருமை அருமை அக்கா நல்ல ஒரு பதிவு ரொம்ப நன்றி
❤❤❤❤வணக்கம் தோழி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்❤
Arumayana video...silai arumai😊
Duraga silai vaigslama.
Vaikkalaam
Pooja Room Vlogs Excellent Sister 👌❤️🙏
சூப்பர் சூப்பர் வனஜா இப்பதான் நீங்க இன்னும் சூப்பர்
நன்றி வனஜா அக்கா🌹🌹🌹 வாழ்க வளமுடன்🌹🌹🌹😅
நன்றிஅம்மாஐய்யாஅரிகேசநல்லுர்பைய்ய்யன்பூஜைரும்பைவிடியேவாகாட்டிஎங்கமனசுல இருக்கிரசந்தேகத்திர்க்குவிளக்கம்கிடைத்ததுமனசம்தேலிவுபேற்றதுஇதர்க்குஉங்களுக்குமிகமிகநன்றிநன்றிஅம்மாஇந்தபுத்தாண்டுஉங்களுக்குவெற்றியும்புகழும்இரைவண்தரட்டுநாங்கள்ளும்மனதாரவேண்டிக்கொள்கிரோம்மீண்டும்நன்றிஅம்மா❤
பூஜை அறை என்றவுடன் அடக்க பண்போடு புடவையில் வந்து விட்டாளே இந்த பெண்
இறைவன் ஒருவன் என்று நம் சித்தர்கள் குறிப்பிட்டடுள்ளனார் ஆனால் இவர் இத்தனை படம் வைத்து வழிபடுகிறார். இதில் யார் சித்தர்கள் குறிப்பிட்ட இறைவன் அந்த ஒருத்தர் யார்?
Spr sister semma usefull explained
Thank you. Sister 🎉
Amutha Amma, nice use full vedios , amma ❤️
Tq ma
Spr ka.semma explanatiom
நல்ல பதிவு வாழ்த்துக்கள்❤❤
Thank you so much
அக்கா எந்த பூஜை பன்னா வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும்.எது எடுத்தாலும் தடையாவே இருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.
First munnorgal next kuladeivam Pooja
Happy new year madam ❤❤❤
Thanks for your advice sir
கருடாழ்வார் சிறியதும் இருக்கா சார்
Available further details Contact
Very nice madam ❤❤🙏🙏😍😍⭐⭐💫💫
Nice amma 🙏 happy new year tysm❤
Super mam😊😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏
Akka super excellent 🙏🙏🙏🤩😍🥰🥳
Tq ma ❤
Im from Srilanka
Om shim sibaaya namaha
Thanks❤
Super message mam om sai ram🙏
சூப்பர்❤❤❤
சிம்சிவாய சிம்சிவாய சிம்சிவாய🙏🙏
Nice Mam
Very nice ❤
Super mam Vera level ❤❤❤
Super 👍
😮❤சூப்பர்
Om namah shivaya
Super ka❤❤❤❤❤
Super akka❤❤❤❤❤
Super mam😊
❤சூப்பர்
Om shim shipaya Namah
❤❤❤❤❤❤
Super🙏🙏
Really useful ❤
சிம்சிம்சிவயாசிம்சிம்சிவயாசிம்சிம்சிவயா
I m the first comment 😊😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🌹
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Frist view
Super mam ❤ nice such a knowledge person guru garu son.😊😊
Spr sister semma usefull explained
❤❤❤❤❤