எம்ஜிஆர் படங்கள் மட்டுமே ஓட்டிய அதிசய தியேட்டர்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • திருப்பூரில் உஷா என்ற ஒரு தியேட்டர் உள்ளது.அந்த தியேட்டரில் MGR படங்கள் மட்டுமே போடுவார்கள்.அதனால் ஒருமுறை திருப்பூர் சென்ற எம்ஜிஆர் அந்த தியேட்டர் ஓனர் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டு அவர்கள் குடும்பத்தாரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.
    #mgr
    #movies
    #theater

КОМЕНТАРІ • 4