Erode East ByPoll Election 2025 | NTK Candidate | நாதக கட்சி வேட்பாளர் அறிவிப்பு | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 369

  • @sabirahbegum6115
    @sabirahbegum6115 19 годин тому +70

    ஈரோடு மக்கள் நேர்மையாக வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

    • @kathirvelr1795
      @kathirvelr1795 13 годин тому

      நேர்மையா அது எந்த கடையில் இருக்கிறது மானங்கெட்ட நாய்க இருக்கிறவறைக்கும் நாடு உருப்படாது

  • @விடுதலை_தாகம்
    @விடுதலை_தாகம் 19 годин тому +66

    உண்மை வென்றே தீரும்...

  • @mohamedharish8768
    @mohamedharish8768 19 годин тому +74

    புரட்சி வாழ்த்துகள் 💐

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 19 годин тому +1

      என்ன புரட்சி...
      திரள் நிதி யா

    • @karthijais
      @karthijais 18 годин тому

      ​@@RajRaj-yi2pj இல்ல 200ரூ உபி உண்டியல் குலுக்கிய உதயநிதி

    • @jemessowrian6611
      @jemessowrian6611 17 годин тому +1

      Seeman is a coward. Come out as a candidate and see where you stand Seeman. Seeman is truly coward

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 16 годин тому +2

      ​@@RajRaj-yi2pj ungala madri oora kollai adichi katchi dmk Karan illa😂😂😂

  • @pkumaran5362
    @pkumaran5362 19 годин тому +63

    திமுக வை எதிர்த்து களம் காணும் சகோதரிக்கு..... மூட்டை தூக்கும் சகோதரனின் வாழ்த்துகள்...........

    • @Hari_krishnan.10
      @Hari_krishnan.10 19 годин тому

      Poi oombu

    • @Nellai-Meenavan-72
      @Nellai-Meenavan-72 18 годин тому +4

    • @abdulakhan2945
      @abdulakhan2945 17 годин тому +1

      நீ மூட்ட தூக்கி சம்பாதிக்கிற உங்க நொன்ன உங்களை ஏமாற்றி கல்லா கட்றான்

  • @jaguarentertainment3038
    @jaguarentertainment3038 19 годин тому +55

    வெற்றி உறுதி

    • @ADHIBAR
      @ADHIBAR 18 годин тому +3

      ஆனாலும் ரொம்ப தைரியம் தான்😂😂😂

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 19 годин тому +51

    வாழ்த்துக்கள் அன்பு நிறைந்த சகோதரி சீதா லஷ்மிக்கு

  • @balangsivag3732
    @balangsivag3732 19 годин тому +75

    அற்புதம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw 19 годин тому +45

    அருமை 🎉🎉🎉

  • @NaguVP
    @NaguVP 20 годин тому +106

    சீமான் அண்ணா ❤️💪💪💪

    • @gopilatha2023
      @gopilatha2023 18 годин тому +5

      ஒண்ணுமே பண்ணமுடியாது நிக்கறது வேஸ்ட் 😂😂😂😂

    • @huskyraja-lg4ew
      @huskyraja-lg4ew 17 годин тому +2

      பிராடு திரள்நிதி பிச்சைக்காரன் சைமன் ஒன்னும் கிழிக்க முடியாது

    • @huskyraja-lg4ew
      @huskyraja-lg4ew 17 годин тому +1

      ஆமைக்குஞ்சுகள் பாவம்

  • @MerciSivaCreation
    @MerciSivaCreation 19 годин тому +24

    புரட்சி வாழ்த்துக்கள்

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 19 годин тому +43

    ஈரோடு மக்கள் நாதக வேட்பாளராக போட்டியிடும் சீதாலட்சுமி அவர்கள் வெற்றி பெற வாக்களியுங்கள்.🎉

  • @karthijais
    @karthijais 18 годин тому +22

    ஈரோடு மக்களே மக்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் களத்தில் போராடிய நாம் தமிழருக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்..

    • @ADHIBAR
      @ADHIBAR 18 годин тому +3

      😂😂😂

    • @priyasathishyoutuber2
      @priyasathishyoutuber2 18 годин тому +1

      நீங்கள் போராட்டம் செய்வீர்கள் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் இதுவரை ஒரு நலத்திட்டம் எங்கேயும் செய்யவில்லை.

    • @karthijais
      @karthijais 18 годин тому

      @priyasathishyoutuber2 நலத் திட்டம் செய்யவில்லை? லூசா நீ?ஆட்சி அதிகாரம் கையில் வைத்திருக்கும் ஸ்டாலினே ஒரு நல திட்டமும் செய்யவில்லையே.. ஆட்சியில் அமராமல் நாம் தமிழர் என்ன நல திட்டங்களை செய்ய முடியும்? லூசா நீ?

    • @karthijais
      @karthijais 18 годин тому

      @priyasathishyoutuber2 நலத் திட்டம் செய்யுறதுக்கு சீமான் ஆட்சியில் இருக்காரரா? உனக்கு மூளை இருக்கா🤦.

    • @Uthirapathi-m4d
      @Uthirapathi-m4d 17 годин тому

      நலத்திட்டம் என்றால். ஒவ்வொரு சம்பாதிக்க வேண்டுமென்று பரக்கும் இந்த உலகில். யாராவது பிச்சை போட வேண்டும் என்று ஏங்கி நீங்கள் என்ன செய்தீர்களா? திமுக குடும்ப டீவீக்கள் சொல்லும் பொய்யை வாய் பிளந்து பார்க்கும் நாடு இது

  • @kumareshanm6753
    @kumareshanm6753 19 годин тому +30

    நாம் தமிழர் கட்சி 💪

  • @karthijais
    @karthijais 18 годин тому +16

    நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி வெற்றி பெற வாழ்த்துகள் 🙏

  • @herculeslifts8471
    @herculeslifts8471 18 годин тому +9

    நீங்கள் வெற்றி பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @SountharIshu
    @SountharIshu 19 годин тому +24

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐

  • @AK-fw7vv
    @AK-fw7vv 19 годин тому +17

    வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @Suresh-NTK
    @Suresh-NTK 19 годин тому +16

    வாழ்த்துக்கள் அக்கா 💪💪💪💪உண்மை வெல்லும் 💪💪

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 19 годин тому +16

    valthugal madam🎉❤🎉

  • @saravanans6936
    @saravanans6936 19 годин тому +15

    நாம் தமிழர் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💪💪💪❤️❤️❤️❤️💐💐💐💐

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 19 годин тому +11

    அக்காவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @jaganjagan7382
    @jaganjagan7382 19 годин тому +17

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @prabhukaran1534
    @prabhukaran1534 19 годин тому +10

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @deathracegaming4871
    @deathracegaming4871 19 годин тому +12

    Ntk ❤❤

  • @anishkumar7041
    @anishkumar7041 19 годин тому +10

    It is not about winning we are there for a fight NTK is awesome

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d 19 годин тому +35

    வெற்றி உறுதி வச்ச குறி தப்பாது

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 19 годин тому +2

      ஆமாம்...ஆமாம்...
      சீமானின் குறி
      தப்பியதேயில்லை.....
      பாவம்....
      இலக்கானவர்கள் தான்
      பின்னாளில்
      புலம்பநேரிடுகிறது

    • @venkateshg8496
      @venkateshg8496 18 годин тому +3

      Ethana 1000 time da kuri vapinga tharukuri 😂

    • @ADHIBAR
      @ADHIBAR 18 годин тому +2

      😂😂😂

    • @huskyraja-lg4ew
      @huskyraja-lg4ew 17 годин тому +1

      😂😂😂😂

    • @huskyraja-lg4ew
      @huskyraja-lg4ew 17 годин тому +2

      இது என்ன விஜயலட்சுமியாடா டேய் கு,,_____றி தப்பாம அடிக்க

  • @v9314
    @v9314 19 годин тому +11

    வாழ்த்துகள் அக்கா

  • @Barathi980
    @Barathi980 19 годин тому +30

    தமிழர் vs திராவிடர்
    என்ற போட்டி , மானத் தமிழர் பணத்திற்கு வாக்கு செலுத்தக் கூடாது

    • @huskyraja-lg4ew
      @huskyraja-lg4ew 17 годин тому +2

      ஆனால் மானமுள்ள திராவிட தமிழனின் திரள்நிதி பணத்துல சைமன் ஓசி குடியில குடும்பம் நடத்தலாமாடா

    • @lokeshprabum
      @lokeshprabum 16 годин тому

      நீங்க என்ன பண்ணினாலும் திராவிடத்தையும் தமிழையும் எதிரெதிரே நிறுத்தமுடியாது. 🤣 தமிழர் யாரென்று வரையறுக்க நீ யார்?

    • @muthukumaran7269
      @muthukumaran7269 16 годин тому +1

      தமிழன்​@@lokeshprabum

    • @lokeshprabum
      @lokeshprabum 16 годин тому

      @@muthukumaran7269 so what?

    • @muthukumaran7269
      @muthukumaran7269 15 годин тому

      @lokeshprabum தமிழன் வரையறுக்க நீங்க யாருன்னு கேட்டீங்க அதான் நான் தமிழன்னு சொன்னேன்

  • @VsJdhhd
    @VsJdhhd 19 годин тому +38

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக செல்ல இருக்கும் முதல் பெண்மணி சகோதரி சீதாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் வெற்றி உறுதி இதில் எந்த அய்யம் இல்லை சகோதரி நாம் தமிழர்

    • @ADHIBAR
      @ADHIBAR 18 годин тому +1

      😂😂😂

    • @rajendramr9094
      @rajendramr9094 17 годин тому +1

      😅😅😅😅

    • @huskyraja-lg4ew
      @huskyraja-lg4ew 17 годин тому +1

      😂😂😂😂

    • @lokeshprabum
      @lokeshprabum 7 годин тому

      @@VsJdhhd இவங்களுக்கு எப்போது புரியுமோ சைமன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர கட்சி நடத்தவில்லை என்று😂😂😂😂

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங 19 годин тому +11

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 💪💪💪💪

  • @தமிழராய்எழுவோம்

    ஈரோடு கிழக்கு வெற்றி இலக்கு நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 19 годин тому +5

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @_ARUNKUMARL
    @_ARUNKUMARL 19 годин тому +22

    நாம் தமிழர் ❤❤❤

  • @SivaMoo-lf7qj
    @SivaMoo-lf7qj 19 годин тому +8

    🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 19 годин тому +7

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஒரு கொடூர கொள்ளை மாஃபியா கும்பல்களுக்கு எதிராக போட்டியிடும் வீர மங்கைக்கு ஒரு சிறு கிராமத்து காட்டான் சார்பாக

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 19 годин тому +1

      நீங்கள் குறிப்பிடும்
      கும்பல்.....
      இங்கல்ல :
      உ.பி/ம.பி/குஜராத்/
      ராஜஸ்தான்/புகார்/
      இப்படி *தாமரை*
      மலர்ந்த இடத்தில்

    • @AronA-oo9oe
      @AronA-oo9oe 18 годин тому

      திருட்டு திராவிட கும்பல்

    • @muthukumaran7269
      @muthukumaran7269 16 годин тому

      ​@@RajRaj-yi2pjஅத பத்தி எனக்கு கவலை இல்லை என் நிலத்தில் இருக்கிற பிரச்சினை மட்டும்தான் நான் பார்ப்பேன்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 14 годин тому +1

      @muthukumaran7269
      தமிழ் நிலத்தை
      சூழ்ந்துள்ள
      காரிருள் நீங்கி
      ஒளி தோன்றினால்
      நன்றே....

  • @chempoints5026
    @chempoints5026 19 годин тому +7

    சீதா அக்கா ♥️♥️♥️

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 18 годин тому +5

    ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் தோல்வியை தழுவ ப்ராத்திக்கிறேன்

  • @Commonman_05
    @Commonman_05 17 годин тому +2

    மாபெரும் தோல்வி அடைய வாழ்த்துக்கள்🤡💐💐💐

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan 19 годин тому +5

    NTK🎉🎉🎉💪💪💪💪

  • @ManoharanManoharan-d9c
    @ManoharanManoharan-d9c 14 годин тому +2

    வெற்றி உமக்கே தைரியமாக களமாடு சகோதரி. என் போன்ற கேப்டன் விஐயகாந்த் அவர்களின் அணுதாபிகளின் வாக்கு அனைத்தும் உமக்கே

  • @vengatesanvengatesan7725
    @vengatesanvengatesan7725 18 годин тому +4

    வெற்றி பெறசெய்து தமிழகத்தில் மாற்றம் ஏற்படட்டும்

    • @rajendramr9094
      @rajendramr9094 17 годин тому +1

      வைப்பில்லை ராஜா வாய்ப்பில்லை(சீமான்)😅😅😅

  • @kpsivam5792
    @kpsivam5792 17 годин тому +2

    டெபாசிட்பெற வாழ்த்துக்கள்😊😊

  • @deekeshhema4828
    @deekeshhema4828 14 годин тому +1

    Ntk seeman ❤❤❤❤❤

  • @samengsam4959
    @samengsam4959 19 годин тому +7

    NTK candidate seethalakshmi qualifications MA MPhil. Worked as teacher. Good candidate 👍🏻👍🏻👍🏻

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 18 годин тому +2

    ❤❤🎉vahazthukal❤

  • @k.gautham246
    @k.gautham246 15 годин тому +2

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 19 годин тому +5

    பாவம் .....
    பலிகடா....
    சகோதரி...
    தெரிந்தே *தப்பு*
    செய்கிறார்....
    _நாளை இவர்_
    _வருந்தியாகனும்_

  • @reubendaniel8319
    @reubendaniel8319 13 годин тому +1

    எளிய மகள் வெற்றி பெற வேண்டும்

  • @venkat3466
    @venkat3466 19 годин тому +6

    All our NTk Anna revolutionary man's tigress and tiger are good healthy candidates so tigress Sita Laxmi congratulations for your awesome selection by Anna revolutionary man ❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪

  • @VokeelShh
    @VokeelShh 18 годин тому +1

    🙏🏿வாழ்த்துக்கள் 🙏🏿

  • @BARATHICREATIVES
    @BARATHICREATIVES 18 годин тому +1

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

  • @TamilselvanDhanushrexon
    @TamilselvanDhanushrexon 18 годин тому +1

    வாழத்துக்கள்

  • @RamaChandran-nr6gr
    @RamaChandran-nr6gr 19 годин тому +9

    நாம்தமிழர் ❤❤

  • @prasadhram2179
    @prasadhram2179 19 годин тому +11

    வேட்பாளர் யாரா இருந்தா என்ன இதை காட்டி நல்ல வசூல்ல இறங்கிடுவிடுவான் நம்ம மலையாளி செபஸ்டியன் சைமன்

    • @anburajak8592
      @anburajak8592 18 годин тому

      Poda kudikara Thirttu Dheavadiya payale

  • @karthickarumugam2232
    @karthickarumugam2232 19 годин тому +4

    நாம் தமிழர் 🥰

  • @சதீஷ்.தமிழன்
    @சதீஷ்.தமிழன் 19 годин тому +2

    வாழ்த்துக்கள்

  • @gowthamKgowtham-w3g
    @gowthamKgowtham-w3g 17 годин тому +2

    Tamil nation 🎉🎉

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 18 годин тому +3

    NTK wins

  • @Arasuragavan
    @Arasuragavan 19 годин тому +4

    ஈரோடு மாவட்டம் மக்கள் வாக்கு அளித்தாலும் இன்னும் ஒரு வருடம் திமுக எதுவும் செய்யப்போவது இல்லை.. மக்கள் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும்

  • @sureshr1660
    @sureshr1660 19 годин тому +3

    ❤ 💐

  • @muruganjainthee
    @muruganjainthee 19 годин тому +11

    பலி ஆடு. பாவம். டெப்பாசிட் காலி.

    • @RealmeP1S
      @RealmeP1S 19 годин тому +4

      She contesting in elections for 5th time da

    • @ADHIBAR
      @ADHIBAR 18 годин тому +1

      ​@@RealmeP1Sஅதனால் என்ன 😂😂

    • @naveen-205
      @naveen-205 17 годин тому +1

      Dmk ku vote pandra neenga than da bali aadu😂

    • @raprabaa
      @raprabaa 17 годин тому +1

      ​@@naveen-205உங்க நொன்னன் RSS கைக்கூலி

  • @thayaparannadarasa9491
    @thayaparannadarasa9491 19 годин тому +4

    🐅🐅🐅💪🏿💪🏿💪🏿

  • @k.s.s.4229
    @k.s.s.4229 18 годин тому +1

    All parties should work against the dynasty

  • @venkatesanm4744
    @venkatesanm4744 18 годин тому +1

    பணம் செலவு பண்ணாமல் உங்கள் பணத்தை மிக்க படுத்துங்கள்
    தேவையில்லாமல் அரசியல் செலவு செய்து உங்களை நீங்களே வறுமையில் தள்ளி விடாதீர்கள்
    டெபாசிட் மட்டும் இழப்பீர்கள் தாங்கிக் கொள்ளுங்கள்

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 18 годин тому

      போடா வந்துட்டான், அறிவுரை சொல்ல, 200 ரூபாய் நாத்தம்

  • @thajulhameed5666
    @thajulhameed5666 19 годин тому +2

    தோல்வியிலும் சிறந்த தோல்வி.

  • @gunasekaran4539
    @gunasekaran4539 19 годин тому +4

  • @2024ksun
    @2024ksun 19 годин тому +6

    all the best dear sister

  • @sivasiv2215
    @sivasiv2215 17 годин тому

    அருமை ❤❤

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 17 годин тому +1

    விஜயலட்சுமியா.

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 19 годин тому +6

    Congradulations ❤

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 18 годин тому +2

    I'm not NTK but Dmk tholvi uruthi 😂😂

  • @kailash8421
    @kailash8421 18 годин тому

    எந்த மதம் எந்த சாதியாக இருந்தாலும், இறை நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும், இயற்க்கை அன்னை உயிர்ப்புடன் இருந்தால் தான், உயிரே வாழ முடியும் என்ற தெளிவு உள்ளவர்கள் கண்டிப்பாக நாம் தமிழர்க்கு வாக்கு செலுத்த வேண்டும்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Годину тому

    நன்றி முருகா....🙏🙏🙏

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 18 годин тому

    சீமான் வெற்றி பெற்றால் அரசியல் மாற்றம்

  • @asuff9821
    @asuff9821 19 годин тому +6

    அன்னனோடு உறசினால் ஒரு சீட் இலவசம்💪😂😂😂😂

    • @saranvithya6909
      @saranvithya6909 19 годин тому

      இப்படித்தான் தினமும் உன் சகோதரிகளோடு உரசுர போல..... மானங்கெட்ட பயலே

    • @Hari_krishnan.10
      @Hari_krishnan.10 19 годин тому +2

      Simon oda keeper😂

    • @saranvithya6909
      @saranvithya6909 19 годин тому

      தி மு க, வ ஆதரிக்கிறேன் என்று எண்ணி உன் சகோதரிகளை அசிங்க படுத்தாத

    • @asuff9821
      @asuff9821 18 годин тому

      நான் வயசானாழும் இளமை இருக்கு 💪வயது 52 உன் அம்மாவ கசக்கி பிலிஞ்சி அவள் காமத்தை அடக்குவேன் 💪பெரியார் பேரன்டா திமிரு அதிகம் 💪🤣🤣🖤​@@Hari_krishnan.10

  • @mannelson1
    @mannelson1 18 годин тому

    💞💞💞 நாம் தமிழர்💪💪💪

  • @jothimsw
    @jothimsw 19 годин тому +3

    Glad finally some party has a gut to fight against DMK …

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 17 годин тому

    நாம் தமிழர் அரபு தேசம் ❤❤❤. வாழ்த்துகள் அக்கா ❤❤❤

  • @conveymashud
    @conveymashud 17 годин тому +1

    கடுமையான களப் போராளி,, வாழ்த்துகள்

  • @mathavanveerasamy5925
    @mathavanveerasamy5925 19 годин тому +3

    வெற்றி தோல்வி முக்கியமல்ல.போட்டியிடுகிறோம் என்பதே மிகப்பெரிய வெற்றி.

    • @Anjaveeeran
      @Anjaveeeran 18 годин тому +1

      இதையே, எத்தனை சொல்லிகிட்டு இருப்பீங்க.😅😅😅

  • @முத்துராஜன்
    @முத்துராஜன் 18 годин тому

    வாழ்த்துக்கள் சகோதரி 🌾🌾💐💐💐

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 18 годин тому +1

    தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்...இதுலே எங்கே diravidam...diravidan...கேரளா ஆந்திரா கர்நாடக மக்கள் diravidan என்று கூவுவது இல்லை...மலையாளி தெலுங்கன் கன்னடியன் என்பதே அவனுக்கு பெருமை..தமிழன் என்பது நமக்கு பெருமை. இதில் எங்கே diravidan...diravidam

    • @ganesh8892
      @ganesh8892 18 годин тому

      Correct , தமிழன் என்றால் பெருமை, திராவிடன் என்றால் பொய்மை

  • @praveenk364
    @praveenk364 16 годин тому +1

    Yaaru ethuththu ninnaalum thozhvi tha..

  • @KuppuKuppu-z7h
    @KuppuKuppu-z7h 17 годин тому +1

    செம தில்லு பா. Admk வே டெபாசிட் பணத்தை மிச்ச படுத்த போட்டி இடல.
    சாமான் போட்டி இட வேட்பாளர் அறிமுகம் செய்தது 👌👌.

    • @ADHIBAR
      @ADHIBAR 16 годин тому +1

      அடுத்தவன் பணம் தானே

  • @natarajannattu8082
    @natarajannattu8082 19 годин тому +3

    Conform 1% vote

    • @Anandspeaks-d3w
      @Anandspeaks-d3w 19 годин тому +1

      Confirm spelling mistake
      Dravida model 😂😂😂

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 19 годин тому +1

    பாவம்டா

  • @ADHIBAR
    @ADHIBAR 18 годин тому +2

    அடுத்த பலிஆடு 😂

  • @Srimaakirukki
    @Srimaakirukki 17 годин тому

    செத்து போவோம் என்று தெரிந்தே போர்களத்தில் இரங்குபவன் உண்மையான வீரன் ntk வாழ்க

  • @venkataramanraman-qr7rk
    @venkataramanraman-qr7rk 17 годин тому

    All opposition parties unitedly send volantieers to Erode and start field work

  • @tn65shortz
    @tn65shortz 18 годин тому +1

    நாம் தமிழரும் பாஜகவும் ஒண்ணு... இத அறியாதவன் வாயில மண்ணு...

    • @gnanasekaran8674
      @gnanasekaran8674 12 годин тому

      திமுகவும் திருடனும். ஒண்ணு.

  • @selvakumarramamirutham1050
    @selvakumarramamirutham1050 18 годин тому

    அக்காவிற்கு வாழ்த்துகள்

  • @tamilselvan8365
    @tamilselvan8365 18 годин тому

    ஊபிஸ் கதறல் அதிகமாகவே உள்ளது நாம் தமிழர் வாழ்க தமிழர்களுக்காக

  • @kammakal
    @kammakal 19 годин тому +1

    சமரசம் இல்லாமல் உழைக்கும் இரும்பு பெண்மணி.

  • @DharmaArtAcademy
    @DharmaArtAcademy 18 годин тому

    Super அண்ணா, vetri namathey

  • @yellowvenusmusic9180
    @yellowvenusmusic9180 18 годин тому +1

    No comments. Simply waste.

  • @mittaizo6237
    @mittaizo6237 18 годин тому +1

    Ntk jeichuchuta enudaya otrai kaadhai aruthu kolgiren😂😂😂😂😂

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 17 годин тому

    வெற்றி பெறுவது முக்கியமல்ல தமிழர் என்ற சொல் போதும் அதுவே வெற்றிதான்

  • @tsunder1450
    @tsunder1450 18 годин тому +1

    Jayalakshmi. யா

  • @kannantneb6115
    @kannantneb6115 18 годин тому +1

    அய்யோ பாவம், ஏன் ஜெபஸ்டியான் சைமன் போட்டியிடவில்லை, வைப்பு வாங்குவீர்கலா

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 18 годин тому

      உதய் நிதி நிவேதா ஓட்டையை நக்கிட்டு இருப்பான்ல

    • @ADHIBAR
      @ADHIBAR 18 годин тому +1

      ​@@Vels_MindVoiceபதில் சொல்லுடா சைமன் நிக்க வேண்டியதுதானே அரசியல் சூப்பர் ஸ்டார் ஆச்சே 😂😂😂