இந்த ஸ்திரி யார் என்றால் வலுசர்ப்பத்தை வானத்திலிருந்து பூமில் தள்ளிப்போட்டு இயேசுவின் வருகைக்கு தடையை அகற்றி மணவாளன் இயேசுவை மத்திய ஆகாசத்தில் வருகையில் உயிரோடு எடுத்துக்கொள்ளப்படும் மணவாட்டியாகும். வெளி: 21: 2, 9,10
சகோ...மரியன்னை உயிருள்ள இயேசு கிறிஸ்துவை பெற்று கொடுத்தார்....மனிதனின் பாவத்தினால் கிறிஸ்து பிறந்து மரித்து உயிர்த்து மீண்டும் வருவார்...இந்த நற்செய்தியின் வார்த்தை என்ற திரு உணவை ராப்போஜனம்) அப்போஸ்தலர் மற்றும் ஊழியர்கள் உண்டனர்...ஸ்தீரியின் வித்தாக அப்போஸ்தலர்கள் கூட மாறினர்...சபை எப்படி ஸ்தீரியா...
Praise the lord 🙏 pastor
Thank god
இந்த ஸ்திரி யார் என்றால் வலுசர்ப்பத்தை வானத்திலிருந்து பூமில் தள்ளிப்போட்டு இயேசுவின் வருகைக்கு தடையை அகற்றி மணவாளன் இயேசுவை மத்திய ஆகாசத்தில் வருகையில் உயிரோடு எடுத்துக்கொள்ளப்படும் மணவாட்டியாகும். வெளி: 21: 2, 9,10
அது மரியா..
சகோ...மரியன்னை உயிருள்ள இயேசு கிறிஸ்துவை பெற்று கொடுத்தார்....மனிதனின் பாவத்தினால் கிறிஸ்து பிறந்து மரித்து உயிர்த்து மீண்டும் வருவார்...இந்த நற்செய்தியின் வார்த்தை என்ற திரு உணவை ராப்போஜனம்) அப்போஸ்தலர் மற்றும் ஊழியர்கள் உண்டனர்...ஸ்தீரியின் வித்தாக அப்போஸ்தலர்கள் கூட மாறினர்...சபை எப்படி ஸ்தீரியா...
வெளி 1 அதிகாரம் 20 வசனம்