LKG-க்கு மட்டும் 1 லட்சம் Fees | “குழந்தைங்க படிப்ப நினைச்சா பயமா இருக்கு” | Newstamil24x7

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil24x7 Live | ...
    -------------------------- #NewsTamil24x7 #Schoolfees #ParentsOpinion #Childrensfees #Playschool #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    LKG-க்கு மட்டும் 1 லட்சம் Fees | “குழந்தைங்க படிப்ப நினைச்சா பயமா இருக்கு” | Newstamil24x7
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 400

  • @gayathrijersy6583
    @gayathrijersy6583 3 місяці тому +210

    லட்சக்கணக்கில் செலவு செய்து private school la படிக்கவச்சுட்டு last en govt ment job வேணும் நு சொல்றிங்க

    • @Anbudanaalkadalmeenavan
      @Anbudanaalkadalmeenavan 3 місяці тому +14

      Sariyana kaelvi👏👏👏👏👏

    • @karaikudisamayal158
      @karaikudisamayal158 3 місяці тому +24

      Government school la than na padijen ana ipo apo mathuri ilanga school pasanga olugamey ila pechu sari ila...chinna pasanga orey bad words...

    • @sathiyaprabha9371
      @sathiyaprabha9371 3 місяці тому +7

      Govt scl pasanga tamil la bad words use pannuvanga, private school pasanga english la use pannuvanga, avlo tha diff.. ellarum nalla pasanga tha parents konjam extra kavanikanum govt scl pullaingala avlo tha

    • @puvistatk8082
      @puvistatk8082 3 місяці тому +1

      ​@@karaikudisamayal158private school um same situation tha bro

    • @AkilaThangaraj-pl7sz
      @AkilaThangaraj-pl7sz 3 місяці тому

      100%true sis.

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 3 місяці тому +316

    என் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவைக்கிறேன்

    • @padmaraj8210
      @padmaraj8210 3 місяці тому +18

      நானும் தான் ✊எனக்கு மூன்று குழந்தைகள் எல்லோரையும் அரசு பள்ளிக்கு மாற்றி விட்டேன் 👍

    • @lathadurgaprasath969
      @lathadurgaprasath969 3 місяці тому +1

      Yentha uur mam ne ga coaching yepdi eruku?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому

      -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏
      .அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ????
      அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்

    • @padmaraj8210
      @padmaraj8210 3 місяці тому

      @@lathadurgaprasath969 கும்மிடிப்பூண்டி 👍

    • @AkilaThangaraj-pl7sz
      @AkilaThangaraj-pl7sz 3 місяці тому +2

      En ponnum govt school thaan.teaching rempave nalla irukku.verum books knowledge mattum thaan private school la kidaikkum.books knowledge kodave valkkai um serthu katru koduppathu govt school thaan.naan Oru private school teacher thaan.but enakku govt school thaan best nu thonuthu .next year en paiyanaium govt school la thaan serppen.

  • @Womensopinion
    @Womensopinion 3 місяці тому +128

    சிறந்த கேள்விகள் கேட்ட நிருபருக்கு வாழ்த்துக்கள்

  • @Santhosam-ly2sx
    @Santhosam-ly2sx 3 місяці тому +103

    பெருமைக்கு எருமை மேய்ப்பது ஒரு கதை உள்ளது

  • @thilagavathi1933
    @thilagavathi1933 3 місяці тому +58

    All r saying government school is best...but as a parent, government school la safety issues neraya irukku..like washroom proper clean ah irukkaathu...rainy time la neraya insects and snakes in Chennai government schools..so safety ah mind la vechi tha neraya parents private school ku poraanga..if Government schools improve their building infrastructure and good maintenance of washrooms and classes definitely admission neraya government school ku tha pogum

    • @jason36joyce
      @jason36joyce 3 місяці тому +3

      Correct, en payyan corona time la 5th mattum government school ku ponan. Avanum bathroom clean ah illa, pasanga adikiranga nu solli poga mattanu ore alugai. Apram 6th private school la saethutom. Yearly 40,000 aagudhu, ippa 8th padikiran.

    • @thilagavathi1933
      @thilagavathi1933 3 місяці тому +1

      @@jason36joyce yes sir...I know these issues very well...bcz na padichadhum government school la tha... girls ku lam innum neraya solla mudiyaatha problems irukum sir due to worst wasrooms

  • @kameshr7702
    @kameshr7702 3 місяці тому +19

    எல்லா அரசியல்வாதியும் சொந்தமாக தனியார் பள்ளி வைத்து இருக்கிறார்கள் அரசு பள்ளியை மேம்படுத்தினால் தனக்கு நஷ்டம் ஏற்படும் என்று செய்ய மாட்டார்கள்

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 3 місяці тому +218

    அரசுப்பள்ளியில் இருந்துதான் பல IAS அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் உருவாகி உள்ளார்கள்.

    • @nandhakumar1819
      @nandhakumar1819 3 місяці тому +25

      Athu before, ipo very less chance

    • @Divyarajt
      @Divyarajt 3 місяці тому +17

      Epo lam mudiyathu boss

    • @rajkumart2477
      @rajkumart2477 3 місяці тому +3

      It's true ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rajkumart2477
      @rajkumart2477 3 місяці тому +3

      ​@@DivyarajtYar sonna ga mudium

    • @intellectual007
      @intellectual007 3 місяці тому

      Ipola coolip mayam ji​@@rajkumart2477

  • @SathiyaVani-m9q
    @SathiyaVani-m9q 3 місяці тому +6

    ஏன் போய் தனியார்பள்ளியில் சேக்குறீங்க அப்புறம் ஏன் பணம் அதிகமா கேக்குறாங்கன்னு அழுறீங்க😅😅அரசாங்க பள்ளியில் இப்போது எல்லாம் தரமான கல்வி கொடுக்குறாங்க இந்த பணத்தை சேர்த்துவைத்தால் மேற்ப்படிப்புக்கு பயன்படுத்தலாம்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 місяці тому +35

    தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும்.

  • @SowrinathanSowri
    @SowrinathanSowri 3 місяці тому +9

    என் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படித்துக் கொண்டு இருக்கிறது நான் பெருமை கொள்கிறேன்

  • @adhithi.a.akshithi9950
    @adhithi.a.akshithi9950 3 місяці тому +4

    நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் பணத்த எங்க கொண்டு போடணும்னு பிரைவேட் ஸ்கூல்ல கொட்டு போடுறாங்க 😅

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 3 місяці тому +51

    செம்மய்யா சொன்னாரு பந்தா அதுதான் உண்மை கல்வியும் வியாபாரம் தான் நம்நாட்டில்

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 3 місяці тому

      கவர்மெண்ட் ஸ்கூல்ல சேஃப்டி இல்ல

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 2 місяці тому

      ​@@priyarameshkumar3268 அப்ப அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளையெல்லாம் safety illaya.
      20 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளியில் அனைவரும் பாதுகாப்பா தான இருந்தாங்க

  • @sowmisowmi2812
    @sowmisowmi2812 3 місяці тому +38

    என் குழந்தைய அரசு பள்ளில தான் படிக்க வைப்பேன் அந்த பள்ளிக்கு என்னல முடுஞ்ச செலவு பண்ணுவே எது இல்லையோ அத சரி பண்ண முயற்சி பண்ணலாமே அத விட்டுட்டு ஏன் கார்பரேட் பள்ளி போறீங்க தெரியல

    • @ChandraLeka-ky4gx
      @ChandraLeka-ky4gx 3 місяці тому +7

      Yes sariya sonninga. English hindi ippadi yeathavathu language padikkanumna athukku thaniya class ku anupina pothum. Private school ku kodurathula pathi koodu intha extra class ku varathu..

    • @muruga.370
      @muruga.370 3 місяці тому

      ​@@ChandraLeka-ky4gxwell said

    • @sowmisowmi2812
      @sowmisowmi2812 3 місяці тому +1

      @@ChandraLeka-ky4gx education mukkiyam tha aana atha epdi kudukkuratha mukkiyam private schools poi one yr 1L katturathukku Nampa bby padikkira school atha panna 1L selavu panna evalo bbys use aagum

    • @ChandraLeka-ky4gx
      @ChandraLeka-ky4gx 3 місяці тому

      @@sowmisowmi2812 correct. Ungala maathiri ellorum yosicha nalla irukkum. Anal Inga niraiya parants ku education ah vida perumai pesurathuthan important..

  • @paranthamann2175
    @paranthamann2175 3 місяці тому +12

    ஊடகங்கள் ஏன் government கல்வியை இந்தியா முழுவதும் ஒரே கல்வியா ஆக்க கூடாது என்ற தலைப்பில் விவாதங்களை முன்வைத்து govt பார்வைக்கு கொண்டு போங்க சார்

  • @ranjithbjp4117
    @ranjithbjp4117 3 місяці тому +3

    En magal government school la badikuthu, nalla solli tharanga,biragu en private school,la serkanum

  • @ManManam3333
    @ManManam3333 3 місяці тому +9

    ஏ ரிப்போர்ட்டர், நம்ம ஊரு ஸ்கூல் கக்கூஸ் (Toilet )ஒரு ஒரு class room, சுத்தம், சுகாதாரம், video எடுத்து காட்டு மண்டை, America education free னு சொல்ற, நம்ம ஊர்லயும் free thaan.... நம்ம ஊர்ல நீட்ட, ah clean ah school, அது தான், வித்யாசம், private school குழந்தைகு பீஸ் அதிகம், govt school la teachers ku சம்பளம் அதிகம் so simple

  • @learn-books
    @learn-books 3 місяці тому +43

    ஆரம்பகல்விக்கே லட்சங்களில் படிப்பு....நாம் படித்த இலவசமாக படித்தோம்....கல்வி இலவசமாக அல்லது படிப்புக்காக தொகையை பள்ளிகளுக்கு நிர்ணயம் பண்ணவேண்டும் அரசாங்கம்...

    • @kameshr7702
      @kameshr7702 3 місяці тому +2

      ஏற்கனவே இருக்கிறது ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை இருப்பினும் எதுவும் மாறாது ஏனென்றால் அந்தப் பதவிக்கு வர அவரே லஞ்சம் கொடுத்து தான் வருகிறார் வருடத்திற்கு ஒருமுறை கட்டணம் மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் தனியார் பள்ளிகள் அவரை கவனித்து விடுவார்கள் DPI வளாகத்தில் செயல்பட்டு வருகிறது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому

      -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏
      .அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ????
      அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்

    • @learn-books
      @learn-books 3 місяці тому

      @@kameshr7702 நாட்டின் முன்னேற்றம் கல்வி ...அந்த கல்வியை கார்பரேட் முதலாளிகளிடம் அடமானம் வைத்துவிட்டார்கள்......கல்விக்காக பெரும் தொகையை செலவிட்டு படிக்க வைத்தால் வேலைக்கும் அவர்களை நம்பி லட்சங்களில்.......உலகில் மனிதனின் அத்திவாசிய தேவை.பணம்....

    • @mariappan6905
      @mariappan6905 3 місяці тому

      தனியார் பள்ளி அருகில் ஒரு கிலோ மீட்டர் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினரின் குழந்தை களை தனியார் பள்ளியில் குறிப்பிட்ட கட்டணம் இன்றி இப்போது படிக்க முடியும். அதற்கு அரசு சில விதிமுறைகள் களை வகுத்து உள்ளது. எனக்கு தெரிந்த பலர் ஆர்டி என்ற முறையில் தனியார் பள்ளியில் மிகக்குறைந்த கட்டணத்தில் தன் குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். ​@@kameshr7702

  • @ananthp191
    @ananthp191 3 місяці тому +5

    Sometimes kalyanam panikama erukrathu nallathan erukku... Yeathuku...😅😅😂

  • @homestylemathi
    @homestylemathi 3 місяці тому +68

    எவ்வளவு உயர்தரமான பள்ளியில் சேர்த்தாலும் 45 நிமிடத்தில் எந்த ஆசிரியரும் முழூவதும் சொல்லி கொடுத்து விட்டு போக முடியாது
    Matriculation தேவை பட்டால் சேர்க்கலாம்
    பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு பாடங்களை முழுவதும் நடத்தி அர்த்தம் சொல்லி கொடுக்க வேண்டும்
    Phonetics sound நாமே சொல்லி கொடுக்கலாம் பெரிய கம்பசூத்திரம் கிடையாது
    எல்லா குழந்தைகளுக்கும் வேலை கிடைத்து விட போவதில்லை பணத்தை கல்விச் செலவு போக மீதியை சேமித்து வைத்தால் பிற்காலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும் இன்றைய சூழலில் pension கிடையாது
    இன்றைக்கு பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் அரசாங்க பள்ளிகளில் படித்தவர்கள்
    இன்றைய சூழலில் games period க்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்று உணர்கிறேன்
    அரசு பள்ளிகளில் பாட்டு class sewing class போன்று வகுப்புகள் நடக்கும் படிக்கும் போதே extra classes ஐ நாம் உருவாக்க வேண்டிய இடத்தில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்
    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் நேரத்தில் TV க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குழந்தைகள் உடன் அமர்ந்து அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் அவர்கள் friends யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் பெற்றோர்களுடன் பேசலாம்
    வாழ்க்கை என்பது எப்படி என்று உணர்த்துங்கள் எதிர்நீச்சல் போட்டு வாழ கற்று கொடுக்க வேண்டும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டும் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொடுக்க வேண்டும் ஆங்கிலத்தில் அவ்வப்போது குழந்தைகளுடன் பெற்றோர்கள் பேச வேண்டும் அதே சமயத்தில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
    Parents are the first role model to their children
    குழந்தைகள் முன்பு தேவையற்ற பொழுது போக்கிற்கு பெற்றவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் நல்லது
    வீட்டில் உள்ள வேலைகளையும் கற்று கொடுக்க வேண்டும்

    • @yaadhivan
      @yaadhivan 3 місяці тому +3

      Superb nga

    • @homestylemathi
      @homestylemathi 3 місяці тому +3

      @@yaadhivan நன்றி ங்க

    • @ப்ரியமுடன்ப்ரியா
      @ப்ரியமுடன்ப்ரியா 3 місяці тому +2

      தெளிவான பதிவு அக்கா
      முதல் நாள் பெற்றோர் சந்திப்பில் என் பாப்பாவின் தாளாளரும் இதைத்தான் அறிவுறுத்தினார்.. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் போராடும் குணத்தையும் உணவில் எளிமையையும் கற்றுக்கொடுங்கள் என்று..
      பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்றார்😊

    • @kanakeswarikanakeswari162
      @kanakeswarikanakeswari162 3 місяці тому +1

      அருமையான விளக்கம்

    • @pushpaarunraj874
      @pushpaarunraj874 3 місяці тому +1

      Unga comment patha udane confidente aha iruku sis

  • @rjsiva605
    @rjsiva605 3 місяці тому +37

    இந்த பேட்டிய பார்த்த பின் குழந்தைக்காக இன்னும் என் தேவையற்ற செலவை குறைக்க வேண்டும் என தோன்றுகிறது

  • @amuthambabumtp1545
    @amuthambabumtp1545 3 місяці тому +53

    காலமறிந்த விழிப்புணர்வு பதிவு வாழ்த்துகள்!
    அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து அவர்கள் பெயரில் வங்கி கணக்கில் சேமிப்பாக சேர்த்து வைக்கலாமே..!

    • @kuttydhanam4415
      @kuttydhanam4415 3 місяці тому +6

      Govt k tha but teachers correct erukanumla

    • @sivakumars7439
      @sivakumars7439 3 місяці тому

      Super

    • @paaripedia2045
      @paaripedia2045 3 місяці тому +5

      @@kuttydhanam4415 TET exam pass panna mudiyatha micham iruka makku teachers thaan PVT school la irukanaga.. now a days talent teachers ellam government velaikku TET moolama eduthiduraanga

    • @Santhosh0010
      @Santhosh0010 3 місяці тому +2

      ​@@paaripedia2045 govt job kaga tha ithellam job kedachthuna total ah change aagiduvanga

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому

      -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏
      .அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ????
      அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்

  • @padmaraj8210
    @padmaraj8210 3 місяці тому +120

    வியாபாரம் ஆகிய கல்வியால் குழந்தை பெற்றுக்கொள்ள பயப்படும் மக்கள் 😡😡😡😡

    • @ChitrasakthivelChitrasak-pd5uy
      @ChitrasakthivelChitrasak-pd5uy 3 місяці тому +2

      ஆமா உண்மை

    • @subasree1409
      @subasree1409 3 місяці тому +3

      Ssss

    • @udhayakumar1041
      @udhayakumar1041 3 місяці тому +3

      ஆடம்பரம் தான் , வியாபாரம் ஆகிறது..

    • @sarankumar1319
      @sarankumar1319 3 місяці тому +2

      Same reason why people stop with one child, but upset they couldn't afford one more child

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 2 місяці тому +1

    இன்னும் DMK கே ஓட்டுபோடுங்க. அடுத்த வருசம் இன்னும் அதிகமா கட்டலாம்😡😡

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 3 місяці тому +35

    குறைந்த கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளும் இருக்கு என் பையன் 1வது படிக்கிறான் பிரைவேட் ஸ்கூல் தான் 12 வது வரைக்கும் இருக்கு 5 வது வரைக்கும் தமிழ்,இங்கிலீஸ் ஹிந்தி இருக்கு புக் பீஸ் ,யூனிபார்ம், 3 டெர்ம் பீஸ்,வேன் பீஸ் ,எல்லாம் சேர்த்து 35000 தான் ஆகும் படிப்பும் நல்லா சொல்லி தராங்க இதுக்கு மேல என்ன வேணும் பெருமைக்கு வேண சொல்லிக்கலாம் 1லட்சம் பணம் கட்டி படிக்க வைக்கிறோம்னு நாங்களும் தான் நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்

  • @Phoenixsarathy007
    @Phoenixsarathy007 2 місяці тому +1

    குந்தாணிங்களுக்கு இண்டர்நேஷனல் ஸ்கூல் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்...😂

  • @AjithKumar-do3nw
    @AjithKumar-do3nw 3 місяці тому +5

    School business panrangaaaa lkg 75 thousand 1 lakh solranga nan college padichatha 8000rs per year koduthu paditen .business corporate business

  • @SathiyaVani-m9q
    @SathiyaVani-m9q 3 місяці тому +1

    இதையெல்லாம் நம்மளே சொல்லிக்கொடுக்கலாம்😅😅😅

  • @johns1281
    @johns1281 3 місяці тому +17

    Income tax department
    இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்...
    சம்பந்தப்பட்ட பள்ளாகளை ரெய்ட் நடத்த வேண்டும்

    • @soldierking6859
      @soldierking6859 3 місяці тому

      சம்மந்தப்பட்ட ??? 🧐😀

  • @gunaGunasekaran.V
    @gunaGunasekaran.V 3 місяці тому +4

    போய் கிராமபுரத்தில் பேட்டி எடு என்ன ரெண்டுக்கும் வித்தியாசம் பிரைவேட் ல கொஞ்சம் டைல்ஸ் போட்டு இருக்கும் கவர்மெண்ட்ல கொஞ்சம் சிமெண்ட் போட்டு இருக்கோம் எனக்கு கவர்மெண்ட்ல கொஞ்சம் டேபிள் சேர் எல்லாம் கிடையாது யாரெல்லாம் கொஞ்சம் சொல்ல சொல்லையாத்தான் இருக்கும் விழிப்புணர்வு உள்ளம் அழிக்கிறதா

  • @vasuntharak4066
    @vasuntharak4066 3 місяці тому +14

    One lady said education should be equal to all...there should not be inequality in teaching.... that's 💯 percent true. Everyone should recognise and work towards that.

  • @BrindhasriR
    @BrindhasriR 3 місяці тому +1

    Itha pathi pesi oru chukkum prayojanam illa😂
    Ethayum mathavo thiruthavo mudiyathu🎉

  • @sanjac8573
    @sanjac8573 3 місяці тому +2

    Enaku oru kelvi arasiyal vathigal seiyum ஊழல் therinjum, kolai adikiranga nu therinjum ... Yen makkal jallikattu ku போராட்டம் nadathina madri intha vilavasi yetram , gas vilai yetram, ithu pola neraya iruku ithuku lam karam politicians and politics nu therinjum namma yen ipdi irukom...

  • @srikanthsridharan8773
    @srikanthsridharan8773 3 місяці тому +11

    ஏழாம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன், தனியார் பள்ளி மயிலாடுதுறை. முழு வருட கல்விக் கட்டணம் ரூபாய் 18,500/- மட்டுமே, ஒரு ஜோடி விளையாட்டு சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் உட்பட.

  • @BussinessStruggles
    @BussinessStruggles 3 місяці тому +4

    Ennoda pasanga 6th and 2nd std padikuranga scholarship ku apply pannanum fees structure kudunganu ketten 1 term fees 6th ku 25545 and 2nd std ku 23700 only first term ku mattum but enaku fee structur la one yr fulla fees 30000 thousand 28thousand nu pottu kuduthuruganga appothan therinchathu thiruttu payaluganu

  • @kelinaashli965
    @kelinaashli965 3 місяці тому +1

    நீங்க ஏன் விடுறீங்க பந்தா

  • @madanraj4852
    @madanraj4852 3 місяці тому +41

    உலகத்தில் தலை சிறந்த வணிகம் கல்வி

    • @AlwaysHappy-m3t
      @AlwaysHappy-m3t 3 місяці тому

      இந்தியாவில் மட்டும்தான் சகோ

  • @YADAV-Ayar
    @YADAV-Ayar 3 місяці тому +31

    அரசு பள்ளிகள் இருக்கிறதே...!?

    • @prajan6182
      @prajan6182 3 місяці тому +28

      அரசு பள்ளிகளில் கழிவறை சரியான வசதி இல்லை பெண் குழந்தைகளை எப்படி சேர்ப்பது

    • @invisibledon4060
      @invisibledon4060 3 місяці тому +9

      Arasu paligalil english ku concentration kuduka matranga..athan periya draw back...
      Tamil ella subject layum varuthu..tamila oru subjecta vachutu meetha irukura ella subjectum engkish la mathuna thaa corecta varum..konjam kastam tha ana nadai murai paduthanum ....
      Ini varum kalangala english must important..
      But pana mattainga ellarum govt la seruthuta apram private palligal nastathula odum so pana mattainga ithu oru viyabaram...
      Narukunu sonaga parunga usa la studentsku fees ilanu..

    • @dayatec
      @dayatec 3 місяці тому

      ​@@prajan6182பெற்றோர் join pannitu toilet la cleaning pannalam. Whatsapp group formation. Association all. Collect money 5k each. Do all features with help of HM. Makeconvenient for ur kids

    • @sudhamalarkodi6803
      @sudhamalarkodi6803 3 місяці тому

      arasu palliyil, Tamil vashiyil padittha நான் tamil vashi ida othukkeettil indru arasu palli asiriyar aga irukkiren, pothiya vilippunarvu thevai..... panattha waste pannathinga

    • @Naturegood2009
      @Naturegood2009 3 місяці тому

      ​@@prajan6182அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்டு தனியார் பள்ளியில் கட்டும் பீஸை எல்லா பெற்றோர்களும் கொஞ்சம் செலவழித்து கழிவறை நீங்கள் என்னென்ன வசதிகள் எதிர் பார்க்கிறீர்களோ அதை அரசு பள்ளிக்கு செலவழிக்கலாமே.

  • @vijaykumar-ik7kz
    @vijaykumar-ik7kz 3 місяці тому +13

    உலகத்தில் இல்லை இந்தியாவில்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому

      -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏
      .அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ????
      அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 3 місяці тому +7

    ஒருவேள அந்த School ல LKG படிக்கும் பிள்ளைகளுக்கு "Data Science, Machine Learning, Artificial Intelligence" சொல்லி தருவாங்க போல... 😂😅

  • @msel04
    @msel04 2 місяці тому

    பதற வைக்கும்...விலையேற்றம்...மோசமாக நிர்வாகம் செய்யும் அரசுகள்...எதுவுமே கட்டுபடுத்தாத அரசுகள் இருந்து என்ன பயன் மக்களுக்கு

  • @GEEKAY79
    @GEEKAY79 3 місяці тому

    @5:40 உன்னோட பசங்க இங்க இருந்தா corporation schoolல படிக்க வைப்பியா

  • @learningsuperstar6279
    @learningsuperstar6279 3 місяці тому +5

    The real sad about private teacher are getting low pay with heavy overload. If anyone passionate about teacher please don't choose hell job. Please go for any other job. As the management treating teacher as Slave. Please join your children in government school.

  • @bens125
    @bens125 3 місяці тому +8

    இந்த மாதத்துக்கு இது சரியான கேள்விகள் தான்

  • @Mugil.M
    @Mugil.M 3 місяці тому +4

    Government employees ku children government school dhaan padika vaikavendum atharkana certificate submit every year (like IT)panna matum dhaan job continue pannua mudium nu rule potale government education tharam uyarum. Private school business nikkum..
    Arasanga paniyalargalin pillaigal arasanga palliyil dhaan padika vendum endra sattam iyatra vendum...

    • @Classymdu.
      @Classymdu. 3 місяці тому

      Oh pvt schools la govt la work panravanga pillainga mattum than padikutho😮

    • @Mugil.M
      @Mugil.M 3 місяці тому

      @@Classymdu.
      அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் மெத்தனம், ஊழல் தான் அரசுப் பள்ளிகளின் அவலநிலைக்கு காரணம்.. அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி என்றால் அதை பாதுகாப்பாக நேர்த்தியாக கட்டமைக்க எல்லாம் செய்வார்கள்..
      அரசுக் கல்லூரிகள் தரமாக இருக்கும்போது அரசுப்பள்ளிகள் மட்டும் ஏன் தரமாக இல்லை..

  • @ilayaslifestyle8634
    @ilayaslifestyle8634 2 місяці тому

    20 years முன்னாடி ல இருந்தே இந்த 1 லட்சம் வாங்குறானுங்க இப்போ அவங்க எங்கயோ போய்ட்டாங்க bro

  • @thanigaiselviukg3465
    @thanigaiselviukg3465 3 місяці тому +1

    Nowadays parents raise their kids as king/queen. They expect too much infrastructure facilities like air conditioned class rooms. But quality education is under doubt.

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 2 місяці тому

    என் இரு குழந்தைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE quota வில் படிக்கிறார்கள்.எட்டாம்வகுப்பு வரை fees இல்லை.term fees 1800 ரூபாய் தான்.no donation... அதுவும் மத்திய அரசு பள்ளி தான் 😉

  • @jesperlugi6226
    @jesperlugi6226 3 місяці тому +1

    Rolls roycekum thallu vandikum neraya different iruku.
    English Medium Board - world Rulers😈
    Tamil Medium Board - Kothadimais🦵🏻

  • @rameshramesh1963
    @rameshramesh1963 3 місяці тому +3

    எங்க குழந்தைங்க ளு‌க்கு ஃபீஸ் கட்டா முடியல ஸ்கூல் ஆரம்பித்து இரண்டு வாரம் ஆகுது 😢😢😢

    • @sivakys
      @sivakys 3 місяці тому

      Omg where you working 😟

    • @rameshramesh1963
      @rameshramesh1963 3 місяці тому

      @@sivakys பில்டிங் conducted work
      Eppo velai ella

  • @ram9865
    @ram9865 2 місяці тому

    Pre kg-ku Rs.1,21,360/- + Bus fare
    எனக்கு 10th fee-ye Rs.410/-

  • @shr011104
    @shr011104 2 місяці тому

    4:27 இப்படி TV க்காக சொல்ற அக்கா iphone மட்டுமே use பண்ணுவாங்க, ஆனா அடுத்தவங்களுக்கு advice வாரி வழங்குவாங்க. I want to see if she puts her kids in govt schools as she claims here.

  • @dhivyavasanth5530
    @dhivyavasanth5530 3 місяці тому +1

    Over hyped. There are regular CBSE schools charging less or genuine fees. This is because of parents mentality to put kids in international or global schools.

  • @josephinejemila28
    @josephinejemila28 3 місяці тому +10

    அரசு பள்ளிகளில் படிக்க வைங்க. லட்சம் எதுக்கு செலவு பண்ணணும்.

  • @sangeethavijayansangeethav8293
    @sangeethavijayansangeethav8293 2 місяці тому

    Na government school tha padichan government job la irukkan... Government school la Padikka vaithu Namma pillaigala Namma kankaanippu la iruntha pothum

  • @prabhul4026
    @prabhul4026 3 місяці тому +4

    En payen corporation school than padipu enbathu...

  • @muruga4454
    @muruga4454 Місяць тому

    abcd மொபோல் பாக்கறதுக்கு எதுக்கு 1 ,,,lakhs

  • @bhuvankumar40
    @bhuvankumar40 3 місяці тому +35

    சிறந்த ஆசிரியர்கள் அரசு பள்ளி ஆசியர்கள் மட்டுமே.

    • @Kaleeswari-n7d
      @Kaleeswari-n7d 3 місяці тому +14

      Yrukunga sna .avnga elarum Nala salary vangitu vnthu thunguranga pillaigala kavanipathu illai

    • @ashokan6137
      @ashokan6137 3 місяці тому +14

      அந்த ஆசிரியர்களின் பிள்ளைகளே ... தனியாரினல் தான் படிக்கிறார்கள்...🙂

    • @Kaleeswari-n7d
      @Kaleeswari-n7d 3 місяці тому

      @@ashokan6137 ama sir

  • @uthayasamya4250
    @uthayasamya4250 2 місяці тому

    வசதியானவர்களிடமிருந்து மருத்துவம் கல்விக்கு பணம் பறிக்கப்படுகிறது

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 2 місяці тому

    அரசாங்க பள்ளிக்கூடம் எதுக்கு அம்மா இருக்கு
    பள்ளி கூடம் வச்சி வியாபாரம் நடத்தும் கல்வி ஸ்தாபனங்கள்
    புறக்கனியுங்கள்
    தேர்ந்தெடுங்கள் அரசு பள்ளிக் கூடங்களை
    என் பிள்ளைகளை ‌ அரசு பள்ளி கூடத்தில் படிக்க வைத்தேன்
    10,ம் பின்பு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க வைத்து பின்பு பட்ட படிப்பு படிக்க வைத்தேன்
    நம் நாட்டில் வேலை கிடைக்கவில்லை
    இப்ப வெளிநாட்டில் வேலை பார்க்கிறான்
    கைநிறைய சம்பளம்
    எவ்வளவு படிச்சாலும் நம் நாட்டில் வேலை கவலைக்கிடம்
    அமித்ஷா சொன்னா மாதிரி பகோடா போடலாம்
    ஆனா அதுக்கும் இடம் கெடைக்காது

  • @seenuprakash6243
    @seenuprakash6243 3 місяці тому +2

    Sema comidy fees niraya kudutha padippu varuma😂😂😂

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 місяці тому +3

    உன் கிட்டே இருக்கு கொடுக்கிறாய். கொடுப்பது தப்பு இல்லை

  • @isainagaraj4964
    @isainagaraj4964 3 місяці тому

    Yallame parents mela thappu irukku ,,,
    Pasangala nalla paathukuranu avingalee saavadikuraanga ...😢

  • @tunanin
    @tunanin 2 місяці тому

    Konjam porumaiya padika tum. Race la oda veikadginga.

  • @rockstar-lt6ys
    @rockstar-lt6ys 3 місяці тому +1

    Goverment scl le 12 th varai padika vachitu clg ku sethuvachi nalla clg ga pathu sekalam... Ippo irukurathu samachir kalvi than ...ivlo selavu pannanum du avasiyam ille...10th or 12 th mark poruthuthan value... Nega yentha scl padichiganu pakka porathille...

  • @VIJAYSHANMUGANATHAN
    @VIJAYSHANMUGANATHAN 3 місяці тому +1

    Tn govt ,Pvt schoolskulam fees structure vachirukangala illaya ....Pvt schools athiga fees vangurathu govt ku theriyatha...

  • @sureshwaran6938
    @sureshwaran6938 3 місяці тому +3

    Govt should take action for that expensive for essential education

  • @AnanthiSridhar23
    @AnanthiSridhar23 3 місяці тому

    Ennudaya pillaigal arasu palliyill padikirargal enbadhai perumaiyun solgiren

  • @parandhamanmargan
    @parandhamanmargan 3 місяці тому

    government school ippavum free thaan

  • @adms-bg2ef
    @adms-bg2ef 3 місяці тому

    சத்தியமா ரொம்ப பயமா இருக்கு. முன்னாடி கல்வி தான் சொத்து. இப்போ சொதத்த வித்தா தான் கல்வி.😢😢😢😢😢😢😢😢

  • @r.gopalakrishnan8055
    @r.gopalakrishnan8055 3 місяці тому +1

    குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவையுங்கள். அவர்களுக்கு திறன் மேன்படுபயிற்சி இணை மட்டும் பிரைவேட் இல் பயிற்சி இல் சேர்த்துவிடுங்கள்.

  • @murugan9579
    @murugan9579 Місяць тому

    ஏன் உங்க பசங்க எல்லாம் கவர்மெண்ட்ல படிச்ச படிக்காத

  • @peermohammed3231
    @peermohammed3231 3 місяці тому +1

    தாய்மார்களே,சகோதரிகளே உடனடியாக அரசு பள்ளியில் தங்களுடைய குழந்தைகளை சேருங்கள்.அது தான் பிற்காலத்தில் நல்லதாக இருக்கப் போகிறது.
    அரசு நடத்தும் பள்ளியில் பயிலும்போது குழந்தைகள் நிறைய அறிவை பெற்றுக் கொள்வார்கள்.

  • @lakshmishree5828
    @lakshmishree5828 3 місяці тому +1

    No English medium,no private school.... understand the education..... what you will learn from subject.....how to apply.... definitely he children will reach the good position....

  • @Goldsilver-cu1lw
    @Goldsilver-cu1lw 3 місяці тому

    அரசு பள்ளிகளில் படிச்ச கௌரவம் கொரஞ்சிடுவீங்களா

  • @vadivelraj2128
    @vadivelraj2128 3 місяці тому +3

    ❤when I was admitted from 5th std to 6th std (during the year 1964) in the saidapet corporation school, fees amounting to Rs,6/- for the whole year was paid.

  • @Z9222Z
    @Z9222Z 3 місяці тому

    Poi bandha ku sethutu Inga vanthu polamba koodathu

  • @italiandiary
    @italiandiary 3 місяці тому +2

    அரசு பள்ளி
    படித்தால் கஞ்சா
    குடுக்கி வருவான்

    • @cookingmagicz3731
      @cookingmagicz3731 3 місяці тому +2

      Bro Ungaluku oru unmai solata Naanum oru cbse school la dhan 12th varaikum padichen ( this year passed out ) angaiyum silla kanja kuddikis irukanga 😅 enga padichalum padikura payan kaila dhan iruku.

    • @italiandiary
      @italiandiary 3 місяці тому

      @@cookingmagicz3731
      I'm also govt school
      நான் படித்த
      இப்போ govt நிலமை மோசம்.
      எங்க ஊரில், படு மோசம்.
      சுற்றி சுற்றி கஞ்சா, பள்ளியில் தண்ணி போட்டு வரும் மாணவர்கள், பள்ளியில் ஜாதி பிரசன்னை இப்படி பல அழுத்தம் இருக்கு.
      எல்லா பெற்றவர்களும்
      தன் குழந்தை அரசு
      பள்ளியில் சேர்க்க
      விருப்பம், ஆனால்
      பள்ளி தரம் படும் மோசம்.
      6200 school பள்ளிக் கல்வி துறை
      படும் மோசம், நிச்சியம் சிபிஎஸ்இ 1-2 கஞ்சா குடுக்கி இருப்பான் ..அரசு பள்ளியில் 90% விழுக்காடு இருப்பான். எங்கே தான் குழந்தைப் கேட்டு போக கூடாது என்று எல்லா பெற்றவர்களும் அரசு பள்ளிக்கு சென்று குழந்தைகளை விட பயம்.

    • @amigos786
      @amigos786 2 місяці тому

      Completely wrong. If a kid is interested in bad activities, wherever he is, he will do it

    • @cookingmagicz3731
      @cookingmagicz3731 2 місяці тому

      Yes

    • @italiandiary
      @italiandiary 2 місяці тому

      @@cookingmagicz3731
      தனியார் பள்ளி
      2-3%
      பேரு கஞ்சா
      குடுகி இருப்பான்.
      அரசு பள்ளி
      20-30% இருப்பான்
      இதுதான்
      வித்தியாசம்

  • @subramanyaabiram
    @subramanyaabiram 14 днів тому

    US la kids ku Free education , nee patha ??

  • @vickygopal1804
    @vickygopal1804 3 місяці тому

    En. Magan school. Fees. Ippothum. 20 .000. School. Madam. 10. Varutamaga. Appa amma illatha kulanthaigaluku. Fees kuraivaga. Vangugirargal kallipatti. Best. School

  • @nancyjael1396
    @nancyjael1396 3 місяці тому +2

    News தமிழ்24/7 phone number send panuga

  • @iswarsvg9338
    @iswarsvg9338 2 місяці тому

    படிக்கும் போது தனியார் பள்ளி ..வேலை மட்டும் அரசு வேலை வேண்டும் ....இதிலிருந்து என்ன புரியுது ?

  • @niranjanaa7611
    @niranjanaa7611 3 місяці тому +1

    Anchor nala kealvi keakuranga. Theavailama vera topic pogama correcta keakuranga

  • @rajeshsathya3193
    @rajeshsathya3193 3 місяці тому +1

    Government school is best my daughter kalaivizha state winner and school first 🥇.......

  • @seranraja8512
    @seranraja8512 3 місяці тому +6

    Super topic

  • @Yeshualmightygod
    @Yeshualmightygod 3 місяці тому +2

    Not only in oUSA in India also gives free education 😊🎉

  • @thalaboys2115
    @thalaboys2115 3 місяці тому +1

    Government school sethu vidunga pa DMK roal model aatchi nadakkithu😂

  • @BarathArts123
    @BarathArts123 3 місяці тому +3

    Education becomes top 5 profitable 📈 business

  • @p.karuppasamy7827
    @p.karuppasamy7827 2 місяці тому

    அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்

  • @asrafmezat8261
    @asrafmezat8261 3 місяці тому

    Puthi ketta manithargal 😂

  • @sekarenterprises
    @sekarenterprises 3 місяці тому +2

    education and medical must be in free of cost in india the government must be consider

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 3 місяці тому

    Pvt schools
    Will make child as a
    Moneymaking machines
    Go go go go go
    As a doctor.
    Child will pass exam but he / she will be failed in life exam.

  • @srichenduranconstruction
    @srichenduranconstruction 3 місяці тому

    But Nowadays govt school and govt college becomes coccain and drug place.. Not Bhandha and all .Go to govt school and see the toilet and classroom maintanance.....Go and ask this question cm house and how many of them studying govt school and probably cm daughter running cbsc school (Sunshine School)...I went to that school over donation...They need govt salary and not govt education....One lady said about american free education.Imagine their US govt its very strict...Good politician only make it possible good
    Future....

  • @poornisara1997
    @poornisara1997 3 місяці тому

    1std -collage MSc varaiyum ennaku 125000 thanda achu

  • @ak.bhuvanamehandiartist
    @ak.bhuvanamehandiartist 3 місяці тому

    LKG ku ethuku da 1L ...school la poy snaks saptu thoongurathuku 1L ah....

  • @TNIND24
    @TNIND24 3 місяці тому +1

    We have 4 kids in our home... We have put all of them in government school... We have samacheer kalvi now.. Then why do we waste so much... I dont waste hefty amount in private school fees... I instead invest that amount in real estate... So that they will be self sufficient in financially settled... And the kid doesnt have to live a pressure cooker life... Let the kid study in a govt school... Keep the character good... study what they are interested in and work only if they like the job and not because of fear of monthly commitments and future financial settlement. We are being knit into this social system matrix... We can break it only if we are clear enough... I request do not create pressure cookers... Create good physically and Mentally fit future generations... In short parents should wisely plan for kids financial settlement and not get Trapped in school fee mafia..

  • @Yognavi2021
    @Yognavi2021 3 місяці тому +6

    Govt school padichitu oru private bank, and cheenai side ooffice wrk pona, fluently english peasa kakuranga. Romba kastama iruku, a da tamil padichomnu😊

    • @vemanq
      @vemanq 3 місяці тому +5

      Govt school, Tamil medium. Now salary ₹1 lakh . No issues with English

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 3 місяці тому +4

      ​@@vemanq bro over all ah paarunga bro naan government Scl thana enakku English varadhu velai kettaikkala..

  • @VR-xw3ib
    @VR-xw3ib 3 місяці тому

    Yengayum free tha government la. Private la epadi free ah kudupanga. Ungaluku government school la sekuradhula status edikuthula ....

  • @vetrivelvelayuthem
    @vetrivelvelayuthem 2 місяці тому

    really very sad ,due to too much fees,typical cheating.

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala 3 місяці тому

    அதிகம் கற்றுக்கொள்வது எந்த பெருமையும் அல்ல...அதை வைத்து சம்பாதிக்க முடியாது...என்பது என் அனுபவ உண்மை... அரசு பள்ளி தரமாக இருந்தால்...அங்கு படிக்கலாம்.

  • @ro8jhhraja
    @ro8jhhraja 3 місяці тому +2

    மொபைல் போண் இரண்டு லட்சம் ரூபாய்.. கார் 18 லட்சம் ரூபாய், swiggy ஆர்டர் 3 லட்சம்,