How To Drive in Hills Tamil | மலை பாதைகளில் கார் ஒட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 300

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 5 років тому +56

    Bro. நீங்க சொன்ன எல்லாம் ரொம்ப பயனுள்ளது. Half clutch ஓட பயன், அருமை இப்போ தான் நிறைய பேருக்கு புரிஞ்சிருக்கும்.
    நான் டிராக்டர் மெக்கானிக். என்னோட அம்பாசடர்ல 23பேருக்கு லைசன்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கேன். ரூல்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கேன். நான் சொன்ன எல்லாம் தாண்டி நீங்க சொல்லறீங்க....
    இன்னும் என்ஜினை off செயது வண்டி ஒட்டக்கூடாது, dim செய்தல், ஏறும் வண்டிக்கு வழி, ac off செய்து ஹில்ஸ் ஏறுதல், இதையும் அடுத்த பதிவில் போடுங்கள்...
    நல்லதை சொல்ல நாம் இணைவோம்..
    வாழ்த்துக்கள்...

    • @sivamech8603
      @sivamech8603 5 років тому +2

      0

    • @ALIYYILA
      @ALIYYILA 5 років тому +1

      👌👌👌

    • @stalinstalin8236
      @stalinstalin8236 3 роки тому

      தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா 💐👌

  • @karthikvt7659
    @karthikvt7659 5 років тому +3

    சூப்பர் அண்ணா,நீங்கள் கூறிய பதில் அருமை...மிக பயனுள்ள தகவல்..அதுவும் தமிழில் கூறியது அட்டகாசம் 👏👏👏

  • @Joybjoys
    @Joybjoys 2 роки тому

    மிகவும் அழகாக .அறிவு சார்ந்த பாதுகாப்பான ,வார்த்தைகளை சொன்னீர்கள். உண்மையிலேயே இது அனைவருக்கும் பயனுள்ள ஒரு பதிவு. மிக்க நன்றி ராஜேஷ் சார்

  • @jeromedennis6627
    @jeromedennis6627 5 років тому +21

    Thank you for the tips buddy. A few more tips for the first time hill road drivers, #1 - If you are driving hills (lets say for Ooty) for the very first time, make sure you've practiced a few slope drives (both uphill and downhill) by driving through some slope roads in your area / city. Especially the half-clutch biting point acceleration is very important thing to be practiced. At any cost, you should not let your vehicle go backwards in the slope especially if there is a traffic in the hill road #2 - If possible, if its your first hill-drive, better take with you an experienced driver (may be your relative / friend / or some driver available for hire) aside your driving seat, who could help you with your driving and keep you calm at some kind of driving situation which you are not so comfortable with. #3 - Check your tyre pressure and fuel before you drive uphill. If you can find fuel stations in the hill station then better fill your tank only to half the capacity. #4 - For the sake of good, do not overtake any vehicle in the adjacent lane , especially in the turns, unless or until you know exactly what you are doing. #5- Make sure your wind shield works just fine, similarly your high beams and fog lights. #6 - Do not overload your vehicle more than its carrying capacity, especially if its a smaller vehicle with less than 1000 CC horse power. Hope this helps someone.

    • @ssr959
      @ssr959 5 років тому

      jerome dennis cud u pls tell how to drive over a slope.. Sinz the car moves backward

    • @thanicahcet786
      @thanicahcet786 5 років тому

      Super tips

    • @gchandrasegaran3899
      @gchandrasegaran3899 5 років тому

      Nandru. You have nicely summarized the Tips for the hill driving.Thanks Mr.Dennis.

    • @subramanirajesh7104
      @subramanirajesh7104 9 місяців тому

  • @jasexplores
    @jasexplores 3 роки тому +3

    Pls add below points too,
    1. Too much of breaking will causing heat on the break shoe which resulting break failure.So avoid unnecessary breaking while uphill and down hill.
    2. Please don't drive the car to downhill without start engine, which cause break and steering failures.
    3. Also don't drive the car to downhill wi
    th Neutral which engine breaking function will not be applied causing break failures..
    4. Downhill vehicles should give way always to uphill vehicles..
    5.Don't keep pressing the clutch frequently while downhill which cause affect engine breaking..
    Drive the car in downhill always without pressing clutch normally. Whenever required to stop the car, you can press clutch as usual.

  • @kesayansubbareddiar9495
    @kesayansubbareddiar9495 2 роки тому +1

    சூப்பர் அருமையான விளக்கம் சகோதர

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 5 років тому +37

    மலையின் இருந்து கீழ்லோ 3.4.கீயர் வேண்டம்
    வரக் கூடாது இறங்கும் போது
    1 & 2 கீயர் வரவும்

  • @rishik9293
    @rishik9293 3 роки тому +1

    Driving video niraiya parthuruken, unka video matumthan usefulla irukku.. keep it up..

  • @skmurugesann5561
    @skmurugesann5561 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அருமையான வீடியோ-நன்றி

  • @rsivalingamraju5460
    @rsivalingamraju5460 6 років тому +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அருமையான வீடியோ-நன்றி.மேலும் Automatic car ல் மலை ஏறுதல் இறங்குதல் பற்றிய வீடியோ வெளியிடவும் ,please.

  • @rajank6117
    @rajank6117 3 роки тому

    சூப்பரான விளக்கம் சார்...மிக்க நன்றி...

  • @prabuvinoth2000able
    @prabuvinoth2000able 4 роки тому +2

    Vishayam therinchavar. Nice video.

  • @manir1500
    @manir1500 2 роки тому +1

    மிகச்சிறப்பு மிக்கநன்றி .

  • @wilsonson934
    @wilsonson934 5 років тому +5

    Yes its true bro smooth speed vomit varathu I try it I use( Hyundai accent)appro gear la down hill vantha break boost agum so break easy aah irukum

  • @rdppani1595
    @rdppani1595 3 роки тому +2

    நண்பா ஏற்றமான வளைவுகள் வரும் போது முதல் கியரில் ஏற்ற வேண்டும் வண்டி பிக்கப் ஆனவுடன் இரண்டாவது கியர் போடவும்

  • @newcreation2590
    @newcreation2590 4 роки тому +1

    சூப்பர் நன்றி நன்றி.......

  • @baviprabu2602
    @baviprabu2602 4 роки тому +1

    Super anna sema na etha than thesitu irunthan romba thanks

  • @stalinstalin8236
    @stalinstalin8236 3 роки тому

    தங்களது அருமையான தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா 👌🙏

  • @tamilmanim5175
    @tamilmanim5175 4 роки тому +2

    Usefull talk bro .....thank u .

  • @JayaPrakash-ob8wk
    @JayaPrakash-ob8wk 5 років тому +61

    அதிகமான ஓட்டுனர் பள்ளியில் இதுபோல் நன்றாக சொல்லித்தருவதில்லை

  • @trendingsaround2249
    @trendingsaround2249 4 роки тому +1

    Dear sir... excellent messages....! God bless you...!

  • @boopathip2482
    @boopathip2482 5 років тому +1

    அருமை அருமை நல்ல பயனுள்ள தகவல் 👌 👌 👌 👍 👍 👍 💐

  • @sheriffkutty9454
    @sheriffkutty9454 4 роки тому +1

    Super THALAIVA inum neraiye vidio podugah

  • @rajank6117
    @rajank6117 4 роки тому +1

    Very Good Advise Sir,Thank You

  • @maacdesmond
    @maacdesmond 5 років тому +5

    by weekly one time I go to Ooty , the only rule you need to leave the space for big vehicles first, the second one - use air horn (loud horns don't use), third - don't rush on roads to overtake. that's it. you are also safe your neighbor driver also safe.

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 4 роки тому +1

    Good tips for learners TQ

  • @prasgold7496
    @prasgold7496 5 років тому +3

    I'm experienced 15 years srilanka hills and Mysore and Valparai hills both 15 years

  • @mohaniyer2120
    @mohaniyer2120 5 років тому +1

    The most important point to remember is the preference to vehicle climping the hills . Also caution while taking hairpin bends when a heavy/long vehicle clumping the hills. These two are missing pls include.

  • @martinphinehas413
    @martinphinehas413 5 років тому +5

    Really helpful for me bro....thanks

  • @malaimalai1675
    @malaimalai1675 4 роки тому

    அருமையாண பதிவு வாழ்துக்கள்
    👍👍👍👍👍

  • @manivannanp8811
    @manivannanp8811 3 роки тому +1

    அருமையான பதிவு❤️

  • @vincelaljoelazer1922
    @vincelaljoelazer1922 5 років тому +2

    அவசியமான பதிவு Super

  • @jpjpjpjp8503
    @jpjpjpjp8503 3 роки тому +2

    Nice sir 👍

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 3 роки тому

    thanking you for valuable hill driving teaching

  • @sreeyuvan7385
    @sreeyuvan7385 4 роки тому +1

    ரொம்ப நல்ல பதிவு அண்ணா

  • @georgeraphiel
    @georgeraphiel 2 роки тому +1

    Nallathoru video

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 роки тому

    Super 👍
    நல்ல தகவல்

  • @pradeepmylvaganan2346
    @pradeepmylvaganan2346 5 років тому +3

    Nice info Bro. New generation cars r with abs. If engine switched off, breaks won't work. So want we can do in this case

    • @jenkinsrejie
      @jenkinsrejie 5 років тому +1

      Start Panni ottanum... Off Aana vandi Yaar solli koduthalum oodathu bro

  • @evangelin7740
    @evangelin7740 3 роки тому +4

    மலை பாதையில் மேலே செல்லும் வாகணங்களுக்கு கீழே வரும் வாகணம் வழி கொடுக்க வேண்டும் .

  • @triponcebullet599
    @triponcebullet599 5 років тому +3

    Thank u for information... Great sir

  • @sivamanandrams3584
    @sivamanandrams3584 5 років тому +1

    very good tips bro.. thank you so much.

  • @amazingblueplanet2511
    @amazingblueplanet2511 2 роки тому +1

    Hi I am very interesting to your video clips and one more doubt sir if brake failure and how to suddenly stop car ? please explain thank you

  • @sudalaimurugan2553
    @sudalaimurugan2553 5 років тому +1

    Nice advise for hills driving thanks bro...

  • @prabuvinoth2000able
    @prabuvinoth2000able 4 роки тому +2

    Knowledgeable person, seeing after long time, giving honest . Nice.

  • @rameshraman4782
    @rameshraman4782 5 років тому

    சூப்பர், பயனுள்ள செய்தி

  • @subramanianrethinam5843
    @subramanianrethinam5843 5 років тому

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @ravichandaran6958
    @ravichandaran6958 5 років тому +3

    மலை ஏறும் போது மட்டும் அல்ல சிறு பாலத்தின் மேல் ஏறும் போதும் ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தி விடுகிறோம். மீண்டும் 1st gear போட்டு மூவ் பண்ணும் போது மிகவும் கஷ்டப்பட வேண்டியுள்ளது. இதற்கு ஏதாவது ஈசி முறை or நுணுக்கமான முறை இருந்தால் தெளிவாக விளக்கவும் தயவுசெய்து. நன்றி

    • @rameshsrc4546
      @rameshsrc4546 4 роки тому +1

      இது ஒரு சிம்பிள் மேட்டர் சார். ஸ்லோப் ல ஏறும்போது நின்னுட்டீங்கன்னா பதட்டப்பட வேணாம் மொதல்ல. ப்ரேக் அப்ளை பண்ணி வண்டி நிக்குது சரியா. இப்போ மூவ் பண்ணும்போது ப்ரேக் ல கால் வச்சுக்கோங்க லைட் லைட்டா க்ளட்ச் ரிலீஸ் பண்ணுங்க ஒரு டைம்ல இஞ்சின் வைப்ரேட் ஆகுற மாதிரி தெரியும் அந்த பீல் வரும் இஞ்சின்ல அப்போ ப்ரேக்ல இருந்து கால் எடுங்க வண்டி அழ்கா முன்னாடி போகும் இப்டி நல்லா ப்ராக்டீஸ் பண்ணுங்க.

  • @dganapathi7968
    @dganapathi7968 5 років тому +3

    Superb. Vaazhga neeveer pallaandu.

  • @jeyaguru1989
    @jeyaguru1989 5 років тому +2

    Best tips as for I know in Tamil... Great work bro.

  • @tsulthanbasith9673
    @tsulthanbasith9673 5 років тому +2

    Super thanks

  • @vijuviju8748
    @vijuviju8748 4 роки тому +1

    Super
    Thanks
    Sir

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 роки тому +2

    வழக்கமான அதே தெளிவான விளக்கம் ❤️😁. தங்கள் பதிவில் பிடித்த விஷயம் என்னவென்றால் நீங்கள் கூறும் அறிவுரை யார் மனதையும் புண்படுத்துவது இல்லை. ❤️👍. இந்த செயல் முறையை நீங்கள் ஒருமுறை செய்து காண்பித்தால் viewers க்கு உதவியாக இருக்கும். 😁🙏.

  • @m.s.k8549
    @m.s.k8549 5 років тому +1

    Thanks sir. Excellent awareness news.

  • @தமிழ்டெரர்
    @தமிழ்டெரர் 5 років тому +2

    Super bro, This is very useful message

  • @deenadayalanpv6535
    @deenadayalanpv6535 5 років тому +2

    நன்றி. பயனுள்ள தகவல் தம்பி.

  • @ashokangoodblesyou102
    @ashokangoodblesyou102 3 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்

  • @mydeenvaloothoor8991
    @mydeenvaloothoor8991 5 років тому +1

    அழகான முறையில் பயிற்சி....வாழ்த்துக்கள்

  • @Chennailoans
    @Chennailoans 3 роки тому

    Very good useful tips thanks ji

  • @mathiyuvan
    @mathiyuvan 5 років тому +1

    Thank you so much brother for the guidance

  • @JesusSonUdhay
    @JesusSonUdhay 4 роки тому

    Very good tip's bro

  • @krishnasamymuthiah1347
    @krishnasamymuthiah1347 3 роки тому

    All these things I heard.what I want is practical explanation.

  • @solomonraja6809
    @solomonraja6809 5 років тому

    Thank you. Iam also struggled on slopes.

  • @michaeljones2760
    @michaeljones2760 5 років тому +1

    Semma... explanation bro... thankyou.....

  • @dineshramanan4118
    @dineshramanan4118 4 роки тому +1

    Super explaination bro 👌👌

  • @j.jeyamurugannadar6031
    @j.jeyamurugannadar6031 4 роки тому +2

    Very good 👍

  • @sgelectraa11
    @sgelectraa11 2 роки тому

    For automatic gear ,how to drive.it is easier or difficulty. Pl explain.

  • @tamilselvans6364
    @tamilselvans6364 4 роки тому +1

    Must watch video!

  • @Bilal-fp8js
    @Bilal-fp8js 3 роки тому

    Super...

  • @vinothrajvinothraj9397
    @vinothrajvinothraj9397 5 років тому

    பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @sivaprakash3447
    @sivaprakash3447 4 роки тому

    Super sir good explain

  • @arunkumarvenkat7892
    @arunkumarvenkat7892 4 роки тому +1

    Arumayana advice

  • @davidindian7294
    @davidindian7294 5 років тому +1

    Thanqu pro

  • @sendhilkumar2103
    @sendhilkumar2103 5 років тому

    நன்றி அருமை

  • @moideenkhan3373
    @moideenkhan3373 3 роки тому +1

    Sema

  • @mohammadmohideen2912
    @mohammadmohideen2912 5 років тому +1

    Good tricks bro, thanks

  • @JesusSonUdhay
    @JesusSonUdhay 4 роки тому +1

    Very nice

  • @manojnarayan2793
    @manojnarayan2793 5 років тому

    Wow great .I'm gonna try this

  • @sutheeshkumar3610
    @sutheeshkumar3610 4 роки тому +2

    Thanks bro

  • @sarathigandharvan8444
    @sarathigandharvan8444 5 років тому +1

    Thanks for the valuable advice

  • @_ullur_nanban_2452
    @_ullur_nanban_2452 4 роки тому +2

    Super bro

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 5 років тому

    Super very Use full

  • @gopalsamy1950
    @gopalsamy1950 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @kasinathanprabakaran5177
    @kasinathanprabakaran5177 4 роки тому +1

    Good tips

  • @mageszzzi3684
    @mageszzzi3684 5 років тому

    Very nice.... Explanation....

  • @kimyangKo
    @kimyangKo 5 років тому +4

    simple ah solanumna . half acceleration kuduthutu slow a kala clutch lenthu edutha munna poidum

  • @samrajs4148
    @samrajs4148 5 років тому +1

    Good video...How to drive automatic cars in hill

  • @s.senthils.senthil675
    @s.senthils.senthil675 2 роки тому

    Super sir

  • @arisetnpsc6257
    @arisetnpsc6257 4 роки тому

    Thank you

  • @kapilramanujancbse
    @kapilramanujancbse 5 років тому

    Thanks na.. like to know how to negotiate hairpin bend when a heavy commercial vehicle approach us..? Pls explain na

  • @SaiSmir2020
    @SaiSmir2020 8 місяців тому

    ரொம்ப ஏற்றமா இருந்தா 1st Gear ல Eralama?? 2nd gear change pannum pothu pinnal varuthe

  • @sudharsanraj2746
    @sudharsanraj2746 5 років тому +1

    Nega correct soldriga ellam

  • @rahulprasanth2240
    @rahulprasanth2240 6 років тому +2

    Semmmmmma bro super information useful infor really semmma bro

  • @samyindu929
    @samyindu929 5 років тому +2

    வாழ்த்துக்கள் அருமை 👌

  • @jpearthmoverssalem7505
    @jpearthmoverssalem7505 3 роки тому

    Gd information sir

  • @riyazahamed2920
    @riyazahamed2920 4 роки тому +1

    Its useful msg bro

  • @ramadossperumal7021
    @ramadossperumal7021 3 роки тому

    Supper bass

  • @gopalsamy1950
    @gopalsamy1950 3 роки тому

    நன்றி

  • @ramamirtham
    @ramamirtham 6 років тому +2

    Nice.
    explain the downward driving too

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 роки тому +1

    Yendha gear la yerrigalo
    adhey gear la thaa yeranganum
    (It's simple rule)

  • @s.senthils.senthil675
    @s.senthils.senthil675 2 роки тому

    Thanking sir