@@ramya_makesh நமக்கு GOVT AND I.T JOB தானே முக்கியம்...பிறகு எப்படி நல்ல பால் கிடைக்கும்...மாடு மேய்ப்பது கேவலமான தொழில் ஆனால் பால், தயிர்,பாலாடைக்கட்டி,மோர், குடிப்பது அவமானமல்ல...சோறு உண்பது அவமானமில்லை...ஆனால் விவசாயம் மதிப்பான தொழில் இல்லை...
@@sivasanthosh0606 நண்பா நண்பா நான் கட்சியின் சார்பில் பேசவில்லை அவர்கள் ஆயிரம் பேசட்டும் நான் கணக்கை பற்றி பேசுகிரேன் வெரும் பட்டன் போன்மட்டுமே செயல்பட்ட 2g ஏலம் 15 வருடங்களுக்கு முன் ஒரு லச்சத்தி எழுபது ஆயிரம் கோடி இழப்பு என்று வழக்கு ஆனால் இன்று உலகில் தலைசிறந்த வேலைகளை செய்யும் AI டெக்னாலஜியை செயல்படுத்தும் 5g வந்துவிட்டது ஆனால் 5g 2023 ஏலம் எவ்வளவு தெரியுமா ? ஓடோபோன் ஜியோ ஏர்டெல் மொத்தமும் சேர்த்து வெரும் ஐம்பத்தி ஐயாயிரம் கோடி மட்டுமே இது எப்படி சாத்தியம் என்று புரிந்து கொள்ளுங்கள்
@@mkart2155Yess tell me with proof like this one scam there? But have it the people in the society are doing this it doesn't make any difference or Gujarat or Tamil Nadu as long as the jurisdiction watchdog officer is honest the products will be genuine. That's so simple
இது தமிழகத்தில் பல நெடுங்காலமா நடைபெற்று வருகிறது சைக்கிளில் பால் ஊற்றுபவர் டூவீலரில் வந்து பால் ஊற்றுபவர் அனைவரும் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் ஆவின் பாலில் கலப்படம் இருப்பது ஓர் அறிந்த உண்மை அதைப்போல தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் பாலும் அப்படித்தான் உள்ளது.
Digital India காலத்திலும் ஒரு கட்டுமரக் குடும்பமும், ஒரு காரைக்குடி செட்டியார் குடும்பமும், ஒரு இத்தாலியக் குடும்பமும் கோடானு கோடானு கோடியாக தொண்டன்களையும் மக்களையும் ஏமாற்றி குவிக்கிறதே எப்படி?
இது உங்களை போல் செக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு புரிய வைத்தாலும் புரியாது. அவர்களுக்கு விலை மட்டும் தான் தெரியும். தரத்தை பற்றி கவலை பட மாட்டார்கள்
எல்லா ஊர்லயும் இதுதான் நடக்குது.. எவ்ளோ.. ஸ்வீட் கடைகள்.. எவ்ளோ மில்க் ஸ்வீட்ஸ்.. அதைத் தவிர.. பால் பாக்கெட்.. தயிர்/மோர்/லஸ்ஸி, வெண்ணெய்/நெய் வீட்டுக்கு.. கடைகளுக்கு.. ஹோட்டல்களுக்கு.. இதற்கெல்லாம் எவ்ளோ லட்சக் கணக்கான லிட்டர் பால் தேவைப்படும்..? கணக்கு பார்த்தால்.. உண்மை நிலவரம் புரியும்..
தமிழ்நாட்டில் எத்தனை உயிர்கள் போவது காரணமே உணவு.. உணவு மட்டுமே மது குடிக்கிறவன் தெரிந்தே செய்கிறான் அவன் சாகப் போகிறேன் என்று தெரியாமல் நம்மள நல்லது நல்லது என்று மளிகை கடை நம்பி வாங்குகிறோம் ஹோட்டலில் போய் சாப்பிடுகிறோம் யார் இதற்கான முடிவு கட்டுவது?? தண்ணீரில் ஆரம்பிச்சு.. சாவுக்காக கொடுக்கிற மருந்து இருந்து கலப்படம்?? இந்த அரசியல்வாதிகள் குடும்பம் எல்லாம் அரசு ஆஸ்பத்திரியில் போய் பத்து நாள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் வலியும் வேதனையும் தெரியும்
ஈரோடு பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவதால் நிறைய நிறுவனங்கள் உள்ளன பால் பொருட்கள் நிறுவனங்கள் உள்ளதால் அவை அனைத்திலும் இது போன்ற மோசடிகளில் நடைபெறலாம் எனவே கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு மக்களின் நலன் கொண்டு தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது உத்திரப் பிரதேசத்தில் மட்டும் இல்லை..... திருத்தணி வட்டம் கணகம்மா சத்திரம்... போலிஸ் ஸ்டேஷன் முன்பே.. பால் வியாபாரிகள் இந்த மாதிரி செய்வதனை.... நான் பார்த்துள்ளேன்
இதே போன்று தமிழ் நாட்டில் பால் உற்பத்தி செய்வதாக ஒரு வாரப் பத்திரிகை இல் 10 ஆண்டு களுக்கு முன்னர் படித்துள்ளேன்.சுகர் உருளைகழங்கு ஒரு chemical payan படுத்தி பால் உற்பத்தி செய்கிறார்கள்.
"பாவத்தில் மகா பாவம்....குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன் சொல்வார்கள்.... பெரியவர்கள்... எத்தனை குழந்தைகள் குடித்திருபார்கள்... விசாரனையில் நிருபனம்யானால் சட்ட தண்டனை மட்டுமல்ல தெய்வமும் தண்டிக்கும்"
மாடுகளை காப்போம் ❤ பால் வளம் பெருக்குவோம் ❤ கோமாதா எங்கள் குலமாதா என்று முழங்க வேண்டும்.❤ வெண்மை புரட்சி பெற பாக்கெட் பாலை தவிர்க்க வேண்டும் ❤ வீடுகளில் பசு மாடுகளை வளர்க்க வேண்டும் ❤ ஜெய்ஸ்ரீராம் ❤ஜெய்ஹிந்த் ❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
சாருக்கு 10 வருஷம் தான் கணக்கு தெரியும் அதுக்கு முன்னாடி 10 வருஷம் நம்ம மறந்துடணும் அது கடவுளின் ஆட்சி. 5 வருஷத்துக்கு முன்னாடி ராஜேந்திர பாலாஜி எத்தனை நாள் வைத்திருந்தாலும் கெட்டுப் போகாத பால் தமிழ்நாட்டில் தயாரிக்கிறார்கள் என்று சொன்னார்? அது என்ன ஆச்சுன்னு எவனும் கேட்கக் கூடாது.
குற்றம் நிரூபிக்க பட்டால் குற்றம் சுமத்த பட்ட அகர்வலுக்கு மரண தண்டனை கிடைக்குமா இல்லை என்று இந்தநாட்டின் அரசாங்கமும் ⚖️ நீதி அரசார்கள் தான் முடிவு சொய்யா வேண்டும்
இங்கு கஞ்சா விற்பது என்ன மாடல்? மெத்து லேபரட்டரி வைத்திருந்தார்கள்? அது என்ன மாடல்? கலப்படம் அயோக்கியன் எல்லா மடலிலும் இருப்பான் நல்ல அதிகாரி வரும்போது பிடிப்பார்கள் அவ்வளவுதான். நீ அரசியலாக்கி சொறிஞ்சி இன்பம் அடையலாம்
அவன் பால் தான் தயாரித்தான் அதுவும் 20 வருடமாக 10 வருடத்துக்கு முன்னாடி என்ன மாடல்? சரி இங்க சமையல் என்னையே தயாரித்து கடைக்கு அடியிலேயே குடோன் வைத்திருந்து பிடித்தார்கள் வீடியோ பார்க்கவில்லையா இதுக்கு என்னடா மாடல் வேண்டி கிடக்கு நம்ம எல்லோரும் பண்ற திருட்டுத்தனம் கலப்படம். லஞ்சம் வாங்காத அதிகாரி வரும்போது பிடிப்பான் பைன் கட்டி விட்டு திரும்பி வந்து அந்த அதிகாரி போனவன் மறுபடியும் ஆரம்பிப்பான்.
நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு...... 🤔🤔🤔 ஒரு பொருள் "இயற்கையா அல்லது செயற்கையாக" என கண்டறிய முடியாதவர்கள்... எப்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருக்க முடியும்..... நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு...... * கவர்ல குடிச்சா கேடு.... * பிஸ்டிக்ல சாப்பிடா சாவுனு..... தேவையற்ற இடத்தில்... அறிவற்ற திறனை காட்டி கொண்டு இருந்தார்கள்..... மக்களுக்கு இடையூறு செய்து கொண்டு இருந்தார்கள்.... இனி உணவு பாதுகாப்பு துறை தரசான்றை .... மக்களால் எப்படி ஏற்க முடியும்..???.... குறிப்பு: அதிகாரிகளால் "அங்கிகரிக்கபட்ட" பொருளே போலியாக உள்ளது......
இதற்கு தான் சொந்தமாக கால்நடை வளர்ப்பில் அரசு ஈடுபட்டு தொழில்நுட்ப கட்டமைப்பு செய்ய வேண்டும்... அண்ணன் சீமான் பேசும் போது நக்கல்... கேட்க மறுத்தால் சிக்கல்
ஆவின் பால் 10 வருஷம்முன் ஒரு நாள் கூட காய்ச்சமல் வைத்து இருக்க முடியாது ஆனால் இப்போது கெட்டு போவதில்லை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் ( மக்கள் ) இருக்க வேண்டும்
இந்தியா முழுவதும் 90 சதவீதம் கெமிகல் கலந்த பால் தான் விற்கப்படுகின்றன, முதல் முதலில் குஜராத் மாநிலத்தில் தான் கெமிக்கல் பால் தயார் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.
ரொம்ப சீக்கிரமா கண்டுபிடிச்சுட்டாங்க மிக சிறப்பு வாழ்த்துக்கள்
😂
🤣🤣🤣
20 வருடம் ரொம்ப சீக்கரம்😂😂
20 varushathileye kandu pidittangale medal kodukkanum
Up என்றால் சும்மாவா
மனசாட்சியே இல்லயாடா . எவ்வளவு குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது
@@rgrg921 நம்ம ஊரில் கிராமங்கள் குறைந்து விட்டது. மாடு மெய்பவர்கள் குறைந்து விட்டது. ஆனால் பால் உற்பத்தி குறையவில்லை...
a
@@ramya_makesh athanae
Ivan ellam puzhu puzhuthu saha vendum
பணம் பல வழிகளில் சம்பாதிப்பவர்களுக்கு மனசாட்சி கிடையாது.
@@ramya_makesh நமக்கு GOVT AND I.T JOB தானே முக்கியம்...பிறகு எப்படி நல்ல பால் கிடைக்கும்...மாடு மேய்ப்பது கேவலமான தொழில் ஆனால் பால், தயிர்,பாலாடைக்கட்டி,மோர், குடிப்பது அவமானமல்ல...சோறு உண்பது அவமானமில்லை...ஆனால் விவசாயம் மதிப்பான தொழில் இல்லை...
இவர்களால் தான் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மருந்து தயாரிக்கும் கம்பெனியும் வளர்ச்சி அடைய இவனும் ஒரு காரணம் .
அந்த தொழிலதிபருக்கு 2 வருடம் அந்த கெமிக்கல் பாலை மட்டும் கொடுத்து மற்ற எதையும் சாப்பிட கொடுக்காமல் தண்டனை கொடுக்க வேண்டும்
இத்தனை காலம் எந்த அதிகாரிக்கும் தெரியாமல் நடந்ததா?
வாங்கும் அந்த மக்களுக்கும் தெரியலையே....
@selvams7958 போன பிறவியில் எருமயாக இருந்து இருப்பான்!!!
Aavin nalla paal nu nenakiringla
Andha area police mama ena pantra ga
Thambi Inga vikkira aavin um adpi than. Nadakkuthu
இந்த கம்பெனி காரனை தூக்கில் போடுங்கள் அப்படிச் செய்தால் இனி யாரும் கலப்படம் செய்ய விரும்ப மாட்டார்கள்
தமிழக ஊழல் இதை விட பெரியது 2G ஊழல் காற்றில் வரும் அலைவரிசையில் ஊழல் இதெல்லாம் சகஜமப்பா
@@xoxo-123-4 he belongs to Brahmin Aggarwal caste...
After a few days he will be allowed to escape to foreign😡 countries
Gujarat good state 0% ulal 😂
@@sivasanthosh0606 நண்பா நண்பா நான் கட்சியின் சார்பில் பேசவில்லை அவர்கள் ஆயிரம் பேசட்டும் நான்
கணக்கை பற்றி பேசுகிரேன் வெரும் பட்டன் போன்மட்டுமே செயல்பட்ட 2g ஏலம்
15 வருடங்களுக்கு முன்
ஒரு லச்சத்தி எழுபது ஆயிரம் கோடி இழப்பு என்று வழக்கு
ஆனால் இன்று உலகில் தலைசிறந்த வேலைகளை செய்யும் AI டெக்னாலஜியை செயல்படுத்தும் 5g வந்துவிட்டது ஆனால் 5g
2023 ஏலம் எவ்வளவு தெரியுமா ?
ஓடோபோன்
ஜியோ
ஏர்டெல்
மொத்தமும் சேர்த்து
வெரும் ஐம்பத்தி ஐயாயிரம் கோடி மட்டுமே
இது எப்படி சாத்தியம் என்று புரிந்து கொள்ளுங்கள்
@@mkart2155Yess tell me with proof like this one scam there? But have it the people in the society are doing this it doesn't make any difference or Gujarat or Tamil Nadu as long as the jurisdiction watchdog officer is honest the products will be genuine. That's so simple
எல்லாம் தனக்கும் நடக்கும்....அதிகாரிகள் உணர வேண்டும்
இதுவரை கொடுத்த லஞ்சத்தை கொடுக்க மறுத்து இருப்பார்
குற்றம் பிடித்து விட்டார் கள்.
நீங்க பால் கரக்கிரத நிறுத்தினாலும் அவங்க இலஞ்சத்தை கரக்கமல் விடுவார்களா?
Yes
💯💯💯❤❤❤
SUPER SIR , EXACTLY
Very true
திருப்பதியிலும், சென்னையிலும் கெமிக்கல் பால் இருப்பதாக பெருமளவு சந்தேகம் உள்ளது. இது போன்ற நஞ்சு கலப்பவர்களை சுட்டு தள்ள வேண்டும் அரசு செய்யுமா?
Thessko
ஆம். திரு மலா பால்
சுடாத அரசை நாம் சுட்டு தள்ளுவோம்
@@sureshsumitha9143 தமிழக அரசு? 😀
இது தமிழகத்தில் பல நெடுங்காலமா நடைபெற்று வருகிறது சைக்கிளில் பால் ஊற்றுபவர் டூவீலரில் வந்து பால் ஊற்றுபவர் அனைவரும் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் ஆவின் பாலில் கலப்படம் இருப்பது ஓர் அறிந்த உண்மை அதைப்போல தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் பாலும் அப்படித்தான் உள்ளது.
தமிழகத்தில் எத்தனை பேர் இப்படி தயாரித்து விற்கிறாங்களோ?
அதிமுக முன்னாள்அமைச்சர்ராஜேந்திர பாலாஜி இப்படிதான்புகார் எழுப்பினார்.பிறகு என்னவானது என்பதுதெரியவில்லை.
நீங்கள் சொல்வது சரிதான். பிளாட் வீட்டில் வசிக்கும் நபர் எப்படி ?
@@muthukrishnanaidujeyachand5872அவன் புகார் எழுப்பினானா....அவன் தானே ஆவினுக்கு மந்திரியாக இருந்தான்.... ஒன்றரை டன் ஸ்வீட்டை ஆட்டைய போட்டவனாயிற்றே..
@@chenkadhirvelb Inga pocket pal+pasum pal+water😁
AROKYA ❤
நிர்வாகத்தின் அனைத்து சொத்துக்களையும் பாதிக்கப்பட்ட(மருத்துவ காப்பிடாக) மக்களுக்கு கொடுக்க வேண்டும். 😡
இதையே இப்பதான் கண்டுபிடித்திருக்கிறார்கள் 20 வருடத்திற்கு பிறகு.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தி நிறுவனகளையும் சோதனை செய்ய வேண்டும்
மாட்டுக்துகு ஊசி போட்டு பால் கறந்தானுங்க... இப்போ மாடே இல்லாமல் பால் கறந்துடானுங்க 😮😮
தாத்தா பாட்டி காலத்துல வீட்டுக்கு ஒரு மாடு பசுமாடு வளர்ப்பாங்க ❤🙏
அப்பார்ட்மென்ட்டில் எப்படி மாடு வளர்ப்பது.
மாட்டை பார்த்துக் கொள்ள யார்
இப்ப இருக்கும் நம் மக்கள்
அந்த மாடுகளை தோலுக்காக இறைச்சிக்காக (ஏற்றுமதி
அதை அழிப்பதால்.... கால்நடை வளம் குறைகிறது ❤🐄🐂🐃🦬🐏🐑🐐
@@josephmariyaraj8931 🎉 நகர்ப்புற மக்கள் கால்நடைகள் வளர்க்க முடியாது தான்.... ஆனால் கிராமங்களில் இதை அதிகப்படுத்தினாலே போதும்......🌲🐏🐄🐑🌲
அவசர உலகம் மாற்ற கடினம்
போலி நீதிமன்றம்
போலி பால்
டிஜிட்டல் india
👌👌👌
👍
What fake milk has to do with digital India? Stupid shirthole 😛
சங்கி மாடல்
@@THAVASIKKANIDRIVER9080 போலி வெற்றி! நீட் தேர்வு வடக்கன் வெற்றி பெறுவார்கள்.
Digital India காலத்திலும் ஒரு கட்டுமரக் குடும்பமும், ஒரு காரைக்குடி செட்டியார் குடும்பமும், ஒரு இத்தாலியக் குடும்பமும் கோடானு கோடானு கோடியாக தொண்டன்களையும் மக்களையும் ஏமாற்றி குவிக்கிறதே எப்படி?
இது போன்ற ஆய்வுகள் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்
அவன் பேரு அகர்வால். அதனால் தூக்கில் போட மாட்டார்கள்.
அது போல தான் refined எண்ணெய் ,1 லிட்டர் எண்ணெய் தயாரிக்க குறைந்தது 2.2 கிலோ கடலை, எள்ளு,,மூல பொருள் தேவை,,அப்ப 100,110,140 இப்படி தர முடியாது
இது உங்களை போல் செக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு புரிய வைத்தாலும் புரியாது. அவர்களுக்கு விலை மட்டும் தான் தெரியும். தரத்தை பற்றி கவலை பட மாட்டார்கள்
Yes it's may be mineral oil
Yes correct when I gave 5kg coconut in front of me only they refined I got only 2 lts pure coconut oil with light yellow color
@@kannancjb4229 எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை (import duty) ஒன்றிய அரசு குறைத்தால் முடியும்...
எல்லா ஊர்லயும் இதுதான் நடக்குது..
எவ்ளோ.. ஸ்வீட் கடைகள்.. எவ்ளோ மில்க் ஸ்வீட்ஸ்..
அதைத் தவிர.. பால் பாக்கெட்.. தயிர்/மோர்/லஸ்ஸி, வெண்ணெய்/நெய் வீட்டுக்கு.. கடைகளுக்கு.. ஹோட்டல்களுக்கு..
இதற்கெல்லாம் எவ்ளோ லட்சக் கணக்கான லிட்டர் பால் தேவைப்படும்..?
கணக்கு பார்த்தால்.. உண்மை நிலவரம் புரியும்..
Unmai
உண்மை,,2 வருடம் முன் டெல்லியில் ம் நடந்தது ,,,அகர்வால் இனிப்பு மொத்தம் இது தான்
பேக்கரி தயரிப்பில் முதலை மாட்டு பன்றி மற்றும் விளங்குகள் கொழுப்பு கழக்கபடுகிரது😮
அய்யோ ஏன் இப்படி பீதியைக் கிளப்புகின்றீர்கள் @@hemanathan3034
தமிழ்நாட்டில் எத்தனை உயிர்கள் போவது காரணமே உணவு.. உணவு மட்டுமே மது குடிக்கிறவன் தெரிந்தே செய்கிறான் அவன் சாகப் போகிறேன் என்று தெரியாமல் நம்மள நல்லது நல்லது என்று மளிகை கடை நம்பி வாங்குகிறோம் ஹோட்டலில் போய் சாப்பிடுகிறோம் யார் இதற்கான முடிவு கட்டுவது?? தண்ணீரில் ஆரம்பிச்சு.. சாவுக்காக கொடுக்கிற மருந்து இருந்து கலப்படம்?? இந்த அரசியல்வாதிகள் குடும்பம் எல்லாம் அரசு ஆஸ்பத்திரியில் போய் பத்து நாள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் வலியும் வேதனையும் தெரியும்
ஈரோடு பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவதால் நிறைய நிறுவனங்கள் உள்ளன பால் பொருட்கள் நிறுவனங்கள் உள்ளதால் அவை அனைத்திலும் இது போன்ற மோசடிகளில் நடைபெறலாம் எனவே கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு மக்களின் நலன் கொண்டு தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பால் கறந்து விற்பவர் அதிக பட்சம் தண்ணீர் மட்டும் தான் கலந்து விற்பார், ஆனால் பாக்கெட் பாலில் என்னென்ன கலக்குறாங்கனு யாருக்கும் தெரியாது.
@@rasionlineservices1198 true.
Ro
பணத்திற்காக மனிதன் தரம் தாழ்ந்து பொய் விட்டான்.😂😂😂
@@Joy-c9b போய் விட்டான்
இன்றும் நிறைய டி கடைகளில் இந்த மாதிரி முறையைத்தான் பின்பற்றுகிறது 😅
ஆமாவா ஐயோ
வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது :) 😊
பால் எப்படி வீட்டில் சமைக்க முடியும் மாடு வாங்கி தான் பால் கறக்க வேண்டும்
அவங்க வீட்டில் போலி பால் சமைப்பது எப்படி சொல்லுர
விட்டால் போலி மாட்டை கூட தயாரித்து விடுவார்கள் போலிருக்கிறதே???😂😂
இப்போ இருப்பதெல்லாம் போலி மாடு தான்பா @@vijayaprabhu6534
இனி வீட்டில் சமைத்து சாப்பிடுவதுகூட சுகாதாரமில்லை விஷம்,சமயலறைக்குள்ளே வரும் உணவுப்பொருள்களே கலப்படம்"
விஞ்ஞான வளர்ச்சியில் இன்னும் என்னென்ன கருமமெல்லாம் நடக்கப் போகுதோ 😢😢😢
இது
உத்திரப் பிரதேசத்தில்
மட்டும்
இல்லை.....
திருத்தணி வட்டம்
கணகம்மா
சத்திரம்...
போலிஸ் ஸ்டேஷன்
முன்பே..
பால்
வியாபாரிகள்
இந்த மாதிரி
செய்வதனை....
நான்
பார்த்துள்ளேன்
Super Anna... Need evidence to prove secretly... Please help the nation ... Also be safe ...🎉🎉🎉
அதிகாரிகளுக்கு கமிஷன் போயிருக்காது
YES
அதனால்தான் நடவடிக்கைகள். தெரிந்த விஷயம்
தமிழ்நாட்டிலும் இதே போல் ரைடு நடந்தால் பெரிய பால் கம்பெனிகளின் நிலை🤔 😭 🤫
பால் விலை ஏறக்கூடாதுன்னு தான்...இந்த சேவை..
தமிழகத்தின் சிறு நகரங்களில் கூட திடீர் திடீரென பால் கடைகள் முளைக்கின்றனர் சுகாதாரத் துறை அவர்களை கண்காணிக்க வேண்டும்
இதையே இப்ப தான் கண்புடிக்கிரிங்க இலும்நாட்டி அருவம் படத்துல காட்டிடானுங்க
அகர்வால் ஸ்வீட்ஸ் இந்தியா முழுவதும் பிரபலமாச்சே. அதே அகர்வால் இவன்? ஐயையோ😮😮😮
அருவம் படம் போல் இருக்கு
இதே போன்று தமிழ் நாட்டில் பால் உற்பத்தி செய்வதாக ஒரு வாரப் பத்திரிகை இல் 10 ஆண்டு களுக்கு முன்னர் படித்துள்ளேன்.சுகர் உருளைகழங்கு ஒரு chemical payan படுத்தி பால் உற்பத்தி செய்கிறார்கள்.
ஒரு 150 ரூபாய் அபராதம் போட்டு வெளியே விட்டு விடுங்கள்.அவ்வளவு தான் சட்டம் 😂😂😂😂😂
கடந்த 10 வருடமாக இது போல் அதிகம் வருகிறது மக்களை வாட்டி வதைக்க செய்கிறது.
இதை தான் நம் இனி நம் ஆவின் நிருவனம் கடைபிடிக்கும் வாழ்த்துக்கள்
Nice country
Nice politicians
Nice people !!!!!!!!!!!!!!
India shining 😂
என்ன அதிகாரிகளா இத்தனை வருஷம் என்னடா கழட்டி கிட்டு இருந்தீங்க
20 ஆண்டுகளாக அப்ப இந்த கவர்மெண்ட் என்ன பண்ணிட்டு இருந்தது
The great Modi government
@@UmaRani-z6i20 வருஷமா?
உத்தரப் பிரதேசம் யார் ஆட்சி நடக்கிறது என்ன தலைவர் இப்படி
"பாவத்தில் மகா பாவம்....குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன் சொல்வார்கள்.... பெரியவர்கள்... எத்தனை குழந்தைகள் குடித்திருபார்கள்... விசாரனையில் நிருபனம்யானால் சட்ட தண்டனை மட்டுமல்ல தெய்வமும் தண்டிக்கும்"
தமிழ்நாட்டிலும் ஆய்வு செய்யவேண்டும்
அப்படியே எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்திருக்கலாம்
மாடுகளை காப்போம் ❤ பால் வளம் பெருக்குவோம் ❤ கோமாதா எங்கள் குலமாதா என்று முழங்க வேண்டும்.❤ வெண்மை புரட்சி பெற பாக்கெட் பாலை தவிர்க்க வேண்டும் ❤ வீடுகளில் பசு மாடுகளை வளர்க்க வேண்டும் ❤ ஜெய்ஸ்ரீராம் ❤ஜெய்ஹிந்த் ❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இங்க மட்டும் என்ன... சோயாபீன்ஸ் பாலில் கெமிக்கல், சிறிது பால் கலந்து பாக்கெட் பண்ணுகிறார்கள். மாடே இல்லாமல் பால் தயாரிக்கிறார்கள்.
இந்தியாவில் ஒரு தொழிற்சாலை வளர்ச்சியை அடைய அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் ஆதரவு தரவேண்டும். இதுவே உதாரணம்.
India food safety officers work very poor 😢😢😢😢😢😢
அதைத்தான் கூறுகிறேன். நாம் முதலில் தமிழகத்தில் களை எடுக்க வேன்டியது ஆளுங்கட்சிக்கு விலைபோகும் அரசாங்க அதிகாரிகளைத்தான். மற்றவை தானாக சரியாகும்.
Chemical thrava kukuratha c
யோவ் கூமுட்டை இது மாதிரியா தமிழ் நாட்டில் நடக்கிறது? இப்படி நடந்தால் மக்கள் அமைதியாக இருப்பார்களா?
நடந்தது உத்தரபிரதேசத்தில்
புரிந்தது நன்பரே. நான் தமிழகத்தை உதாரனமாகவும் கூறினேன். இங்கேயும் இதுபோல பல நடந்துகொன்டுதான் இருக்கிறது
கம்பெனி பால் எல்லாம் இப்படித்தான்.... அந்த நிறுவனம் அதிகாரத்தை சரியாக கவனிக்காத தால் மாட்டிக் கொண்டது 😂😂😂😂
20years OMG👁️👄👁️😊
பத்து வருஷம் கோமாவில் இருந்தாரா..முதல்வர் யோகிஆதியாநாத் அங்கு எவண்டா பால்துறை அமைச்சர் அவனை முதலில் அரஸ்ட் பண்னுங்க
சாருக்கு 10 வருஷம் தான் கணக்கு தெரியும் அதுக்கு முன்னாடி 10 வருஷம் நம்ம மறந்துடணும் அது கடவுளின் ஆட்சி. 5 வருஷத்துக்கு முன்னாடி ராஜேந்திர பாலாஜி எத்தனை நாள் வைத்திருந்தாலும் கெட்டுப் போகாத பால் தமிழ்நாட்டில் தயாரிக்கிறார்கள் என்று சொன்னார்? அது என்ன ஆச்சுன்னு எவனும் கேட்கக் கூடாது.
எல்லா பாலும் இதே தானா??? பெரிய சந்தேகம் 😂😂😂😂
இது தமிழ்நாட்டிலும் நடப்பது அதிகாரிகள் அரசியல்வாதிகள் உட்பட ஆரம்பத்தில் இருந்து தெரிந்தும்
சில்லறை
கடவுளின் தண்டனையிலிருந்து விடுபடமுடியாது😢
இதுமாதிரி தமிழகத்தில் எவனும் தயாரிக்கிறானா தெரியல
This test must be done for all brands
20 வருடமாக உனவுபாதுகாப்பு துறை வாயிலும் கையிலும் எதை வைத்திருந்தனர் கண்களை அறிவையும் மூடிக்கொண்டு இருந்தார்கள்
ஆராய்ச்சி சூப்பர் ஒரு லிட்டர் ₹40ரூபாய் என்றால் 500லிட்டர் இருபதாயிரம் ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் லிட்டர் தெரியவில்லை. 😇
Arrest all food and drug inspectors bcoz of not identified so many years why no inspections happened.. or money played to officers 😢😢😢
தமிழ்நாட்டிலும் இந்த fraud பால் இருக்க வாய்ப்புள்ளது.
உத்ரபிரதேசம் மாடல் 😂
கிராமப்புறங்களில் பசுமாடுகள் வளர்பது குறைந்து விட்டது ஆனாலும் பால் எங்கிருந்து வருகிறது என்று நண்பர்களிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்
கலப்படம் இல்லாத பொருளே இல்லை
இதற்கு என்ன பதில் பாஜக அரசு சொல்வது
புகாரலாம் ஒன்னு இல்ல மாமூல் போயிருக்காது😂😂
ஆவின் பாலைக் காய்த்தால் ஆடையே விழவில்லையே..... அப்போ....?
தமிழ் நாட்டில் கூட இப்படித்தான் நடக்கிறது பலருக்கு தெரியாது
மனிதனின் குணம் மிருகமாக மாறி வருவதற்கான சின்ன உதாரணம். குரங்கிலிருந்து மனிதனாக மாறினான். மீண்டும் குரங்காகிக் கொண்டிருக்கிறான்😢
இந்திய மக்கள் தொகை 135 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது ஆனால் அன்றாடம் பயன்படும் பால் கொடுப்பதற்கு மாடுகள் இருக்கிறதா?
Vadakkan great knowledge
இந்தியா முழுவதும் இப்படிதான் நடக்கிறது
தமிழகம் புல்லா கெமிக்கல்பால்தான் ஆவின் முதல் அனைத்தும் செயற்கைதான்
குற்றம் நிரூபிக்க பட்டால் குற்றம் சுமத்த பட்ட அகர்வலுக்கு மரண தண்டனை கிடைக்குமா இல்லை என்று இந்தநாட்டின் அரசாங்கமும் ⚖️ நீதி அரசார்கள் தான் முடிவு சொய்யா வேண்டும்
ஒரு பால் பண்ணையில் கலப்படம் நடப்பதாக முன்னாள் அமைச்சர் கூறினார் இல்லையேல் என்னை தூக்கில் போடச் சொன்னார் எந்த கம்பெனி என்று
குற்றவாளிகளுக்கு எந்தவொரு தண்டனையும் இல்லாத இந்தியா.
அரசாங்க உதவியுடனும் காவல்துறை உதவியுடனும் யாவரும் எந்தவொரு குற்றமும் செய்யலாம்.
All agarwal milk sweets.. Gujarat model 😃👌
இங்கு கஞ்சா விற்பது என்ன மாடல்? மெத்து லேபரட்டரி வைத்திருந்தார்கள்? அது என்ன மாடல்? கலப்படம் அயோக்கியன் எல்லா மடலிலும் இருப்பான் நல்ல அதிகாரி வரும்போது பிடிப்பார்கள் அவ்வளவுதான். நீ அரசியலாக்கி சொறிஞ்சி இன்பம் அடையலாம்
உபி மாடல்?!!!
.. இங்கேயும் இருக்கு நிறைய வீடியோ காட்சிகள் இருக்கு பார்க்கவும்
அவன் பால் தான் தயாரித்தான் அதுவும் 20 வருடமாக 10 வருடத்துக்கு முன்னாடி என்ன மாடல்? சரி இங்க சமையல் என்னையே தயாரித்து கடைக்கு அடியிலேயே குடோன் வைத்திருந்து பிடித்தார்கள் வீடியோ பார்க்கவில்லையா இதுக்கு என்னடா மாடல் வேண்டி கிடக்கு நம்ம எல்லோரும் பண்ற திருட்டுத்தனம் கலப்படம். லஞ்சம் வாங்காத அதிகாரி வரும்போது பிடிப்பான் பைன் கட்டி விட்டு திரும்பி வந்து அந்த அதிகாரி போனவன் மறுபடியும் ஆரம்பிப்பான்.
No arrest in tamilnadu payment will be received
😠appoooo...ithana varushama ungaluikkum avar thayarithadhu duplicate paal-nu theriyaadhu...illaiyaaa..romba Nalladhu..🙏vazhga bharatham
நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு......
🤔🤔🤔
ஒரு பொருள்
"இயற்கையா அல்லது செயற்கையாக" என கண்டறிய முடியாதவர்கள்... எப்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருக்க முடியும்.....
நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு......
* கவர்ல குடிச்சா கேடு....
* பிஸ்டிக்ல சாப்பிடா சாவுனு.....
தேவையற்ற இடத்தில்... அறிவற்ற திறனை காட்டி கொண்டு இருந்தார்கள்..... மக்களுக்கு இடையூறு செய்து கொண்டு இருந்தார்கள்....
இனி உணவு பாதுகாப்பு துறை தரசான்றை .... மக்களால் எப்படி ஏற்க முடியும்..???....
குறிப்பு:
அதிகாரிகளால் "அங்கிகரிக்கபட்ட" பொருளே போலியாக உள்ளது......
எல்லா நிறுவனங்களும் இதே நிலை தான்
ஓட்டுக்கு துட்டு பாலுக்கு கெமிக்கல் 2:43
உங்க குடும்பம் நல்லா விளங்கும்
Avan soldrarthu up la...
Ulagam fulla ne saapidu unavu A to Z varai seirvai vithai and chemical food....
Unna maari muttalgal 96%makkal irukaanga enna padrathu.
அநியாயம் செய்பவன் நல்லாதான் இருக்கிறார்கள். அமைச்சர்களை பாருங்கள். பணத்துடன் சந்தோஷம் / கவலை . ஏழைக்கு பணம் இல்லாமல் கவலை / கஷ்டம்.
Veg only Agarwals sweets வாங்கி தின்பவரின் கவனத்திற்கு😂😂
Super update
இதற்கு தான் சொந்தமாக கால்நடை வளர்ப்பில் அரசு ஈடுபட்டு தொழில்நுட்ப கட்டமைப்பு செய்ய வேண்டும்...
அண்ணன் சீமான் பேசும் போது நக்கல்...
கேட்க மறுத்தால் சிக்கல்
அதனாலதான் அகர்வால் பாதாம் பால் சுவையாருக்கா... கடலூர் போனா கண்டிப்பா பாதாம் பால் குடிப்பேனே😂😂
அது பாலே இல்லை. இதிலே கலப்பட பால்னு நியூஸ் போடறீங்க.
ஒட்டு மொத்தமாக எல்லா பால் நிறுவனத்தின் மீதும் சோதனை நடத்த வேண்டும்
ஆவின் பால் 10 வருஷம்முன் ஒரு நாள் கூட காய்ச்சமல் வைத்து இருக்க முடியாது ஆனால் இப்போது கெட்டு போவதில்லை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் ( மக்கள் ) இருக்க வேண்டும்
அந்த பால் கம்பெனியின் பெயர் ஏன் சொல்லவில்லை...???
நல்ல மனிதர் இவர் மாதிரி ஆட்கள் தான் நாட்டுக்கு தேவை. தான் பெற்ற இன்பம் எல்லாருக்கும் கிடைக்கட்டும் என்று நினைத்து இருப்பார் போல
இந்த பாலை வாங்கி முடித்தவர்கள் முதல்வரின் கொள்கைகளை புறக்கணித்து பால் வாங்கி குடித்தவர்கள்
இந்தியா முழுவதும் 90 சதவீதம் கெமிகல் கலந்த பால் தான் விற்கப்படுகின்றன, முதல் முதலில் குஜராத் மாநிலத்தில் தான் கெமிக்கல் பால் தயார் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.
பால் தரும் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் வேண்டும் மாட்டிறைச்சி தடை செய்தால் இது போன்ற கலப்படம் தடுக்கலாம்......
இது வரைக்கும் செய்த தப்புக்கு என்ன தன்டனை அவனுக்கு சட்டம் இல்லதா மக்கள் க்கு தான் செய்ல் பாடும் இது நயம்மா பாவம் செய்து வருது அரசங்காம்
மனித உயிரோடு விளையாடுகிறீர்களா நீங்களாம் ;
நிறம் தான் வெள்ள நாட்ல எதையும்
நம்ப முடியல சாமி
நலம் அன்புடன் நமது கிராமங்களிலிருந்து
தமிழ் நாட்டின் ஊழல் செய்திகளை போடவும்
Yenda sangi 😂😂