உங்களுடைய காணொளி கேட்க தேக்க எனக்கு தேன் அமிர்தமாக உள்ளது தாயின் கருணை உள்ளமே நவாம்சம் பற்றி மிக சிறப்பாக சொன்னது எனக்கு மிக மிக அற்புதமாக உள்ளது என்னுடைய மகனுக்கு கடகத்தில் குரு விருச்சிகத்தில் கேது அம்சத்தில் சுக்கிரன் நீசம்
கடகத்தில் குரு விருச்சிகத்தில் கேது அம்சத்தில் சுக்கிரன் நீசம் அந்த கோச்சார ரீதியாக குரு வரும்பொழுது திருமணம் நடக்குமா தனுசு லக்கனம் சூரிய திசை முடிந்து சந்திர திசை நடந்து கொண்டிருக்கிறது மனக்கவலை அதிகம் உண்டு தாயே என் நவாம்சம் பற்றி சொல்லும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் அடிக்கடி நவாம்சம் பற்றி விளக்கங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள் நான் கேட்க கேட்க ஆசைப்படுகிறேன்
Shivalika 17/11/1993 4.34 a.m Chennai Moolam star 4th padam Dhanusu rasi tulam lagnam chandra dasa gurubukthi Thirumam yeppodhu nadakkum yendru sollavum Official velayaga velinadu சென்று வரும் வாய்ப்பு இருக்கிறதா
Madam ராகு கேது பெண் ஜாதகத்தில் ராசியில் இல்லை, ஆனால் நவாம்சத்தில் 1ல் ராகு உள்ளது . ஆண் ஜாதகத்தில் இராசியில் ,5 ம் இடத்தில் உள்ளது ராசியில் , நவாம்சதில் இல்லை . இப்படி இருந்தால் ராகு கேது தோஷமா please reply
வணக்கம் திருமணமே நடக்காது எனும் ஜாதகத்தைப் பற்றி மேலும் அறிய இங்கே நான் விண்ணப்பம் வைக்கிறேன்.தாழ்மையுடன்.நன்றி அம்மா
🙏🙏🙏👍
Fantastic Kani. Would like to see more video in the future. God bless you
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி
உங்களுடைய காணொளி கேட்க தேக்க எனக்கு தேன் அமிர்தமாக உள்ளது தாயின் கருணை உள்ளமே நவாம்சம் பற்றி மிக சிறப்பாக சொன்னது எனக்கு மிக மிக அற்புதமாக உள்ளது என்னுடைய மகனுக்கு கடகத்தில் குரு விருச்சிகத்தில் கேது அம்சத்தில் சுக்கிரன் நீசம்
விளக்கம் தெளிவாக இருந்தது அருமை அம்மா
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
1990-11-14.
தனுசு லக்னத்தில்
சனி. . 2ல் ராகு.. 6ல்செவ்.. .
*.8ல் கடக குருவுடன் கேது.
திருமணம் நடைபெற்றது
மிக தெளிவான அருமையான பதிவு அம்மா.
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
நல்ல விளக்கம்.20.1.1984 பிறந்ந நேரம் இரவு 8.30 திருமணம் எப்போது நடக்கும்
அம்மா அருமையான பதிவு காளஹஸ்தி சொன்னீர்கள் அதேபோல் பிள்ளையார் பட்டி கணபதி கொஞ்சம் சொல்லுங்கள்.
🙏🙏🙏
Super madam valka valamudan
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
கடகத்தில் குரு விருச்சிகத்தில் கேது அம்சத்தில் சுக்கிரன் நீசம் அந்த கோச்சார ரீதியாக குரு வரும்பொழுது திருமணம் நடக்குமா தனுசு லக்கனம் சூரிய திசை முடிந்து சந்திர திசை நடந்து கொண்டிருக்கிறது மனக்கவலை அதிகம் உண்டு தாயே என் நவாம்சம் பற்றி சொல்லும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் அடிக்கடி நவாம்சம் பற்றி விளக்கங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள் நான் கேட்க கேட்க ஆசைப்படுகிறேன்
Thank you mam
🙏🙏🙏 நன்றிகள் பல
Super explanation video mam
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
குரலி ல் மட்டும், பாடம் நடத்துவது சிறப்பு, keep it uP, மகளே
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு 🙏
Shivalika
17/11/1993
4.34 a.m
Chennai
Moolam star 4th padam
Dhanusu rasi tulam lagnam chandra dasa gurubukthi
Thirumam yeppodhu nadakkum yendru sollavum
Official velayaga velinadu சென்று வரும் வாய்ப்பு இருக்கிறதா
சுமித்ரா 02.ஜூன்மாதம்1997.காலை8.30மணிக்குபிறந்தால்திருமணம்என்றாள்வேண்டாம்என்கிறாள் என்ன காரணம்
ஜாதகம் பார்க்க mayilaijosiyam@gmail.com கட்டணம் உண்டு
அர்ஜூன் கடக லக்னம் கேது இருந்தால் திருமணம் செய்ய தடை செய்யுமா 12 நவம்பர் 1989வருடம் இரவு நேரம் 11.55 10:32
ஜாதகம் பார்க்க mayilaijosiyam@gmail.com
கட்டணம் உண்டு
Thanks for the information & ur time.
🙏🙏🙏 நன்றிகள் பல
Madam ராகு கேது பெண் ஜாதகத்தில் ராசியில் இல்லை, ஆனால் நவாம்சத்தில் 1ல் ராகு உள்ளது . ஆண் ஜாதகத்தில் இராசியில் ,5 ம் இடத்தில் உள்ளது ராசியில் , நவாம்சதில் இல்லை . இப்படி இருந்தால் ராகு கேது தோஷமா please reply
ராசியில் இல்லை என்றால்
Super akka🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏 நன்றிகள் பல
நவாம்சத்தில் உச்சம், நீச்சம் கிடையாது என்கிறார்களே மேடம் விளக்கம் தரவும்.
வணக்கம்அம்மா. குருபார்வைஇருந்தால். தோசம்விலகுமா
தோஷம் விலகும்
Thanks
🙏🙏🙏
வக்கிரம் என்றால் என்னக்கா
தன் நிலையில் இல்லாத கிரகம்
@@KaniTamilJothidam புரியலகா
நிசம் என்றால் என்னக்கா
கிரகம் பின்னோக்கி செல்வது போன்றது
1.7.1986 12.15 pm thirumanam irukka illaya solluga pls
ஜாதகம் பார்க்க மெயில் செய்யுங்கள் கட்டணம் உண்டு
How much @@KaniTamilJothidam
Excellent madam
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Navamsathil ucham neesam unda madam
உச்ச பெற்ற இடத்தில் ஒரு கிரகம் இருந்தால் பலம் பெறும்
25 9 1999
2.00 am
Chennai engalukku sollunga ma
பெண் ஜாதகத்தில் (நாவம்சம்)செவ்வாய் உச்சம் ஆனால் திருமண தடையில்லை என்ற பலனை எடுத்துக் கொள்ளலாமா மேடம்..
செவ்வாய் உடன் சேரும் கிரகம் பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷம் இல்லை
Mamßweetvoicemamwelcome
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Excellent
🙏🙏🙏🙏
@@KaniTamilJothidam
100% good
Solvadhu.unnmai
🙏🙏🙏🙏