8 பேருடன் அர்ஜூன் சம்பத் நடத்திய அதிரடி ஆர்ப்பாட்டம் | ஸ்தம்பித்த கோவை | Omkar Balaji | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 420

  • @Kalai-r1y
    @Kalai-r1y 22 години тому +104

    ஷேர் ஆட்டோ வில் ஏற்றி சென்றால் போதும் 😂😂😂
    அரசு செலவு மிச்சமாகும்

  • @shankarm7887
    @shankarm7887 23 години тому +97

    நானும் கோயம்புத்தூர் தான்.
    எங்களுக்கு காமெடி ப்ளீஸ் அவங்கதான்.😊😊😊

  • @jjgopi7217
    @jjgopi7217 22 години тому +132

    யப்பா சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா...செம கலாய்....🎉🎉சத்தியமா முடியல...என் கஷ்டத்த மறந்து சிரிச்ச தருணம்...

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 22 години тому +104

    பிரோ நீங்கள் சிரிப்பதால் எங்களளுக்கே சிரிப்பு வருகிறது. இந்த எட்டு பேர் கோயம்புத்தூரையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனரா!!!.

  • @Senthil1071
    @Senthil1071 22 години тому +61

    Minor, நான் கோவை, மிருண்டுவிட்டோம்,

  • @pugalenthi0077
    @pugalenthi0077 22 години тому +64

    தரமான செருப்படி வாழ்த்துகள் தம்பி

  • @saranraj7880
    @saranraj7880 23 години тому +76

    சீமான் அடுத்த ஆண்டிய தயார் பண்றான் போல வெகு விரைவில் வீடியோ....

  • @ramachandranmurugesan3113
    @ramachandranmurugesan3113 22 години тому +49

    கண்ணு படபோகுதய்யா சின்ன மைனரேSuper comment.

  • @Sahayajegan-fe6eb
    @Sahayajegan-fe6eb 22 години тому +42

    சிரிப்புக்கு பஞ்சமில்லை அருஜுன் சொம்பைத் காமெடி 🤣🤣🤣

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 22 години тому +55

    சேர் ஆட்டோவில் வந்த டிரைவர் எல்லாம் வேன்ல
    ஏத்திட்டாங்க.

  • @miraclesgaming4139
    @miraclesgaming4139 11 годин тому +14

    நானும் கோவை தான்... உங்கள் வீடியோ பார்த்து தான் போராட்டத்தை தெரிந்து கொண்டேன்.. செம

    • @raviaakash8594
      @raviaakash8594 10 годин тому +1

      எந்த பகுதி நண்பா

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 21 годину тому +47

    தந்தை மகனுக்காற்றும் உதவி, கூடவே ஜெயிலுக்கு செல்லல்.

    • @samuelsoundrapandian3836
      @samuelsoundrapandian3836 20 годин тому +2

      சூப்பர் அப்பு 👍👌

    • @babudhakshina8311
      @babudhakshina8311 8 годин тому +1

      அட,புது குறள் நல்லாருக்கே............

  • @thirumurugandharmalingam
    @thirumurugandharmalingam 23 години тому +30

    உங்கள் வீடியோ மன நிம்மதியை தருகிறது

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 23 години тому +33

    போராட்டம் என்றால் அர்சுன் சம்பத் தான்.ஆனால் என்ன,கூடுகிற கூட்டம் மட்டும் பத்து அல்லது பதினைந்து மட்டுமே.

  • @lesslyclement9288
    @lesslyclement9288 20 годин тому +44

    பாவம் அந்த டிரைவர் 🤪

  • @banumathysanthanam8413
    @banumathysanthanam8413 21 годину тому +14

    அப்பா போன பிள்ளை,பிள்ளை போனா ஆர்பாட்டம்!!?சிறப்பு

  • @HappyBoat-og7lp
    @HappyBoat-og7lp 23 години тому +30

    உண்மையிலேயே
    சிறப்பு (சிரிப்பு ).

  • @leninperur7579
    @leninperur7579 21 годину тому +19

    தோழர் வணக்கம் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் நிலைமை கஷ்டமா இருந்திருக்கும் இல்ல

  • @farook3055
    @farook3055 23 години тому +155

    என்னது நமது அர்ஜுன் சம்பத் கட்சியில எட்டு பேர் இருக்காங்களா😂😂

    • @shavlog6644
      @shavlog6644 23 години тому +23

      Kannu vaikkadhinga nanba🤣🤣🤣

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 22 години тому +19

      ஆம் எட்டு பேர் + அர்ஜுன் சொம்பத் ஒம்போது 🤗

    • @sdasan1902
      @sdasan1902 20 годин тому +10

      டிரைவர் சேர்த்து... 😊😅😂😅😊

    • @Thiruselvi-m2t
      @Thiruselvi-m2t 12 годин тому

      அந்த எட்டு பேரில் ரோட்டு பக்கம் டீ குடிக்க வந்தவங்க நாலு பேரு😂😂😂

    • @babudhakshina8311
      @babudhakshina8311 8 годин тому +4

      ​@@shavlog6644இதுல கண்ணு வேற வைக்கிறாங்களா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayasehkarsehkar5841
    @jayasehkarsehkar5841 22 години тому +22

    தம்பிகளா குசும்பு டா.. உங்களுக்கு.super. Keep it up.

  • @dasdakeer
    @dasdakeer 22 години тому +26

    வாங்க, வாங்க ராசா விடாதீங்க உரக்க சொல்லுங்க உண்மைகளை..😅😅😅இரண்டு பேரும் செம நல்ல கலாய்ப்பு....😅😅😅

  • @Miffybunny770
    @Miffybunny770 22 години тому +12

    Vera level vera level 😂😂😂 wishes from Canada

  • @Thyagu42
    @Thyagu42 22 години тому +12

    யோவ் காலைல இருந்து, மன உளைச்சலில் இருந்தேன், உங்க வீடியோ பாத்து பயங்கரமா சிரிச்சுட்டேன். சந்தேகமா பாக்குறாங்க வீட்ல 😂😂😂

  • @sranbhazhagan9421
    @sranbhazhagan9421 21 годину тому +15

    என்ன வேண்டும் என்றாலும் பேசிவிட்டு, மன்னிப்பு கேட்டு விட்டாள் அதற்கு தண்டனை இல்லையா.

  • @ravichandran6442
    @ravichandran6442 22 години тому +11

    நன்றி

  • @jahirusanaluaddin5566
    @jahirusanaluaddin5566 22 години тому +11

    சூப்பர் காமடி
    தோழரே

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 23 години тому +38

    சீமான் மட்டும் தான் ஜோக்கர் என்று இருந்தோம் இந்த லிஸ்டில் சம்பத்தும் சேர்ந்துவிட்டார்

  • @divinepath7417
    @divinepath7417 21 годину тому +15

    அர்ஜுன் சம்பத் போராட்டத்தில் இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்னை ஆர்ப்பாட்டம் செய்ததை பார்க்க முடிந்தது இந்த செய்தியை கேள்விப்பட்டு அரசு ஒருவேளை ராஜினாமா செய்தாலும் செய்யலாம்

  • @Kalai-r1y
    @Kalai-r1y 22 години тому +22

    இவ்ளோ கூட்டம் இருந்தும் அர்ஜுன் சம்பத் அடுத்த கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்வது ஏன்? சே பெரிய மனுஷன்

  • @bharathyc5825
    @bharathyc5825 22 години тому +5

    Good Conversation on people doing comedy in the public place and also about the people showing their original face

  • @AADHAVANSENTHIL
    @AADHAVANSENTHIL 21 годину тому +9

    எல்லாத்தையும் சேர்த்தால், ஏழரை .......

  • @mahendranm8450
    @mahendranm8450 23 години тому +16

    மைனர் தம்பி சிரிச்சு சிரிச்சு வயித்து வலி எடுத்துக்குங்க தம்பி அருமை அற்புதம் அபாரம் அட்டகாசம் தம்பி

  • @edwardkg810
    @edwardkg810 21 годину тому +12

    சரியான காமெடி பதிவு....

  • @raviaakash8594
    @raviaakash8594 10 годин тому +3

    நான் கோயம்புத்தூர் தான்.அய்யோ பயந்து நடுங்கிட்டேன்பா

  • @aravindtr5641
    @aravindtr5641 22 години тому +5

    Good Evening SAGOS vaazhthukkal

  • @sampathp5588
    @sampathp5588 21 годину тому +13

    நானும் கோவை தான். ஸ்தம்பிச்சு போய்ட்டோம்.

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 22 години тому +12

    அவர்தான் டிரைவர் டிரைவர் சார் டிரைவர் சார் என்று கதறுவாரு
    அவரை விட்டுட்டா யாரைத்தான் பிடிக்கிறது நம்பர் வேணும் இல்ல அதனால தான் டிரைவரையும் புடிச்சிட்டாங்க

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 21 годину тому +7

    பாட்ஷா படத்தில் ஒரு பாட்டின் வரிகளோடு வாழ்கிறார் எட்டு எட்டாக மனுஷ வாழ்வ புறிஞ்சுக்க மாட்டேன் என்கிறார் இப்ப எந்த எட்டில் இருக்கிறார் என்று நினைத்துப்பார்க்க மறந்துவிட்டார்

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 21 годину тому +7

    😊😊😊😊😊😊சர்பத்.... கண்டிப்பா வீடியோ பாரு...

  • @manidhamoo5524
    @manidhamoo5524 8 годин тому +3

    அ.சம்பத்துக்கு பார்ப்பனர் யாரும் ஆதரவுக்கு வரலயே பாதுகாப்பு யாருக்கு தேவை . தெரியுதா அசம்பத்?

  • @hameedaka2410
    @hameedaka2410 21 годину тому +13

    டிரைவர் 1 போலீஸ் 1 சேர்த்து 8 பேர்

  • @amarnathps8331
    @amarnathps8331 23 години тому +16

    ஐயோ அப்படியா எட்டு பேர் இருக்கிறார்களா? அர்ஜுன் சொம்பு மிகப்பெரிய ஆள் தான் கோவை மாவட்டம் முழுதும் பதட்டம் போல் தெரிகிறது 😢😢😢😮😮

  • @ravibagya5123
    @ravibagya5123 23 години тому +23

    11_3=8
    அடுத்து எத்தனை பேர் வருவார்கள்
    ஐயோ பாவம்

  • @rsmuthu4213
    @rsmuthu4213 11 годин тому +3

    சைமனுக்கு நீண்ட நாள் ஆசை கயல்விழிவிழியை இதக்காட்டிலும் கேவலமா பேசணும்னு, அத அக்கா கஸ்தூரி பேசியதை பாராட்டி ஆதரவு அளிக்கிறான்

  • @arjunpc3346
    @arjunpc3346 22 години тому +6

    Minor Sir ❤❤❤❤❤❤❤.

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 22 години тому +14

    அய்யோ அய்யோ 8 பேர் 😂😂

  • @kalyankumar3278
    @kalyankumar3278 5 годин тому

    U2புரூட்டஸ் க்கு வாழ்த்துக்கள். ..சீமானை தொடர்ந்து அர்ஜுன் சம்பத்தும் தங்களை தங்கள் பதிவுகளை கண்டு நடுங்குவது காண்பதற்கு சிறப்பாக உள்ளது..வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பதிவுகள். ..என்றும் உங்களோடு..💐🤝🏻

  • @ThalluThallu
    @ThalluThallu 22 години тому +5

    ❤❤❤❤❤❤super

  • @King8165-k6d
    @King8165-k6d 14 годин тому +4

    கட்டுக்கடங்காத கூட்டம் ட்ரோன் ஷாட்டில் எடுத்திருந்தால் மக்கள் வெள்ளம் முழுமையாக தெரிந்திருக்கும்

  • @hameedaka2410
    @hameedaka2410 22 години тому +7

    Good 8 பேர் போலீசையேம் சேர்த்தா

  • @PMuthumuniyandi-mw5ou
    @PMuthumuniyandi-mw5ou 23 години тому +22

    கக்கு வா கஸ்தூரி அப்படின்னு பேசுங்க😂😂😂

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 22 години тому +14

    கோவை மனோஜ் இந்த போராட்டத்தினால் மிரண்டு ....வீடியோ போடுவதையே தவிர்த்து விட்டார்...மணிப்பூரில் நடக்கும் கலவரம் ..நாளை கோவையிலும் நடக்கலாம்.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 22 години тому +4

    Super bro

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 6 годин тому

    வீடியோ மிகவும் கலகலப்பாக சிரிப்பு அருமையாக இருந்தது அருமை அருமை

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 12 годин тому +4

    அருசுன் சம்பத் போராட்டத்தால் கோவையே ஸ்தம்பித்து போய்விட்டது மக்கள் இயல்பு நிலையே பாதிக்கப்பட்டு விட்டது😂😂😂

  • @Aureagini
    @Aureagini 20 годин тому +4

    இதுல இந்தப் படை போதுமா ன்னெல்லாம் கோஷம் போட்டாங்க யுவர் மைனர்!

  • @rameshbl3608
    @rameshbl3608 10 годин тому +1

    ❤❤ஒரு திருடன் இந்து என்றால் திருடன் என்று சொன்நான் அவன் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை❤❤

  • @SaravanaKumar-gj1fz
    @SaravanaKumar-gj1fz 22 години тому +7

    Share Auto ல ஏத்தனும்கிறத எதிர்கிறேன். ஏட்டையாவ அனுப்புனா TVS 500ல முன்னாடி ஒருத்தன் பின்னாடி ஒருத்தன ஏத்திகிட்டு வந்துருவாரு

  • @sureshandhrabank8862
    @sureshandhrabank8862 8 годин тому +2

    நானும் கோயமுத்தூர் தான் மாபெரும் கண்டன போராட்டம் எங்கும் நடை பெற வில்லை

  • @selwyneliazer
    @selwyneliazer 12 годин тому +2

    வணக்கம் மைனர் சகோ, சத்யா சகோ👏👍

  • @user-io8st9fu5g
    @user-io8st9fu5g 22 години тому

    Not only for you Minor, For anyone, if they see Arjun Sampath photo, you feel like you wanna Treat him very NICE.

  • @salemsiva3011
    @salemsiva3011 20 годин тому +4

    பப்ளிக் பாத்ரூம் ல கூட 10 பேர் இருப்பங்களே 😂

  • @sridhar9306
    @sridhar9306 22 години тому +6

    வச்சி செயிரிங்க சகோ 😄😄😄😄

  • @யோகவித்தை
    @யோகவித்தை 22 години тому +7

    சீமான் ச்சீ மனுஷனா

  • @MaRahumaan
    @MaRahumaan 22 години тому +6

    மைனர்
    7 பேர் காவல்துறைக்கு ராசி
    இல்லை போல

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 21 годину тому +7

    அர்ஜுன் சொம்பு போராட்டத்தை நான் பார்த்தேன்..போலீஸ் வந்தவுடன் " படுத்தே விட்டான் ஐயா" என்ற range இல் ரோட்டில் படுத்து புரண்ட காட்சி கண் கொள்ளாதது.😂😂😂

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 17 годин тому

      தலை மண்ணில் படாமல் ஒருத்தர் மடிமேலே தலைவைத்து விடியும்வரை போராடுவோம்னு.....

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA 16 годин тому

      @@RajaRaj-tn5ir 🤣🤣🤣🤣

  • @arunappu9692
    @arunappu9692 20 годин тому +2

    சிரிப்பு போராட்டம்...😅😂❤

  • @titusmohan9161
    @titusmohan9161 13 годин тому +3

    திராவிட மாடல் காலை வணக்கம் தோழர்களே, "திகில் நகரம் கோவை" என்று சொல்லலாம் போல.

  • @jeyachandranmanoharan2339
    @jeyachandranmanoharan2339 21 годину тому +3

    Bro சைக்கிள் போறவன், அர்ஜுன் சம்பத் தை பார்த்து ஒரோமா போய் வீலடுங்க... சொல்லிட்டாங்க....

  • @nivethanive2367
    @nivethanive2367 23 години тому +2

    Minor💙💙Paater❤️❤️🎉

  • @keerthi_k742
    @keerthi_k742 23 години тому +7

    Ipo than nenaichan udane oru video😂😂🎉🎉🎉

  • @sridharraj9524
    @sridharraj9524 20 годин тому +1

    This is one of the finest comedy troll for the Year 24 Keep it up 🤣😂👍

  • @TamilMozhi-h6z
    @TamilMozhi-h6z 7 годин тому +2

    யப்பா மைனர், முடியலப்பா.. நானும் சிரிக்காம வீடியோ பார்த்திடுவோம்னு நினைக்கிறேன் முடியல..

  • @yuvarajelumalai7493
    @yuvarajelumalai7493 22 години тому +5

    minor vera level

  • @SmilingPeonyFlower-cn7pv
    @SmilingPeonyFlower-cn7pv 20 годин тому +3

    என்க்கு சிரிப்புதாங்க முடியவில்லை நான் துபாய்ல கஷ்டமாக இருந்தாலும்கூட

  • @chandrasekarfrancis9760
    @chandrasekarfrancis9760 20 годин тому +2

    👌🕊️✨

  • @SamsulSamsul-i7v
    @SamsulSamsul-i7v 22 години тому +1

    Super

  • @KadarShereef
    @KadarShereef 13 годин тому

    U 2 Brutus really you won gift

  • @Selva-Selva
    @Selva-Selva 22 години тому +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @vimalsingh2603
    @vimalsingh2603 22 години тому +3

    Hahaha super 🎉

  • @A.murugesana.murugesan-t1q
    @A.murugesana.murugesan-t1q 16 годин тому +2

    பொது மக்களிடமிருந்து அதுகல பாதுகாக்க போலீஸ் போயிருக்கும்

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 22 години тому +1

    Two Good .News..

  • @chandbeebi8061
    @chandbeebi8061 16 годин тому +1

    Nice ....fun moment 😅😅

  • @muthukumarana3093
    @muthukumarana3093 21 годину тому +3

    வானதி அக்காவை காணோம்.

  • @MoorthyR-y3v
    @MoorthyR-y3v 22 години тому +2

    ஆடியோ கட் ஆகுது தோழர்🎉🎉🎉

  • @jaikjaik4919
    @jaikjaik4919 23 години тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinothiniv4130
    @vinothiniv4130 21 годину тому +2

    👌👌👌👌👌👌

  • @thamilazhagans1085
    @thamilazhagans1085 21 годину тому +2

    👍

  • @JustinejoshapJustinejoshap
    @JustinejoshapJustinejoshap 21 годину тому +1

    Good

  • @panneerselvam6375
    @panneerselvam6375 21 годину тому +2

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @baskaranranganathan8373
    @baskaranranganathan8373 7 годин тому

    Wow superb

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 23 години тому +5

    Father of Kurangu Kuppan Arrested !!!

  • @emersonjoh
    @emersonjoh 23 години тому +6

    Tea kadaila koda 10 per iruppanka 😅 aiyo pavam

  • @shafisshafis9050
    @shafisshafis9050 23 години тому +5

    கால்பந்து கிரிக்கெட் விளையாட கூட ஆளில்லை. அடுத்து பேரன் பேத்தி வந்தால் தான் 11 பேர் வரும்.அதற்கு எத்தனை வருடம் ஆகுமோ.

  • @rosemaggi4246
    @rosemaggi4246 23 години тому +4

    AM FROM COIMBATORE 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @JesicaJesica-em6qe
    @JesicaJesica-em6qe 9 годин тому

    செம காமெடி 😂❤❤❤❤

  • @Karthi_Keyan-D
    @Karthi_Keyan-D 11 годин тому

    நான் கோவை மாவட்டம் கார்த்திகேயன் 53 வயது கடந்து விட்டது எந்த ஒரு அரசியல் கட்சியின் உடன் சென்றதில்லை

  • @manoharanvasanthi6683
    @manoharanvasanthi6683 8 годин тому

    உஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே..... தாங்க முடியலடா சாமி😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @TwitterTamilan
    @TwitterTamilan 23 години тому +2

    பயத்துடன் இரவை கழிக்கிறோம்

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 8 годин тому +2

    அதிபருக்கு..... வீட்டில் பட்டு குஞ்சம் அடி கண்டிப்பாக உண்டு.🐢🐢🐢🐢🐢🐢🐢🐢