கவிதாசின் அம்மா பேசிட்டாங்க 😭 இப்டியே போனால் சிக்கல் | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • கவிதாசின் அம்மா பேசிட்டாங்க 😭 இப்டியே போனால் சிக்கல் | Tamil | SK VIEW
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 191

  • @karanparam
    @karanparam 5 місяців тому +35

    வாழ்த்துக்கள் கவிதாஸ் கையில் மோதிரம் கிடக்கு போல இருக்கு உங்கள் உழைப்பு கிடைத்த பரிசு போல இருக்கு

    • @sudhujovan5878
      @sudhujovan5878 5 місяців тому

      Mothiramaa athu awanga viruppam ean ungalukku poramaya mothiram potta eanna awar ulaippu

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 5 місяців тому +6

    சந்தோசமாக இருக்கிறது உங்கள் வாழ்க்கையும் உங்கட பகிடி கதைகள் சூப்பர்❤❤❤❤

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k 5 місяців тому +2

    உங்கள் மூவரையும் பார்க்கும் உங்கள் கதைகளை கேட்கும் போது சந்தோசமா இருக்கிரது இசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rajinis1671
    @rajinis1671 5 місяців тому +7

    சந்தோசமாக இருக்கு உங்களின் பகிடி 👌❤️

  • @user-km6ne2kg3f
    @user-km6ne2kg3f 5 місяців тому +8

    உங்கள் இருவருக்கும் எப்போதும் இப்படி இருக்க வாழ்த்துக்கள் தம்பியவை 😊

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 5 місяців тому +4

    Krishna , Kavithas and Jathu after long time உங்களுடைய பம்பல் கதையை கேட்டு வாயவிட்டு சிரித்தேன்.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 5 місяців тому +11

    கவிதாஸ் நல்ல சந்தோசமாக இருக்கிறது.ஏன் என்றால் உங்கள் கையிலையும் ஒரு மோதிரம் இருக்கிறதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.உங்கள் நித்திரையை கவனிக்காமல் எங்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்திறதுக்கு உங்கள் மூவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
    பிறசர் கூடுறதுக்கு காரணம்
    யோசனைஇருக்கக் கூடாது, நல்ல நித்திரை, வேண்டும்.உப்பு கூட சாப்பிடக்கூடாது .பிறசர் பார்க்கும் போது கதைக்கக்கூடாது.சந்தோசமாக இருந்தால் பிறசர் வராது.கிருஸ்ணாவுடன் இருந்தால் பிரசர் தானாகவே காணமல் போய் விடும்.நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 5 місяців тому +5

    Sk &Kavithas God bless you 👌🇩🇪

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k 5 місяців тому +3

    தம்பி கிருஷ்ணா & கவிதாஸ் நீங்கள் இருவரும் நல்ல அழகாக பேசிறீங்க இருவரும் கடவுள் துனையுடன் நல்ல இருக்க இறைவன் அருளால் ❤

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 5 місяців тому +7

    Hi கிருஷ்ணா கவிதாஸ் எந்த நேரத்தில் உங்கள் வீடியோ வந்தாலும் சலிக்காமல் பார்க்கலாம்.கதைப்பதற்கும் திறமை இருக்க வேண்டும்.கிருஷ்ணா உங்களுக்கு அது நிறையவே இருக்கிறது.உங்களுடைய பயணம் எந்த தடைகளும் இல்லாமல் பயணிக்க வாழ்த்துகள்

  • @ukkarai5055
    @ukkarai5055 5 місяців тому +5

    இதுவும் நல்லாத்தான் இருக்கு தம்பிகளா 🎉🎉வாழ்த்துக்கள் ❤❤🎉

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 5 місяців тому +3

    வணக்கம் என் அன்பு தம்பிகள் உங்கள் பணி தொடரட்டும் நேரத்துக்கு சாப்பிடுங்க போக்குவரத்து எல்லாம் கவணம் சந்தோஷமா இருங்க முருகன் துணை

  • @estherrasiah845
    @estherrasiah845 Місяць тому

    Praying for Kavin's brother. Don't worry brother. God is with your brother. God bless you and your beautiful family.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 місяців тому +1

    மகன் பூவோடு சேர்ந்த நாரும் நறுமணம் பெறும்அதேபோல் உங்களிருவரோடும் சேர்ந்ததம்பியும்அப்படித்தான் இருப்பார் எங்கள் யேசுதெய்வம் சொன்னபடி உலகின் ஒளி நீங்களே

  • @wimalaraju5093
    @wimalaraju5093 5 місяців тому +4

    Soooo....cute guys.😚😚🥲😍. இப்படி பம்பலாய் இருப்பது பார்க்கும் போது எங்களின் pressure normal ஆகிறது.
    கல்யான broker Krishna வுக்கு எப்ப கலியாணம்? மாப்பிள்ளை தோழர்கள் ready. KRISHNAவுக்கு முகப்பருக்கள் போடுது??? ஏன்???
    ஏதும் பார்த்துட்டாரா? என்ன கவி & ஜத்து ? உடைத்து சொல்லலாமே. I LOVE YOU ALL.
    MAY GOD BLESS YOU AND YOUR FAMILIES. ❤❤❤😢🎉🎉😊😊😊

  • @suthesuthe6400
    @suthesuthe6400 5 місяців тому

    ஹாய் முவருக்கும் என் இனிய காலை வணக்கம் உண்மைய சொல்லப் போனா அருமையான பம்பல் கதைகள் றொம்ப றொம்ப புடிச்சிருக்கு எனக்கு இதே சந்தோசத்தோட மூவரும் சந்தோசமாக இருங்கள் ❤❤❤❤❤❤❤❤வாழ்க நலமுடன்❤❤❤❤❤

  • @SubaginiSubaskaran-up6be
    @SubaginiSubaskaran-up6be 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் ச்சகோதர்ர்👌👌👌👌❤️❤️

  • @angelinagomes7790
    @angelinagomes7790 5 місяців тому +2

    Kavithas you are put the new gold ring all the best well done SK you are very good manas

  • @Kim69788
    @Kim69788 5 місяців тому +2

    உங்கள் கடின உழைப்பால் கையில் கழுத்தில் காதில் எல்லாம் மினுங்கிறதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பிகளா.👍🎉

  • @user-zl6kn9vg7z
    @user-zl6kn9vg7z Місяць тому

    Very great brother ❤

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 5 місяців тому +4

    சூப்பர் கிருஸ்னா கவிதாஸ் 🎉❤

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k 5 місяців тому +2

    அண்ணா கவலை வேணாம் கட்டாயம் எல்லாம் கூடி வர நீங்கள் மனதில் நினைப்பது எல்லாம் நடக்கும் அண்ணா

  • @Asraachu-gl2qq
    @Asraachu-gl2qq 2 дні тому

    Nearaya time pathutton indha video va😂😂 nice brothers

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking 5 місяців тому +7

    ஆபிரிக்கா நாட்டில் இருக்காரு என்று சொல்லும்போதும் உங்கண்ட சிரிப்புமே சொல்லுது தம்பியோட போண்ட திருவிழையாடல் வாழத்துக்கள் தம்பியா.

  • @theepannirotheepanniro3189
    @theepannirotheepanniro3189 5 місяців тому +1

    Super fun block brother's 😂 Ippadite Eppavum Happy ah Irunga Good Bless you 👍👍👍👍

  • @arung8461
    @arung8461 5 місяців тому

    Wow super bro கிருஷ்ணா அண்ணாக்கு நன்றி கவிதாஸ் அண்ணாக்கு மோதிரம் கொடுத்ததுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 місяців тому

    தம்பிமார் மனிதன் முகத்தைப்பார்க்கிறான் இதயத்தைப் பார்ப்பவர் கடவுள் மூன்று முத்தான பிள்ளைகளும் நீடிய ஆயுளுடன் நிறைவாழ்வுவாழ வாழ்த்துக்கள்

  • @user-ux6he1zj5y
    @user-ux6he1zj5y 5 місяців тому +2

    உங்கள் இருவரின் யோக் சுப்பர் 👌

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் மூவருக்கும் நல்ல பகிடி எல்லாம் பார்த்து சிரிச்சு கொண்டு இருக்கிறோம் 😂❤❤❤😊

  • @sake1780
    @sake1780 5 місяців тому +8

    பிறசர் அளக்கும் போது காலையில் சாப்பிடுவதற்கு முன்னும் , இரவும் அதே போலத் தான் சாப்பிடுவதற்கு முன்பு தான் அளக்க வேணும்.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 5 місяців тому

      😂😂😂😂😂 thank you Doctor 😂😂😂😂😂😂😂😂😂

    • @Harry-hm9cv
      @Harry-hm9cv 5 місяців тому

      Kaundamany. Krishna. Senthel. Kavitha. Well. Come. Your. Comedy. Life😅😅😅😅😮

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 5 місяців тому +2

    Jathu, beautiful son. I have been seeing him from your baticalo videos, because he looks resembles like my son.

  • @mahalingamjeyakumar808
    @mahalingamjeyakumar808 5 місяців тому

    சூப்பராக இருக்கு கிருஷ்ணா 👍👍👍👍👍

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 місяців тому

    Super Anna valththukkal intha vidijova parkka santhosama irukku anna sirichchi ealama irukku anna super nalla oru vidijova irukku anna valththukkal

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 5 місяців тому +1

    Krishna, you have a best blessed life with friends. I missed that life. Enjoy as long you can. Because you will never get that enjoyment after this time.

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 5 місяців тому

    கிருஸ்ணா நீங்களும் உம்முடைய பிள்ளைகளும்🎉🎉🎉❤❤❤எப்பவும் இப்படியாக இருக்கவேண்டும் வருத்தமாக இருக்கிறவர்கள் கவலையோடு இருக்கிறவர்கள் சந்தோஷமா சிரிக்கவைக்ரேங்க❤❤❤🎉🎉🎉🎉

  • @ArasakesariKirupakaran-pk8ux
    @ArasakesariKirupakaran-pk8ux 5 місяців тому +2

    Well improved Kavi,well done👌

  • @Loyeswary
    @Loyeswary 2 місяці тому +1

    Super

  • @jamiladeen8188
    @jamiladeen8188 2 місяці тому +1

    Super krisna toking.i like you.😂😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @user-gj4zy2gl1u
    @user-gj4zy2gl1u 5 місяців тому +2

    கிருக்ஷ்ணா கவிதாஸ் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 5 місяців тому +13

    கிறிஸ்ணா அண்ணாவுடன் இருந்தால் பிரஷர் காணாமல் போய்விடும் கவிதாஸ் தாங்க முடியாலா விடியோவில் பார்க்க முடியாலா பாக்கத்தில் இருக்கிற உங்களுக்கு பம்பலாக இருக்கும் ❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Місяць тому

    மகன்மார்நித்திரை சாப்பாடு இவைகளைக்கவனியாமல் வேலைசெய்கிறீர்கள்வாழ்த்துக்கள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 місяці тому

    கவிதாஸ் நல்ல சந்தோசமாக இருக்கிறது.ஏன் என்றால் உங்கள் கையிலையும் ஒரு மோதிரம் இருக்கிறதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.உங்கள் நித்திரையை கவனிக்காமல் எங்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்திறதுக்கு உங்கள் மூவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
    பிறசர் கூடுறதுக்கு காரணம்
    யோசனைஇருக்கக் கூடாது, நல்ல நித்திரை, வேண்டும்.உப்பு கூட சாப்பிடக்கூடாது .பிறசர் பார்க்கும் போது கதைக்கக்கூடாது.சந்தோசமாக இருந்தால் பிறசர் வராது.கிருஸ்ணாவுடன் இருந்தால் பிரசர் தானாகவே காணமல் போய் விடும்.நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம்

  • @shanthini5699
    @shanthini5699 5 місяців тому +1

    Krishna kavithas 👌🙏👌

  • @amwajiha
    @amwajiha 5 місяців тому +1

    😂😂😂 nice video 3 boys ❤ God bless you 😊

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 5 місяців тому

    சந்தோஷம்மாக உள்ளது 😅😅😅😅😅😅சூப்பர்

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 5 місяців тому +4

    Kavithaas vara cute ah varar enna love odutho

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் தம்பியாக ❤❤

  • @amwajiha
    @amwajiha 5 місяців тому +1

    😂😂😂 nice video 3 boys ❤ God bless you

  • @KsRani-lz6ml
    @KsRani-lz6ml Місяць тому

    Super vedio brothers.

  • @mathumathumathu411
    @mathumathumathu411 2 місяці тому

    Super bromar❤❤❤❤

  • @pratheepannirba1974
    @pratheepannirba1974 5 місяців тому

    Hi Krishna Anna super.nenga vera leval comedy.

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 5 місяців тому

    Supper kirshna and kavi and jathu.... kavi amma kooda adikkadi call kathayunga. Amma kooda ila appa kooda and sisters kooda call kathaiyunha

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 2 місяці тому +1

    கட்டாயம் அண்ணா பிரேஷேர் sugar மெஷின் உங்களுக்கு தேவை சாப்பாடு வெளியில் சாப்பிப்புட்ற தானே. Sugar check பண்ணிக்கோங்க அண்ணா உங்களுடை ய சாப்பாடு முக்கியம் அதையும் ஆரோக்கியமாக சாப்புடுங்க அண்ணாக்கள் ஒங்கட பகுடி sooper

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 5 місяців тому

    கிருஷ்ணா அண்ணா கவி அண்ணா உங்க இருவரின் பகிடி பேச்சு சிரிப்பு தாங்க முடியல 😂🤣 வாழ்த்துக்கள் ❤️

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 5 місяців тому

    ஒழுங்கான நித்திரை குறைவு என்றாலும் பிறஸ்சர் கூடும்.

  • @vinonag5710
    @vinonag5710 5 місяців тому

    Krishna the pressure monitor reading is best, when parallel to heart, never keep it too low.

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 5 місяців тому

    Hi Thampi!You have told a good joke about the work with you. We also understand. Keep offering your services and supports for the destitute.👍♥️♥️🙏

  • @AJ-hc1io
    @AJ-hc1io 5 місяців тому

    So happy happy Thambiyal ❤❤🎉🎉🎉🇫🇷🇫🇷

  • @user-wt9hn6es4m
    @user-wt9hn6es4m 5 місяців тому +1

    தம்பி கிருஷ்ணா & கவிதாஸ் . கடவுள் என்றும் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் 🙏மகிழ்ச்சி

  • @keerthanaachristy1300
    @keerthanaachristy1300 5 місяців тому

    Hi Krishnabrother Naan ungada biggest fan. I like your videos.

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 5 місяців тому

    Thampi kirshna❤❤❤❤❤❤❤❤❤ kavithas❤❤❤❤❤❤❤ god bless you❤❤❤❤❤❤❤

  • @travelwithsong797
    @travelwithsong797 5 місяців тому +2

    very funny 😆 😂😂 Krishna ku eppo wedding? 😊

  • @alagesraja
    @alagesraja 5 місяців тому +1

    கவிதாஸ் யோசிக்க வேண்டாம்.அம்மாவுக்கு நேரங்களுக்கு கோல் எடுங்கோ. கிருஸ்ணா உங்கள் சிரிப்புடன் கலந்த கதை கேட்டால் உண்மைகள் ததும்பும். மற்ற தம்பி உங்களை விட வயது குறைந்தவர் ரசித்து சிரிப்பதை பார்க்கும் போது சந்தோசம் மூவரும் வாழ்க

  • @godblessyou4689
    @godblessyou4689 2 місяці тому +1

    😂😂😂😂❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 місяців тому

    Godjesus loves you

  • @user-bj6kg3rl4b
    @user-bj6kg3rl4b 5 місяців тому +2

    S.k உடன் இருந்தால் B.P எப்படி கூடும் கவிதாஸ் க்கு.😊😊😊😊😊

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 5 місяців тому +1

    Kirushna kavithas super inru santhosama iruntitsu jathuva vythu kathytha super kavithas preser patty josikaathinka thesikkaj thanni ondum podama kudiunka kavithas ore fun a irunthitsu super❤❤❤

  • @user-my4od9xd9c
    @user-my4od9xd9c 5 місяців тому +2

    👍👍👍🎉🎉🎉❤❤❤

  • @samisami7115
    @samisami7115 2 місяці тому +1

    😂😂😂😂❤❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev Місяць тому

    🎉❤❤❤🎉

  • @MohamedsahthsaheethSahth
    @MohamedsahthsaheethSahth 23 дні тому

    ❤Anna super

  • @user-ex4jc9vb8l
    @user-ex4jc9vb8l 5 місяців тому +1

    Neengal ithe pola eppavume happya irunga brother's

  • @kavinthas3521
    @kavinthas3521 5 місяців тому

    Health & fitness divice. Smart watches easy

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 5 місяців тому

    Super fun video thambis kavthas take care your health 😂😂👌❤️❤️❤️😘😘😘😍🇨🇦

  • @kumarankeerthi2636
    @kumarankeerthi2636 2 місяці тому

    Super sk anna

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 5 місяців тому

    So nice video.

  • @banubanu2055
    @banubanu2055 4 місяці тому

    😂😂😂😂👍👌

  • @sake1780
    @sake1780 5 місяців тому +3

    சாப்பிட்டாப்பிறகு அளந்தால் கூடத்தான் காட்டும். 120 / 80 நோமல்.

  • @52169
    @52169 5 місяців тому

    Super brothers ❤❤❤❤❤❤❤❤

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 5 місяців тому

    Super ❤❤❤🙏🙏🙏

  • @sashankuwait2831
    @sashankuwait2831 5 місяців тому

    ❤❤கிரு மகன்❤❤கவி மகன்❤❤ யது❤மகன்❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 місяців тому

    Don't worry kavthas Take care of yourself God bless you all

  • @user-zy3nm4bu4z
    @user-zy3nm4bu4z 5 місяців тому

    ❤❤❤❤ சூப்பர்

  • @uchikajan7657
    @uchikajan7657 Місяць тому

    Unkal pakidikal nalla irukku 3 perum serthu super😂🎉

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 5 місяців тому

    Good live enjoy

  • @vetha4545
    @vetha4545 5 місяців тому

    Valthukal thampikala

  • @aronanthonypillai2975
    @aronanthonypillai2975 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @HelloHarini
    @HelloHarini 5 місяців тому

    Vlog is super❤❤❤

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 5 місяців тому

    Good life

  • @SrimathyAlaganantham
    @SrimathyAlaganantham 5 місяців тому +1

    சூப்பர்👍👍👍

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 місяці тому

    இந்த பாசம் என்ஓது எல்லாம் நம்ம நாட்டில் தான் விளிநாடுகளில் கிடையாது கிறிஸ்னா பாசம் குறையாமல் இருங்கள் சந்தோசம்

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 5 місяців тому +1

    Bro,kavidas...,pls consider ur blood pressure and do some changes in ur lifestyle and diet.
    Avoid too much non veg,bakery items,salty and oily items,etc.
    Take more fruits and veg salads.
    And eat on time.
    U are all doing great job.many needy people needs ur support.
    God bless u all

  • @AriaAria-qp8wd
    @AriaAria-qp8wd 3 місяці тому

    ஹாய் அண்ணா நீங்கள் எப்படி முகாம்.இருக்கிறிங்கள

  • @sivarajahshathurjani5320
    @sivarajahshathurjani5320 5 місяців тому

    Sk Anna ❣❣

  • @shanthini5699
    @shanthini5699 5 місяців тому

    Yathu😊👍👌👍

  • @uchikajan7657
    @uchikajan7657 5 місяців тому

    Krishnavoda iruththal varukira nooum oodi pojidum kavithaas super

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 5 місяців тому +1

    Pressure இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா ஓடிடும் தம்பிமார்

  • @anbuanbu4152
    @anbuanbu4152 5 місяців тому

    Super daa thamiii

  • @makimakinthan
    @makimakinthan 3 місяці тому

    1:00

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h 5 місяців тому

    Super 🎉🎉🎉