ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும்?இறையன்புவின் அற்புதமான பேச்சு | IAS Iraianbu latest Speech

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • ஈரோடு புத்தகத் திருவிழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #Video #India #Tamil

КОМЕНТАРІ • 22

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому +7

    அன்புள்ள அண்ணா ஐ. ஏ. எஸ்.இறை அன்பு அண்ணா உங்கள் பெயரிலேயே இரண்டும் கலந்து இருக்கிறது.
    இறைவனுடைய படைப்பை பார்த்தீர்கள் அல்லவாசரியாக இருக்கிறது. வணக்கம் .வாழ்க வளமுடன். வார்த்தையே இல்லை.
    எல்லாம் அவன் செயல்.அத்தனை சொற்பொழிவுகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக உணர்ந்ததனால் நீங்கள் சொல்லிய வார்த்தைகள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கின்றது இது உண்மை இது சத்தியம் . வார்த்தை இல்லை அத்தனை வார்த்தைகளுமே பொறுமையாக அழகாக தெளிவாக சொல்லி முடித்த என் அண்ணாவுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை வார்த்தையே இல்லை இதுக்கு மேல் வேற என்ன வேண்டும் என்கிற மாதிரி இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.
    எல்லா புகழும் இறைவனுக்கே.அத்தனை சொற்பொழிவுகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக உணர்ந்ததனால் நீங்கள் சொல்லிய வார்த்தைகள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக என்னுள் உணர்ந்ததனால் அதை உணர்ந்து கொள்கின்றசிந்தனைத் தெளிவு இறைவனுடைய படைப்பு சரியாக இருக்கிறது. இது உண்மை இது சத்தியம் சமுதாயத்திற்கும் மக்களும் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் .மக்கள் உணர்ந்து நம் குடும்பமும் சமுதாயமும் நாடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் உணர்வுக்குள் வரவேண்டும் என்று அந்த இறைவனுடைய படைப்பு நமக்கு கொடுத்திருக்கிறது இது உண்மை இது சத்தியம் வார்த்தை இல்லை அத்தனை வார்த்தைகளுமே பொறுமையாக அழகாக தெளிவாக சொல்லி முடித்த என் அண்ணாவுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் என்கிற மாதிரி இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை. எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому +1

    அன்புள்ள இறையன்பு ஐ.ஏ.எஸ்.அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
    இந்த ஆடியோவை எத்தனைமுறை என்றாலும் கேட்கலாம் என அந்த அளவுக்கு இந்த ஒரு
    ஆடியோ அத்தனை விளக்கங்களும் வார்த்தைகள் தெளிவு சிந்தனை , கருத்து நமக்கு என்ன தேவையோ அதையெல்லாம் வந்துவிட்டது.
    மனிதர்களுக்கு ஒவ்வொரு விதத் ஒவ்வொருமனிதர்களுக்கு ஒவ்வொரு விதசொல் ஒவ்வொரு வார்த்தை சொல் ஒவ்வொருவர்அவரவர்கள் மனநிலையில் இருந்து அவர்கள் எடுத்துக் கொள்ள முடியும்அவரவர்கள் மனநிலையில் இருந்து அவர்கள் எடுத்துக் கொள்ள முடியும் என்னென்ன சூழ்நிலையில் அவர்கள் இருக்கிறார்களோ அதற்கு தகுந்த மாதிரி ஆனால் அண்ணா பேசிய வார்த்தைகள் அனைத்தும் என்னுடைய எண்ணங்களுக்கு சரியான முறையில் சரியாக இருந்தது உண்மையில் வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவு இருக்கிறது இது உண்மை இது சத்தியம் .
    ஓ மை காட்காட் பிளஸ் யூ அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.12. 10 .2023. வியாழன் கிழமைநேரம் மூன்று முப்பது இந்த பதிவுஉண்மையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை நான் நாள் கணக்கு.
    நேர காலம் இதெல்லாம் பார்ப்பது இல்லை.இந்த பதிவை கொடுப்பதற்காக இந்த இந்த பதிவு.என் உயிர் சாய் அவரிின்றி நானில்லை நானின்றி அவர்இல்லை. எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும்ழும் இறைவனுக்கே.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.தப்பு நடந்தா தட்டி கேட்பவையும் என் கொள்கை.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 місяців тому +2

    Thank dear god 🙏🙏🙏🙏

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Рік тому +2

    அறம் வளர்க்கும் ஆசானுக்கு வாழ்த்துக்கள்

  • @senthilvadivu5394
    @senthilvadivu5394 4 місяці тому

    I m ur fan f all speech

  • @gopalakrishnanpalanisamy8450
    @gopalakrishnanpalanisamy8450 Рік тому +3

    உணர்வு பூர்வமான பேச்சு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்தும் புத்தகங்கள் படிப்பது, சிந்திப்பது குறித்தும் மிக நீண்ட நெடிய நல்லுரை.நன்றிகள் பல

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Рік тому +2

    அருமையான பதிவு

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku Рік тому +1

    Super sir very great excellent speech..

  • @BalaChandran-np6uj
    @BalaChandran-np6uj 10 місяців тому

    இளைய தலைமுறையை பார்க்க வைக்க வேண்டும்

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku Рік тому +1

    Nice speech sir...

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Рік тому +1

    👌🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому +1

    🙏🏼❣️🌎❣️👌👌👌👌👌❣️👍👍👍👍👍❣️🌞❣️💯💯💯💯❣️👌👌👌❣️🇮🇳❣️🙏🏼❣️👏❣️💪❣️🤝❣️🙏🏼

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Рік тому

    ஐயா அவர்கள் கண்ட கனவுகள் அனைத்தும் நினைவாகும். ஆனால், அரசு அலுவலககங்கள், அரசு ஊழியர்கள் பற்றி கண்ட கனவுகள்; பகல்கனவே!😮

  • @jeff1910
    @jeff1910 Рік тому +4

    இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து விட்டு புத்தகம் வாங்கி ஏன் படிக்க வேண்டும்... டிஜிட்டல் வழியாக நிறைய தெரிய ஆரம்பித்து விட்டது

    • @kodeeeswaran7424
      @kodeeeswaran7424 Рік тому +2

      பொத்தகத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும் ஆனால் டிஜிட்டலில் அப்படி பண்ண முடியது. அதுவும் இல்லாமல் டிஜிட்டலில் அனைத்து பொத்தகளும் கிடைக்காது

    • @sabarifashions6097
      @sabarifashions6097 Рік тому +7

      புத்தகம் தாய்ப்பாலை போன்றது டிஜிட்டல் புட்டிப்பால்

    • @jeff1910
      @jeff1910 Рік тому

      @@kodeeeswaran7424 ஓலை இப்போது புத்தகம் ஆனது இனி டிஜிட்டல் ஆக்கி விட்டால் பேப்பர் தயாரிப்பு மரம் அழிக்க வேண்டாம் ஓலைச் சுவடிகள் தான் நல்லது என்று அடம்பிடித்தால் ஒன்னும செய்ய முடியாது

    • @palagesan0369
      @palagesan0369 Рік тому

      Yes@@kodeeeswaran7424

    • @ArunKumar-ee5dm
      @ArunKumar-ee5dm Рік тому

      ​@@sabarifashions6097👍

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +2

    Rene Descartes said, I think therefore, I am