மண்புழு உரத்தில் இவ்வளவு வருமானமா? How to sell Vermicompost in Amazon? | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • மண்ணின் வளத்தை அதில் இருக்கும் மண்புழுக்களின் எண்ணிக்கையை கொண்டே அளவிட்டு விடலாம். எனவே இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் பலரும், தற்போது மண்புழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உரத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காகவே மண்புழு உற்பத்தி செய்து Amazon உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விற்று வருகிறார் அழகு தீரன் என்ற தமிழக பெண்மணி.
    தயாரிப்பு: கிருத்திகா நாராயணன்
    ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: அபிராஜ் குமார்
    To subscribe to DW Tamil - bit.ly/dwtamil
    #howtomakevermicompost #methodsofvermicomposting #vermicompostbusinessintamil #zerobudgetvermicompost
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 33