நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப தெளிவா இருக்கு நீங்க சொல்றது எல்லாமே உண்மை தான் எனக்கு பிடிச்சிருக்கு நீங்க மேலும் மேலும் வளரனும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் மேலும் மேலும் நீங்க நல்லா வரணும் நீங்க மூணு பேரும் பெரிய நல்ல நண்பர்களாகவும் இருக்கனும்
Those who looking for his channel name - Namma payan That madhan's akka character ungaloda acting romba natural ah irukku we loved you❤❤...We are so happy to be a part of namma payyan team..🔥🔥
லீவு நாள்ல டிவி ல எந்த சினிமாவும் நல்ல இல்ல ன்னு சும்மா சேனல் surfing பண்ணப்போது இந்த web series கிடைத்தது. பார்த்ததும் அசந்து போய்ட்டேன். இவங்க டீம் மெம்பெர்ஸ் கூட அருமை. அந்த ரெண்டு லேடீஸ் "எப்பா " performence ல பின்னி எடுக்குறாங்க! அந்த சீனியர் மேடம்க்கு கண்டிப்பா டிவி ல சான்ஸ் கிடைக்கும். All team members keep rocking. All the best.
நான் உங்களுக்காகவும், உங்களை போன்ற திருநங்கைகள் யாவருக்ககவும் சமுதாயம் நல்ல நோக்கத்தில் பார்த்து ஏற்று கொள்ள கர்த்தரின் அருள் தர ஜெபிக்கிறேன். ❤️🙌👍👏 நீங்கள் மற்றவர்களை விட தழந்தவர்கள் அல்ல.
Comming soon application form la gender categoryla transgender tick athigam aagum because transgender male and female mathiri oru normal categoryah marum athukaga niraya per efforts potrukanga. Ellarum enaku oru payan oru ponnunu irukkanga solra mathiri enaku transwomen male female child irukkanganu solra naal varum
Acting la yarume ella first ah 🙄 living smile Vidya , negha , jeeva subramaniam , Kalki, namitha marimuthu nu epdi neriya already Tamil cine industry la prove pannitanga first nan tha nu sollikurathu la perumai peethal vena erukalam athu nala oru use um ella 😅
TRANS are GOD'S creations they humans too, people may hate them for being different and not living by society s standards,but deep down they wish they had the courage to do the same🙏🙏🙏 Anbae shivam, we pray one day they are treated the same💖💖💖
Congratulations for you and your group but still people want to understand deeply I have a very good man who fallen in love with your jender but they both adopted a child I think now the child will be getting married life he stopped communicating with me i don't know why still I was their best friend souls knows souls even God's don't know when I told that couple that I want to retire they didn't eat for days we are best in the best friends we always supported them iam Unmmaried i respect my very true friend who married a arravani from West Bengal and he settled with her from 1994
நிச்சயமாக மதன் பெரிய ஆளாக வருவார் 🎉🎉
Evar channel name ena
Namma payan madhan@@SangiBahi786
@@SangiBahi786namma payan
@@PPDSSUBTITLES thanks
Mathan alaga irukinga
நாசமா போன சமுதாயம் உங்களை மனப்பூர்வமா ஏத்துக்கணும் இதான் என்னுடைய ஆசை
பெண்களை தோற்று விடுவார்கள் உங்கள் அன்புக்கு முன்பாக உங்களுடைய அழகுக்கு முன்பாக❤❤.....
நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப தெளிவா இருக்கு நீங்க சொல்றது எல்லாமே உண்மை தான் எனக்கு பிடிச்சிருக்கு நீங்க மேலும் மேலும் வளரனும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் மேலும் மேலும் நீங்க நல்லா வரணும் நீங்க மூணு பேரும் பெரிய நல்ல நண்பர்களாகவும் இருக்கனும்
Those who looking for his channel name - Namma payan
That madhan's akka character ungaloda acting romba natural ah irukku we loved you❤❤...We are so happy to be a part of namma payyan team..🔥🔥
மேன்மலும் வளர வாழ்த்துக்கள்
நீங்க நல்லா வருவீங்க உங்களுடை அடுத்த எப்பிசோடுக்கு நான் வெயிட்டிங்
எல்லா புகழும் இறைவனுக்கே, மதனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌹🌹🌹🌹 உங்களுக்கு எப்பவும் முருகன் துணை இருப்பார் வாழ்த்துக்கள்
உங்க மூணு பேர் நடிப்பு நிச்சயம் உண்மை
Really I admired the acting of all the characters. Very well done.
Thank you for all ur valuable comments and blessings ❤️and thanks to Galatta for recognising us🫰🏻 keep supporting 🙏🏻
❤
Madhan valka valamudan❤❤❤❤❤
Anchor interview is lovely ...smiling and sweet voice❤❤❤
ஏங்க உங்க மூணு பேரு ஆக்டிங் வேற லெவல்
Galatta Eppa Thaan Urupudiyana Video Uploaded Good 👍
லீவு நாள்ல டிவி ல எந்த சினிமாவும் நல்ல இல்ல ன்னு சும்மா சேனல் surfing பண்ணப்போது இந்த web series கிடைத்தது. பார்த்ததும் அசந்து போய்ட்டேன். இவங்க டீம் மெம்பெர்ஸ் கூட அருமை. அந்த ரெண்டு லேடீஸ் "எப்பா " performence ல பின்னி எடுக்குறாங்க! அந்த சீனியர் மேடம்க்கு கண்டிப்பா டிவி ல சான்ஸ் கிடைக்கும். All team members keep rocking. All the best.
Congratulations madan and team great work keep going 🎉💪👍👏
Akka u great 😢akka u super ka eppavum happya irunga irunga
Mathan so cute 🥰🥰🥰 all the best both of you my best wishes ❤❤❤
வாழ்த்துக்கள்
Wow madhan bri ungata team a meet panna feel irukku.. spr
😢😢😢😢9 என்று சொன்னதை தவிர்த்து இருக்க வேண்டும்
He said pogumpodhu not what u said.... hear it again
Yes he said போகும்போது
Athu pogum pothu thaan
Bro bro adhu 9 ella pogumbothu nu sirichette sonnathala andha varthamari kettuchipola adhu innorumura kettu paarunga Naanum first apudidhan sonnaru nu nenachan
🌹🌹🌹. 🙏🙏🙏 👌 👍 இதை திரைப்படமா எடுத்தா ரொம்ப நன்றாக இருக்கும் முடிஞ்சால் ட்ரை செய்யுங்கள்
Actually cini field laiye transgender irukaanga ❤
Wish you all success mathan and team
Aiiyooo antha ponnu supper ah erukanga ....😊😊😊
நான் உங்களுக்காகவும், உங்களை போன்ற திருநங்கைகள் யாவருக்ககவும் சமுதாயம் நல்ல நோக்கத்தில் பார்த்து ஏற்று கொள்ள கர்த்தரின் அருள் தர ஜெபிக்கிறேன். ❤️🙌👍👏 நீங்கள் மற்றவர்களை விட தழந்தவர்கள் அல்ல.
Super madhan bro👍❤️
akka ungala patha aluga varuthu. dont feel ungaluku support panrom
I like that series ❤❤❤
உங்கள் குலுவில் உள்ள அவைவருக்கும் வாழ்த்துகள்❤
Wishing you All success. Good Luck and All the very Best Mathan
Madhan you are great sir 🎉🎉🎉🎉🎉
❤❤❤❤Supper akka anna❤❤❤❤❤
Respect For the Team ❤
Mathan unga story ellame super....all the best 🎉🎉
Evar channel name ena
@@SangiBahi786namma paiyan.
All the best madhan and team all acting well super team work ❤❤😍😍👌👌🤙🤙👍👍🤝🤝
Great madhan ❤🎉🎉
I really wanted to take a short film for them. Happy madam is doing a great job❤. Love your series
Namma paiyan fans ❤❤ Anu❤ Chandra❤ Madhan❤❤
Thinunangai nangale onga video va thodarthu pakkuro thanks anna
ரொம்ப கஷ்டம் தான்
Nice❤❤
God bless you 3 sisters and brother
Very happy to see you guys reached such a level. Hope to see u guys in diver screen film directed by Madhan
அவங்க நிஜமாவே உங்க அக்காவா தம்பி.சம்ம அழகா இருக்காங்க.என் மகளா நினைச்சு ஆசிர்வாதம் பண்றேன்
thambi varungala director ungaluku rajini amma help pannuvanga God bless you
God bless you both sisters
Akka character panravunga romba alaga irukkaanga so cute avanga per enna
ஆனந்தி அம்மா உங்க ஆக்டிங் வேற லெவல் நல்லா இருப்பீங்க இரவு வணக்கம்
God blessings matan group's
But acting field la transgenders irrunkanga.... Sis
Congratulation
மூவருக்கும் வாழ்த்துக்கள்
Madhan ❤❤very great
Madan super voice acting super
Super
❤❤❤
Akaa❤❤❤
Super super mathan
Ellame super but 9 andha varthaiya thavirthirukkalam
Athu 9 illa( pogumpothu )
Correct
@@ajaypeter4041 yes adhu pogum bodhu
Comming soon application form la gender categoryla transgender tick athigam aagum because transgender male and female mathiri oru normal categoryah marum athukaga niraya per efforts potrukanga. Ellarum enaku oru payan oru ponnunu irukkanga solra mathiri enaku transwomen male female child irukkanganu solra naal varum
Alaga erukega pa enaku thirunangai putekum ya
R❤❤
👌
I'M proud of every trans person coming out and being themselves.BE your self, remember there are always people who support you 💖💖💖💖💖💖👏👏👏👏
🎉😢👌👌👌
Madan ❤
Hi akka
Mathn❤❤❤
Transgenders should concentrate more on education.
Thambi நீங்க நல்லா waranum waruvinga,
Mathan I love you
Hi mathan you so cute
👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌
NAMME PAIYAN MADHANukku ennode support ennaikku irukkum..
💯💯💯💯💯❤❤❤❤❤❤
Hi kamal
Acting la yarume ella first ah 🙄 living smile Vidya , negha , jeeva subramaniam , Kalki, namitha marimuthu nu epdi neriya already Tamil cine industry la prove pannitanga first nan tha nu sollikurathu la perumai peethal vena erukalam athu nala oru use um ella 😅
Avanga heroine soldranga.. supporting characters neraya per irukanga
@@sughadoll764 excuse me 🤣🤣 heroine living smile Vidya already done n negha too done😬🤐
நீங்கள் இந்த இரண்டு பேரில் யாரையாவது நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்
Ippadi sollaathinga nanba , madhanukku girl irukkaanga
Sir take to channels
Hello nega first time act ing Ella Sindhu than first
Mi👍
TRANS are GOD'S creations they humans too, people may hate them for being different and not living by society s standards,but deep down they wish they had the courage to do the same🙏🙏🙏 Anbae shivam, we pray one day they are treated the same💖💖💖
Rednu perum alagu penkale poramai padum peralagu
We can see her in Nungambakkam 😂 after big 12
Hi Anu darling 🎉🎉🎉 anu
Congratulations for you and your group but still people want to understand deeply I have a very good man who fallen in love with your jender but they both adopted a child I think now the child will be getting married life he stopped communicating with me i don't know why still I was their best friend souls knows souls even God's don't know when I told that couple that I want to retire they didn't eat for days we are best in the best friends we always supported them iam Unmmaried i respect my very true friend who married a arravani from West Bengal and he settled with her from 1994
Neengaley 9 sollalama
Bro adha nalla kelunga pls adhu 9 nu sollala avaru poombothu nu sonnaru bro adhu first naaney apudidhan ketan apuram dhan andha vartha marubadiyum ketan so apuram dhan pogumbothu nu ketuchi
Good galatta team for interviewing all trans even the interviewer also same. Hood job 😊
❤️❤️❤️👌👌👌👍👍👍👏👏👏😢😢❤❤
Evunga youtube channel name ena
நம்ம பையன்
Galatta channel anytime this type of video only upload I don't like get lost I don't like your channel
Very worst video.. i dont like
Avan chandrava 9 nu sollum pothu 2 Peru face mariddu
Not 9 .. He say pogumbothu
Bro Madan phone number
𝐺𝑜𝑜𝑑 𝑙𝑢𝑐𝑘 𝑚𝑎𝑑𝑎𝑛 𝑎𝑛𝑛𝑎❤❤❤
❤🎉
❤❤❤
❤❤❤❤