🔥"புரட்டாசி சனியில்" நீ நினைத்து கூட பார்த்திராத இடத்திலிருந்து 1 உதவி உன்னை தேடி வர போகுது✨ saibaba

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • A DEVOTIONAL QUOTES OF SHIRDI SAI BABA🙏🙏
    #saibaba #shirdisaibaba
    #saibabaadviceintamil #saibabaadvice #omsairam #saibabaspeech #baba #omsaibaba #omsai #sairam #saibabamantra #sainiviskitchen #sai #omsaibaba

КОМЕНТАРІ • 32

  • @ANNAMALAIYAARTEXTILE
    @ANNAMALAIYAARTEXTILE 3 дні тому +2

    ஓம் சாய் அப்பா துனைய்🎉❤🎉

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 3 дні тому +1

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏

  • @TamilSelvy-t2x
    @TamilSelvy-t2x 3 дні тому +1

    Om sai ram appa niehe hen tunai sai appa parkunan nagammal tq sai appa

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 3 дні тому +1

    Om Sai Ram 🙏

  • @weeknd813
    @weeknd813 3 дні тому +1

    Om sai ram appa 🙏🙏🙏

  • @ashaldevvi8308
    @ashaldevvi8308 3 дні тому +1

    Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam 🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🌻🌻🌻🌻🌻🌻🌻🪔🪔🪔🪔🪔🪔🪔🌼🌼🌼🌼🌼🌼🌼🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @rajisri8031
    @rajisri8031 3 дні тому +1

    Sai appa mikka nantri appa enoda venduthal nirivetrivitai kuduthathuku Nantri appa omm sri sai ram omm sri sai ram omm sri sai ram.......

  • @sundradevi9142
    @sundradevi9142 3 дні тому +1

    Nandri Sai Appa🙏🙏🙏

  • @tamilsing7585
    @tamilsing7585 3 дні тому +1

    ஓம் சாய் ராம்

  • @ganesanchandran4170
    @ganesanchandran4170 3 дні тому +1

    🌼I NEED TO YOU SAI APPA 💖🙏🌼
    🌹💖🌼OM SAI RAM 💖🙏🌼
    🌹💖🌼SRI SAI RAM 💖🙏🌼
    🌹💖🌼JAI SAI RAM 💖🙏🌼
    🌹💖🌼ALLAH MALIK 💖🙏🌼
    🌹💖🌼JEYA JEYA SAI RAM 💖🙏🌼
    🌹💖🌼OM NAMAH SADGURU SAI APPA 💖🙏🌼
    🌹💖🌼EN UYIR SAI APPA 💖🙏🌼
    🌹💖🌼I LOVE HIM SAI APPA 💖🙏🌼
    🌹💖🌼SAI APPA ENAKKU SIKKIRAM NAAN VIRUMBUM 🌹🌹💖🌼ARASUVELAI KIDAIKKANUM SAI APPA 💖🙏🌼

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 3 дні тому +1

    சாய் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் சாய் அப்பா 😭🙏

  • @kannakit1382
    @kannakit1382 18 годин тому

    ஓம் சாய் ராம் அப்பா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் சாய் அப்பா என் உடம்பில் இருக்கும் அனைத்து நோயில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு பிடித்தமான கம்பெனி மாறுவதற்கு நிங்கள் தான் அருள் புரிந்து காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் என் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏❤

  • @RajeswaranParthepan
    @RajeswaranParthepan 3 дні тому

    Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Appa

  • @kanchanashana3620
    @kanchanashana3620 3 дні тому

    ஓம் சாய் ராம் அப்பா துணை என் வாழ்க்கைக்கு விடிவு தாங்க சாய் அப்பா.. மூர்த்தியையும் என்னையும் சேர்த்து வைங்க சாய் அப்பா... எதிர்ப்பு பன்னுரவங்கள நீங்க தான் பாத்துக்கன்னும் சாய் அப்பா

  • @SuthaSuthajini-q2c
    @SuthaSuthajini-q2c 3 дні тому

    அப்பா ஓம் சாய் நமோ நமக, ஶ்ரீ சாய் நமோ நமக, ஜெய்ஜெய் சாய் நமோ நமக, சற்குரு சாய் நமோ நமக, சகலமும் சாய் நமோ நமக, சீரடி சாய் அப்பா நமோ நமக. நன்றிகள் அப்பா.

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 3 дні тому

    Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤ 🙏 💙 neenga than sai appa ean thunai 🎉🎉🎉❤❤❤

  • @kannakit1382
    @kannakit1382 18 годин тому

    ஓம் சாய் பாதம் சரணம் சாய் அப்பா துனை நன்றி அப்பா நீங்கள் எனக்கு நல்லதை நடத்துங்கள் சாய் அப்பா நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்துநுக்ரேன் சாய் அப்பா என் மகனை நினைத்து நான் மிகவும் கவலையும் கண்ணீருடன் இருக்கின்றேன் சாய் அப்பா எப்படியாவது என் மகனை அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🙏🙏🙏❤

  • @theagarajahbiswanath787
    @theagarajahbiswanath787 3 дні тому

    Om Sai RaM. Jai Jai Sai Ram.
    Sai Appa I am still waiting with full faith and patience for you to open the door for me.
    Kindly shower all your blessing and fulfill everyone’s wishes and prayers.

  • @rajesguru7478
    @rajesguru7478 3 дні тому

    om sai ram❤
    allah malik en sallry nalla padiyaga kidaichurunum appa❤ deepavali vera vanthuruchu appa car vera repair aachu athu vera seiyanum transport illamal knjm siramama iruku app❤ enaku oru velai kidaikunum appa❤

  • @IlayaRaja-e9q
    @IlayaRaja-e9q 3 дні тому

    Omsairam 🌹🌹🌹😭🙏

  • @nikilasekar8589
    @nikilasekar8589 3 дні тому

    Om Sai ram 🙏 Sai appa 🙏 ennaiyum nived yayum serthu vaiga appa 🙏 en nived ah enkuda pesa vaiga appa 🙏 en nived ah Mattu enkitta kuduthurunga appa 🙏 en kanavai niraivetrungal appa 🙏 en kavalaikalai sari seiga appa 🙏 en family ah kappatrungal appa 🙏 en appa kudavae irunthu nenga pathukonga appa 🙏 en IAS kanavai niraivetrungal appa 🙏 enaku entha prachanayum varama pathukonga appa 🙏 en manathai kastapaduthuravangaluku en arumaiyai puriya vaiga appa 🙏 en manathai kastapadutha ninaipavargalai kuda ennai vittu vilaki vaiga appa 🙏 en ethirigalai ennai vittu vilaki vaiga appa 🙏 enaku keduthal seiyum anaivaraiyum ennai vittu vilaki vaiga appa 🙏 enaku throgam seiyum anaivaraiyum ennai vittu vilaki vaiga appa 🙏 nengal enkudavae irunga appa 🙏 nengal sollum valiyil Nan selven appa 🙏 Nan ungalai mattumae nambi irukiren appa 🙏 en sai appa mattumae enaku thunai 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjanithiyagarajan
    @ranjanithiyagarajan 3 дні тому

    Om sai ram

  • @kumaraguru387
    @kumaraguru387 3 дні тому

    Om sai namo namaha
    Sri sai namo namaha
    Jai jai sai namo namaha
    Sad guru sayee namo namaha
    Ellam sai neega pathupinga appa
    Enga kuda eruga sai deva
    Engala kappathuga appa
    Ungala mala pol nampi erukom appa engala kai vitturathinga appa thappu panni eruntha ah mannichuruga sai kodana kodi nandrigal iyya ungalku therium ellam en family unga kaal adyil eruku pathukonga appa
    I believe you baba
    Stay wit us
    Accept my apology and fullfill my prayers
    Just we surrender to your holy feet completely you take care of us
    Love you baba
    Bless us
    En family unga porupu en amma va pathukonga rompa kasta paduraga avga health cure pannuga sai en vela ungala thozhuguratha than atha pannite erupen nampikai oda
    Nallathu ninapaen nallthu mattumae nadakum unga arul
    Good morning sai appa
    Ungala mulusa nampuren appa
    Pray nd trust
    Om sai ram

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 3 дні тому

    சாய் அப்பா நான் எப்போது என் முனிபிரியாவுடன் சேர்ந்து வாழ போகிறேன் சாய் அப்பா 😭சாய் அப்பா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடுங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா நான் என் முனிபிரியாவிற்காகாக காத்து கொண்டு இருக்கேன் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் சாய் அப்பா 😭 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏

  • @SuthaSuthajini-q2c
    @SuthaSuthajini-q2c 3 дні тому

    அப்பா இவ்வளவு காலமும் சமாளித்து விட்டேன். இனி …….?

  • @kanchanashana3620
    @kanchanashana3620 3 дні тому

    மூர்த்திய நல்லபடியா விடுதலை பன்னி நாட்டுக்கு அழைத்து வாங்க சாய் அப்பா அவருக்கு நீங்க தான் தைரியம் கொடுக்கன்னும்.. அப்பா

  • @sundradevi9142
    @sundradevi9142 3 дні тому +1

    Om Sai Ram🙏🙏🙏

  • @Sakthivel-g2x
    @Sakthivel-g2x 3 дні тому

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா சரனம் அப்பா 🙏🙏🙏

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 3 дні тому

    Om Sai Ram baba pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @SunijaSivan
    @SunijaSivan 3 дні тому

    Om sai sree Sai Jaya jaya sai 😭😭😭😭🙏❤❤❤

  • @pirapennathankyou9419
    @pirapennathankyou9419 3 дні тому

    Om sai ram appa 🙏🙏🙏