அருமையான தகவல் அம்மை கூறிய தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி சிவாயநம
Super
Neat
நாம் சென்று வணங்கி மகிழவேண்டிய தளம் மிக அழகான நாட்களை சுவாசித்தேன் ..... மகாசிவராத்திரியில் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்தேன் ஓம் சிவாய போற்றி போற்றி...
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி அருமையான தகவல் சிவமே ...
ஓம்நமசிவாய
Really super message to the devotees and siddar devotees. om namasivaya
I went last week n had good dharshan. Many thing I missed after hearing this video.
Ninaithathu Nadakkum, Om Namachivaya
Om Namah Sivaya
Thank you for your Devotional Information.
Nan iru Murali sendu vanthen.....solla mudiatha anbubavam......deiveega anbubavam🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பான பதிப்பு...
very usful Anmmega thagaval
Semma information akka ❤🔥thank u so much
miga arumai ah thelivaana padhivu....indhe thagaval la enga irundhuchu.? edhum puthagam ah
Arumaiyana mana nimathiyar tharum pathivu
Mikka Nandri..
Semma
ஓம் நமசிவாய...
OK,super still and story
I wish to get the blessings of Lord Sundaram Mahalingam But I was not able to go there for the past five years I pray to the Almighty for fulfilling my wish atleast in the coming year 2019 On Sathuragireeswaraya Namaha
ஓம் நமசிவாய
சிவ சிவ
great post.
இங்கு செல்பவர்கள் plastic குப்பைகளை அங்கே விட்டு வரக்கூடாது.
மது, பீடி, சிகரெட் போன்ற போதை வஸ்துக்களை பயன் படுத்தி மலையின் புனிதத்தை கெடுக்கக் கூடாது.
வீண் கதைகளை பேசாமல் சிவ சிந்தனையில் மட்டும் ஆழ்ந்திருந்தால்...,
உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு...
இதுவே வழிநடத்தும் இடம்.
ஓம் நமசிவாய!
Thanks for giving this video
Nichayam oru sakthi ullathu. Om namasivaya.
Thank you ma
Nanri nanba
Om nama sivaya sivaya namaga
On nama sivaya .is medicine shils
Vanakam
Vanikar kattiya koil ethu? enkai irukku?
Therinthavarkal vivaram
therivikkavum.
Anbudan S V
Om NAMASHIVAYA
அப்பா
மூலிகை ரகசியங்கள் பற்றி சொல்லுங்க அண்ணி
Om namasivaya
ஓம் நமசிவாயா
Please don't use the plastic for mountain
Om nama shivaya.
sema
ஓம் நமச்சிவாய
Near srivipullathur
🙏🙏🙏🙏
om namasivaya nama om
Varusanatu vazhi veru sapture vazhi veru
JOTHIMANI Erode
தற்போது பாதை சீரமைக்கப்பட்டு உள்ளது 3.30 மணி நேரத்தில் சென்று விடலாம்.
@@arivuselvam4437 வனஅதிகாரிகள் முன் அனுமதியுடன் போகலாம்.... ஆனால் அவ்வளவு எளிதில் அனுமதி கிடைக்காது
மிகவும் அருமை
Is it compulsory to walk barefooted ? Wearing chappals and canvas shoes allowed ?
@@tamilmultinews7092 Thank you sir, Old age only made me to ask this question.
Sivasiva
You have to mention any phone number or mobile to gather some information before arriving there.
சதுரகிரி செல்லும் பக்தர்கள் அங்கு நடைபெறும் விசேஷம் மற்றும் விழாக்காலங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். 9626832131.9843637301.9884175701.
The
I AM A DIABETIC. CAN I CLIMB CHATHURAGIRI WITH CANVAS SHOE ON? IS IT ALLOWED.
Sir, You can climb without any restrictions. Definitely you will enjoy your travel.!
Hey unnakku speech correct ah Vara matikuthu...,,,Sathura giri not " KILLI",. appuram editing pantradhu Appadiye Teriyudhu..🤔🤔🤔🤔🤔🤔
😂
Super
Om namasivaya
ஓம் நம சிவாய
Om namasivaya
அக்கா.. ரொம்ப நன்றி... நீங்கள் பேசுவதை கேட்கும் போது.. சதுரகிரி போன ஒரு மனநிறைவு.. மிக விரைவில் நான் சதுரகிரி போவேன்... நன்றி அக்கா..