Congratulations Mr Manikandan IAS ; for having achieved your I AS exam I'm Tamil medium ; thus you proved that is possible to achieve on our mother Tongye ...
Congratulations sir💐...very happy to seeing yu sir....I hope achieved ma goal...I lost yur numb sir....ur speech very inspiring sir... Nd very useful guidance sir....May God bless fa Ever sir.... really proud of ur student sir... 👍
Sir Romba nanri sir .. nanum Tamil manavi than but enakku English la upsc exam azhutha Romba payama eruthdhuchi sir .. eppo oru nambikka vathdhu erukku sir
Hii sir My Name srikanth Neega one Enga clg ku vandhinga sir Vandhu Engallukkaga speech kuduthinga sir Appo la irrindhu IAS Exam ku prepare Agittu irikkan Sir Kandippa Oru Day IAS Aven Sir
@@sabdulkalamsak இந்த தளத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அதைப் பார்த்த பிறகு சந்தேகம் வந்தால் உங்கள் தொடர்பு எண்ணை எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்.
priliminery English la varum mains thaguthi thaal 1 mattum (thamizh) ... and 2nd paper English..... One doubt innum irukka 7 papers tamil or English.... please clear my doubt😢😢😢😢
All the 7 papers will be in English and Hindi only. But you can write the exam in Tamil. So, you have to have a basic understanding of English to translate the question correctly.
@@GeethasamyPublishersat 32:35 .like sir said how can I know that this topic gathers this much mark or not ..how to identify the important topic on the basis of mark .please clarify my doubt
Naan tamil medium tha sir... Inimey tha upsc padikka start panna poren.. Naan English kathukitu English la mains exams eluthava...or tamil ley elutha va sir... English eluthana tha quick ah clear panniralanu solranga... Tamil ah or English la ah attend panna va sir
வணக்கம் ஐயா. எனக்கு தமிழ் மட்டுமே தெரியும். இப்போது இந்திய குடிமைப்பணி தேர்விற்கு படிக்க ஆரம்பம் செய்கிறேன். நான் ஆங்கிலம் பயின்று தேர்வு எழுதலாமா அல்லது தமிழ் எழுதவா...
@@sathishkumar-vd3kp உங்களுக்கு எந்த மொழியில் எழுதுவது நல்லது என்று நினைக்கிறீர்களோ, அந்த மொழியில் எழுதுவது நல்லது. ஆங்கில அறிவு வளர்ப்பதில் கவனம் தேவை. நமது சேனலில் ஆங்கில அறிவு வளர்ப்பது எப்படி என்ற காணொளி உள்ளது. அதை பார்த்து பயன்பெற வாழ்த்துக்கள்
@@topstars2025 அது உங்கள் விருப்பம். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தமிழ் புத்தகம் படிக்கலாம். ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் எழுதி பழகுவதே தேர்வுக்கு நன்றாக இருக்கும்
Sir mains exam la 7 papers oda total Pani pass mark edutha pothuma ? Ila 7 paper um thani thaniya bentch mark nu solli ivlo mark eduthatha oru paper la pass apadina iruka sir ? Example: mains optional paper la na mathematics eduthu 500 marks ku 450 eduthu balance irukura 5paper la 500 or lessthen mark edutha ok VA sir ? Ila oru oru paper la ivlo mark eduthatha pass nu solli ethavathu iruka sir ?
முதன்மை தேர்வுகளில் நடக்கும் 7 தாள்களில் ஒவ்வொரு தாள்களுக்கும் ஏதேனும் தகுதி மதிப்பெண்கள் உண்டா?( எ - கா ஒவ்வொரு தாள்களில் 70 மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்று உள்ளதா?) இல்லை 7 தாள் - க்கும் சேர்த்து அதிக மதிப்பெண் எடுத்தால் போதுமா? (எ - கா: நான் விருப்ப பாடம் கணிதத்தில் இரண்டு தாள்கள் சேர்த்து 500 -க்கு 450 மதிப்பெண்கள் எடுத்து மற்ற 5 தாள்களில் சேர்த்து குறைவான மதிப்பெண் எடுத்தால் போதுமா?)
@@sakthirs4013 ஒவ்வொரு தாளுக்கும் தகுதி மதிப்பெண்கள் உண்டு . சாதாரணமாக 10 சதவிகித மதிப்பெண் தேவை. நீங்கள் சொல்வது போல் அவ்வளவு வாங்க முடியாது . 500 க்கு 250 நல்ல மதிப்பெண் . 300 மதிப்பெண் என்பது மிகப்பெரிய மதிப்பெண் . அது மட்டுமல்ல நீங்கள் எல்லா தேர்வையும் (All Papers) கண்டிப்பாக எழுத வேண்டும்.
ஒரு நாள் நானும் நிச்சயம் கலெக்டர் ஆவேன்
வாழ்த்துக்கள்
God blessed 🔥
👍
Thanks sir
மிகவும் அருமை அற்புதமான அறிவுரை இது பார்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@@manivannanAgroServiceCenter மிக்க நன்றி
MY GOALS IN IAS❤
இந்த காணொளி தொகுப்பு இளைஞர்களுக்கு நல் வழி காட்டியாக அமையும்!
ur correct a sonninga sir
I am tamil medium student best motivational speech and glarity very very thankful you❤❤❤😊😊😊😊
Welcome 😊
Tamil medium book list solluga
Congratulations Mr Manikandan IAS ; for having achieved your I AS exam I'm Tamil medium ; thus you proved that is possible to achieve on our mother Tongye ...
Yes. True
I attempted civil services twice and didn't cleared my two attempt. Guidance from these people will be really helpful for me.
Very True
நல்ல எதார்த்தமான பதில் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது, வாழ்த்துக்கள் சார்
முற்றிலும் உண்மை
Geethasamy publishers நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவான அறிவுரை.மிக்க நன்றி
மிக்க நன்றி
Congratulations sir💐...very happy to seeing yu sir....I hope achieved ma goal...I lost yur numb sir....ur speech very inspiring sir... Nd very useful guidance sir....May God bless fa Ever sir.... really proud of ur student sir... 👍
Nice to hear
அருமை, வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சார்
Nice explanation
Keep watching
மிகவும் சிறப்பு தெளிவான விளக்கம் நன்றி ஐயா
மிக்க நன்றி
Very happy sir.thank u so much for ur valuable time.
So nice of you
Sir Romba nanri sir .. nanum Tamil manavi than but enakku English la upsc exam azhutha Romba payama eruthdhuchi sir .. eppo oru nambikka vathdhu erukku sir
Ungala nan thodarpu kollama
Please write in Tamil or English. NO Tanglish
Mam/sir can we attend upsc interview 2022 in Tamil ?
மிகவும் சிறப்பு தெளிவான விளக்கம் நன்றி sir... pasanga parthangana romba nall useful video super sir
Thank you very much. Please share it with needy people
7:00 good reply 👏👏👏
Spevial tips to those who prefer Tamil medium is superb
Thank you so much 🙂
Great sir ,I'm from vridhachalam
Thanks you Sir for sharing your ideas and experiences 🙏🙏🙏
So nice of you
Thanks for sharing your experience and preparing details sir you are clarified my doudts sir
Glad to hear that
Very proud to see you mani
Very useful sharing..👍
Thanks a lot
Mani ya?
Thank you sir, Mr.Manikandan IAS
Hii sir My Name srikanth Neega one Enga clg ku vandhinga sir Vandhu Engallukkaga speech kuduthinga sir Appo la irrindhu IAS Exam ku prepare Agittu irikkan Sir Kandippa Oru Day IAS Aven Sir
@Palaniswamy IIS Sir
@@srikanthk5448 All the Best. Which College?
He is defining the challenges very clearly
(Geetha publisher thanks)
சிறந்த விளக்கம் அண்ணா
மிக்க நன்றி
Very Super SaravananI. A. S Sir Explain Very Superb
Keep watching
I am very happy anna naa ungaloda district thaan Rompa santhosham anna
Welcome. Do great achievements like him 👍
வாழ்த்துக்கள் ஐயா
Very Good Guidance and Overview particularly about CSAT Preparation,
Thanks for Geethasamy Publisher's,
You are most welcome
UPSC CSAT 2021 ua-cam.com/video/xVS_2VSPhT4/v-deo.html
Thanks alot sir I had learnt many information
Glad to hear that
Thanks sir.... I am study 10th but I achieve IAS
All the best
This is very important vedio for me 🤗thank you so much
Most welcome 😊
Super 👍 sir my goals in IAS officer but I am tamil medium
You can very well do it like Mr.Manikandan IAS
Really motivated sir👍
Glad to hear that
Super explanation sir
Keep watching
Thanks for lot of things 💖
Nalla Thagavalgal sir.Nandri sir
Really useful sir. Thank you ...
You're most welcome
சிவனின் ஆசியுடன் என் மகனும் ஐ ஏ எஸ் ஆகனும்
@@thangapandig8400 வாழ்த்துக்கள்
நன்றி மணிகண்டன் sir
Your speech giving to me special energy thank you sir
Welcome.
Good explanation super
Thank you so much 🙂
You Are my Inspiration sir...🙏🙏
Super sir , thank you for your kind advice.
So nice of you
Thank you for these speech mam.mam please tell optional paper public administration booklist post.
Thank you sir nice speech
Welcome
congratulations
Thanks sir..... sharing ur ideas.... Iam same as cuddalore Neyveli.... I need to ur help sir
So nice of you
Sir ennaku romba asa sir IAS aganum nu nega beginners ku part part ta video poduga sir please please sir Most request sir
We will try to do it soon
நன்றி அய்யா
Excellent bro thanks
Super sir
I love IAS❤❤❤❤❤
நன்றி ஐயா.. 🙏
Super sir.my dream is ips
All the Best
என் பெயர் சு.அப்துல் கலாம் நானும் IAS தேர்வில் வெற்றிபெற விரும்புகிறேன் யாரேனும் எனக்கு வழிகாட்ட முடிந்தால் உதவும் படி வேண்டுகிறேன்.
@@sabdulkalamsak இந்த தளத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அதைப் பார்த்த பிறகு சந்தேகம் வந்தால் உங்கள் தொடர்பு எண்ணை எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்.
@@GeethasamyPublishers நன்றி ஐயா/அம்மா
ias is not my dream it is my first crush ❤❤❤❤
Vaazhuthukal Saravanan. TamizhNaatil Pani puriyala vaazhuthukal. Cuddalore Distritil No Government Colleges. TamilArumaiyaga paysura saravanan
தமிழில் எழுதுங்கள் அல்லது write in English
Super sir 👍👍👍
Keep watching
Good motivational story
Glad you liked it
Good sir
thank u sir....
Most welcome
Nice
Neyveli..govt aided boys' scl la than sir padicharu❤🎉
அது ஒரு காலம். இப்போ. அப்படி. கிடைப்பது. அறிது
ஆங்கிலம். தெரிய வேண்டும்.
@@ramakrishnanm1200 ஆங்கிலம் தமிழ் இரண்டும் நன்றாக தெரிய வேண்டும்
THANK YOU VERY MUCH
Welcome
Sir nanum Neyveli pakkam dham nanum Neyveli oda adutha IAS avaan sir❤🎉
@@a.vishvaa.vishva All the Best. அதை தமிழ் எழுத்துக்களில் எழுதி இருந்தால் நன்றாக இருக்கும்
priliminery English la varum mains thaguthi thaal 1 mattum (thamizh) ... and 2nd paper English.....
One doubt innum irukka 7 papers tamil or English.... please clear my doubt😢😢😢😢
All the 7 papers will be in English and Hindi only. But you can write the exam in Tamil. So, you have to have a basic understanding of English to translate the question correctly.
Thanks
Welcome
Clear words sir 👍
Keep watching
32:35 ..solramatiri epidi sir teriyum inda topic la itana question varum ...ivalo varathu nu...epidi kandupidikanum ..please clarify my doubt sir .
நீங்கள் எழுதிய மொழி என்ன என்று எங்களுக்கு புரியவில்லை
@@GeethasamyPublishersat 32:35 .like sir said how can I know that this topic gathers this much mark or not ..how to identify the important topic on the basis of mark .please clarify my doubt
@@shreelibikkaa2164 You have to do basic analysis of the previous years Questions with the syllabus. This analysis will give you clear direction
@@GeethasamyPublishers thanks for your valuable reply
Subject books and material pathi konjam solunga sir
We try
நன்றி
Anna you are my motivation
ias padika guide pannunga sir
first to last
Follow the guidelines given in the UA-cam
Thank you sir
Welcome
Naan tamil medium tha sir...
Inimey tha upsc padikka start panna poren..
Naan English kathukitu English la mains exams eluthava...or tamil ley elutha va sir...
English eluthana tha quick ah clear panniralanu solranga...
Tamil ah or English la ah attend panna va sir
இதற்கு தமிழ் எழுத்துக்களில் கேட்டால் பதில் கிடைக்கும்
வணக்கம் ஐயா.
எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.
இப்போது இந்திய குடிமைப்பணி தேர்விற்கு படிக்க ஆரம்பம் செய்கிறேன்.
நான் ஆங்கிலம் பயின்று தேர்வு எழுதலாமா அல்லது தமிழ் எழுதவா...
@@sathishkumar-vd3kp உங்களுக்கு எந்த மொழியில் எழுதுவது நல்லது என்று நினைக்கிறீர்களோ, அந்த மொழியில் எழுதுவது நல்லது. ஆங்கில அறிவு வளர்ப்பதில் கவனம் தேவை. நமது சேனலில் ஆங்கில அறிவு வளர்ப்பது எப்படி என்ற காணொளி உள்ளது. அதை பார்த்து பயன்பெற வாழ்த்துக்கள்
நன்றி ஐயா.
One day I'm a collector
Tq sir
தமிழ் ல Exam எழுதுகிறவர்களுக்கு GS1,2,3,4 க்கான Materials names refer பண்ணா ரொம்ப Usefull ah iruhum.
Kind reply
You want material list or book list?
உதாரணமாக English la polity படிக்கிறவங்களுக்கு Lakshmikanth அதே மாறி தமிழ் ல படிக்கிறவங்களுக்கு Entha Book familiar.
@@gowthamiswarya9546 No book can be equal to that
Upsc prelims english la mains tamil la eluthum pothu nan books tamil or english la prepare pannanum
@@topstars2025 அது உங்கள் விருப்பம். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தமிழ் புத்தகம் படிக்கலாம். ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் எழுதி பழகுவதே தேர்வுக்கு நன்றாக இருக்கும்
Hi sir, book list sollunga sir. Enakku padikka help ah irukkum
i know about certain knowledge in ias thank you
Sir Tamil medium padhichithu
Ippo primilary exam ku English la confirm prepare pannumang sir adhu eppadi ing sir
Please ask the question in Tamil words. We will answer. You may ask in English also. உங்கள் கேள்விகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதிக் கேட்கவும்.
Thanks❤ ✨
You're welcome 😊
❤💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚
Hello sir upsc exam ippakioda fullave tamil ah eluthalama
Yes
UPSC exam la IFS exam mains and interview tamil la elutha mudiyuma..
Yes
Same place same course same tamil medium in future same IAS
All the best
@@GeethasamyPublishers thank you so much mam
Ias District collector enna salary sir please reply please one month enna salary sir
starting 56100 after all deduction
Tq sir can u explain
What d you want us to explain
lbsnaa la foundation course pathi podaga mam.
We will do it soon with the latest batch
@@GeethasamyPublishers please put on whole 2 years traing process.
@@kamalkannan4387 We will work it out. Every service has its own. You may see the Nature of Service Play list
🙏🙏🙏🥰🇮🇳
How many marks to score in this exam
Endha subject la athigama irukunu epdi sir identify pantrathu
Say it English or தமிழ்
Sir... Can we write mains GS in tamil and only optional papers in English
No. All papers should be written either in Tamil or English
Geology subject UPSC க்கு எடுத்து படிக்கலாமா ?
Patikalam
Yes
Sir mains exam la 7 papers oda total Pani pass mark edutha pothuma ? Ila 7 paper um thani thaniya bentch mark nu solli ivlo mark eduthatha oru paper la pass apadina iruka sir ?
Example: mains optional paper la na mathematics eduthu 500 marks ku 450 eduthu balance irukura 5paper la 500 or lessthen mark edutha ok VA sir ?
Ila oru oru paper la ivlo mark eduthatha pass nu solli ethavathu iruka sir ?
Please write your question either in English or தமிழ் எழுத்துக்களில். பின்னர் பதில் வரும்
முதன்மை தேர்வுகளில் நடக்கும் 7 தாள்களில் ஒவ்வொரு தாள்களுக்கும் ஏதேனும் தகுதி மதிப்பெண்கள் உண்டா?( எ - கா ஒவ்வொரு தாள்களில் 70 மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்று உள்ளதா?)
இல்லை
7 தாள் - க்கும் சேர்த்து அதிக மதிப்பெண் எடுத்தால் போதுமா?
(எ - கா: நான் விருப்ப பாடம் கணிதத்தில் இரண்டு தாள்கள் சேர்த்து 500 -க்கு 450 மதிப்பெண்கள் எடுத்து மற்ற 5 தாள்களில் சேர்த்து குறைவான மதிப்பெண் எடுத்தால் போதுமா?)
@@sakthirs4013 ஒவ்வொரு தாளுக்கும் தகுதி மதிப்பெண்கள் உண்டு . சாதாரணமாக 10 சதவிகித மதிப்பெண் தேவை. நீங்கள் சொல்வது போல் அவ்வளவு வாங்க முடியாது . 500 க்கு 250 நல்ல மதிப்பெண் . 300 மதிப்பெண் என்பது மிகப்பெரிய மதிப்பெண் . அது மட்டுமல்ல நீங்கள் எல்லா தேர்வையும் (All Papers) கண்டிப்பாக எழுத வேண்டும்.