சர்தார் சத்யா, உங்கள் கன்னட பேட்டியையும் பார்த்தேன். உங்கள் பெருமையை உணர்ந்தேன். 'விடுதலை' உங்களுக்குப் பெரிய மாற்றம் தரும். உயர்வீர்கள். நீங்கள் பிறர் மொழிகளை மதிப்பதும், உங்கள் தாய்மொழியை நேசிப்பதும் உணர்த்துகின்றது உங்களைப் போன்றவர்கள்தான் இப்பாரதத்தின் ஒற்றுமையைக் கட்டிக் காப்பவர்கள் என்று. வாழ்த்துக்கள்.
படத்தில் உங்கள் நடிப்பைப் போலவே பேட்டியும் அருமை சார்.எல்லோரும் நன்றி என்று தான் சொல்வார்கள்.நீங்கள் பார்த்த கண்களுக்கு வணக்கம் என்று சொல்கிறீர்கள்.இதுவரை இப்படி எவரும் சொல்லி நான் கேட்டதில்லை.அருமை.வணக்கங்களும்,வாழ்த்துகளும்.
அண்ணா நீங்கள் வேர லெவல் நீங்கள் பேசும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல் ல இருக்கு நாங்களும் இந்த படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்ட் டா நடித்து உள்ளோம் நீங்கள் அதிக படம் தமிழில் நடிக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சர்தார் சத்யா, உங்கள் கன்னட பேட்டியையும் பார்த்தேன். உங்கள் பெருமையை உணர்ந்தேன். 'விடுதலை' உங்களுக்குப் பெரிய மாற்றம் தரும். உயர்வீர்கள். நீங்கள் பிறர் மொழிகளை மதிப்பதும், உங்கள் தாய்மொழியை நேசிப்பதும் உணர்த்துகின்றது உங்களைப் போன்றவர்கள்தான் இப்பாரதத்தின் ஒற்றுமையைக் கட்டிக் காப்பவர்கள் என்று. வாழ்த்துக்கள்.
கேளுங்கள் கொடுக்கப்படும் - எவ்வளவு உண்மை - கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது - வாழ்த்துக்கள் சார் 🙏
இவ்வளவு அருமையாக தமிழ் பேசுகிறார்.வாழ்த்துக்கள்
படத்தில் உங்கள் நடிப்பைப் போலவே பேட்டியும் அருமை சார்.எல்லோரும் நன்றி என்று தான் சொல்வார்கள்.நீங்கள் பார்த்த கண்களுக்கு வணக்கம் என்று சொல்கிறீர்கள்.இதுவரை இப்படி எவரும் சொல்லி நான் கேட்டதில்லை.அருமை.வணக்கங்களும்,வாழ்த்துகளும்.
ரொம்ப ரொம்ப emotional interview.. உங்க பேட்டி பாக்கும்போதே, உங்களுக்கு பெரிய ரசிகனாயிட்டேன் போங்க....ரொம்ப நல்ல character....
அண்ணா நீங்கள் வேர லெவல் நீங்கள் பேசும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல் ல இருக்கு நாங்களும் இந்த படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்ட் டா நடித்து உள்ளோம் நீங்கள் அதிக படம் தமிழில் நடிக்க வேண்டும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Love you brother...nalla act panirunthinga...melum valaranum... 🥰🥰
நல்ல நடிப்பு excellent work
Sathya Sir.., I Love Your Acting and I Love you...
Sai Satya sir 🙏 great human being am also acted one movie #saikik kannada movie 🎉 nice person sir 🙏 god bless you sir
வாழ்த்துகள் சத்யா. அருமையான, அளவான நடிப்பு.❤
Super ya....yes/no
I liked his performance from Kannada movies Dyavre as adamant cop
True man
Humble man
supper speech brother
Unga acting super sir.
அருமையான பேட்டி - பேட்டி எடுப்பவர் மிகவும் திறமைசாளி👌👌👍👍🙏🙏
Nice
யோவ் சத்யா நீ நடிகன் டா
He is from Hyderabad
macha avanga hyderabad kedaiyadhra chamrajnagara naa mysore avanga namma pakkathu district karanga aana avangaluku telungu ancestors irukangu avanga taai kannada tandae andhrakaranga avanga half kannada half telungu chamarajnagarale valrangu. chamarajnagara, bengaluru, kolar kgf ivai ellame tamil nadu border thane so inge irkra janangalku tamil mozhi seekrama purinjidu appadi neraya perume oru alavuku en maari betteraave pesuvangu. naa vandhu bangalore rt nagar le irkradhu inge vandhu neraya vadakkans (north indians), neraya tamilar sela telungu kararu thangirukangu so enaku oru sariaana alavuku better tamil konjam hindi konjam telungu pesa teriyu sardar namma oorukararu anu sollikka rombha perume aavudhu kanna. naa neraya tamil padam paape enaku ekkapatta tamil pesra friends irukangu avanga kitta ella neraya palagre so enaku oru alavuku betteraave tamil varudhu enaku rombha pudicha tamil actors yaar yaar ana thalaivar rajini sir , thalapathy vijay anna ,puratchi thalapathy vishal anna indha moonu per ana enaku modhal irundhu pudikku vishaldu anum ella padangalume paathiruke from avar first padam chellam irundhu ippo vandhirkra veeram vagai soodum vareku paathitruke. naa kannadakara aanalu tamil padangala ishtapattu paape naa tamil onne ile ella bashai cinimagalume paape telungu paape ,hindi paape ,malayalam paape , maratiyu konjam paape enaku marati puriyadhu aanalu konjam paape apro endu ore oru strong point enna teriuma enaku puriyadha bashaigala naa purinjikka muyarchi panniruke enaku puriyadha bashai edhu edhu iruko avai ellame naa purinjikitruke macha naa kannadakara aanalu ella bashaiyu nesipe ella bashaigalku mareyadhe taruve naa ella bashaiyu madhipe modhal irundhu
Very nice talking sir and God bless you & in this moment you're parents watching feeling great job i am sure they are blessing you and Balaji
சூப்பர்...போலீஸ்..அருமையான..தமிழ்..உச்சரிப்பு...!
சாது மிரண்டால் காடு கொள்ளாது