40 வருடமாக செய்யும் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்க்கலாம்😍🥰

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 479

  • @oodagamiyer1241
    @oodagamiyer1241 8 місяців тому +367

    அக்கா எனக்கும் 11 வருஷமா குழந்தை இல்ல அக்கா ப்ளீஸ் கண்டிப்பா வேண்டிக்கோங்க உங்க மூலமா எங்களுக்கு ஒரு நல்லது நடக்கட்டும்

    • @mahalakshmi3569
      @mahalakshmi3569 8 місяців тому +16

      Jai sai ram

    • @SenthilSenthil-zu1tx
      @SenthilSenthil-zu1tx 8 місяців тому +4

      😢😢😢

    • @HappyFemi9
      @HappyFemi9 8 місяців тому +2

      Use femi 9 napkin

    • @kowsis529
      @kowsis529 8 місяців тому +3

      Ivf ட்ரிட்மென்ட் போங்க

    • @manjuthiru1269
      @manjuthiru1269 8 місяців тому +5

      Dont feel sister... Sekiram ungaluku pappa porakum. Namabikaiyoda irunga♥️

  • @SujathaVenkatakrishnan-rg4ui
    @SujathaVenkatakrishnan-rg4ui 8 місяців тому +191

    உங்கள் வேண்டுதல் நிறைவேற கடவுளைக் வேண்டிக் கொள்கிறேன் தங்கச்சி ❤❤❤

  • @vidyadhamu909
    @vidyadhamu909 8 місяців тому +27

    Ungalluku rombo nalla manasu sister.u r great 👍

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 8 місяців тому +35

    சில பேர், கடை ரகசியத்தை சொல்ல மாட்டாங்க🙆ஆனால் நீங்க அத சொல்லி, நாங்க என்ன சொல்லிறப்போறங்க நினச்சு செஞ்சா👌👌👌👌விஷயம் (சாம்பார்) வேற level அருமை சகோதரி. அருமை அருமை ரொம்ப ரொம்ப நன்றி பா🎉🎉🎉🎉🎉❤❤

  • @AnnakodiKaruppasamy-xn2gl
    @AnnakodiKaruppasamy-xn2gl 8 місяців тому +35

    அக்கா எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகுது குழந்தை பாக்கியம் இல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா எனக்காக வேண்டிக்கோங்க அக்கா

  • @hepzhiba396
    @hepzhiba396 8 місяців тому +16

    40 varudama sambar powder packetla irunthicha? Normal sambarla ginger garlic poduringa. Enthe company sambar powder entru kooravillai. Sombu, ginger, garlic non veg. Taste recipe? Also thuvaram parupu entral thanks.

    • @user-nd3ft5bh1p
      @user-nd3ft5bh1p 6 місяців тому +3

      வயசே 26தானே இருக்கும். இதில் 40வருஷம் எப்படி?

    • @kalaivanikalaivani4078
      @kalaivanikalaivani4078 5 місяців тому +2

      Avanga mamiyar tholil ivanga continue panra ga pa yarum bad command pannadhinga😊

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z 17 днів тому

      Idhu dhalcha recipe

  • @gnanamani3312
    @gnanamani3312 8 місяців тому +42

    சக்தி மசாலா தான் ரகசியம் சொல்லிட்டு போக வேண்டியதானே😂

  • @parimaladevi3267
    @parimaladevi3267 8 місяців тому +19

    Thanks akkka......enakum vara varusham kandipa baby kadavul kudupanga.....nambikkai iruku....ungaluku romba nalla manasu

  • @anithambatcet7020
    @anithambatcet7020 8 місяців тому +7

    2024 la kadavul arulala ellarukum kozlandhai selvam kedaikanum nu kadavule 🙏🙏🙏🙏

  • @honeyhoney18295
    @honeyhoney18295 8 місяців тому +8

    Annathaanam pandrathu seium pothu.. Taste pakuringa.. Apd panalamaa

  • @sweetlinsweety6121
    @sweetlinsweety6121 8 місяців тому +57

    Motivational Queen 👑❤unga videos Enaku romba romba pidikum AKKA 🥺

  • @ruthran-yy1fr
    @ruthran-yy1fr 8 місяців тому +50

    நானே இதை தான் கேக்கலாம் என்று நினைத்து இருந்தேன்.. ரொம்ப nadri சகோதரி 🙏🏽

  • @shyamalamilky5101
    @shyamalamilky5101 8 місяців тому +21

    40 years kku munnadi irunthu sambar powder irunthucha akka

  • @vishnupriyaparthiban678
    @vishnupriyaparthiban678 8 місяців тому +9

    Sombu poduvangala ??nanga seeragam dha poduvom

  • @eswaraneshu9471
    @eswaraneshu9471 7 місяців тому +19

    புதினா மற்றும் பால் இரண்டையும் அரைத்து அதிகாலை 5 மணிக்கு மனைவி மற்றும் கணவர் இரண்டு பேரும் வீட்டுக்கு தூரமாகும் நேரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இதை குடித்து வந்தால் குழந்தை கிடைக்கும் நான் குடித்து குழந்தை உண்டானது அதனால் உங்களிடமும் சொல்கிறேன் குடித்து பாருங்கள்

  • @kaviskitchen_029
    @kaviskitchen_029 8 місяців тому +3

    Sister sambar ku sombu add panderinga? Seeragam use panna martingala?

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 8 місяців тому

      Nanum first time pakuren sambar ku sombu poduradha😮

  • @vadivambikaiv4869
    @vadivambikaiv4869 8 місяців тому +4

    Taste parthutu kai kaluvita nallathu ... Sambar super

  • @rajeshp6243
    @rajeshp6243 3 місяці тому +3

    sister gas anupu kitta fridge vaikathega

  • @user-kt6fz7lj5z
    @user-kt6fz7lj5z 8 місяців тому +2

    Pulikaraisal kudavey sambar powder and thanimilagaithul mix pani add pannunga..thaniya podum pothu katikati ah erukum illana waterla karachi add panunga

  • @vijaymanjula9989
    @vijaymanjula9989 8 місяців тому +14

    You are really very hard worker ma God bless you 🙏🙏❤️❤️❤️

  • @kausalyaraman425
    @kausalyaraman425 Місяць тому

    Periods இன் நான்காம் நா‌ள்
    துளிர்.அரசு இலையை நன்கு அரைத்து சிறிது நீர் சேர்த்து 50 மில்லி குடித்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். மூன்று மாதம் vilakkin போது குடித்தால்.கண்டிப்பாக பயன் உ‌ண்டு. Karpa பையில் இரு‌க்கு‌ம் kasadugal வெளியேறி கற்பம் நிற்கும்

  • @appaponnuatozchannel
    @appaponnuatozchannel 8 місяців тому +9

    Sister pray for me..marriage aayitu 9 years aagudhu no baby sister ..pray for me 😢😢😢😢

  • @rmsp9559
    @rmsp9559 8 місяців тому +2

    Parupu only thoor dal or thoor dal with Pasi parupu?

  • @dharshan5214
    @dharshan5214 6 місяців тому +1

    தினமும் காலையில் சோற்றுக்கற்றாளை ஜுஷ் விரும்பினால் உப்பு சேர்த்து குடிங்க அரை லிட்டர் அளவு நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்👍👍👍 குழந்தை👶👶👶👶👶

  • @priyabairavi3367
    @priyabairavi3367 4 місяці тому +1

    Super ma... Neenga epiyume happy ah irukkanum ma God bless you ma

  • @venkatesanr8887
    @venkatesanr8887 9 днів тому

    என் அனுபவம் . எனக்கு திருமண ஆகி பத்து ஆண்டு கழித்து ஒரு ஆண்குழந்தை பிரந்தது .ஒரு வைத்தியரிடம் மருந்து சாப்பிட்டோம் . என் மனைவிக்கு ஒருமருந்துசெய்து கொடுத்தார் .அந்த மருந்து இதுதான் . .... ....... .....இலந்தை இலை ஒரு கைப்பிடி .அரை ஸ்பூன் .மிளகு . ஆரு பல் பூண்டு .இதை மிக்ஸியில் அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான .மூன்று நாளும் காலை வெரும் வயிற்றில் குடிக்க வேண்டும் .அன்று முழுதும் .வென்னீர் சாதம் சாப்பிட வேண்டும் .நான்காவது நாள் தலை குளித்து விடலாம் . இப்படி குழந்தை நிற்க்கும் வரை சாப்பிட்ட வந்தாள் .மூன்றாவது தலைகுளித்த பின் குடும்ப வாழ்க்கை யில் ஈடுபட்டதும் அந்த மாதம் குழந்தை நின்றது .சந்தேகம் இருக்கும் ஆனால் தொடர்பு கொண்டு நிழர்த்தி செய்து கொள்ளும் கள் என் போன் நம்பர் .~9941106585.

  • @kalyanikalyani9653
    @kalyanikalyani9653 8 місяців тому +3

    Sambar la sombu inji poondu poduvangala🤔

  • @Nisha-m6
    @Nisha-m6 8 місяців тому +5

    Ithe Marithan sissy nanum pannuven... but Ginger pota matten...sombu Ku pathil sirakam than use pannuven...sambar Supr ah irukum ... Periya venkayathuku pathil chinna venkayam use pannuka taste innum nalla irukum sisy❤❤

    • @preethij4885
      @preethij4885 8 місяців тому

      Enakum edhe doubt dhan sambar la inji, poondu, sombu lam potu nanum seinjadhe ila.. Nanum small onions dhan add panuven

    • @vimaladharika9514
      @vimaladharika9514 8 місяців тому

      S

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 7 місяців тому

      ​@@preethij4885ஆமா....ப

    • @kavii_J
      @kavii_J  6 місяців тому

      🤝🥰

  • @deepasdairy2392
    @deepasdairy2392 8 місяців тому +6

    Ungaloda ella vediovum papaka super ka 😊😊 enakku marriage age 6yr achu enga ellarum kaga pray pandra romba periya manasu venum ka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thank you❤❤❤❤

  • @user-ih6yj7vn6i
    @user-ih6yj7vn6i 8 місяців тому +2

    sister nan piraganat aha irukken delivery kku 5 days than irukku enakku rompa payama irukku enakkaga pray pannikoknga pls❤sister my name kalai oru video's la oru hi sollunga pls pls❤

  • @amirthamanikandan1092
    @amirthamanikandan1092 8 місяців тому +7

    Tq sis❤ neenga eppavum happy ahh irukkanum🎉

  • @sandhiya565
    @sandhiya565 8 місяців тому +2

    Samikkunnu solli eathukku teste pannunga sis

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation 8 місяців тому

    மிக்க நன்றி!நான் இலங்கையிலிருந்து.
    உளுந்து வடை. செய்யும் போது ஒரு வீடியோ போடுங்கள். நான் இந்தியா வந்த போது வடை சாப்பிட்டேன். மிளகு, இஞ்சி எல்லாம் இங்கு சேர்க்க மாட்டார்கள். Pls upload recipe.

  • @siyyappan6945
    @siyyappan6945 4 місяці тому +8

    20ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன் கண்டிப்பாக இருக்கும் உங்கள் ஜாதகத்தை அம்மன் கோவிலில் வைத்து குலதெய்வ கோவிலில் வைத்து வழிபடுங்கள் நன்றி

  • @sakthipriyadharshini9858
    @sakthipriyadharshini9858 8 місяців тому +2

    Samy ku kudukurathu taste pakalama??

  • @user-ei2ud9ii7k
    @user-ei2ud9ii7k 7 днів тому

    Sistr kadai masala pota superave varum.veetula sambar podi potu vidio podunga

  • @arpri95
    @arpri95 8 місяців тому +2

    Nerya per ipdi share panika mataga u r great sis

  • @arunajp3994
    @arunajp3994 8 місяців тому +1

    Sister neega neeraya samaika மிளகாய் தூள் நீங்களே அரைத்து போட்டா இன்னும் ருசியாக இருக்கும்.

  • @LevisDiary
    @LevisDiary 13 днів тому

    உங்கள் வேண்டுதல் நிறைவேறும்

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 8 місяців тому +3

    தயவு செஞ்சு இந்த தக்காளிச் சட்னி மட்டும்😂😂😂எப்படினு

  • @jaigovind5346
    @jaigovind5346 8 місяців тому +15

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அக்கா அண்ணா குழந்தை க்கா🎊🎊🎊🎉🎉🎉🥳🥳🥳

  • @sakthitalent6937
    @sakthitalent6937 8 місяців тому +4

    Tq akka ketta odana intha video potatthuku

    • @kavii_J
      @kavii_J  8 місяців тому

      🙏🙏🙏🤝

  • @manikandanchandrasekar3061
    @manikandanchandrasekar3061 8 місяців тому +9

    Akka enakkagavum vendikonga akka❤baby porakkanumnu by Ramya parthepen

  • @radhalakshmi1880
    @radhalakshmi1880 8 місяців тому +1

    எந்த ஊரு டிபன் கடை ங்க. சூப்பர் நன்றி

  • @madhuaravind2263
    @madhuaravind2263 8 місяців тому +2

    Yenakum yennai ponravagalukum kolanthai piraka vendi kollugal sis plz

  • @vivinstephan2997
    @vivinstephan2997 8 місяців тому +1

    God bless u sis idly ku measurement sollunga chicken shop iruku evening idly podalamnu irukom so pls sollunga.

    • @kavii_J
      @kavii_J  8 місяців тому

      Sure kandippa

  • @neelankdgtalstudo3507
    @neelankdgtalstudo3507 3 місяці тому

    Superunga.... Unga venduthal niraivera, ennudaiya venduthalum undu.... Kandippa baby kidaikumm. Yaarum varuthapadathinga....

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 8 місяців тому +6

    Riceku hotel sambar receipe podunga

  • @saijeyanthi6718
    @saijeyanthi6718 8 місяців тому +2

    தக்காளி சாம்பார் வீடியோ போடுங்கள் ப்ளிஷ்

  • @Agathiyavarman
    @Agathiyavarman 4 місяці тому +1

    எந்த பிர்ஜ்ல வச்சி இருந்திங்க அந்த சம்பர

  • @Renuka_womens_wears
    @Renuka_womens_wears 8 місяців тому +8

    சக்தி மசாலா சாம்பார்தூள் 40 வருட முன் இருந்ததா

  • @vetrichelvi8965
    @vetrichelvi8965 8 місяців тому +3

    அக்கா எனக்கு குழந்தை இல்லை சீக்கிரமா 2024 எனக்கு பேபி பேபி பொறக்கணும்

  • @uma-gq2zw
    @uma-gq2zw 8 місяців тому +14

    உங்க குடும்பம் வாழ்க வளமுடன் சிஸ்டர்❤❤❤❤❤❤

    • @kavii_J
      @kavii_J  6 місяців тому

      🤝🥰Tq sis🥰

  • @Geetha-tv7sc
    @Geetha-tv7sc 2 місяці тому +1

    Thakkali naduvula ariyanaum

  • @krishmathi369
    @krishmathi369 4 місяці тому +1

    Akka 2 times abort aagidich enakagavum pray panikonga akka ini nalla padiya baby form aagi pirakanum nu vendikonga akka pls ❤😊😊

  • @kavithaangel2549
    @kavithaangel2549 3 місяці тому

    Hii akka nanum pregnancy kaka try panitu eruken treatment um poitu eruken akka na thirunidravur ungloda ooruku than varen treatment ku MSN health care nu oru hospital Anga than pakuren romba super ahh pakuranga akka😊

  • @Sri_talks806
    @Sri_talks806 8 місяців тому

    Sister romba thanks ithey maathiri hotel rasam podunga my romba naal aasai please please

  • @Sri_talks806
    @Sri_talks806 8 місяців тому

    Sister romba thanks ithey maathiri hotel rasam podunga my romba naal aasai please please 😊

  • @ganesananandhi1976
    @ganesananandhi1976 8 місяців тому +13

    Akka tomato rice vedio podunga

  • @dhivajayaprakash1289
    @dhivajayaprakash1289 3 дні тому

    உடனடியா Cooker திறக்கனும் னா தண்ணீர் குழாய் அடியில் வைத்து தண்ணீர் திறந்து விட்டு அரை நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் குழாய் நிறுத்தி விட்டு பிறகு Cooker -ஐ திறக்கவும்

  • @Pushparam-v3t
    @Pushparam-v3t 8 місяців тому +1

    Super ma vaalga valamudan god bless you ma

    • @kavii_J
      @kavii_J  6 місяців тому

      🤝🥰Tq sis🥰

  • @Immaculate734
    @Immaculate734 8 місяців тому +4

    Vazthukal god bless you ❤️🙏

  • @gurunathan66
    @gurunathan66 14 днів тому +1

    அம்மா கத்தியை கீழ வச்சிட்டு பேசுங்க,பக்கத்தில் குழந்தை இருக்கான் , நீங்க ஆர்வமா சாம்பாரை பற்றி சொல்றீங்க அதே சமயம் கை ரொம்பவே அசைத்து பேசறீங்க அதனால தான்

  • @monishar3749
    @monishar3749 8 місяців тому +2

    Super akka ❤ romba pidikuo akka ungala love you akka ❤Hii sollunga

  • @user-vb9vo6uu4u
    @user-vb9vo6uu4u 3 місяці тому +1

    Kovilku nu soldringa but epadi taste papinga

  • @satharanasamayal9683
    @satharanasamayal9683 2 місяці тому

    Unga kadaila seiyura karachatny recipe podunga akka pls p

  • @1986hkkkkk
    @1986hkkkkk Місяць тому +2

    தக்காளியை கத்தரிக்காய் போட்டு இருந்த பாத்திரத்தில் போட்டு, அந்த கத்தரிக்காய் அப்படியே குக்கரில் போட்டு விட்டீர்கள், அன்னதானம் சுத்தமாக செய்ய மாட்டீங்களா, சுத்தம் இல்லை உங்கள் சமையலில்

  • @Bhuvana-sj7fm
    @Bhuvana-sj7fm 7 місяців тому

    Venduthal super🎉aana sambar sumar tha😅

  • @IrfanIrfan-nq6kg
    @IrfanIrfan-nq6kg 8 місяців тому +1

    Neenga entha ooru sister

  • @sathyaGuberan5670
    @sathyaGuberan5670 8 місяців тому +8

    We also do same process for making sambar.... except garlic

  • @selvi_channel23
    @selvi_channel23 8 місяців тому

    Kathirikai athula potinga kolanchuratha... Thaniya than podavaha sis

    • @kalaivanikalaivani4078
      @kalaivanikalaivani4078 5 місяців тому

      Tiffin sambar la kathirikai teriyamal irundhal taan nalla irukum pa satham na tan kathirikai tetiunum😊😊😊

  • @Vsvm-um8so
    @Vsvm-um8so 4 місяці тому

    Akka enaku 4வருடம் ஆகிறது akka baby ila manasu வலிக்குது ivf failure 2time ivf vara சொல்லி இருக்காங்க june month k aguma god kitta pray பண்ணுங்க akka name vinitha

  • @Vinorevathi
    @Vinorevathi 3 місяці тому

    Akka fridge epdi paramarikirathu nu video podunga akka plz akka

  • @venkataramanj3803
    @venkataramanj3803 8 місяців тому +2

    Akka unga manasu Vera level. Ungapasaga kadavul kodutha gift.by padma

  • @meenan9283
    @meenan9283 4 місяці тому

    Super Tq sister 💋 purethu thankam 💙🙏

  • @ManiMegalai-dx7qm
    @ManiMegalai-dx7qm 4 місяці тому

    Akka unkalai ennakku romba pidikkum

  • @keerthana3687
    @keerthana3687 8 місяців тому

    Akka Neenga pottathu somba ?seeragama ?

  • @jakirhussain2567
    @jakirhussain2567 8 місяців тому

    Yangalukaga nee vandinathu romba happy kavi tq kavi

  • @manimegalaimegalai952
    @manimegalaimegalai952 10 днів тому

    Super akka love you alka❤❤❤❤

  • @angelflorencia
    @angelflorencia 8 місяців тому +7

    U r such a great person sis live long

    • @kavii_J
      @kavii_J  6 місяців тому

      Tq sis🥰🤝🥰

  • @user-fi4qb3pl8u
    @user-fi4qb3pl8u 8 місяців тому +1

    Akka nanum thiruninravur la irukka unga kadai enga akka iruku pls location sollunga akka

  • @Nishariyas-if4ff
    @Nishariyas-if4ff 2 місяці тому +1

    Enna parupu

  • @Sheela123-bc7gy
    @Sheela123-bc7gy 4 місяці тому

    எனக்கு கல்யாணம் நடந்து 8 வருசம் ஆகுது எனக்காக எனக்கு சீக்கரம் நல்லபடியா குழந்தை பிறக்கனும்னு வேண்டிகோங்க🙏😭😭😭😭😭😭

  • @premasubramani1139
    @premasubramani1139 8 місяців тому +3

    Neenga semmaya video la update pannringa

  • @JaiRam-pd9qu
    @JaiRam-pd9qu 8 місяців тому

    Last ah milagai thul poottinga sister...milagai thul vasanai varatha

  • @SriKrish3012
    @SriKrish3012 8 місяців тому

    Siruparupu thuvaram parupu rendume va ila thuvaram paruppu matuma plz tell me

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 8 місяців тому

    Kadaila vangina sambar powder vachi 40 years pandringala

  • @sideupsun
    @sideupsun 8 місяців тому +1

    Such a good deed

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 місяці тому +1

    Naakeayooo

  • @vijayarani9811
    @vijayarani9811 8 місяців тому +5

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍🤝🤗

  • @malathig4228
    @malathig4228 6 місяців тому

    Sambar video potathukku thanks akka

  • @yogikarnan5922
    @yogikarnan5922 8 місяців тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா

  • @ishwarya9069
    @ishwarya9069 8 місяців тому +4

    Entha sambar adikadi panuvom akka enga veetla😊

  • @soniyamurali3023
    @soniyamurali3023 8 місяців тому +1

    How to make Project video podunga sister

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 8 місяців тому +1

    Sakthi (powder)illayel ulagam iyangathu..

  • @durais6503
    @durais6503 8 місяців тому +2

    பச்சைமிளகாய்னு சொல்லிட்டு எல்லா சிவப்பு மிளகாவஇருக்கு

  • @MahaLakshmi-rd5ik
    @MahaLakshmi-rd5ik 8 місяців тому +5

    Yaru ipti avanga kada recepie solla matanga sis ❤ super .sujan ❤

  • @mathimathi2022D
    @mathimathi2022D 8 місяців тому +1

    Kids lunch box poduinga akka

  • @gohilavinoth3481
    @gohilavinoth3481 8 місяців тому +3

    Akka neega unga amma appa v2kkula poka matengala avanga la kattunga

    • @kavii_J
      @kavii_J  8 місяців тому +1

      Sari ma

  • @syedalifathimasulthan8583
    @syedalifathimasulthan8583 8 місяців тому +1

    Awesome....once I will try