Rasavathi - Official Trailer | Arjun Das | Tanya Ravichandran | Santhakumar | Thaman S | Divo Music

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • Presenting you the official trailer of 'Rasavathi' .
    Starring Arjun Das, Tanya Ravichandran, Sujith Sankar & Others and Directed By Santhakumar.
    Movie Credits:
    Cast:
    Arjun Das, Tanya Ravichandran, Sujith Sankar, GM Sundar, Sujatha,Ramya Subramaniyan, Reshma Venkatesh, Rishikanth, Arul Jothi, Deepa.
    Crew:
    Writer & Director - Santhakumar
    Producer - Santhakumar
    Banner - DNA Mechanic Company
    Co producer - Saraswathi Cine Creation
    Dop - Saravanan Ilavarasu
    Music - Thaman .S
    Lyricist - Yugabharathi
    Editor - V.J.Sabu Joseph
    Audio Graphy - Tapas Nayak
    Sound Effects - Sethu
    Dialogue Recordist - Jaya Sudha
    Art Director - Sivaraj Samaran
    Stunt Master - Action Prakash
    Dance Choreographer - Sathish krishnan
    Costume designer- Minuchitrangkani . J
    VFX - Shade 69
    Executive Producer - Prem.S
    PRO - Suresh Chandra
    Publicity Designer - Chandru (Thandora)
    Music label- Divo Music
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicofficial
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #divomusic #rasavathi #movietrailer #arhundas #tanyaravichandran #newrelase

КОМЕНТАРІ • 349

  • @HiHiHiHiHiHi.
    @HiHiHiHiHiHi. 19 днів тому +514

    யாருக்கெல்லாம் சாந்தகுமார் சார் இயக்கிய மொனகுரு மகாமுனி போன்ற படங்கல் ரொம்ப பிடிக்கும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள் ☝️🔥❤😊

  • @MREDITZTAMIL
    @MREDITZTAMIL 19 днів тому +203

    Arjun Das Most Talented Underrated Tamil Actor 💯🙂

    • @ottReviewsForFamilies
      @ottReviewsForFamilies 17 днів тому +2

      💯

    • @prabg
      @prabg 17 днів тому +1

      Underrated na enna?

    • @MREDITZTAMIL
      @MREDITZTAMIL 17 днів тому +1

      @@prabg Veliya Thiruyaatha

    • @prabg
      @prabg 14 днів тому

      @@MREDITZTAMIL arjun das, tamil natla yarkum theyriyadha?

  • @Raseen-pb7ru
    @Raseen-pb7ru 18 днів тому +93

    தமன் மியுஸிக்கையே நல்லா போடவச்ச ஒரே டைரக்டரு நம்மாளுதான்யா

  • @ravikarthikeyan3469
    @ravikarthikeyan3469 18 днів тому +84

    சாந்தகுமார்... தமிழ்... சினிமா... போற்றக்கூடிய.... சிறந்த.. உணர்வு... பூர்வமான... இயக்குனர்...

  • @Mohan1314_MN
    @Mohan1314_MN 19 днів тому +110

    அர்ஜுன் தாஸ் க்கு நடிப்பு மிரட்டல இருக்கும். இயக்குனர் சாந்தகுமார் தமிழ் சினிமால கொண்டாட பட வேண்டிய இயக்குனர். கண்டிப்பா இந்த படத்துல அது நடக்கும்❤

    • @user-xs6ev5ff4z
      @user-xs6ev5ff4z 18 днів тому

      விஜயகாந்த் தான்டா எபோவும் best

    • @yuvaraj6423
      @yuvaraj6423 18 днів тому

      Apdi nadakkalana nee sethudu😂 likes kaga enna vena comment panrathu

    • @Mohan1314_MN
      @Mohan1314_MN 18 днів тому

      @@yuvaraj6423 yow unamayiluma avaru worthana director than. Avaroda MounaGuru Movie parunga

  • @manisekarankrishnamoorthi9844
    @manisekarankrishnamoorthi9844 18 днів тому +43

    பயந்தது மாதிரி நடிக்கிறது தான் வீரம் ன்னு சொல்லி கொடுத்து இருக்காங்களா உங்க வீட்ல..... சண்டைல சாகுறது தான் வீரம் ன்னு எங்க வீட்ல சொல்லி கொடுத்து இருகாங்க... செம... 👍🏻👍🏻👍🏻

    • @vasisivasithan
      @vasisivasithan 15 днів тому +2

      பயம் இல்லாம நடிக்கிறது தான் வீரம். குருதிப்புனல் கமல் வசனம் 🤣🤣🥰

    • @yogimahi9222
      @yogimahi9222 12 днів тому +1

      Kamal thakkapattar 😅😅

  • @manohark3068
    @manohark3068 18 днів тому +14

    சாந்தகுமாரின் மெளன குரு மற்றும் மகாமுனி. மதிநுட்ப எழுத்து நிறைந்த அதிநுட்ப ஆக்கம் மிக்க திரைப்படைப்பாளி. இவர் திரைப்படைப்புகள் என்றும் மிளிர வாழ்த்தும், பாராட்டும்.

  • @tamilclassicmovies5788
    @tamilclassicmovies5788 19 днів тому +51

    அப்புறம் என்ன தமிழ் இந்த வருடதொட முதல் வெற்றி படம் இது தான் போல

  • @Strongmindxxxx
    @Strongmindxxxx 19 днів тому +54

    Shanthakumar is brilliant director...🔥👌🔥
    I'm eagerly waiting for this movie...😎

  • @sararavanavelu365
    @sararavanavelu365 18 днів тому +18

    மௌன குரு மகாமுனி இயக்கிய சாந்தகுமாரின் ரசவாதி அர்ஜுன் தாஸ் நடித்த இப்படத்தை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மாஸ் வெயிட்டிங் 🔥🔥🔥🔥🔥

  • @seelvaraja2265
    @seelvaraja2265 18 днів тому +12

    இயக்குனர் ராம் மற்றும் சாந்தகுமார் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். எதை பற்றியும் கவலை இன்றி. அவர்கள் நிய்யத்தின் பக்கம் நிற்பவர்கள்.அவர்கள் நியாய படி.

  • @TheProtagonist555
    @TheProtagonist555 18 днів тому +28

    The most most underrated creator of Tamil who only delivers bangers out of the blue.. Name is Santhakumar..

    • @haripsd26
      @haripsd26 18 днів тому +2

      He is a damn fucking underdog and a true legend 🎉

  • @sketchraja8362
    @sketchraja8362 17 днів тому +11

    மௌனகுரு... மகாமுனி..
    வெற்றியை தொடர்ந்து...👍🔥🔥
    இந்த படமும் வெற்றியடைய வாழ்த்துக்கள், 🙏💥

  • @r.venkatesanramanathan8804
    @r.venkatesanramanathan8804 19 днів тому +34

    தமன் அவர்களின் இசை ஆச்சரியம் ♥️. சாந்தகுமார் அண்ணா மட்டும்தான் தமிழில் தமன் இசையை புதியதொரு பரிமாணமதில் பயன் படுத்தி உள்ளார். நாம்
    அனைவரும் மகாமுனி திரைப்படத்தை கொண்டாட தவறி விட்டோம். இதையும் அப்படி செய்து விடாதீர்கள். தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த படைப்பாளி சாந்தகுமார் அண்ணா

    • @Netfish-cm9bf
      @Netfish-cm9bf 19 днів тому

      Yaru pa nee superb....😊 Ena padam illa...

  • @sarunprasad28
    @sarunprasad28 19 днів тому +45

    Arjun das voice always 🔥

  • @radhudailycanesugar91
    @radhudailycanesugar91 10 днів тому +9

    மகாமுனி இயக்குனரால் தான் #ரசவாதம் என்ற தலைப்பில் படம் எடுக்க முடியும் 💪🏼🎉

  • @arunkumar-ti8hb
    @arunkumar-ti8hb 19 днів тому +36

    Director Santhakumar exclusively directs masterpiece movies known for their exceptional sound quality and cinematography. As a big fan, I truly admire his work.

  • @kannan4007
    @kannan4007 18 днів тому +6

    சாந்தகுமாரின் இயக்கம் அருமை 👏🏼
    தரமான முன்னோட்டம் 👍🏼

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 18 днів тому +8

    ஒரு தரமான தமிழ் சினிமா பார்க்க ஆவலாக உள்ளோம்.

  • @r_ambler
    @r_ambler 18 днів тому +20

    A fan of Shanthakumar's Mahamuni, gets the best out and a different dimension of Thaman. 0:06 quite an intriguing score.

  • @sarathkumarr1186
    @sarathkumarr1186 18 днів тому +5

    Trailer செம்ம ஸ்பீட் அஹ இருக்கு கதையை யூகிக்க முடியவில்லை நான் சந்தகுமாரின் விசிறி படம் வெற்றி பேரா வாழ்த்துக்கள்

  • @ravid8245
    @ravid8245 18 днів тому +8

    நல்ல டைரக்டர்,ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  • @Rider_Karthik_1512
    @Rider_Karthik_1512 7 днів тому +2

    Ethana costume pottalum jail uniform tha mass iruku Arjun Das ku semaya suit achi ❤

  • @renua7030
    @renua7030 18 днів тому +5

    Santhakumar sir ku periya thanks... 3 rd movie vitradhuku....neenga vera level and worth director

  • @bpsvlogs_
    @bpsvlogs_ 19 днів тому +9

    Arjun Das Fans From Telugu❤💥💥

  • @gowthamand8927
    @gowthamand8927 18 днів тому +7

    is it music from S. Thaman ?unbelievable trailer bgm🔥

  • @nancyjennifer9477
    @nancyjennifer9477 18 днів тому +14

    *Arjun das 😈🔥🔥wow sema trailer, all the best for movie success*

  • @anniyanayalaan
    @anniyanayalaan 18 днів тому +8

    Yennanga idhu, trailerukkum background music um sammandham illaama irukku...
    Aanaa background music nallaa irukku...
    And Arjun Das Sir...🤩🤩🤩

  • @arunsk88
    @arunsk88 18 днів тому +11

    aiyaagooo.. kamal thakkappattar

    • @idwbsfu4831
      @idwbsfu4831 17 днів тому

      Dialogue sonthama yosingada 😂

  • @gopi19906
    @gopi19906 11 днів тому +3

    Achacho ivara ivaru bayangaramana director aachey,,avar edutha rendu padamum class ana mass ana hit aachey ❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-tw3wd2rv2f
    @user-tw3wd2rv2f 8 днів тому +2

    குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இதுதான் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக இருக்கும். இயக்குனர் 👌🏻💯

  • @varunprakash6207
    @varunprakash6207 18 днів тому +6

    Arjun das voice 🎤 semma 😍 Arjun Das ❤ Tanya Ravichandran pair semma super Director Santhakumar his movies Mounaguru & Mahamuni

  • @eashwareashwaran7354
    @eashwareashwaran7354 18 днів тому +12

    Cinema va pathi theriyenum na santhakumar sir and director Ram sir and aaranyakandam creator like these brilliant and talented one two countable directors film repeated ah partha pothum ahhh in that list la ARIVAZAGAN / vetrimaran/ Magizh Thirumeni HONESTLY SAYING TAMILCINEMA IS STILL ALIVE MEANS ONLY BECAUSE OFF THESE GUYS ONLY GODS GIFT THESE DIRECTORS THAT MUCH I LOVE CINEMA MAGAMUNI FILM LA VARA DIALOGUE PAAA POWERFUL AND MEANINGFUL 1000 time powerful than nuclear bomb

  • @prabhuraaj101
    @prabhuraaj101 13 днів тому +3

    பயம் இல்லாமல் நடிக்கிறது தான் வீரம் என்று உனக்கு சொல்லிக் கொடுத்தாங்களா
    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் எப்போதுமே இருப்பான்
    தனக்கு தான் எல்லாம் தெரியும்னு நினைக்கிற அதிமேதாவிக்கு நல்ல உறைக்கட்டும்

  • @karthikskp3
    @karthikskp3 11 днів тому +4

    Santha Kumar sirku request every one year one film release pannunga
    Your fans are waiting

  • @sukumarmurugan7641
    @sukumarmurugan7641 18 днів тому +6

    A Santhakumar Film 🤩🏆❤️🥇

  • @nancymargret2902
    @nancymargret2902 6 днів тому +1

    i watched this movie. Its really good. Amazing acting from arjun das😍

  • @sundersun2591
    @sundersun2591 19 днів тому +5

    Trailer ku ippadiya music poduvainga 😵‍💫😷 Last 2 films music madhiri podungaya 😊😊

  • @user-lm6el6fd9k
    @user-lm6el6fd9k 16 днів тому +4

    Guys, thalli poi vilayadunga..santhakumar is here..waiting to watch heroic raghuvaran

  • @elavarasanr1114
    @elavarasanr1114 13 днів тому +3

    Addicted with Reshma venkatesh smile and acting in this trailer especially 1:06❤.. eagerly waiting for the movie

  • @AmmuBerlin
    @AmmuBerlin 18 днів тому +8

    *Wow , eagerly waiting for this movie 🎥 Arjun das 🔥🔥🔥 performance in this trailer*

  • @berlindoss9133
    @berlindoss9133 18 днів тому +5

    *Arjun das performance 🔥and voice ❤, sema trailer*

  • @yoyo-jx9wq
    @yoyo-jx9wq 11 днів тому +4

    Something mysterious is coming.
    Tanya❤❤❤❤❤❤

  • @AbhiramKrishnanA
    @AbhiramKrishnanA 18 днів тому +4

    Sujith Shankar, A gem of an Actor 💎

  • @shreedharsrinivasan
    @shreedharsrinivasan 18 днів тому +5

    Good Trailer..Mounaguru my fav film from this director Santhakumar sir

  • @prabhuraaj101
    @prabhuraaj101 13 днів тому +3

    SanthaKumar... 😃 🤯😃🤯
    Thalaiva.. va thaliva...
    Mouna Guru, Magamuni ku apram yeppo next movie nu wait pnnanen...
    un padam paathutu matha padtha paakka mudyala Thala..
    Welcome back, Awesome..

  • @user-ho9dl8ei7w
    @user-ho9dl8ei7w 18 днів тому +8

    Love from srilanka. It's rocks 🎉

  • @jackiechan8885
    @jackiechan8885 18 днів тому +5

    Director Santhkumar is a most Underrated director in Indian cinema
    His Mounaguru and Magamuni are my favorite movies🎥⚡... I believe him ❤👍

  • @sri4383
    @sri4383 14 днів тому +2

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சாந்தகுமார்.
    உங்க முந்தை 2 படங்களும் மிக அருமை.❤

  • @NishaJ-tc7gp
    @NishaJ-tc7gp 18 днів тому +8

    *Arjun das performance very impressive in this trailer 🔥😍 can't wait for may 10*

  • @manru2233.
    @manru2233. 18 днів тому +4

    Kuruthipunal dialogue recreation vera level 💗💗💗💗

  • @Mohideenmasood45333
    @Mohideenmasood45333 18 днів тому +4

    Congratulations best wishes entire team great successful 💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @munavars.a7839
    @munavars.a7839 19 днів тому +3

    Mounaguru is my favourite one.... any others?

  • @masss4501
    @masss4501 18 днів тому +4

    Santhakumar know how to use thaman 🔥❤️

  • @sushmithaprabakaran
    @sushmithaprabakaran 18 днів тому +3

    யோவ் மகாமுனி வேறலவல் படம்

  • @Mellowbites
    @Mellowbites 18 днів тому +4

    What an mesmerizing voice ❤❤ Arjun das ...this man sets a blaze 🔥 to any movie with his splendid acting & charisma😎

  • @user-hz3cc8lu5s
    @user-hz3cc8lu5s 19 днів тому +7

    விடாமுயற்சி னு ஒரு முயற்சி யும் எடுக்காம இருக்கும் நடிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @abduljaleel4171
    @abduljaleel4171 14 днів тому +2

    iruthiyil aandavar thakkapatar (dialogue from kuruthippunal - flushed)

  • @kalaiselvi5224
    @kalaiselvi5224 15 днів тому +2

    Good one and that police character super ❤ i like Arjun das ❤❤❤❤❤

  • @iyyappanvfx4943
    @iyyappanvfx4943 19 днів тому +15

    Rasavathi ❤🔥👌

    • @chakravarthyodaiyan423
      @chakravarthyodaiyan423 18 днів тому

      ரசம் = mercury
      வாதி= ரசத்தை வைத்து பொருட்கள் செய்பவன்

  • @thangam.d9070
    @thangam.d9070 18 днів тому +3

    That full shaved police face revealed the power villain 😮😮😮😮😮😮😮

  • @susilathirumurugu9858
    @susilathirumurugu9858 18 днів тому +2

    Luv you so much arjun ❤ keep going 😘

  • @pravinkumarbasker
    @pravinkumarbasker 14 днів тому +1

    🎉🎉🥳Assembled in santha Kumar fan boys❤❤

  • @user-ow2oo9zp1l
    @user-ow2oo9zp1l 19 днів тому +5

    Big fan of the director ❤❤❤❤❤ from previous movie and in think this movie also get more impact

  • @kcv7766
    @kcv7766 18 днів тому +2

    Music is very captivating and different 👏👏

  • @barathbabu2709
    @barathbabu2709 18 днів тому +2

    Arjun Dass....Roars💥.....all the best to entire Cast & Crew❤....The Alchemist(ரசவாதி)🔥

  • @anand2all
    @anand2all 18 днів тому +2

    this is unusual music from Thaman, Amazing it is.. the scenes are captivating and intriguing

  • @GlosterTN
    @GlosterTN 18 днів тому +5

    Music feels a fresh thought ❤

  • @mohammedmujeeb2734
    @mohammedmujeeb2734 18 днів тому +3

    Waiting for santhakumar dailogs 🔥🔥🔥

  • @vivekmech0741
    @vivekmech0741 18 днів тому +3

    Different screenplay I like his script theme 🎉🎉🎉santhakumar sir congratulations 🎊 👏 💐

  • @venkatpaari8821
    @venkatpaari8821 17 днів тому +2

    சாந்தகுமார் ஆன் பயர் 🔥🔥

  • @watchtower4239
    @watchtower4239 7 днів тому +1

    A long wait is over, must watch movie !

  • @senthilkumarperumal9524
    @senthilkumarperumal9524 6 днів тому

    Kuruthi punal dialog correct panna oru director salute bro

  • @nkannan1977
    @nkannan1977 11 днів тому +1

    படம் வெற்றி பெற வாழ்த்துகள்!!!

  • @ThePanch999
    @ThePanch999 18 днів тому +5

    சம்பவம் இருக்கு

  • @ManiMaran-bq2dd
    @ManiMaran-bq2dd 18 днів тому +3

    Big fan of shantha Kumar and his work ….

  • @HiHiHiHiHiHi.
    @HiHiHiHiHiHi. 19 днів тому +11

    Awesome. My favorite director is Santhakumar. Every work of his is a reflection of a creator who observes the society closely ❤❤❤😇😊

  • @King-tl6we
    @King-tl6we 18 днів тому +8

    Last dialogue is Reply to Mr. Kamalhaasan. Aryan vs Tamil ideology

  • @man0jd
    @man0jd 9 днів тому +2

    Best music....😮❤

  • @s1a2r3a4n5
    @s1a2r3a4n5 19 днів тому +15

    “Bayam Ilama nadikradhudhn veeram nu sollikuduthangala “ -Kamal Hassan THAKKAPATTAR 😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂

  • @rajavivekananda3463
    @rajavivekananda3463 18 днів тому +2

    Arjun das fans like here including me❤❤❤❤❤❤

  • @danitech1931
    @danitech1931 18 днів тому +2

    That final dialogue kuruthi punal Kamal dialogue ku counter mari irukke😮😅

    • @prabhuraaj101
      @prabhuraaj101 13 днів тому

      அதிமேதாவிக்கு நல்ல உறைக்க போது

  • @Mohideenmasood45333
    @Mohideenmasood45333 18 днів тому +2

    Mouna Guru & Maha muni 👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥

  • @manishtraveller7047
    @manishtraveller7047 10 днів тому +4

    0:12

  • @kumaran6598
    @kumaran6598 18 днів тому +1

    Kushi engira Reshma 🙋🔥🥵

  • @shobima25
    @shobima25 18 днів тому +6

    Romantic Thriller - ரசவாதி.. ❤❤❤
    Watched RASAVATHI - Feel good dignified movie..
    Different from typical irrelevant mandatory commercial elements..
    My opinion, we have to watch like reading a book.. without fixing our mind with as usual heroic worship ideology.
    I came out with a beautiful life lesson that everyone might have crossed our own trauma but what we want to be, to lead a peaceful life like sadha or spoil with revenge like parasu...!!???
    Remya portion i personally enjoyed, that spoof conveys good msg for our film industry, maybe dats reason media people stating negative lag..😊. Felt like being in Kodaikanal ,. beautiful live picturisation.
    Overall feel good, wonderful movie with good positive thoughts.. Worth watching in theatre... ❤❤❤..

  • @magnum_dad8599
    @magnum_dad8599 10 днів тому +1

    The Last dialogue.... 🔥 F2F

  • @Akhilr944
    @Akhilr944 18 днів тому +4

    0:59 gun fire without muzzle flash 😂🔥 who approved this trailer?

    • @imstrfan8749
      @imstrfan8749 18 днів тому

      I think still it's in post-production

  • @srinivasaraghavansadagopan2052
    @srinivasaraghavansadagopan2052 18 днів тому +6

    Thaman bgm will be outstaning especially for the director santhakumar's movies

  • @mr.remogameing
    @mr.remogameing 18 днів тому +4

    BGM is Super 🎉❤❤.

  • @GOAT_NO-1_WORLD
    @GOAT_NO-1_WORLD 19 днів тому +6

    Release ku evlo Naal Wait Pandrathu 🥵⭐🔥

  • @rameshr2746
    @rameshr2746 18 днів тому +3

    BGM vera level

  • @sakthiganesh7384
    @sakthiganesh7384 18 днів тому +6

    இயக்குனர் திரு. பாலா போல் திரு. சாந்தகுமார் அவர்களும் ஒரு தனித்துவமான படைப்பாளி...வாழ்க வெல்க

  • @vicktorezuu81
    @vicktorezuu81 19 днів тому +3

    Please Hindi dubbed soon ♥️ best wishes to whole team ☺️🔥🍷❤️

  • @vibe_with_vijay
    @vibe_with_vijay 18 днів тому +2

    Yeah..! Star Also Release The Same Day.. But I Wanna Become An Alchemist ⚡

  • @SoumyaranjanDas-sl9xn
    @SoumyaranjanDas-sl9xn 18 днів тому +1

    I Am from odisha and I am a big fan of Arjun das and his voice ❤❤❤

  • @rajasakthi1026
    @rajasakthi1026 18 днів тому +1

    Movie kandippa nalla irukkumnu nenaikkuran ❤❤

  • @jayanthkumar4605
    @jayanthkumar4605 18 днів тому +1

    From 0:25 Music peaked 🔥

  • @avinashraja3866
    @avinashraja3866 18 днів тому +2

    fav director ❤

  • @dxsitun
    @dxsitun 19 днів тому +5

    Rasavathi 🔥