வாராஹி மற்றும் காமாட்சியம்மன் விளக்கு சுலபமாக சுத்தம் செய்வது எப்படி? | Vilakkukadai | RLHandicrafts

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • வாராஹி மற்றும் காமாட்சியம்மன் விளக்கு சுலபமாக சுத்தம் செய்வது எப்படி??????
    Our Website Link:
    www.vilakkukad...
    Our Address:
    RL Handicrafts Vilakkukadai,
    13a, Arcot Road, Near Porur Signal, Chennai - 600116,
    Tamil Nadu,
    For More Details Call or WhatsApp to
    9884330515 | 8248375030.
    To Get our latest update Subscribe to our channels:
    Website: www.vilakkukad...
    Facebook: / vilakkukadai.rlhandicr...
    Instagram: Vilakkukadai

КОМЕНТАРІ • 185

  • @jananirajakumari5012
    @jananirajakumari5012 3 роки тому +19

    நாம் உண்ணாத பொருள் கொண்டு விளக்கு ஏற்றுவது உடன்பாடு இல்லை என்று சொன்ன வார்த்தைகள் அருமை ... நானும் இன்று முதல் என் பழக்கத்தை மாற்றி கொள்கிறேன்

  • @vimalathevansabaratnam9847
    @vimalathevansabaratnam9847 21 день тому +1

    I don't know how to write in tamil. First of all I don't know how to type different tamil letters. Please forgive me write in English
    I am very proud to see your progress in your life. Although I am from your neighbouring country Sri Lanka. May almighty God will give courage, health wealth to achieve your future endavours. All the best

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 3 роки тому +10

    இயற்கை முறையில் தெய்வ விக்கிரத்தை சுத்தம் செய்த விதம் நன்றாக இருந்தது அம்மா. வாழ்த்துக்கள்.

  • @geethasiva1933
    @geethasiva1933 3 роки тому +7

    நான் கடைக்கு வரும் போது கேக்கனும்னு இருந்தேன்.. நீங்களே video போட்டுட்டீங்க... ரொம்ப நன்றிங்க அம்மா...

  • @anithaa2263
    @anithaa2263 3 роки тому +4

    V.v.v.useful for me... 🙏🙏🙏🙏🙏na vaarahi vilakku vaanganumnu ninaikren bt ennala vaangave mudiyala...romba kashtama iruku..

  • @monolishamona2162
    @monolishamona2162 5 місяців тому +1

    Super.. Tips.. எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @kalarani2371
    @kalarani2371 2 роки тому +1

    அருமையான விளக்கம் அழகான செய் முறை... ரொம்ப உபயோகமான பதிவு சூப்பர் 🤝🤝

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 3 роки тому +3

    வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன்
    அருமையான செயல்விளக்கங்கள்
    நன்றி வாழ்த்துக்கள்

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 4 місяці тому

    நன்றி மா, ரொம்பக் நாள் தேடிட்டு இருந்த தகவல், உடனே சியாக்காய் வாங்கிட்டேன் 🥰
    முன்பு எலுமிச்சம் பழம் மட்டும் உபயோகிச்சேன்

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 3 роки тому +2

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @geethageetha308
    @geethageetha308 7 місяців тому +1

    Very very useful video. Chanting Ambal names while cleaning was a very beautiful suggestion

  • @kasthurikasilingam4808
    @kasthurikasilingam4808 6 місяців тому +1

    Very nice video sister your speech so sweet vazha varagi pugaz varagi potri potri amma

  • @pavithraega2192
    @pavithraega2192 Рік тому

    Amma, nenga vilakku wash pandradhe abhishegam pandra maadhiri irukku, avangala soft handling pandringa ma. You are a blessed woman ma...

  • @wowkavivlogs777
    @wowkavivlogs777 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @baranivelan2590
    @baranivelan2590 3 роки тому +2

    நல்ல தகவல் அம்மா 😍😍👌

  • @pandimadevir9397
    @pandimadevir9397 3 роки тому +2

    Very useful information

  • @janakiramanm4180
    @janakiramanm4180 3 роки тому +2

    You are my inspiration 😊

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 3 роки тому +16

    மிகவும் நன்றி அம்மா 🌹🌹🌹தெளிவான பயனுள்ள தகவல் அம்மா..மண் விளக்கு எண்ணெய் கசியாமல் இருக்க டிப்ஸ் சொல்லுங்க அம்மா 💜💛

  • @meenumeenu6308
    @meenumeenu6308 3 роки тому

    சகோதரி நன்றி,அருமை தெளிவான பதிவு

  • @Lalithambhigai
    @Lalithambhigai 3 роки тому +1

    Romba arumai thank you mam

  • @sudharsonchowdry4804
    @sudharsonchowdry4804 3 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா

  • @premaiyer6030
    @premaiyer6030 3 роки тому +2

    Super!!thanks ma🙏

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 3 роки тому +1

    அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @kaushikchandhar3491
    @kaushikchandhar3491 3 роки тому

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏

  • @jksb5050
    @jksb5050 3 роки тому +2

    Excellent very eazy cleaning sis

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 3 роки тому

    Super sis migavum useful video

  • @sukumaranbhavani4512
    @sukumaranbhavani4512 Рік тому +1

    Tqu I will do it

  • @sakthignanam4490
    @sakthignanam4490 3 роки тому +4

    நல்ல பதிவு
    ரொம்ப தேங்க்ஸ்

  • @gayathrit1607
    @gayathrit1607 8 місяців тому +1

    Nandri aunty..

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 Рік тому

    நன்றி சகோதரி 👍👌💞

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 3 роки тому +4

    வெள்ளி விளக்கு சுத்தம் செய்யும் முறை பற்றி கூறுங்கள் அம்மா

  • @annavinayagar5069
    @annavinayagar5069 6 місяців тому +1

    mikka nanndiri Amma. Super Raji Akka.

  • @gayathriramesh6973
    @gayathriramesh6973 3 роки тому

    Romba useful ah eruku ma thanks ma

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 3 роки тому +4

    Ghee and Sesame oil using for lamps only is our tradition. For commercial purpose they are selling so many types oil NOT GOOD for Pooja. Thanks mam for this useful video. Mam pls put video on pooja methods for idols.

  • @selvinambi8804
    @selvinambi8804 3 роки тому

    மிக்க நன்றி அம்மா

  • @ushasugumar8280
    @ushasugumar8280 2 роки тому +4

    எண்ணெய் பிசுபிசுப்பு போகஅரிசி மாவு தடவி சிறிது நேரம் கழித்து அந்த மாவை எடுத்தால் அத்தனை பிசுபிசுப்பு போய்விடும் பின் சீயக்காய் எலுமிச்சை பயன்படுத்தலாம்

  • @vasugi.rk.ramamoorthy777
    @vasugi.rk.ramamoorthy777 3 роки тому +1

    Mam you’re looking very nice

  • @sritharkannansritharkannan9050
    @sritharkannansritharkannan9050 3 роки тому +1

    மிக்க நன்றி🙏

  • @krr__gaming_18
    @krr__gaming_18 Рік тому

    😊🙏 நன்றி மா

  • @megalakumar2975
    @megalakumar2975 3 роки тому

    Very nice thank you ma

  • @selvis3365
    @selvis3365 Рік тому

    Super amma 🙏

  • @chandralekhavlogs2959
    @chandralekhavlogs2959 3 роки тому

    Rombo nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @jacksparrow9616
    @jacksparrow9616 6 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @loki5262
    @loki5262 Рік тому

    Super. Sis

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 3 роки тому

    🙏🙏🙏சூப்பர் அருமை அருமை

  • @aruneshshorts7412
    @aruneshshorts7412 3 роки тому

    Thank you madam for the explanation, very nice after cleaning

  • @anbumahesh912
    @anbumahesh912 3 роки тому

    Very useful msg

  • @sangeektvm
    @sangeektvm 2 місяці тому

    Thank you ma’am, how to clean silver Vilakku? Please give tips

  • @sureshp3218
    @sureshp3218 3 роки тому +4

    அம்மா வணக்கம் வரகி அம்மன் விளக்கு போல் காமாச்சி அம்மன் விளக்கு உருவம் நீக்க இனி வரும் காலங்களில் பண்ண வேண்டும்

  • @muthuvel2062
    @muthuvel2062 Рік тому

    Super.news.🙏🙏🙏🙏🙏

  • @eldaroseline
    @eldaroseline Рік тому

    Super mam

  • @anbulatha.s230
    @anbulatha.s230 9 місяців тому

    Super washing. Thank you

  • @sowjanya1728
    @sowjanya1728 3 роки тому +1

    விளக்கு பராமரிப்பு டெமோ செய்து காண்பித்தமைக்கு நன்றி சகோதரி.

  • @thesmallstoreytime4575
    @thesmallstoreytime4575 2 роки тому

    Nice madam🙏🙏🙏🙏

  • @harini_mom
    @harini_mom 3 роки тому

    Tq mam super idea

  • @divyasekar4218
    @divyasekar4218 3 роки тому

    Super amma

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 3 роки тому

    Super akka💐💐

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 роки тому

    Hi mama super Thank you 🙏🙏🙏👍

  • @muthukumarbalakumar9796
    @muthukumarbalakumar9796 3 роки тому

    Nice

  • @kayalvizhibagavathiraj7001
    @kayalvizhibagavathiraj7001 Рік тому +1

    Seeyakkai use panrathu sasthrathuku uganthatha amma.pls reply.method is very super but this doubt

  • @vasanthwin7549
    @vasanthwin7549 3 роки тому

    Arumai sister

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 7 місяців тому +1

    நீங்கள் சொன்ன மாதிரி விளக்கை சுத்தம் செய்கிறேன் 🙏

  • @kanimozhi7358
    @kanimozhi7358 3 роки тому

    Super madam.

  • @alphanick9698
    @alphanick9698 3 роки тому

    🙏 super amma

  • @dinesh-srivarahi8710
    @dinesh-srivarahi8710 3 роки тому

    You can do like kamachi diya like Varahi amman diya please answer🙏🙏🙏

  • @babyskitchen7922
    @babyskitchen7922 3 роки тому

    Super👍👍👍

  • @punithaa9491
    @punithaa9491 3 роки тому

    Super ma

  • @jeyagiri1228
    @jeyagiri1228 3 роки тому

    Soooper

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 3 роки тому

    We are waiting for next video for pancha logam maintenance

  • @heraldjai5166
    @heraldjai5166 Рік тому

    Instead of சிபக்காய் powder சபீனா powder can be used..it comes out well

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 3 роки тому

    Super

  • @jeevajeeva149
    @jeevajeeva149 2 роки тому

    Thank you madam

  • @harinis5701
    @harinis5701 3 роки тому

    Super, ma

  • @jothyumashankar4
    @jothyumashankar4 9 місяців тому +1

    பூஜை சாமி விளக்கு தேய்க்க கஷ்டபட்டு தேய்த்து கழுவி குங்குமம் மஞ்சள் வைப்பது தனி மண நிறைவு இருக்கும் தேய்க்க கஸ்டபடாதிங்க சகோதரிகளா கடவுளை தானே குளிக்க வைக்கிறோம்‌ சலிச்சுக்காமல் செய்யுங்கள் சில பேர் சுடு தண்ணில போடுவாங்க அது பாவம் அப்படி எல்லாம் செய்யாதிங்க எலுமிச்சை ஸபீனா போட்டு தேய்த்தாலே சூப்பரா பளிச்சுனு இருக்கும் 😊

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 3 роки тому +1

    🙏🙏 rajalakshmi Amma 🙏🏻
    U look so beautiful in this saree.

  • @katheeravanoligunalan1177
    @katheeravanoligunalan1177 3 роки тому +1

    Super mam. Please மாரியம்மன் புதுவரவு சிலைகளை ஒரு பதிவா போடுங்க. நன்றி 🙏🙏💐💐

  • @jyothim4557
    @jyothim4557 3 роки тому

    Thank you Amma 🙏

  • @user-hl4wf2cw9b
    @user-hl4wf2cw9b 2 місяці тому

    அம்மா சீவக்காய் யூஸ் பண்ணலாமா

  • @Yogiyashwa1029
    @Yogiyashwa1029 2 роки тому +2

    பித்தளை சிலைகள் உபயோக்கும் போது நாட்கள் போக போக கருப்பு ஆகுமா அம்மா... சிலைகள் அப்படியே இருக்க என்ன வகையான சிலை வாங்கலாம் அம்மா

  • @loganayahi3066
    @loganayahi3066 3 роки тому +1

    Migavum nantry akka. Nan eathir partha pathivu nantry akka.migavum arumai very use ful msg🙏🙏🙏👌💖💐.

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 3 роки тому

    Thank u

  • @subakarthick2601
    @subakarthick2601 3 роки тому +1

    Arumayana pathivu 🙏

  • @ilayaraja3622
    @ilayaraja3622 3 роки тому

    Om sakthi 🙏

  • @rathnabai7104
    @rathnabai7104 3 роки тому +1

    Aome powder lemon juice mix panni clean pannuna supera minnum mam

    • @fathima9508
      @fathima9508 2 роки тому

      @ Rathina Bai powder name sariya puriyala. Pls theliva thiruma sollunga mam

  • @bhuvanak5028
    @bhuvanak5028 3 роки тому

    Thanks sister ,but I used pithampari

  • @arunamspandian3908
    @arunamspandian3908 3 роки тому +4

    அம்மா எங்களுக்கு விளக்கு வேண்டும் எப்படி ஆடர் செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள்

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  3 роки тому +2

      Please check our website www.vilakkukadai.com or whatsapp +918248375030 Mam

    • @arunamspandian3908
      @arunamspandian3908 3 роки тому +2

      @@Vilakkukadai_RLHandicrafts பதில் தந்தமைக்கு நன்றி அம்மா

  • @arrchanasenthilnath238
    @arrchanasenthilnath238 3 роки тому +1

    Amma shikakai samiku use panalama athu kasapana porul seivathu nallatha amma

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 3 роки тому +1

    Very good mam.long day dought clear.

  • @anithaani7736
    @anithaani7736 Рік тому

    Super mam vilakku Rate sollunga mam😍

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 5 місяців тому

    இராவணன் சிலை கிடைக்குமா ....
    இராவணன் தாமரை மீது அமர்ந்து கொண்டு இருக்க வேண்டும் பத்து தலைகள்.. கையில் வீணை.... இந்த சிலை நீங்கள் செய்தால் நான் நிச்சயமாக வாங்குவேன்

  • @gamerable6038
    @gamerable6038 2 роки тому +1

    Vilakku kondu vandha polish panni tharuvengala mam?

  • @padmajac1623
    @padmajac1623 2 роки тому +1

    Mam will u take old brass in exchange

  • @vanithamurali3787
    @vanithamurali3787 3 роки тому +1

    வணக்கம் அம்மா.. என் மாமனார் இறந்து 2மாதம் ஆகிறது இப்போது வாராஹி அம்மா விக்ரஹம் வாங்கலாமா தயவு செய்து சொல்லுங்கள்

    • @lekha3384
      @lekha3384 3 роки тому

      Oru varudam kalithu vangunga.

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 2 роки тому +1

    Price sollunga mam thank you

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 3 роки тому +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏♥️

  • @aletirajeshwari5161
    @aletirajeshwari5161 2 роки тому

    Which powder is that are you selling please tell me

  • @matavaanvijayakumar2985
    @matavaanvijayakumar2985 3 роки тому

    Lalithambika devi pancha loga silai kaminga pls

  • @priyakanagaraj5177
    @priyakanagaraj5177 2 роки тому +1

    Mam வராஹி அம்மன் விளக்கு வீட்டில் வைக்கலாமா

  • @gurulaxmilaxmi347
    @gurulaxmilaxmi347 Рік тому

    🙏🙏🙏

  • @godfrey303
    @godfrey303 7 місяців тому +1

    Christian villakku variety irukka mam.