Chinese Girl Sings Tamil Song | Narumugaye Narumugaye | Vairamuthu Songs | Kolly Chats

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Chinese Girl Sings Tamil Song | Narumugaye Narumugaye | Vairamuthu Songs | தமிழ் பாடல் பாடும் சீனப் பெண்கள் | China | Nilani | Kolly Chats
    சீனப் பெண்களும் செந்தமிழ்ப் பாட்டும்.
    #ChineseGirl #Vairamuthu #Tamil #Nilani #ChineseTamil #TamilCulture #Tamilsong #VairamuthuSongs #Songs #Singer #Singing #China #ChinesePeople #TamilPeople #LearnTamil
    🔴 Subscribe for more useful videos
    www.youtube.co...
    Share this video with a friend: • Chinese Girl Sings Tam...
    ✅Let’s connect:
    Instagram - / kollychats
    Facebook - / kollychats
    Twitter - / kollychats
    UA-cam - / kollychats
    ✅ For business inquiries please contact kollychats@gmail.com
    About this channel:
    Welcome to Kolly Chats!
    Kolly Chats is the online destination for Latest Movie News, Movie Gossips, Movie Reviews, Interviews much more.

КОМЕНТАРІ • 718

  • @KollyChats
    @KollyChats  3 роки тому +433

    Tamil Speaking Chinese Girl Making Chinese Dosa | Nilani | தமிழ் பேசும் சீனப் பெண் | Kolly Chats
    ua-cam.com/video/95NGYzZ_SOE/v-deo.html

  • @rvarshinlvl-f5976
    @rvarshinlvl-f5976 3 роки тому +1209

    தமிழ்மொழி எங்கும் பரவட்டும்............தமிழ்வாழ்க.....🙏🙏🙏🙏🙏

    • @animalsclub00
      @animalsclub00 2 роки тому +3

      tamil mozhiyai padithal mattum pothathu tamiyargalin paarambariyam, marabu, maruthuvam, varalaru pondra anaithayum karka vendum

    • @veriththanam8457
      @veriththanam8457 2 роки тому

      @@animalsclub00 ஆமாம் ப்ரோ

    • @veriththanam8457
      @veriththanam8457 2 роки тому

      பரவிட்டா போச்சி 😂😂

    • @SaravananSaravanan-oc2fw
      @SaravananSaravanan-oc2fw 2 роки тому +1

      👏🏿👏🏿👌👌

  • @divyajaya6690
    @divyajaya6690 3 роки тому +1113

    தமிழ் பெண்ணாக பெருமையை உணர்கிறேன்

    • @rsapi5205
      @rsapi5205 3 роки тому +5

      Yes

    • @lakshmiipriya7983
      @lakshmiipriya7983 3 роки тому +2

      Mmmm

    • @thamyanthisangeetha1152
      @thamyanthisangeetha1152 3 роки тому

      Super pa.

    • @thamyanthisangeetha1152
      @thamyanthisangeetha1152 3 роки тому

      Yes pa.

    • @nimalkrishna2164
      @nimalkrishna2164 3 роки тому +1

      @Gokul
      உளவு பார்த்து தமிழர்களிடம் களவாட என்ன உள்ளது.. ஏற்கனவே எல்லாம் களவாடப்பட்டு விட்டதே

  • @manjusriramar574
    @manjusriramar574 3 роки тому +2687

    இந்தியாவை தவிர மற்ற எல்லா நாடுகளும் தமிழ் பேசுறாங்க பா👍

  • @kjeevitha6574
    @kjeevitha6574 3 роки тому +486

    நானும் தமிழ் பெண் தான் என் மொழியில் பாடியதை கேட்கும் பொழுது மிகவு‌ம் மகிழ்ச்சியாக உள்ளது

  • @vijayalakshmivijayalakshmi3499
    @vijayalakshmivijayalakshmi3499 3 роки тому +271

    நீங்க சொன்ன பிறகு தான் அந்த பாடல் சங்ககால பாடல் சொல்லிட்டு தெரியும் 👌

  • @madhappanp2402
    @madhappanp2402 3 роки тому +219

    தமிழுக்கே ஓர் அழகு

  • @javaharjavahar6358
    @javaharjavahar6358 3 роки тому +283

    தமிழ் யாரு பேசினாலும் அழகுதான்...

  • @sivabaskaran5044
    @sivabaskaran5044 3 роки тому +314

    சீனாவில் இருக்கும் பெண்களுக்கு தமிழின் அருமை தெரியுது🤩, ஆனா தமிழ்நாட்ல English கல்வி😡 மொழி

    • @K_avya
      @K_avya 2 роки тому +1

      Naabaku english teaching pannalum naaba tamil tha pesurom tamil tha padikirom aparum enna bro.tamil makkal irukura varaikum tamil irukum.

  • @mrkliker496
    @mrkliker496 3 роки тому +204

    So sweet, கொஞ்சு தமிழ் 😍

  • @PriyaDharshini-zl8th
    @PriyaDharshini-zl8th 3 роки тому +33

    தமிழ் பெண்ணு சொல்லிக்க பெருமை இருக்கு எனக்கு 🤧💓💓💓🤧

  • @aksharifan.9825
    @aksharifan.9825 2 роки тому +22

    உலகின் மிக சிறந்த மொழி தமிழ்♥.....தமிழ் வாழ்க!♥

  • @sivadeva7878
    @sivadeva7878 3 роки тому +136

    To be honest they are pronouncing the words very clearly and beautifully in the song

  • @UTAAMGeethaPriya
    @UTAAMGeethaPriya 2 роки тому +51

    உண்மை தமிழ்நாட்டை விட மற்ற நாடுகள் தமிழை நன்றாக பேசுகிறார்கள்

  • @surekap4306
    @surekap4306 2 роки тому +23

    இனிமையாக இருந்தது...... எங்கும் தமிழ்....... எதிலும் தமிழ்..........வாழ்க! வளர்க!!

    • @kan.1971.
      @kan.1971. 2 роки тому

      தமிழின் இனிமை உங்கள் மழலை குரலில் அழகோ அழகு, உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

  • @shalinishalini3797
    @shalinishalini3797 3 роки тому +241

    தமிழ் பெண்ணாக பிறந்ததில் பெருமிதம் அடைகின்றேன்

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 3 роки тому

      Keep it up 👍👌👍👌❤️👧❤️…GOD bless….💪💪💪🍀

    • @nithesh575
      @nithesh575 2 роки тому

      👶 ஆஹான்

  • @akalyaram910
    @akalyaram910 3 роки тому +187

    நீங்க பேசல தமிழ் இன்னும் அழகாக உள்ளது

  • @saritharamesh411
    @saritharamesh411 2 роки тому +14

    Very proud to you China girls speaking our language TAMIL...

  • @sindhupairavi8480
    @sindhupairavi8480 3 роки тому +38

    Romba santhosham tamil nadula irunthu, english pesuranga, aana neega veli natula irunthu tamila paatu paringa super.

  • @baru_bts_army5483
    @baru_bts_army5483 3 роки тому +25

    😂🤣adai Naga kuda ipadi peasa matom...👏🏻👏🏻👏🏻💜

  • @jollystp4853
    @jollystp4853 3 роки тому +2

    நீங்கள் பேசும் தமிழின் அழகே அழகு. சற்று வித்தியாசமாக இருந்தாலும் அதில் தேன் சொட்டுகிறது .வாழ்க உங்கள் தமிழ் .

  • @muralliesinnaiyah1829
    @muralliesinnaiyah1829 3 роки тому +2

    இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே! மிகவும் பூரிப்படைகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் தமிழுக்கு பெருமை சேர்த்த உங்களுக்கு நன்றிகள். அமுதே தமிழே என்ற பாடலையும் தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலையும் கேட்டுப் பாருங்கள்.

  • @Jawa2lak
    @Jawa2lak 3 роки тому +5

    மிகவும் அழகாக "ழ " உச்சரிக்கிறார்கள். 🌹🙏😍👌👍👋

  • @pp-kd8pe
    @pp-kd8pe 2 роки тому +1

    கடவுளே .......🤩🤩🤩 எப்படி நீங்கலாம் அழகா தமிழ் பேசுறிங்க proud....enaala Chinese kathukka mudiumaannu kuda therila but neenga elaarum enga mozhi pesuringa .......😇

  • @tamilmani2175
    @tamilmani2175 3 роки тому +6

    Ayyooo neenga tamil பேசுறது pacha கொழந்த கொஞ்சி கொஞ்சி பேசுறது போல இருக்கு I love you so much ❤️❤️❤️

  • @rojadinakaran3324
    @rojadinakaran3324 3 роки тому +32

    Senna akka. U are more talent person.all the best for u future singer.

  • @அனுஸ்ரீதமிழ்

    💖💖💖💖💖

  • @arunkumara790
    @arunkumara790 3 роки тому +40

    மிகவும் அருமை

  • @bossyt7576
    @bossyt7576 2 роки тому +1

    தமிழ் கலாச்சாரம் பண்பாடு 🙏 சூப்பரா சொன்னிங்க

  • @shalinimadhu9928
    @shalinimadhu9928 2 роки тому +26

    Am really proud to be a tamil women, thank you soo much for the video.....🙏🙏🙏🙏

  • @pnivetha4906
    @pnivetha4906 3 роки тому +15

    super Tamil is very popular and it reach the China people also I proud for my language Tamil

  • @gayathrir1765
    @gayathrir1765 2 роки тому +4

    தமிழ் பேசியமையால் மேலும் அழகான பெண்களாகின்றனர் சீன பெண்கள்

  • @shalinishalini3797
    @shalinishalini3797 3 роки тому +6

    நான் தமிழ் இளங்களைப்பட்டம் படிக்கிறேன்

  • @formusic3091
    @formusic3091 3 роки тому +5

    வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்

  • @lakshmihellen5866
    @lakshmihellen5866 3 роки тому +2

    வாழ்க தமிழ்!...

  • @lavanyabala5536
    @lavanyabala5536 3 роки тому +8

    மிக அழகு

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 3 роки тому +34

    Thanking you sisters for loving my mother tongue Tamil. China people are like Tamil language but in India north Indian hates Tamil language. One day they're also realizes the beauty of Tamil.

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 3 роки тому +4

      It’s….true….never mind bloody north ppl…. Tamizh is most powerful ancient …they don’t want authorize…don’t care…

    • @yazhiniramu6256
      @yazhiniramu6256 3 роки тому +1

      True

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 3 роки тому +2

      @@yazhiniramu6256 🙏🙏🙏❤️👧❤️👧🍀👍👌👌👍🌿💪💪💪❤️👧❤️

  • @shanmugamshamugam9437
    @shanmugamshamugam9437 3 роки тому +1

    வணக்கம் அக்கா இங்க தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ஆங்கில வழி கல்வியை ஒரு சிலர் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் நீங்கள் சீனபெண்ணாக இருந்தாலும் தமிழ் மொழியை கற்று தமிழ் சிறப்பை பாராட்டுவது எம் அனைவருக்கும் பேரானந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

  • @bhuviiiiiiichandran9763
    @bhuviiiiiiichandran9763 3 роки тому +40

    அருமை💞

  • @karthivaithi4495
    @karthivaithi4495 2 роки тому +1

    மிகவும் அருமை... இன்னிசை மிகவும் அழகு... சகோதரி நன்றி🙏🙂

  • @이지민-b8m1w
    @이지민-b8m1w 3 роки тому +2

    Proud of Indian🙇🙇
    Proud of Tamil 🙇🙇

  • @sairameshkumar6836
    @sairameshkumar6836 3 роки тому +6

    அருமை அருமை அருமை..... அழகு

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 3 роки тому +1

    நீங்கள் பாடியது ரொம்ப சூப்பரு..

  • @rathnakanthi9450
    @rathnakanthi9450 3 роки тому +3

    I love you tamil

  • @sahayajayanithya8034
    @sahayajayanithya8034 3 роки тому +30

    Really really really great. I am really happy to see this. From Tamilnadu - India

  • @srilakshmisjayasri9696
    @srilakshmisjayasri9696 2 роки тому +1

    தமிழ் தன் இனிமையை எங்கும் பறைசாற்றி வருகிறது

  • @deepadharani5912
    @deepadharani5912 3 роки тому +12

    எல்லோரையும் வாழ வைக்கிறது என் மொழி

  • @BTSARMY-ch4gu
    @BTSARMY-ch4gu 2 роки тому +2

    Iam an Indian your tamil was so... good 👍

  • @santhiammu7776
    @santhiammu7776 3 роки тому +5

    When she starts to sing narumugaye....Awwww woww..✨🤩blissfull one...Keep it up...👍சாகும் போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்..Being tamil girl is a unique power...🙏

  • @senthilkumaran6722
    @senthilkumaran6722 3 роки тому +2

    தங்களின் தமிழ் அருமை

  • @manjulasubramani802
    @manjulasubramani802 3 роки тому +3

    Ugga Tamil utcharippu super sago

  • @chandru1601
    @chandru1601 2 роки тому +1

    தமிழ் உலகவில் பெருமை உடையது

  • @elancheliyana6216
    @elancheliyana6216 3 роки тому +5

    The women singing tamil so is so nice and his tamil is super and mass😎😎💓💓

  • @devib1230
    @devib1230 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையா தமிழில் பேசுரீங்க

  • @kamesh5605
    @kamesh5605 2 роки тому +1

    Tamilan da 👍👍👍👍👍 super sister to develop our language TQ❤️

  • @DonDon-hf8yw
    @DonDon-hf8yw 3 роки тому +2

    I love you so much thamil

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 3 роки тому +18

    Wowww... Lovely singing ❤️❤️❤️❤️

  • @bjpkarna6957
    @bjpkarna6957 3 роки тому +2

    எம் மொழி இனிய மொழி எட்டுத்திக்கும் எட்டும் மொழி 💐💐💐

  • @kiruthika3936
    @kiruthika3936 2 роки тому +2

    Engaluku intha song full ah theriyathu neenga full paadurathu Vera level

  • @psycho._.bgm__
    @psycho._.bgm__ 3 роки тому +30

    I am proud of you ❤️❤️♥️♥️

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +1

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom
    Makkalukku theevai aakkappanihal Thaan Viittil thottam amaippom
    Excellent Very great

  • @ishwaryalaxmiraja7878
    @ishwaryalaxmiraja7878 2 роки тому +1

    இவர் கூறுகிற அந்த ழகரம் (நாழிகை) அவ்வலவு அழகு. தமிழுக்கே அழகு சேர்க்கும் ழ.

  • @devithirupathur1143
    @devithirupathur1143 3 роки тому +10

    Super sister👏👏👏

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 3 роки тому +1

    We love u from tamilnadu

  • @AmmuSaravana
    @AmmuSaravana 3 роки тому +3

    Indha madhiri videos podugga super

  • @kothandang1704
    @kothandang1704 3 роки тому +11

    I m tamilan I m proud off u

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந 3 роки тому +6

    அருமையா பாடுனீங்க

  • @priyadharshinikalaiselvi4586
    @priyadharshinikalaiselvi4586 2 роки тому

    தமிழ் பெண்ணாகபெருமையுறுகிரேன் உலகின் தாய் மாெழியானது தமிழ்💖🌻

  • @manikamrajamal5942
    @manikamrajamal5942 2 роки тому

    உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு தமிழ் சார்பாக வாழ்த்துகள். சீன நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.👍👌

  • @rowdybabygaming6785
    @rowdybabygaming6785 2 роки тому

    புல்லரிப்பு மற்ற மக்கள் நம் மொழியை பேச கேட்கும்போது. வாழ்க தமிழ் வளர்க மனிதம்

  • @ranjanideviranjanidevi716
    @ranjanideviranjanidevi716 3 роки тому +2

    சூப்பர்

  • @arulg5670
    @arulg5670 3 роки тому +6

    அருமை.....👌🥀

  • @csvillan404
    @csvillan404 2 роки тому

    வாழ்க தமிழ் 💙....
    வளர்க தமிழ்💙....

  • @kaviyavs8079
    @kaviyavs8079 2 роки тому +4

    Her tamil pronunciation was very cute and i like it

  • @vijayalakshmip5823
    @vijayalakshmip5823 3 роки тому +2

    தமிழ் 🔥🔥🔥🔥

  • @use981
    @use981 3 роки тому +2

    Your song in very cuteeeeeeeeeee

  • @kamalik4560
    @kamalik4560 3 роки тому +4

    💜💜💜

  • @Pxychobunny
    @Pxychobunny 3 роки тому +8

    தமிழன்டா😎

  • @abimans1077
    @abimans1077 3 роки тому +1

    Tamil vaazhga👍👍👍👌

  • @vigneshvignesh7544
    @vigneshvignesh7544 3 роки тому +6

    So beautiful and sweet ❤️ Tamil

  • @jeganathr1866
    @jeganathr1866 3 роки тому +5

    Super sister you are singing I like best I dont know chaina language other ways ungal paththi nalla varthaigala chaina language lea sollirrupen you are super you are tone also நன்றாக இருக்கிறது 🙏🙏🙏😍😍😍

  • @afrinafrin8153
    @afrinafrin8153 3 роки тому +1

    Sammaya song patinaga 👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @jayakrishnan2085
    @jayakrishnan2085 2 роки тому

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @Armyuyir677
    @Armyuyir677 3 роки тому +2

    Supperra tamil pasuringa

  • @chitra.vkumar6719
    @chitra.vkumar6719 3 роки тому +2

    My first view 😍😍😍 super

  • @pavitrapavi1768
    @pavitrapavi1768 2 роки тому

    நம் தமிழ் மொழி உலகில் எல்லா திசைகளிலும் பேசப்படுகிறது...தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியை பேச தவிர்கிறோம்...நம் தாயை நேசிக்க எப்படி அளவு இல்லையோ அதுப்போல் தமிழ் மொழியையும் நேசிப்போம்...தமிழில் மட்டும் பேசுவோம்...🙏🙏🙏

  • @vinoliyavarghees.6223
    @vinoliyavarghees.6223 3 роки тому +8

    Awesome,, keep rocking! Love from tamilnadu

  • @karthiconemanarmy9288
    @karthiconemanarmy9288 2 роки тому

    வாழ்த்துக்கள் தமிழ் பெண்களை 🙏 வாழ்க தமிழ் 💥

  • @ranjiniranjini5088
    @ranjiniranjini5088 3 роки тому +2

    Love guys 😘😘😘😘

  • @meena54666
    @meena54666 2 роки тому +1

    Sooooo cute song..........

  • @swethabts8573
    @swethabts8573 3 роки тому +3

    தமிழ் மொழி வாழ்க.....🙏🙏😊😊

  • @lakshmananrajarathinam7959
    @lakshmananrajarathinam7959 3 роки тому +2

    அருமை

  • @sivasuri7032
    @sivasuri7032 3 роки тому +2

    உலக மக்களுக்கு எல்லாருக்கும் தெரியும் எது மூத்த மொழி என அதுதான் தமிழ்

  • @pavipavitha6146
    @pavipavitha6146 3 роки тому +3

    தூய தமிழ் 😍😍😍👏👏👏👏

  • @neyajoe9649
    @neyajoe9649 3 роки тому +2

    சூப்பர் அக்கா

  • @abilathika7390
    @abilathika7390 2 роки тому

    ரொம்ப அழக பாடி இருக்காங்க👌👌👌👌👌👏👏👏

  • @bhuvanap3448
    @bhuvanap3448 3 роки тому +3

    Excellent and Nandri

  • @jayakumarjayakumar7986
    @jayakumarjayakumar7986 2 роки тому +1

    நாம் அனைவரும் முடிந்தவரை பிறமொழி கலப்பில்லாமல் தமிழிலேயே பேச வேண்டும்

  • @sankarjisankar6388
    @sankarjisankar6388 3 роки тому +4

    What a beautiful very nice voice

  • @Angel-tl1es
    @Angel-tl1es 2 роки тому +1

    Super sister i love Chinese and Korean your are so cute😍 and your voice is cute😍