சாமி வரும் உடல் எப்படி இருக்க வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 8 місяців тому +1

    அருமை நண்பரே

  • @sheela836
    @sheela836 Рік тому +7

    அண்ணா சந்தர்ப்பம் சூழ்நிலையும் தான் தப்பு செய்ய வைக்கிறது சாமி யின் துணை பரிபுரனமாக இருந்தால் மட்டுமே அது தவிர்க்க படும் தெய்வத்தை நம்புவோம் நன்றி அண்ணா

    • @PTkarthikSZV
      @PTkarthikSZV Рік тому +1

      எனக்கும் அப்படித்தான் சில சந்தர்ப்ப சூழ்நிலையில் தப்பு பண்ண வைக்கிறது

    • @prabarr
      @prabarr Рік тому +3

      Same problem

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Рік тому +2

    நன்றி ஜயா🙏🙏🙏💐🌹

  • @rajkumarshobi8775
    @rajkumarshobi8775 Рік тому +6

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் சாமியாடிகள் மற்ற வீட்டு உணவுகளை சாப்பிடலாமா.

    • @fisher_aquarium
      @fisher_aquarium Рік тому +3

      சாப்பிட கூடாது

    • @rajkumarshobi8775
      @rajkumarshobi8775 Рік тому +3

      நன்றி உங்களுக்கு

    • @subaAS223
      @subaAS223 Рік тому +2

      ​@@fisher_aquarium வேற வழி இல்laama sapdalama

    • @fisher_aquarium
      @fisher_aquarium Рік тому +3

      அந்த வீட்டில் பெண்கள் தீட்டாகாமல் இருந்தால் பரவாயில்லை சாப்டாலாம்
      முடிந்தவரை சாப்பிடமால் இருப்பது நல்லது

    • @subaAS223
      @subaAS223 Рік тому +1

      @@அருள்வாக்கு-ல9ர tea kuda?

  • @vinothas8375
    @vinothas8375 Рік тому +5

    Om Sri karuppasami thunai

  • @Karthick.Gopalpulla
    @Karthick.Gopalpulla Рік тому

    கருப்பு சாமி துணை😊

  • @GokulKrishna-p2w
    @GokulKrishna-p2w 7 місяців тому

    பட்டைஅய்யன் சாமி பத்தி சொல்லுக

  • @RenugopalRenugopal-fc2zw
    @RenugopalRenugopal-fc2zw Рік тому +3

    Malaiyala Karuppasamy thunai 🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 Рік тому +4

    என் தெய்வமே நேரில் வந்து பேசியது போல் இருக்கிறது ஐயா

  • @t.mmohanraj3527
    @t.mmohanraj3527 Рік тому

    Super sir🤝

  • @manirajraj5263
    @manirajraj5263 Рік тому +3

    நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை ஐயா

  • @KamaleshSuresh-vq3uu
    @KamaleshSuresh-vq3uu Рік тому +3

    🙏 சங்கிலி பூதத்தாழ்வார் துனண 🙏🙏🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganmurugan3900
    @muruganmurugan3900 Рік тому +1

    Sami varaun na enna panra thu anna sollu ga

  • @RanjithKumar-pg9px
    @RanjithKumar-pg9px Рік тому +1

    anne kalyanam pannatha aangal saami aadalama

  • @fisher_aquarium
    @fisher_aquarium Рік тому +2

    என் உடலில் காளி வருவது தெரிகிறது ஆனால் முழுமையாக வரவில்லை
    அதற்கு என்ன செய்யலாம்

  • @syednathira2866
    @syednathira2866 Рік тому +1

    Anna saame udambel erunthaal udambu elaikuma please reply panunga na

    • @அறிவோம்
      @அறிவோம்  Рік тому +1

      No

    • @fisher_aquarium
      @fisher_aquarium Рік тому

      சாமி இருந்தால் உடம்பு இலைக்காது எச்சி எதாவது தொட்டுருக்கும்

    • @suresh_king_001
      @suresh_king_001 Рік тому

      எச்சி என்றால் என்ன?

    • @fisher_aquarium
      @fisher_aquarium Рік тому

      @@suresh_king_001 எச்சின்னா ஏதாவது துர்ஆத்மாவ சொல்வார்கள்

    • @Tamilpkgamer
      @Tamilpkgamer Рік тому

      குலசை முத்தாரம்மன்​@@suresh_king_001

  • @parvathisidda8532
    @parvathisidda8532 3 місяці тому

    Hello Google number