SILVER HOLIDAY YERCAUD

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 9

  • @mithrastudiomm6732
    @mithrastudiomm6732 Рік тому +1

    super sir .....

  • @babuashrathi516
    @babuashrathi516 Рік тому

    Super very nice👏👏

  • @ibrahimp5264
    @ibrahimp5264 6 місяців тому

    Dhayavu senju yarum poidadhinga
    Rooms are Very very worst
    Staffs also very rude

  • @Padaiyachi__PaiYaan__official

    Single rooms illaiyanga sir

  • @sarathimadhesh7676
    @sarathimadhesh7676 7 місяців тому

    Worst place , rooms are very dirty and the working persons are very rude . Don't spoil your trip by choosing this resort ..
    Worst Worst....

    • @santhoshsandy294
      @santhoshsandy294 7 місяців тому +1

      Enna bro soldringa inga dhan polam nnu irukum

    • @anandhanandh4148
      @anandhanandh4148 Місяць тому

      ​@@santhoshsandy294Bro neenga poningala

    • @santhoshsandy294
      @santhoshsandy294 Місяць тому

      @@anandhanandh4148 nanga call pani kekkum both fully bokked nu sonnanga bro

  • @tamilansuper1981
    @tamilansuper1981 3 місяці тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது நம்பி வந்தேன் பாய் ஐயா அவர்கள் நம்பி வந்தேன் ஆனால் ஏமாந்து தான் மிச்சம்₹1000 ரூம் என்று சொன்னார்கள் ஆனால் 1350 ஒரு நாள் வாடகை என்று வாங்கி விட்டார்கள் வீடியோ சொல்வது உண்மை இல்லை இன்று ஏற்காடு என் குடும்பத்துடன் உள்ள எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லை இன்று காலை 5:45 மணிக்கு வந்தேன் அந்த நேரத்தில் ரூம் தரவில்லை வேற ரூம் கொடுத்தார்கள் அதில் தண்ணீர் பரவாயில்லை நான் கொண்டு வந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு கை கால் கழுவிட்டு வெளியே சென்றுவிட்டார் பகல் 11:00 மணிக்கு ரூமுக்கு வந்தோம் ரூம் கொடுத்தது 11 ஆனால் மேனேஜர் அய்யா அவர்கள் காலையில் வந்த நேரத்தை கொடுத்துக் கொண்டார் நாளை காலை 5:45 மணிக்கு ரூம் காலி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார் பணம் 350 ரூபாய் அதிகமா வாங்கி விட்டார்கள் ரூம் கொடுத்தது 11:00 மணி காலி செய்வது காலை 5:45 மணி எந்த வழியில் பாய் ஐயா பேசுவது நன்றாக பேசுகின்றார் ஆனால் அவரை நம்பி வரும் வாடிக்கையாளரை கைவிட்டு விட்டார் சுடு தண்ணியும் கலப்படம் கண்ணீராக வருகின்ற வருகின்றது டிவியும் வரவில்லை மொத்தத்தில் மனதில் பாதிப்பாக உள்ளது இன்று தேதி 03-05-2024₹1000 இல்லை 1350 நேரமும் 24 மணி நேரமும் இல்லை காலை 5:45 மணி வந்தேன் ரூம் தரவில்லை 11:00 மணிக்கு ரூம் கொடுத்துவிட்டு அடுத்த நாள் காலை 5:45 மணிக்கு காளி செய்ய சொல்லிவிட்டார்கள் இது ஒரு மக்களின் விழிப்புணர்வு வீடியோவில் போடுவது போல் எல்லோரும் திருப்பி இல்லை