" MAKKALIN VALIYUM VEDHANAIYUM SUMANDHU MAKKALOODU , MAKKALAAKA " MADHAM ,INAM, KADANDHU, MAKKALIL ORUVARAAGA, NIRPAVAR THAAN " MAKKALIN THALAIVAR". GOOD NEWS.WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53. VEERA VANAKKAM AND WISHES TO THE "MAA VEERAR NINAIVENDHAL"NAAL. AND LOVE TO EVERY ONE WHO ASSEMBLE AT MADHURAANDHAGAM IN RESPECT OF IT . WE EXPECT" FREEDOM AND UPLIFTMENT FOR THAMIZH PEOPLE" AND JUSTICE FOR THE 2009 GENOCIDE OF OUR PEOPLE. .
நமது தேசப் பாதுகாப்பாக போராடி தற்போது தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்புக்காக தாங்கள் பணியைத் தொடரும் எங்கள் தமிழ் இனத்தின் வேங்கை மறவர்களுக்கு வீர வணக்கம்

பாதுகாப்பு படைவீரர்கள் அனைவருக்கும் நீலமலை மாவட்டம் சேர்ந்து என் அன்பிற்கினிய படைவீரர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை படை மிரள பகை திரள்வோம் நாம் தமிழர் கட்சி 🚩🐯💪
அண்ணனை பாதுகாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் இந்தக் காலகட்டத்தில் அண்ணனை பொறுப்பாக பாதுகா வேண்டும் திராவிடம் சூழ்ச்சி செய்யும் நாம் தமிழராய் ஒன்று சேர்வோம் 💪🏽💪🏽💪🏽
பாதுகாப்பு படை பாசறை உறவுகளுக்கும் தப்பிக்கும் சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.அண்ணன் பூமிநாதன் மற்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.எம் மக்களோடு உறவாடிய இராணுவ வீரர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் மிகவும் நல்ல மனிதர் இந்திய இராணுவம் சொல்ல முடியா கொடுமைகளை செய்தபோது அந்த நிகழ்வுகளை பார்த்து வெறுத்து குழம்பிய மனிதர் அவரை இன்றும் எம் இதயதில் வைத்துள்ளோம்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழர்.
சிறப்பான முறையில் செயல்படும் அண்ணனின் பாதுகாப்பு படை மாப்பிள்ளை பூமிநாதன் அவர்களுக்கும் மற்றும் பயணிக்கும் உறவுகளுக்கும் பேட்டி எடுத்த மாமா முத்துப்பாண்டி அவர்களுக்கும் பதிவு செய்த நங்கூரம் வலையொலி யாளர்களுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துக்களுடன் அன்புமிக்க வணக்கங்கள் சேக் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் நாம் தமிழர்

கூட்டத்திற்கு வருபவர்களை ஆழமாக கவனிக்க வேண்டும்... அவர்களின் உடைமைகள் கவனிக்க வேண்டும்... அவ்வப்போது மாநாட்டை முழுவதும் சுற்றி சுற்றி கண்கானிக்க வேண்டும்...
மிகச் சிறப்பான பதிவு அண்ணா அவதூறு பரப்பியவர்களுக்கு அருமையான பதிவு அண்ணா தடையை நொறுக்கு படையை பெருக்கு நம் இனத்தின் விடுதலையை இறுதி இலக்கு நாம் தமிழர்❤❤💪💪💪🙏
அன்பான உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அனைவரும் பாதுகாப்பாக நான்கு பக்கமும் கண்களை வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் நடக்க வேண்டும். என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐 நம்முடைய உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய வேலையை துறந்து பாதுகாப்பு படை பாசறையில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வரும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐
நமது தேசிய தலைவன் பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போரிட்டு அமைத்த தலைமை குகைகள் போர் விமானம் துப்பாக்கி எல்லாம் எப்படி கஷ்டப்பட்டு தலைமை தாங்கி நடத்துவது எவ்வளவு கஷ்டம் தம்பி மார்கள் நன்றாக சிந்தியுங்கள் நான் ஒருகாலத்தில் உதவி செய்தவன் கோவையிலிருந்து
மானத்தமிழர்கள் நம்புவது மேதகு மாவீரன் அண்ணன் எனும் புலியை டைகர் என்று பெயர் கொண்ட நாயை அல்ல தமிழ்ர்கள் முன்னாள் 200ரூ உபி கருணாநிதி எடுபிடி திராவிட சொம்பு சீமானை நம்பி இருக்கும் அளவு மானங்கெட்ட தமிழர்கள் இல்லை நீ சொம்பு தூக்கு அது உன் விருப்பம் இந்த அரசியல் வாதி திருடர்களுக்கு எங்கள் இனம் சொம்பு தூக்க வேண்டிய அவசியமில்லை
கரூர் மாவட்ட சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள் பாதுகாப்பு படை பாசறையில் அண்ணன் பூமிநாதன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
Naanum karur tha Bro neenga entha oor Bro
நாம்தமிழர் ❤❤❤
அண்ணனின் பாதுகாப்புடன் உங்களின் பாதுகாப்பும் முக்கியம் உறவுகளே,,,,,,,,,
ஆமா ஆமா உங்கள் அண்ணன் பெரிய ஹிட்லர் பாதுகாப்பு வேற😂😂😂😂
நாம் தமிழராய் இருப்பதில் உங்களை பார்த்து பெருமை அடைகிறோம்🎉🎉🎉🎉🎉Switzerland 🇨🇭
" MAKKALIN VALIYUM VEDHANAIYUM SUMANDHU MAKKALOODU , MAKKALAAKA " MADHAM ,INAM, KADANDHU, MAKKALIL ORUVARAAGA, NIRPAVAR THAAN " MAKKALIN THALAIVAR". GOOD NEWS.WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53. VEERA VANAKKAM AND WISHES TO THE "MAA VEERAR NINAIVENDHAL"NAAL. AND LOVE TO EVERY ONE WHO ASSEMBLE AT MADHURAANDHAGAM IN RESPECT OF IT . WE EXPECT" FREEDOM AND UPLIFTMENT FOR THAMIZH PEOPLE" AND JUSTICE FOR THE 2009 GENOCIDE OF OUR PEOPLE. .
நாம்தமிழர் ❤2026❤❤🎉
நாமுலு தெலுங்குலு குத்தாட்டம்லு கச்சிலுல சொவ்வாய் கெரகம் 😂😂😂😂
நமது தேசப் பாதுகாப்பாக போராடி தற்போது தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்புக்காக தாங்கள் பணியைத் தொடரும் எங்கள் தமிழ் இனத்தின் வேங்கை மறவர்களுக்கு வீர வணக்கம்
உண்மையில் பூமிநாதன் அவர்களின் தலைமையில் சீமான் அவர்களுக்கு பாதுகாப்பு மிக அருமை
உங்களின் பாதுகாப்பு அண்ணன் பாதுகாப்பு மிக மிக முக்கியம் உறவுகளே. ...
தமிழின பாதுகாப்பு படைவீர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...நாம் தமிழர்.
எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத ஒரு தனித்துவம் வாய்ந்த கட்சி என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி
உண்மை❤
என்ன தனித்துவம் னு சொல்லுங்க தம்பி
SEEMAN,SANGI,AGITAREA,THAMBI
தமிழ் பாதுகாப்பு படையினருக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்
பாதுகாப்பு பாசறை படை வீரர்களுக்கு... என் வணக்கமும்... வாழ்த்துக்களும்...... நன்றி
நாம் தமிழர்...
அண்ணனின் பாதுகாப்பு படைக்கு பணி செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤
மனமார்ந்த வாழ்த்துகள் 💐 நாம்தமிழர் ❤2026🎉
அண்ணன் சீமானுக்கு பாதுகாப்பு அதிகம் தேவை அண்ணன் 13 கோடிகள் தமிழர்கள் காவலன் அண்ணன் சீமான் தான் 2026❤முதலமைச்சர் இன்ஷா அல்லாஹ் 🎉
Uruttu uruttu nan pottta oddu vest
நீ வேலூர் இப்ராஹிம் மகன் தானே அதனால் தான் உனக்கு அப்படி தெரிகிறது
Theral nethi 13 kodi per kitta keatu vaanguva
தூ தூ
😳😳
இராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணனின் பாதுகாப்பு படை யில் நானும் இருக்கிறேன்... என் பெயர் அருணகிரி ...
நாம் தமிழர்.
vaalthukkal sago..nanri
வாழ்த்துகள் சகோதர❤
திரு.அருனகிரி அண்ணன்❤ சல்யூட் 🎉🎉
நாம்தமிழர் ❤❤❤
வாழ்த்துகள் சகோ
🙏👍👍👍❤️
" MAKKALIN VALIYUM VEDHANAIYUM SUMANDHU MAKKALOODU , MAKKALAAKA " MADHAM ,INAM, KADANDHU, MAKKALIL ORUVARAAGA, NIRPAVAR THAAN " MAKKALIN THALAIVAR". GOOD NEWS.WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53. VEERA VANAKKAM AND WISHES TO THE "MAA VEERAR NINAIVENDHAL"NAAL. AND LOVE TO EVERY ONE WHO ASSEMBLE AT MADHURAANDHAGAM IN RESPECT OF IT . WE EXPECT" FREEDOM AND UPLIFTMENT FOR THAMIZH PEOPLE" AND JUSTICE FOR THE 2009 GENOCIDE OF OUR PEOPLE. .
இது மற்றும் ஒரு அரசியல் கட்சி அல்ல மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை தான் சகோதர ❤
நாம்தமிழர் ❤
சீமான் தமிழர்களின் ,தமிழின் பாதுகாவலன் .
அந்த தமிழை பாதுகாக்கும் உங்களுக்கு வாழ்த்துக்ள்🙏
பாதுகாப்பு படைவீரர்கள் அனைவருக்கும் நீலமலை மாவட்டம் சேர்ந்து என் அன்பிற்கினிய படைவீரர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை படை மிரள பகை திரள்வோம் நாம் தமிழர் கட்சி 🚩🐯💪
பகை மிரள படை திரள்வோம் என்று திருத்தம் செய்யுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
சிறப்பு அண்ணா அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தாரையும் அண்ணன் சீமானையும் சிறப்பாக பாதுகாக்க வாழ்த்துக்கள் மிக்க நன்றி
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை .❤
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🐅🐅🐅
வாழ்த்துக்கள் சீமான் அண்ணாக்கும் நாம் தமிழர் கட்சி அமைப்புகளுக்கும் தமிழனாய் வென்று தமிழ்நாட்டை உருவாக்கி காப்பாற்றுவோம்💪🏼
அண்ணாவுக்கும் என்று திருத்தம் செய்யுங்கள்
தமிழ் நம் மூச்சு.
அண்ணனை பாதுகாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் இந்தக் காலகட்டத்தில் அண்ணனை பொறுப்பாக பாதுகா வேண்டும் திராவிடம் சூழ்ச்சி செய்யும் நாம் தமிழராய் ஒன்று சேர்வோம் 💪🏽💪🏽💪🏽
பாதுகாப்பு படை பாசறை உறவுகளுக்கும் தப்பிக்கும் சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.அண்ணன் பூமிநாதன் மற்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.எம் மக்களோடு உறவாடிய இராணுவ வீரர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் மிகவும் நல்ல மனிதர் இந்திய இராணுவம் சொல்ல முடியா கொடுமைகளை செய்தபோது அந்த நிகழ்வுகளை பார்த்து வெறுத்து குழம்பிய மனிதர் அவரை இன்றும் எம் இதயதில் வைத்துள்ளோம்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழர்.
நாம்தமிழர் ❤
நாம் தமிழர் கட்சிக்கு அண்ணன் பூமியின் சேவை மகத்தானது
சிறப்பான முறையில் செயல்படும் அண்ணனின் பாதுகாப்பு படை மாப்பிள்ளை பூமிநாதன் அவர்களுக்கும் மற்றும் பயணிக்கும் உறவுகளுக்கும் பேட்டி எடுத்த மாமா முத்துப்பாண்டி அவர்களுக்கும் பதிவு செய்த நங்கூரம் வலையொலி யாளர்களுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துக்களுடன் அன்புமிக்க வணக்கங்கள் சேக் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் நாம் தமிழர்
அண்ணன் பாதுகாப்பு படைக்கு வாழ்த்துகள்...👏👏👏👏👏👏👏👌👌
பாதுகாப்பு படை பாசறை உறவுகள் பணி தன்னலம் இல்லாதது.உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பாதுகாப்பு பாசறை அன்பு உறவுகளுக்கும் அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கும் கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்
அண்ணன் இவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் ஆட்சியைப் பிடித்த உடன் உயரிய பதவிகள் வழங்க வேண்டும் இவர்களுக்கு உள்ளத்திலிருந்து இவர்களை பாராட்டுகிறேன்
VAIPILLAI.RAJA.
தமிழ் இன்னத் தின் கடைசீ நம்பிக்கை சீமான் ஒருவனே. இப்படிக்கு சி. தியாகராசன்.
அருமையான பதிவு நன்கு பலன் நாம்தமிழர் ❤2026🎉❤
புரட்சி வாழ்த்துகள் தாய்தமிழ் உறவுகளே💪
சீமான்அவர்களை பாதுகாத்து ஆகனும்
100%❤❤❤❤
அண்ணனின் பாதுகாப்பு வீரர்களுக்கு தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
" MAKKALIN VALIYUM VEDHANAIYUM SUMANDHU MAKKALOODU , MAKKALAAKA " MADHAM ,INAM, KADANDHU, MAKKALIL ORUVARAAGA, NIRPAVAR THAAN " MAKKALIN THALAIVAR". GOOD NEWS.WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53. VEERA VANAKKAM AND WISHES TO THE "MAA VEERAR NINAIVENDHAL"NAAL. AND LOVE TO EVERY ONE WHO ASSEMBLE AT MADHURAANDHAGAM IN RESPECT OF IT . WE EXPECT" FREEDOM AND UPLIFTMENT FOR THAMIZH PEOPLE" AND JUSTICE FOR THE 2009 GENOCIDE OF OUR PEOPLE. .
நாம்தமிழர் ❤
நாம் தமிழர் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வாழ்த்துகள் 💐🙏
கட்சியின் பாதுகாப்புக்கு மிகவும் அத்தியவசியமான பாசறை. வாழ்த்துகள் தம்பிகளா.
அத்தியாவசமான என்று திருத்தம் செய்யுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
அருமை இதைபோல அனைவரும் உணர்ந்து செயல்பட்டு தமிழர்கள் வென்று முடிக்க வேண்டும்
பாசறை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது
நங்கூரம் தம்பி நன்றி
இரானுவதம்பிமாரே கோடானகோடி
நல் வாழ்த்துக்கள் சீமான் தமிழருக்கு
தேவை🎤🎤🎤🎤🎤🎤
நன்றி அண்ணா
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ எந்த விமர்சனங்கள் வந்தாலும் எந்த அவதூறு வந்தாலும் நாம் தமிழர் வென்றே தீர வேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் கட்சி திறமை மிக்க இளைஞர்களை கொண்ட ஒரே கட்சி என்பதில் பெருமிதம் கொள்வோம் நாம் தமிழர்
🙏🙏🙏🙏🇰🇬🇰🇬🇰🇬🇰🇬நன்றி நன்றி நன்றி 🤝🤝👮🏾♂️🕵🏾♂️
கூட்டத்திற்கு வருபவர்களை ஆழமாக கவனிக்க வேண்டும்... அவர்களின் உடைமைகள் கவனிக்க வேண்டும்... அவ்வப்போது மாநாட்டை முழுவதும் சுற்றி சுற்றி கண்கானிக்க வேண்டும்...
கண்டிப்பாக முக அவசியமான கருத்து🙏🙏🙏🙏
@@latharavindran4437
மிக அவசியமான என்று திருத்தம் செய்யுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
எம் இனம் ❤
தமிழினம் தன்னை நெறிப்படுத்திக் கொள்கிறது ❤❤
நாம்தமிழர் ❤❤❤
❤❤புரட்சிகர வாழ்த்துகள்...
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
மிகச் சிறப்பான பதிவு அண்ணா அவதூறு பரப்பியவர்களுக்கு அருமையான பதிவு அண்ணா தடையை நொறுக்கு படையை பெருக்கு நம் இனத்தின் விடுதலையை இறுதி இலக்கு நாம் தமிழர்❤❤💪💪💪🙏
பாதுகாப்பு பாசரை உறவுகளுக்கு அன்பும் வாழ்த்துக்களும் 🙏
அண்ணன் சீமானுக்கு பாதுகாப்பாளன் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் 💪💪💪
பாதுகாப்பாளர்கள் என்று திருத்தம் செய்யுங்கள்
தமிழ் நம் மூச்சு.
அன்பான உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அனைவரும் பாதுகாப்பாக நான்கு பக்கமும் கண்களை வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் நடக்க வேண்டும். என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐 நம்முடைய உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய வேலையை துறந்து பாதுகாப்பு படை பாசறையில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வரும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐
மிகவும் சிறப்பு ❤❤❤❤❤
எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் நாம் தமிழர்
நாம்தமிழர் ❤
திண்டுக்கல் மாவட்டம் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤ வானதி நாம் தமிழர்
நாம்தமிழர் ❤❤❤
தமிழர் என்று சொல்வோம் கொள்கைத்தலைவனுடன் தலைநிமிர்ந்து நிற்போம் ❤❤🎉🎉
பாதுகாப்பு படை மாநிலத் தலைவர், பூமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், சிறப்பான சிந்தனை என பேச்சு
Very good thambi grate boominath Tamilanda 💪🙏🙏💪
Eelatamilan
Liverpool
Uk
தூய தமிழர்கள் இவர்கள் மற்றும் தன்மான தமிழ் மகன்கள் இவர்கள் ❤
அண்ணனுடைய பாதுகாப்பு முக்கியம் உங்களுடைய பாதுகாப்பு முக்கியம் நாம் தமிழர் கட்சி கதிரவன் நாடார்
பாதுகாப்புக்காக உழைக்கும் அனைவருக்குமே வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤
வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம் ❤🎉 நாம் தமிழர் 🎉❤
மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
முத்து பாண்டி அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்
பணி சிறக்க வாழ்த்துகள்
பணி
நல்ல பதிவு❤ நாம்தமிழர் 🎉
நன்றி
நமது தேசிய தலைவன் பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போரிட்டு அமைத்த தலைமை குகைகள் போர் விமானம் துப்பாக்கி எல்லாம் எப்படி கஷ்டப்பட்டு தலைமை தாங்கி நடத்துவது எவ்வளவு கஷ்டம் தம்பி மார்கள் நன்றாக சிந்தியுங்கள் நான் ஒருகாலத்தில் உதவி செய்தவன் கோவையிலிருந்து
நண்றி முத்துப்பாண்டி அண்ணா
வாழ்த்துகள் உறவுகளே
அய்யா உங்கள் அனைவருக்கும் நன்றியை யும் வணக்கம் வாழ்த்துக்கள் தமிழ் மக்கள் சார்பில் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பூமி நாதன் ஐயா படைக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் உங்கள் சேவை நம் தமிழ்தேசியத்திர்கு தேவை நன்றி தமிழன் தென்னவன்
தூத்துக்குடி மாவட்டம்❤ சார்பாக படைவீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பரே ..... நாம் தமிழர் ❤
சல்யூட் ❤❤ நாம்தமிழர் 2026 🎉
அண்ணனின் பாதுகாப்பு முக்கியம் உங்களின் பாதுகாப்புமுக்கியம்♥️♥️♥️❤️
நாம்தமிழர் ❤
பாதுகாப்பு படை உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் ❤️❤️❤️👏👏👏💪💪💪🔥🔥🔥
சிறப்பு❤
வாழ்த்துகள் நாம் தழிழர்
புரட்சிகர
வாழ்த்துகள்!!!
காவல் பெருசா, களவு பெருசான்னா களவு தான் என்று சொல்வார்கள்... 24*7 கவனம் கவனம் கவனம்...
அண்ணன் சீமான் பத்திரம் ❤❤❤
நாம்தமிழர் ❤2026🎉
அருமை அருமை
சீமான் அண்ணனுக்கு பாதுகாப்பு எதற்கு அவரே ஆயிரம் படை வீரர்களுக்கு சமம் 🎉🎉🎉
வணங்குகிறேன் ஐயா மிக்க மகிழ்ச்சி அண்ணனுக்கு பாதுகாப்பு ரொம்ப ரொம்ப முக்கியம் உறவுகளே
மனதார ❤ வாழ்த்துகள் சகோதரா ❤
neenkal Ellorum Vazhga Valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்க பாதுகாப்பையும் பாதுகாத்து கொள்ளுங்கள் அண்ணா ❤❤❤❤
பாதுகாபபு பாசறை உறவுகளுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள் தாராபுரம் நாம்தமிழர் கட்சி
தமிழ் தேசியத்தின் கடைசி நம்பிக்கைக்கு பாதுகாப்பு தேவை🎉
புரட்சி வாழ்த்துக்கள்..💐💐💐💐💐
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥🔥
Tank you all Canada Kumar valka naam tamilar
Annan vazhthukkal❤❤❤❤
வாழ்த்துக்கள்❤
சிறப்பு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
THANK YOU MUTHU PAANDI ANNAN AVARGAL FOR THE INTERVIEW. WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53.
Thanks sri your job well done
🙏🙏🙏
❤❤❤❤❤
நாம் தமிழர்
வாழ்த்துக்கள் வீரர்கள் 🔥🔥🔥🔥👍🏻
🙏🤙🤙வாழ்துகள்
நல்ல பயனுள்ள பதிவு அண்ணன் முத்துப்பாண்டி ❤ இது போன்ற நல்ல கானோலி பதிவுடுங்கள் ❤ ❤❤❤❤
Oru time medayela oruthana allake thuki veliya pootangaly ethutha neengalum unga nonnnanum panna velaya
அருமை
தமிழ் தேசிய ம் மலரும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.