உடையாரைத் தந்தவர் l பாலகுமாரன் l Writer Balakumaran l Tamil l Gnanasambandan l GG l Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    UA-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ்
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

КОМЕНТАРІ • 32

  • @karunagarans4643
    @karunagarans4643 2 роки тому +6

    தமிழ் எழுத்துலகில் மிகப் பெரிய ஓர் ஆளுமை திரு.பாலகுமாரன் அவர்கள் , அவர் குறித்த இன்றைய பதிவு சிறப்பு. இவர் ,மகரிஷி ரமணர் குறித்து எழுதியுள்ள புத்தம் அரியதோர் பொக்கிஷம். நல்ல பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே.
    குருவித்துறை ச.கருணாகரன்.

  • @parthibankrishnasamy1444
    @parthibankrishnasamy1444 2 роки тому +16

    உடையார் நாவலைப் படித்துவிட்டு தஞ்சை பெரிய கோவிலுக்குள் நுழையும் போது இராஜராஜ சோழர் மற்றும் பஞ்சவன்மாதேவி இருவரது ஆன்மாவும் அங்கேயே உலவிக் கொண்டிருப்பதை போல் எனக்கு உணர்வு.
    உடையார் நாவல் அதை வாசித்தேன் என்பதை விட அதை அனுபவித்து உணர்ந்தேன் என்று கூறுவதே மிகவும் சரி

  • @prasathprasath6759
    @prasathprasath6759 Рік тому

    மிக அருமை உடையார் நாவல் சிறப்பு ஐயா பாலகுமாரன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 2 роки тому +4

    அருமை ஐயா. எழுத்துலகின் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலகுமாரனின் எழுத்து தொடங்கிய பன்முகப்பட்ட பரிணாமத்தினை எடுத்துக்காட்டினீர். நாயகன் பாட்சா தொடங்கிய திரையனுபவம். தாங்கள் எடுத்து மொழிந்த விதம் அருமை ஐயா. வணங்குகிறேன் தம்மை

  • @balakumaranraj
    @balakumaranraj 2 роки тому +8

    இன்று பாலகுமாரன் அவர்களின் பிறந்த நாள்... தனுஷின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, சிம்புவின் வல்லவன் என இளைய தலைமுறையோடும் பணியாற்றினார்

  • @ramasamy487
    @ramasamy487 2 роки тому +1

    என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் இருவர்
    பம்மல் கே சம்பந்தர்
    நம்மல் ஞான சம்பந்தர்

  • @vijaykumarsolaimuthu5702
    @vijaykumarsolaimuthu5702 2 роки тому +2

    dhinamum kazhuthuku mela thalai iruka nu thottu paathute iruka mudiyuma.. en kaththi ku bayam irukum podhe nan settle aaganum... best dialouge

  • @MrSenthil000
    @MrSenthil000 3 місяці тому

    உள்ளம் கவர்ந்த கள்ளன், தலையணை பூக்கள், தனிமை தவம், உடையார், கடிகை, பயணிகள் கவனிக்கவும் இன்னும் பல

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +2

    வணக்கம் அய்யா
    நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +2

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому

    அருமையான பதிவு ஐயா, திரு பாலகுமாரன் ஐயா பற்றி பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டோம் . உலகில் தமிழ் இருக்கும்வரை திரு பாலகுமாரன் ஐயாவின் புகழ் இருக்கும் ... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому

    மிக நன்றாக இருந்தது ஐயா 🙏😍💐🤩👌🌟மிக்க நன்றி 🙏வணக்கம்🙏

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw 2 роки тому +2

    வணக்கம் ஐயா..🙏🏻

  • @madavan3584
    @madavan3584 2 роки тому

    மிக மிக அருமை ஐயா

  • @sundharamoorthy9598
    @sundharamoorthy9598 2 роки тому +1

    Yelithu Sithar BalaKumaaran avarkal yemdhu athmartha Guru Nantri

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 2 місяці тому

    பாப்பார கூட்டம், இடது கரத்தால் புரம் தல்லுவேம்

  • @seetharamanthamilarashan4743
    @seetharamanthamilarashan4743 2 роки тому +4

    அவர் TAFE யில் வேலை செய்தார்

  • @jayabalanrathinam5187
    @jayabalanrathinam5187 2 роки тому

    I have read that Great Rajnikant words in film Badsha "Naan oruthadava sonna nooru thadava sonnathu mathiri"punch dialog was coined by him and remember Rajini within epithet.

  • @santhaseelank
    @santhaseelank 2 роки тому

    Thank you

  • @justaboutanything1201
    @justaboutanything1201 2 роки тому +5

    அவரது எழுத்துக்கு நான் அடிமை.
    90-களின் ஆரம்பத்தில் அவரது மைலாப்பூர் இல்லத்தில் பல முறை சந்தித்துள்ளேன்.
    அவர் தொட்ட உயரத்தில் 0.000001%ஆவது தொட்டு விட வேண்டுமென்ற பேராசையில் கதைகள் எழுத ஆரம்பித்தேன்.
    அது சாத்தியமில்லை என்ற உண்மை பிறகு புரிந்தது.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 роки тому

      நீங்களும் யோகி ராம்சுரத்குமாரிடம் ஆசி பெறுங்கள்.அப்பறம் பட்டையைக் கிளப்புவீர்கள்

  • @ravichandrannarayanaswamy6978
    @ravichandrannarayanaswamy6978 2 роки тому +1

    மிகவும் மேலோட்டமான பேச்சு.அவரது எழுத்தின்‌ மேன்மை , சரியான முறையில் பகிரப்படவில்லை.

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 2 роки тому +1

    i think he worked in TAFE tractor company..not TVS

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Рік тому

    நல்ல குணவானா

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 2 роки тому +2

    ஐயா அது என்ன நாவல் என்று சொல்லுங்களேன்

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 2 роки тому +2

    🙏🙏🙏🙏❤️

  • @Dir_Tamil_Raja
    @Dir_Tamil_Raja Рік тому

    அந்த புத்தகத்தின் பெயர் என்னவென்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்

  • @vigneshm6414
    @vigneshm6414 2 роки тому +1

    I m first

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 2 роки тому

    பாலகுமாரன் அவர்கள் வேறுகோண எழுத்தாளர் எனப்போற்றலாம். தாயுமாணவன் கதையும்,நடிகை சுஹாசினி பற்றி"உச்சிதனை முகர்ந்தால்" நட்பு பற்றிய புதிய சிந்தனை.சிறப்பாகக் கூறியமைக்கு மகிழ்ச்சி பேராசிரியர் அவர்களே

  • @akashkdm5330
    @akashkdm5330 Рік тому

    பாலகுமாரன் ஒரு அதிசய எழுத்தர்

  • @muthukumarasamy8639
    @muthukumarasamy8639 2 роки тому

    Guruvanaver.30varuda vasippu.yennai nammai yosikka vaiththaver.vazhkkaiyai purinthukolla udhaviya ver.

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 2 роки тому

    எழுத்து சித்தர்