சொந்த பந்தம் எல்லாம் செல்லும் ஒரே கார்- 11.39 லட்சத்திற்கு 9 சீட்டர் - Mahindra Neo Plus TamilReview

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram:
    www.instagram....
    Facebook page
    www.facebook.c.... சொந்த பந்தம் எல்லாம் செல்லும் ஒரே கார் - 11.39 லட்சத்திற்கு 9 சீட்டர் ♥️🙏 - Tirupur Mohan . #mahindra #mahindrabolero #mahindraboleroneo #bolero #boleroneo #boleroneoplus #boleroneoplustamil #boleroneoplustamilreview #neo #neoplus #neoplustamil #beoplustamilreview #mahindra555 #mahindraboleroneo9 #9seater #boleroneo2024 #mahindraneoplus2024 #neo2024 #neoplus2024

КОМЕНТАРІ • 93

  • @krajm3204
    @krajm3204 4 місяці тому +4

    Vaazhka valamudan Mohan Annaa & Family! ❤️🎁💯💐🎉👏🤗💪🌸💖

  • @jackraven7850
    @jackraven7850 4 місяці тому +6

    எங்க ஊர்ல நைட் FAN கூட போட முடி யாத அளவு மழை, குளிருங்ணா.🤩

  • @anbalagannagarajan-yn7ch
    @anbalagannagarajan-yn7ch 2 місяці тому +1

    அண்ணா அண்ணி வண்டி எப்படி இருந்தாலும் அது இரண்டாம் பட்சம்தான். ஆனால் உங்கள் இரண்டு பேருடைய லொல்லு இருக்கின்றதே... அட..அட..அடா மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துகள். அப்படியே தொடருங்கள். ❤❤❤

  • @antonysamys5673
    @antonysamys5673 4 місяці тому +4

    Bolero Neo N8 வண்டி இரண்டு வருடமாக ஓட்டி வருகிறேன் வண்டியில் ஏதாவது ஸ்பேர்ஸ் மாற்ற வேண்டும் என்றால் ஏழு நாள் அல்லது பத்து நாள் ஆகிறது டீ போர்டு வண்டி என்றால் தலையில் மண்ணை போட்டுக் கொண்டு செல்ல வேண்டியதுதான் நிலைமை

    • @tamizhan1197
      @tamizhan1197 3 місяці тому

      apdiya bro ? servicing lam epdi iruku ? Entha oorla late nu solringa ?

  • @mahemahendran9466
    @mahemahendran9466 4 місяці тому +32

    மரம் வளர்க்க நிலம் எங்கே உளளது. இப்போ எல்லா பக்கமும் கட்டிடம் மட்டும் தான் உளளது. இப்போதெல்லாம் விவசாயம் என்றால் வியப்பு தான்

    • @ambikaselvam3073
      @ambikaselvam3073 4 місяці тому +5

      அப்போ நீங்கள் என்ன தெருவில்தான் குடியிருக்கிறிங்க

    • @sivakumar-ej6bu
      @sivakumar-ej6bu 4 місяці тому +1

      அதுல முக்கியமா திருப்பூர்காரனுகதான் பிளாட் போடுவானுக😂😂😂

    • @ShobhanSri
      @ShobhanSri 4 місяці тому +1

      புதிய காாின் தெளிவான விபரம் விளங்கள் சாியாக சொல்ல தெரியல பழைய வாகனம் ஓட்டி பாா்கக தான் இவா் லாயக்கு புதிய வாகனத்தின் பெயரையும் கெடுக்கவேண்டாம்
      கமபேனி பெயரை

  • @natarajanmuthusamy8081
    @natarajanmuthusamy8081 2 місяці тому +1

    தாங்கள் கூட்டு குடும்பத்தை பற்றி சொன்ன கருத்து மிகவும் என்னை கவர்ந்தது

  • @Jayaprakashp776
    @Jayaprakashp776 4 місяці тому +6

    Engine Sound vera level sir🎉...

  • @JayvenkatJay
    @JayvenkatJay 4 місяці тому +3

    8:00 There is a reason why indicators are designed to cover the side portions as well. This ensures they are visible when viewed from the side of the car. Additionally, this design allows drivers in parallel vehicles moving at the same speed to see the indicators clearly.

  • @pandiarajan3825
    @pandiarajan3825 4 місяці тому +5

    Horn sound also check panunga tmf

  • @jackraven7850
    @jackraven7850 4 місяці тому +1

    கூட்டுக் குடும்பம் இனிமையே தனி சுகம்தான்ங்ணா.👍🤩

  • @naveeneditz7728
    @naveeneditz7728 4 місяці тому +3

    Always Qualis Than Anna Best.. U Family Car 👌🏻❤️

  • @celven6021
    @celven6021 25 днів тому +1

    14.48 minutes la manna kavitu nu solla vandheenga anna

  • @govindaswamic3123
    @govindaswamic3123 4 місяці тому +2

    Mr.mohan sir congratulations pl humbly request you don’t memns not edit to whole videos it’s not Tmf followers. Please Mohan sir always genius person.

  • @nitheeshkumar-mo7qs
    @nitheeshkumar-mo7qs 3 місяці тому +2

    To day delivery bro

  • @storytimeTN
    @storytimeTN 4 місяці тому +2

    Yenga family ku ithu okey 12 persons ❤😅😂

  • @R.C.Nithiyanand
    @R.C.Nithiyanand 4 місяці тому +4

    Anna old tata safari review podunga anna many of us favorate

  • @soundarajsoundar5005
    @soundarajsoundar5005 2 місяці тому +1

    Annaa vanakkam. Arumai

  • @karthikbadboy9307
    @karthikbadboy9307 4 місяці тому +2

    Honda br v review Pannu ga Anna

  • @jeswinmelchi3589
    @jeswinmelchi3589 4 місяці тому +3

    Kanyakumari people be like :aiio maala sekram poi heater ahh podu😂😂

  • @sridhargn1559
    @sridhargn1559 3 місяці тому +1

    Nila kayum neram.... Semaya maatiniga ilayraja kitta...... copyrightskku kasu kepaaru😃

  • @rbaskaran7046
    @rbaskaran7046 3 місяці тому

    இந்த காரின் நடு மற்றும் கடைசி சீட்களை மாருதி ஈகோ போல் மாற்றம் செய்யலாமா.....
    அல்லது கடைசி சீட்களை நடு சீட் போல் மாற்றி அமைத்தால் இடவசதி சரியாக இருக்குமா.....

  • @maskmanjourney9615
    @maskmanjourney9615 4 місяці тому +2

    Anna heat Stoke varuthu veyila pogathinga

  • @veluvelu6362
    @veluvelu6362 4 місяці тому +1

    சார் நல்ல கண்டிசன் டொயோட்டா குவாலிஸ் இருந்தால் சொல்லுங்க.

  • @l.prabakaranl.prabakaran1370
    @l.prabakaranl.prabakaran1370 4 місяці тому +3

    Super Review

  • @krishnarao280
    @krishnarao280 4 місяці тому +1

    நிலா காயும் நேரம்.வெயிலில் காயும் நேரம்

  • @sanjaysanjuzza5989
    @sanjaysanjuzza5989 4 місяці тому +1

    Sir underrated car in india mahindra marazzo

  • @vasanth9621
    @vasanth9621 4 місяці тому +1

    சில்லேஎன்ற கோயம்புத்தூர் 27 C

  • @NarasimhaNaidu-z9o
    @NarasimhaNaidu-z9o 4 місяці тому +1

    I Tought ,You will do on Top Varient ,But You chose Base varient

  • @S.Gopalakrishnan-ht7ky
    @S.Gopalakrishnan-ht7ky 4 місяці тому +1

    Andha light um illana tempo traveller maari irukum

  • @vigneshprabu782
    @vigneshprabu782 4 місяці тому +2

    Anna rear AC eruka..

  • @srisudha8835
    @srisudha8835 4 місяці тому +1

    Hi anna super thanks good review ❤

  • @srinitheeswarp9849
    @srinitheeswarp9849 4 місяці тому +2

    Don Chevrolet beat review poduga don

  • @ramdha2347
    @ramdha2347 4 місяці тому +2

    கையில ஒரு டவல் வைத்து கொள்ளவும்

  • @srither5620
    @srither5620 4 місяці тому +3

    Old beloro tha best

  • @pradeepraamachandran6909
    @pradeepraamachandran6909 4 місяці тому +2

    I20nline facelift review pls pls pls pls sir 😢😢😢😢😢😢😢

  • @gowthamvlogs3203
    @gowthamvlogs3203 4 місяці тому +2

    Toyota Supra kadacha review podunga anna

  • @rakganeshuae
    @rakganeshuae 4 місяці тому +1

    Force tracker maradhutingaley bro

  • @tnkombangaming4438
    @tnkombangaming4438 4 місяці тому +1

    New Bolero review podunga bro

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 4 місяці тому +1

    Super explanation good 😂😂😂

  • @harish09mech58
    @harish09mech58 4 місяці тому +1

    still 1 star on GNCAP..! pl speak about that

  • @rakganeshuae
    @rakganeshuae 4 місяці тому +1

    Body roll - la solla maradhutingaley bro

  • @pulsar637
    @pulsar637 4 місяці тому +3

    XUV700 5seater manual review podunga anna

  • @mturbo_zoom__1
    @mturbo_zoom__1 4 місяці тому +3

    ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎

  • @mersal_arun
    @mersal_arun 4 місяці тому +1

    anna BYD ATTO review podunga

  • @mahesvaranmahes1843
    @mahesvaranmahes1843 4 місяці тому +3

    Tavera

  • @RajaLingam-np3wt
    @RajaLingam-np3wt 4 місяці тому +1

    ANNA SCROPIO N VIDEO PUT PLS

  • @pugalpugal6003
    @pugalpugal6003 4 місяці тому +2

    P10 plz review

  • @DusyanthDusyanth-mr5sb
    @DusyanthDusyanth-mr5sb 4 місяці тому +1

    Xylo h8 review pls anna,

  • @sridhanukrishnan1026
    @sridhanukrishnan1026 4 місяці тому +4

    Me only no 1 viewer

  • @ShobhanSri
    @ShobhanSri 4 місяці тому +1

    உங்களுக்கு சாியாக வாகன பத்தி சொல்ல தெரியல பீளீஸ் ஒரம போங்க சாா்

  • @shanthanakrishnan4200
    @shanthanakrishnan4200 Місяць тому +1

    Anna 3 cylinder engine na

  • @ranzrnji477
    @ranzrnji477 4 місяці тому +1

    Black current , lemon juice , Bureau 😅😅

  • @asiajakir143
    @asiajakir143 3 місяці тому +1

    Ac pen pakkam erukkaa

  • @balup5138
    @balup5138 4 місяці тому +1

    Antha kaalam yarrtaum car erukkadhu so travels use pannanga, entha kaalam every familku car erukku so travels yappadi use pannuvanga, appo intha car vaangna yappadi vaala vaikum many personsa

  • @elayarajahbalu
    @elayarajahbalu 4 місяці тому +1

    Anna mazhai varudhu na...
    Neenga pona maasam video eduthingla?

  • @srajagopalgopal2191
    @srajagopalgopal2191 4 місяці тому +1

    Comedy editing vendamea irritating a iruku

  • @rawutherm5685
    @rawutherm5685 4 місяці тому

    Mahindra Neo plus one star rating 😮

  • @mchinnus
    @mchinnus 4 місяці тому +1

    9 seater ah ???

  • @TonyStark-p9g
    @TonyStark-p9g 4 місяці тому +1

    Billerooo ahhh😂😂😂
    Nakkkal ka ungaluku 😂😂😂

  • @rakganeshuae
    @rakganeshuae 4 місяці тому

    Bro steel cost more

  • @rakganeshuae
    @rakganeshuae 4 місяці тому

    No , this is only 3 cylinder only

  • @giridhar9108
    @giridhar9108 4 місяці тому +1

    Superb review sir

  • @spsuresh6292
    @spsuresh6292 4 місяці тому +1

    TMF ❤

  • @ruthishnarayana9830
    @ruthishnarayana9830 4 місяці тому +2

    tavera.xylo sumo gnabagam

  • @ponnusamyseerangan6649
    @ponnusamyseerangan6649 4 місяці тому +10

    உங்க கொங்கு தமிழ் சிறப்பு.

  • @DusyanthDusyanth-mr5sb
    @DusyanthDusyanth-mr5sb 4 місяці тому +1

    Xylo h8 review pls

  • @pandianpukal6827
    @pandianpukal6827 4 місяці тому +4

    அண்ணா ஏசி எப்படி உள்ளது புல்லா கவர் ஆகுதா

  • @varatharajpandi5986
    @varatharajpandi5986 4 місяці тому +5

    அண்ணா engine Aduthu😮

  • @rajasekaran593
    @rajasekaran593 3 місяці тому +1

    Vala vala nu pesama short sollunga

  • @amuthaphotosbalakrishnan7942
    @amuthaphotosbalakrishnan7942 10 днів тому +1

    Sir Neo+ is Available in Petrol Engine Model? Rate?

  • @gowthamang937
    @gowthamang937 3 місяці тому

    Mahindra 200 suv car 2014 review podunga anna

  • @Srikanth-jl7sn
    @Srikanth-jl7sn 4 місяці тому +3

    நீங்கள் போடும் வீடியோ நன்றாக உள்ளது ஆனால் நீங்க ரொம்ப ஸ்லோவா பேசுறீங்க வீடியோ ரொம்ப பெருசா போகுது அதை கம்மி பண்ணி போடுங்க.நன்றாக இருக்கும்

  • @babuoffice4153
    @babuoffice4153 4 місяці тому +2

    Kudumbam concept super Sir.

  • @rabbitrider220f4
    @rabbitrider220f4 4 місяці тому +1

    Scorpiyo classic review pannunga maams

  • @Itachi2po
    @Itachi2po 4 місяці тому +1

    மைலேஜ் எவ்வளவு மேகன் அன்ன

  • @EMotivation11
    @EMotivation11 4 місяці тому +1

    Erode ngo 100 degree 😢 century

  • @94430
    @94430 4 місяці тому +2

    Anna ac ku filter iruka

    • @antonysamys5673
      @antonysamys5673 4 місяці тому +1

      Bolero Neoவில் இருக்கு டேஷ்போர்டு பாக்ஸுக்கு பின்புறம் இருக்கும்

  • @deepangv5649
    @deepangv5649 4 місяці тому +4

    இந்த நாட்டில் அதிகபட்சமாக இன்று 22°C பதிவானது

  • @seenuseenu2633
    @seenuseenu2633 4 місяці тому

    Anna...TATA Nexon Tboard panna mudiuma?

  • @piggybank9716
    @piggybank9716 2 місяці тому

    Wrong information
    Sir it's three cylinder engine

  • @jcvenkatesanchandrasekaran1250
    @jcvenkatesanchandrasekaran1250 4 місяці тому +1

    இந்த வண்டி ஜீப் டைப்பா, SUV டைப்பா