கல்பாக்கம் - Homi J Bhabha வின் கனவு - அணு சக்தியில் தன்னிறைவு பெரும் இந்தியா ! - Major Madhan Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2024
  • #majormadhankumar #nuclear #kalpakkam
    Jour telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    majormadhan...
    Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9V...
    கல்பாக்கம் - Homi J Bhabha வின் கனவு - அணு சக்தியில் தன்னிறைவு பெரும் இந்தியா ! - Major Madhan Kumar
  • Розваги

КОМЕНТАРІ • 293

  • @gana091
    @gana091 2 місяці тому +128

    இதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் ....உலகத்தில் தற்போது ரஷிய மட்டும்தான் இந்த நுட்பம் பயன்படுத்தி உள்ளது ..ஆனால் பாரதத்தின் விங்ஞானிகள் லேட்டஸ்ட் இதை சுயமாக கண்டுபிடித்து பயன்படுத்தி இருப்பது அபாரம் ஹாட் ஆப் டு நமது சைன்டிஸ்ட் ..& மோடிஜி

    • @siva36_11
      @siva36_11 2 місяці тому

      எந்த டேசா இருந்தா என்ன? அதில் உள்ள மின்னனு சிப் மற்றும் அதன் புரோகிராமை யார் உருவாக்கியது? 😂🤘🖕

    • @AdvocateManikandan
      @AdvocateManikandan 2 місяці тому +2

      Super 🎉

    • @siva36_11
      @siva36_11 2 місяці тому

      எந்த டேசா இருந்தா என்ன? அதில் உள்ள மின்னனு சிப் மற்றும் அதன் புரோகிராமை யார் உருவாக்கியது? 😂🤘🖕

    • @siva36_11
      @siva36_11 2 місяці тому

      எந்த டேசா இருந்தா என்ன? அதில் உள்ள மின்னனு சிப் மற்றும் அதன் புரோகிராமை யார் உருவாக்கியது? 😂🤘🖕

  • @umamaheswari2376
    @umamaheswari2376 2 місяці тому +68

    பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பொது மக்கள் தெரிந்து கொள்ள மறைத்த செய்திகளை எங்களுக்கு மிகவும் எளிதாக எடுத்துரைத்த மேஜர் மதன் அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்க பாரதம்.

    • @ganapathyr322
      @ganapathyr322 2 місяці тому

      Excellent explanation and Tq very much

    • @rathinakumarijanarthanan4201
      @rathinakumarijanarthanan4201 2 місяці тому

      Super this modiji. Jaihind

    • @rathinakumarijanarthanan4201
      @rathinakumarijanarthanan4201 2 місяці тому

      Because anti modiji media's or political parties are equal to saathans. Never any saathans beat modiji because behind modiji crores and crores of people's hearts attached with modiji.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 місяці тому +64

    செந்தமிழ் நாடெனும் போதினிலே
    இன்ப கஞ்சா வந்து பாயுது வாயினிலே!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩

    • @gana091
      @gana091 2 місяці тому +3

    • @siva36_11
      @siva36_11 2 місяці тому

      எந்த டேசா இருந்தா என்ன? அதில் உள்ள மின்னனு சிப் மற்றும் அதன் புரோகிராமை யார் உருவாக்கியது? 😂🤘🖕

    • @ramachanthran862
      @ramachanthran862 2 місяці тому

      என்னங்க. இந்த மாதிரி. வெட்டவெளுச்சமா. பேசிரீங்க. தமிழ்நாட்டுல. திருடனுக. கஞ்ச. ஏ லாரி. குன்டுவைக்கிரவன்மனல்கொல்லையான். இத்தனை. பெரிய.. மனுசன். வாழ்ரபூமிங்க.. இப்படிக்கு.. மாடல்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 місяці тому +38

    மத்திய அரசின் நிதியாவும்
    மக்கள் கரத்தில்! 🇮🇳🇮🇳🚩
    மாநில அரசின் நிதியாவும்
    கோபால புரத்தில்!

    • @user-hd6cb2xj8z
      @user-hd6cb2xj8z 2 місяці тому +3

      😅😅😅

    • @rajarajan9782
      @rajarajan9782 2 місяці тому +1

      Superooooo super boss.

    • @pulikutti5966
      @pulikutti5966 2 місяці тому +1

      100%

    • @RaviKumar-dy4rk
      @RaviKumar-dy4rk 2 місяці тому

      மத்திய அரசின் நிதியாவும்
      பிஎம் கேரிலும்
      எலக்டோரல் பாண்டிலும் பாஜக கையில்
      நடிகர்கள்:- ஈடி சிபிஐ என் சி பி
      ஐ டி எஸ் பி ஐ
      சந்திர சூட் இதுக்கெல்லாம் வெச்சுட்டான் ஆப்பு
      வந்துட்டான் பேச சங்கிப்பய
      பெரிய புடுங்கி மாதிரி
      தில் இருந்தா நான் சொன்னதுக்கு பதில் சொல்லுடா..

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 2 місяці тому +55

    இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு மைல்கல்.மேலும் சாதனைப்படைக்க வாழ்த்துக்கள்.இந்த வீடியோ பதிவிற்கு நன்றி

  • @ravichandran6824
    @ravichandran6824 2 місяці тому +41

    அருமையானதெளிவான விளக்கம் வளரட்டும் இந்தியா வெள்ளட்டும் பாரதம் நன்றி மேஜர் ஜெய் ஹிந்த் !

  • @ramanathanchandramoule7736
    @ramanathanchandramoule7736 2 місяці тому +13

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சி இன்னும் பல சாதனைகளை படைத்து வளர வேண்டும் ஜெய் ஹிந்த் 🎉🎉🎉🎉🎉

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 місяці тому +15

    அணுசத்தி துறையில் தன்னிறைவு அடைவதை விட மிகமிக பெருமைக்குரீயது யாதெனில் அணுக்கழிவு இல்லாத ஆற்றல் பயன்பாடு

  • @deivasubramanian531
    @deivasubramanian531 2 місяці тому +12

    பெருமை மிகுந்த காலம்! தங்களின் குரு திரு விஞ்ஞானி மணி அவர்கள் தங்களின் மூலமாக பேசுவது போல் இருந்தது. தங்களின் அறிவியல் விளக்கம் அருமை. புரிதல் இல்லாத நிலையில் தங்களின் காணொளி கண்ணொளி ஆனது. மோடி ஒரு மஹா சக்தி! பரத குடும்பத் தலைவன்! பார்த்த சாரதி! சாரதியின் சக்தியில் அர்ச்சுனன்கள் ஆற்றல் பெறுகின்றனர்.

  • @saikumarkhan
    @saikumarkhan 2 місяці тому +24

    இந்தியா 👍🏿👍🏿🇮🇳🇮🇳💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @sivaganasan8039
    @sivaganasan8039 2 місяці тому +11

    இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் அருமையான விளக்கம் நன்றி

  • @muthulingam5453
    @muthulingam5453 2 місяці тому +15

    வணக்கம் மேஜர். ஜெய்ஹிந்த்

  • @KothandaRaman
    @KothandaRaman 2 місяці тому +15

    சுய சார்பான அனு உலை மின் சக்தி தயாரிப்பு. மிக மிக தெளிவான காணொளி, மேஜர் மதன் மற்றும் மணியன் சார் அவர்களுக்கும், மிக்க மிக்க நன்றி 🎉❤

  • @user-we9og3zp1t
    @user-we9og3zp1t 2 місяці тому +10

    பாரதம்!! உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயங்கர வாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான அணுகுண்டுகளை தயார் செய்ய வேண்டும்!!🎉🎉

  • @selvanayagam
    @selvanayagam 2 місяці тому +17

    பெருமையான விஷயம். தகவலுக்கு நன்றி மேஜர். ஜெய் ஹிந்த்

  • @nara6475
    @nara6475 2 місяці тому +9

    ஜெய்ஹிந்த்

  • @rajendranrajendran7937
    @rajendranrajendran7937 2 місяці тому +7

    தங்களுக்கு மிக்க நன்றி... இது போன்ற செய்தி தகவல்கள் தரும்... தங்கள் சேவைக்கு.... ஜெய் ஹிந்த்❤

  • @deepamanoj1734
    @deepamanoj1734 2 місяці тому +1

    அணுக்கழிவு இல்லை என்பது எ‌வ்வளவு பெரிய நல்ல விஷயம்💐💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 2 місяці тому +6

    அருமையான விளக்கம் ஐயா ஜெய்ஹிந்த்

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 2 місяці тому +14

    Very good evening sir waiting for the precious information great achievement salute for continuing efforts

  • @muralitharanmuthusamy5062
    @muralitharanmuthusamy5062 2 місяці тому +4

    I love India 🇮🇳

  • @ArulrajanArulrajan-ix5vc
    @ArulrajanArulrajan-ix5vc 2 місяці тому +3

    உங்கள் விளக்கம் சிறப்பு.. ஜெய்ஹிந்த் 👍

  • @palanichamyp3467
    @palanichamyp3467 2 місяці тому +4

    நன்றாக புரிய வைத்தீர்கள் மேஜர்!❤

  • @umaravi8923
    @umaravi8923 2 місяці тому +2

    ஜெய்ஹிந்த் மேஜர் சார் வணக்கம் சிறந்த அவசியமான ஒன்றாகும். உங்கள் பதிவிற்கு என்றும் நன்றி🎉 தங்கள் நாட்டு பற்று உங்களை வணங்க தோன்றும் நன்றி ஜெய்ஹிந்த்🎉🎉🎉

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 2 місяці тому +7

    நல்ல தகவல் நன்றி

  • @jeraist
    @jeraist 2 місяці тому +6

    Thanks for Maniyan sir🎉

  • @rajkumarj2545
    @rajkumarj2545 2 місяці тому

    எளிமையாக நமது அணுக் கொள்கையையும் பாதுகாப்பையும் தேவையும் நீங்கள் தெரிவித்த விதம்... அருமை.. திரு.மேஜர்..

  • @thiru6271
    @thiru6271 2 місяці тому

    மேஜர்அனுஉலைபாதுகாப்புபலமாக‌உள்ளதாபயமாயிருக்குஇவனுகபன்னறவேவலைக

  • @thiagarajaboopathi.s396
    @thiagarajaboopathi.s396 2 місяці тому +6

    Super Sir Jaihind

  • @gayathrir7771
    @gayathrir7771 2 місяці тому +3

    மிகவும் அருமையான பதிவு மேஜர் ஜெய் ஹிந்த்

  • @jayabalkanthasamy8504
    @jayabalkanthasamy8504 2 місяці тому +6

    Jai Hind ❤❤❤

  • @user-ei4cs5pl5x
    @user-ei4cs5pl5x 2 місяці тому +3

    ஜெயிஹிந்த்!!

  • @user-dv7qy9es8q
    @user-dv7qy9es8q 2 місяці тому +2

    வணக்கம்MMKசார்

  • @astroramasamy7678
    @astroramasamy7678 2 місяці тому +2

    வாழ்க இந்தியா

  • @user-we9og3zp1t
    @user-we9og3zp1t 2 місяці тому +6

    வந்தே மாதரம் 🎉🎉 ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @ramkumar-zr2nf
    @ramkumar-zr2nf 2 місяці тому +3

    Jaihind💪❤

  • @selvarajmuthusamy4630
    @selvarajmuthusamy4630 2 місяці тому +1

    நதிநீர் இணைப்பு அணைத்துக்கும் தீர்வாக அமையும். அதை பற்றி விளக்கமாக கூறுங்கள்.
    அதை தான் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நீண்ட நாள் கனவு

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 2 місяці тому +2

    சூப்பர் சார்.தேங்க் யூ சார்.

  • @ksganaphathysubramanian8051
    @ksganaphathysubramanian8051 2 місяці тому +3

    Very informative. India progress under BJP, Mahaan Modiji and RSS is phenominal. Keep going Major sir

  • @ganesanj4168
    @ganesanj4168 2 місяці тому +4

    Good evening MMK Ji Jai Hind.

  • @veluvelu9732
    @veluvelu9732 2 місяці тому +4

    Thank You Major Saab for the detailed information. Salute to All those who took part in this project. Special thanks to Shree Manian Ji & Modiji . Jai Hind

  • @gurusivaccumar979
    @gurusivaccumar979 2 місяці тому +1

    வாழ்க பாரதம்..வளர்க சக்தி

  • @gana091
    @gana091 2 місяці тому +2

    அண்ணாமலை அவர்கள் புள்ளி விபரத்துடன் அழகாக சொல்லியுள்ளார் ..

  • @ramarmayandi4230
    @ramarmayandi4230 2 місяці тому +3

    Jai Hind mmk sir

  • @annamalai9683
    @annamalai9683 2 місяці тому

    மோடி வாழ்க இந்தியா வாழ்க மதன் மேஜர் சார் வாழ்க

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 місяці тому +4

    Jai Hind Jai Hind ❤

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 2 місяці тому +1

    Wonderful development.. Congrats to our scientists.. Soon we will succeed in third stage also..

  • @krishnanvl5027
    @krishnanvl5027 2 місяці тому +1

    Jai Hind Major & Manian Iyya

  • @patrioticindian7451
    @patrioticindian7451 2 місяці тому +1

    JAIHIND, Jai Bharath

  • @kanaguraj3638
    @kanaguraj3638 2 місяці тому +2

    Jai Hind sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @sgkrish2001
    @sgkrish2001 2 місяці тому +2

    Thanks for bringing up complex achievements done by India explained simply

  • @ramprasadsundararajan8156
    @ramprasadsundararajan8156 2 місяці тому +2

    Super sir

  • @sangaming5166
    @sangaming5166 2 місяці тому +2

    🎉🎉🎉Thank you so much Thiru Manian sir and Major sir Jai Hindustan 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaranna9338
    @baskaranna9338 2 місяці тому

    வாழ்த்துக்கள் பல்லாண்டு மதன் சார்

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 місяці тому +3

    Superb explanation about thorium and autom. Thank you 👍🙏😊

  • @sivasubageson5611
    @sivasubageson5611 2 місяці тому +1

    Jay Hind! Tq Majorji and Team for sharing Thorium Process Energy on layman's term. Very complex subject. Praying that fellow Bharath Walla doesn't sell state secrets to our enemies. Tq Sri.Manian Aiya, we are waiting for your further contributions and sharing information on our family channel. Jay Ho! Homi babaji you are our knowledge icon for us.

  • @sivakumarc9350
    @sivakumarc9350 2 місяці тому

    Am happy to share that I have worked at this site FRFCF (hydrogeological investigation) during 2006 & 07. When I done my PhD in Anna University.

  • @d.ravichandran323
    @d.ravichandran323 2 місяці тому

    Congratulations, India.. ❤

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 2 місяці тому

    வாழ்த்துகள் மேஜர்....

  • @kbmsolarkbmsolar5192
    @kbmsolarkbmsolar5192 2 місяці тому +2

    Jai hind sir

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 місяці тому

    Your speech is very much needed. Thank you. Proud of our honorable PM sri Modiji. Jai hind har har maha dev jai sri ram. Translate to tamil

  • @anantharamank5516
    @anantharamank5516 2 місяці тому

    Well Done India.

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 2 місяці тому +1

    Jai Hind. M.sivarasan

  • @user-mo6po3fv2f
    @user-mo6po3fv2f 2 місяці тому +2

    You are my best inspirer.. you have created a broad vision on defence sector... Thank you Major

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 місяці тому

    ரொம்ப ரொம்ப அருமை சார். நீங்கள் நம் நாட்டின் பெருமை. வியக்க வைக்கிறது உங்கள் திறமை

  • @KRISHNAKUMAR-wy8dh
    @KRISHNAKUMAR-wy8dh 2 місяці тому +2

    good. sir

  • @sachu7t
    @sachu7t 2 місяці тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்🎉🎉

  • @psgopalan6389
    @psgopalan6389 2 місяці тому +1

    JAI Hind

  • @srinivasank3028
    @srinivasank3028 2 місяці тому +1

    Most needed explanation even to the people have little knowledge about atom...
    கழிவு dispose பற்றி விளக்கம் தேவை 💐

  • @MsMuniswamy
    @MsMuniswamy 2 місяці тому

    Jai Hind jai Bharath 🇮🇳🇮🇳🇮🇳

  • @gobindapudu1856
    @gobindapudu1856 2 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @hemawarsini6096
    @hemawarsini6096 2 місяці тому +2

    Super. Jai Hind 🙏

  • @sardanarayanan7169
    @sardanarayanan7169 2 місяці тому

    அருமையான பதிவு மேஜர், மகிழ்ச்சி & பெருமிதம் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳💪🏻💪🏻👍🏼

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 2 місяці тому +2

    தோதோரியம் நம்மிடம் அதிகமாக உள்ளதுஅதை வைத்து நாம் தண்னிரைவு பெர வேண்டும் அனுசக்தி துறையில் என்று பலமுறை திரு ஏபிஜே அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நீங்க😊

  • @gsmurali1957
    @gsmurali1957 2 місяці тому

    For all those...who saw this video...
    Listen to to it again and again...
    JUST BRILLIANT...

  • @parthasarathyt182
    @parthasarathyt182 2 місяці тому

    Though it is a complicate technology India succeeded in this. Great.

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 2 місяці тому +2

    Super major Madan Sir congratulations Pandian jaihind Mass

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 2 місяці тому

    Super Sir எவ்வளவு பெரிய விஷயம் Jai Bharat Jai Hind Jai Jai Modi Sarkar

  • @ashokmenon991
    @ashokmenon991 2 місяці тому

    Jai HIND❤❤❤❤❤THANK U SIR

  • @kavigneshvignesh8459
    @kavigneshvignesh8459 2 місяці тому

    We are crossing the crucial cross section in nuclear energy, need to be cautious in every angle📐 to attain self reliance😊 wishing them all best of blessings from God🎉

  • @m.suresh9000
    @m.suresh9000 2 місяці тому

    அருமை மகிழ்ச்சி 😊

  • @thyagupillaithyagu1126
    @thyagupillaithyagu1126 2 місяці тому +1

    Very good Anna

  • @trichisivasankaran1611
    @trichisivasankaran1611 2 місяці тому

    Vanakkam jaihind!

  • @Naveenkumar-is5bu
    @Naveenkumar-is5bu 2 місяці тому

    Jai jawan, Jai Hind 🇮🇳 sir

  • @vijivasudevan
    @vijivasudevan 2 місяці тому

    Excellent and detailed information shared. India always been challenged by the corrupted politician inside the country and vested interests outside the country to achieve its progress. Though we we were pushed back by 15/20 years behind our achievements due to the above said reason,still our scientists never failed to achieve the target. Salute to our forward thinking scientists and few petriotic politicians. We have lost gems like Sr. Homi Baba, Vikram Sarabhai and few to point in this rat race, still we have lots of intelligents and real unsung heroes in our country. Hats off to all. Thanks once again Major for bringing this kind of valuable information. Jaisriram Jaihind

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 2 місяці тому

    We are grateful Sir and to Mr. Manian.
    Bharat Mata ki Jai.

  • @bkumaraswamyster
    @bkumaraswamyster 2 місяці тому +1

    Thank you

  • @sathasivansubramaniyan1996
    @sathasivansubramaniyan1996 2 місяці тому +1

    Super sir, India kandippaha koodiya viraivil valarum ,valaravendum

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 2 місяці тому

    ❤ Great achievement Thanks to mani Sir Cum Majar Sir 👍👍🙏🙏

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 2 місяці тому

    நல்லதொரு அறிவை செரிவுப் படுத்தக் கூடிய காணொளி அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா🙏

  • @666swami
    @666swami 2 місяці тому

    Yet again another excellent episode of valuable information. Thanks to Manian Sir. Great work Major. 💐🙏 Jai Hind. 🇮🇳

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 2 місяці тому

    Congrats to the team, God bless them with good intellect and good health, saviors of bharath economy.

  • @Dream_big_11
    @Dream_big_11 2 місяці тому +2

    ❤❤❤

  • @venkiesan2012
    @venkiesan2012 2 місяці тому

    THANKYOU SIR GOOD NEWS GREAT MODI

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 місяці тому

    Great explains great social topics like very like topics today great scientific research technology development great major sir jai hind

  • @sambandamthiyagarajan3880
    @sambandamthiyagarajan3880 2 місяці тому

    You have mostly succeeded in explaining a highly complicated subject/ theory to lay persons like me. It is a heartening news. Best of luck to all our scientists. Madhan Pl continue your exemplary contributions...

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 2 місяці тому

    Thank you Major sir.. Good info.. Thorium reactor we need. i remember Dr.APJ sir said also about this. Finally ground work is going on... every technology has risk but how well we anticipate and manage is where lies the key. Even byke petrol tank is dangerous and we are daily sitting on it for our basic travel... Good move finally.

  • @SaravananSaravananbaluchami
    @SaravananSaravananbaluchami 2 місяці тому

    Jai Hind ❤

  • @CTKR-uh2uy
    @CTKR-uh2uy 2 місяці тому

    Wov.. wonderfull information from major..really all of Indian must know this details.. keep it up mathani.. you are scoring my mark..100/100

  • @andykannakanna4216
    @andykannakanna4216 2 місяці тому

    From Germany good info