விஜய் முதல் செந்தில் பாலாஜி வரை! மாஸ் பேச்சு | Annamalai | TNBjp Leader | Annamalai Returns

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 275

  • @venkataramans5373
    @venkataramans5373 2 години тому +176

    உண்மையான புயல் கரையை தொட்டது

  • @Gopalan-s2b
    @Gopalan-s2b 2 години тому +186

    தமிழகத்திற்கு நல்ல காலம் அண்ணாமலை மூலம்தான் நடக்கும்

    • @HindutvaRuled
      @HindutvaRuled Годину тому +1

      தெளிவான வீடியோ வேண்டும் தினமலர்...❤

    • @parvathamkandasamy9634
      @parvathamkandasamy9634 Годину тому +1

      வாங்க அண்ணாமலைஜி ‌ வணக்கமுங்க

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 11 хвилин тому

      மிகவும் நம்புகிறோம் .இறைவன் ஆசி.

  • @theman6096
    @theman6096 2 години тому +95

    ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே....... கால தேவனின் தர்மயுத்தங்கள் மாறுகின்றதே..........மலடா அண்ணாமலைடா 💪💪💪

  • @Nithi-l8u
    @Nithi-l8u 2 години тому +52

    எங்கள் தங்கம் அண்ணாமலைய வரவேற்க்க தமிழ் மக்கள் மட்டும் அல்ல புயலும் கலையாமல் நிற்கிறது என்றால் அண்ணாமலையவரவேற்க்கதான் அந்த ஆண்டவனே அண்ணாமலை பக்கம் நிற்க்கிறார் 🙏🔥🔥🔥💐

  • @EaswariG-g8t
    @EaswariG-g8t 2 години тому +112

    Welcome sir.. நீடூழி வாழ்க....இறைவன் உங்களைப் பாதுகாக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EaswariG-g8t
    @EaswariG-g8t 2 години тому +75

    அரசியல் புயலே வருக..வருகவே👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @KowsalyaSakthivel-c2h
      @KowsalyaSakthivel-c2h Годину тому +1

      Sar annamalai thalaivara arkkatha manithan yar... Soruthengathavan mangamadayan... Poga sigo than eruppan melum desadurokikal..

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 Годину тому +46

    99 சதவிகித ஊடகங்கள் திராவிட ஊடகங்களாக இருக்க
    உண்மையின் உரைகல்
    தினமலர்
    நடுநிலையுடன் செயல்படுவதைக் கண்டு உள்ளம் பூரிப்படைவதுடன் தினமலரின் நீண்ட நாள் வாசகன் என்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்
    ஜெய் ஹிந்த்

    • @KowsalyaSakthivel-c2h
      @KowsalyaSakthivel-c2h Годину тому +1

      Sar melum thraveda thayoliya pes panramathiri... Sar good Sar

    • @subramreddykbsubramreddy5191
      @subramreddykbsubramreddy5191 55 хвилин тому

      YES 💯 TRUE READ SIR CONGRATULATIONS TO DINAMALAR AND FOUNDERS , GOD JAI SHRI RAM BLESS DINAMALAR PUBLISHER ,

  • @dhandabanip8399
    @dhandabanip8399 2 години тому +39

    தமிழக அரசியல்களம் மிகச்சிறந்த அரசியல் ஆளுமையை அன்புடன் வரவேற்கிறது. ❤பாரதப்பிரதமர் மோடி அவர்களின் ஆசியுடன் ❤திரு.அண்ணாமலை அவர்களின் தலைமையில் வாழ்க தமிழகம்❤. வளர்க பாரதம்❤.

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 2 години тому +51

    அடுத்த முதல்வர் அண்ணாமலையை வருக வருக என்று வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திராவிஷ கட்சிகள் தன் தூக்கத்தை இனி இழப்பது உறுதி

  • @muralipadmanaban5899
    @muralipadmanaban5899 Годину тому +23

    தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுத கடவுளால் அனுப்பிவைக்கப்பட்டதலைவர் அண்ணாமலை ஆட்டம்இனிதான் ஆரம்பம்❤

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 2 години тому +47

    Welcome

  • @balajip7709
    @balajip7709 2 години тому +76

    மாய மோக தமிழகத்தில் தரமான சம்பவம் செய்ய தலைவா வருக தவபுதல்வா வருக

  • @ThamothiranThamothiran-sw3oi
    @ThamothiranThamothiran-sw3oi 2 години тому +35

    வருக வருக அரசியல்புயல்அண்ணாமலைஐபிஎஸ்அவர்களேவருக❤

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu Годину тому +14

    நாம் ஆபத்தில் இருக்கும் போது, நம்மை காப்பாற்ற கடவுள் வந்தா, நமக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும். அந்த மாதிரி இருந்தது அண்ணாமலை தமிழ் நாட்டுக்கு வந்தபோது.
    ஜெய் ஹிந்த்.

    • @jeyanthivanarajan3675
      @jeyanthivanarajan3675 8 хвилин тому +1

      எல்லாம் சரிதான் வரும் தேர்தலில் அவரை ஜெயிக்க வைத்து முதல்வராக்க வேண்டும்

  • @parashuramway
    @parashuramway 2 години тому +31

    சிங்கத்தின் கர்ஜனை தொடங்கியது ❤ 🦁

    • @Nithi-l8u
      @Nithi-l8u Годину тому +3

      இனி சூறாவளி தான்👌👍🎉

  • @rangarajanvaradachari4999
    @rangarajanvaradachari4999 2 години тому +33

    Welcome Mr Annamalai Ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anuraglj6777
    @anuraglj6777 2 години тому +24

    அண்ணாமலை அண்ணாவை வரவேற்கிறோம் ❤🙏🎊🎊🎊

  • @bhanumathi2531
    @bhanumathi2531 2 години тому +25

    Va THALAIVA🎉🎉🎉🎉

  • @suresha3878
    @suresha3878 2 години тому +30

    தமிழகத்தின் வரும்காலம்

  • @t.arajendiran1101
    @t.arajendiran1101 Годину тому +14

    தென்றலாக லண்டன் நகருக்கு சென்ற அண்ணாமலை அவர்கள் மாபெரும் புயலாக உருவெடுத்து தமிழகத்திற்கு வருகை புரிந்திருக்கும் தங்கத்தலைவா வருக வருக என வரவேற்கும் அன்பன் T.A
    Rajendiran,thiruvalam.vellore

  • @SHREEBPL
    @SHREEBPL 40 хвилин тому +7

    0:42 💐 🙏🏽 கண்கள் குளமாகியது.. 🤩 ஆனந்தக் கண்ணீரில்.. 😍 🎉

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Годину тому +8

    சிங்கம் 🙏சிங்கநடை போட்டு நாற்காலியில் ஏற வாறார்,, 🌹வாறார்.. வந்து விட்டார் ❤❤❤

  • @MsRumcat
    @MsRumcat 2 години тому +15

    Welcome to the great young leader. God bless you sir. All good hearted nationalists are with you sir. Please take Tamilnadu youngsters to great heights.

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 Годину тому +7

    திராவிட நாட்டில் தமிழக புயலுக்கு பெயர் அண்ணாமலை
    வாழ்த்துக்கள் தலைவா

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 2 години тому +29

    Thalaiva namaste 🙏 🎉🎉🎉

  • @cramesh1621
    @cramesh1621 Годину тому +28

    , இப்படிப்பட்ட நல்ல மனிதனை தேர்ந்தெடுக்காமல் வெறும் பணத்துக்காக வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை.................?????

    • @jeyanthivanarajan3675
      @jeyanthivanarajan3675 7 хвилин тому +1

      தமிழக மக்களின் எதிர் காலம் கேளாவிக்குறிதான்.

  • @Athlet112
    @Athlet112 2 години тому +23

    தலைவா அந்த ஒரு சத்தம் போதும் எதிரிகளின் தூக்கத்தை அலற விட 🔥🔥🔥🔥

  • @ShyamalaH-b8g
    @ShyamalaH-b8g 2 години тому +18

    உயிரே !

  • @malarvani6505
    @malarvani6505 Годину тому +8

    இந்த அரசியல் புயலின் வேகம் இனிதே ஆரம்பம் வருக வருக எங்களின் உறவே 🎉🎉💐💐💐❤️❤️

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 години тому +16

    அண்ணாமலை அண்ணாமலை ❤❤❤

  • @manitransports7052
    @manitransports7052 2 години тому +13

    வருக வருக. ...💐💐💐

  • @சீனிவாசன்ராஜன்
    @சீனிவாசன்ராஜன் 2 години тому +23

    💐💐💐💐❤️🙏

  • @jayanthimuvalla662
    @jayanthimuvalla662 2 години тому +11

    Welcome back Sir. May God be with you always and bless you

  • @malaVJ-hm7jd
    @malaVJ-hm7jd 2 години тому +18

    Leader returns 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravichandrans1594
    @ravichandrans1594 50 хвилин тому +3

    மீடியாவை நேருக்கு நேர் சந்திக்க தகுதி பெற்ற தலைவர் அண்ணாமலை 🎉🎉🎉

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 години тому +14

    🪷🙏NEXT TAMILAGA CM 🪷🙏- ANNAMALAI IPS 🪷🙏@🪷🙏 GREAT ORIGINAL TAMILAN 🙏🪷

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 2 години тому +12

    Welcome ❤
    ❤❤🙏🏆🏆😍

  • @srk8360
    @srk8360 2 години тому +15

    👏👏👏👏👏👏😂😂👍👍 Welcome I.P.S.Sir🙏💐💐💐💐💐💖💖😂😂👍👍

  • @sivaninmagal3841
    @sivaninmagal3841 Годину тому +5

    தமிழகத்தின் தலைமகனே வருக... 💐

  • @mithunxkumar
    @mithunxkumar 2 години тому +10

    Va தலைவா 🔥🔥🔥❤️

  • @muralis6344
    @muralis6344 2 години тому +12

    Very super 👌

  • @nashimanashima9376
    @nashimanashima9376 2 години тому +18

    வா தலைவா வா வா தலைவா வா வா தலைவா நீ இல்லாமல் தமிழகமே வெறிச்சோடி கிடந்தது அரசியல் அரங்கம் பல் இளித்துக் கொண்டிருந்தது

  • @harikumarsheeja3847
    @harikumarsheeja3847 Годину тому +4

    மாநில தலைவர் அண்ணாமலைக்கு வணக்கங்கள்,வாழ்த்துக்கள்

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Годину тому +9

    ஆஹா.... குடைச்சல் ஆரம்பிக்க போகுதே😮புயல் கரை கடந்து போச்சு😢ஆனால் இன்னொரு புயல் லண்டன் இருந்து வருதே😢ஆண்டவனே ஊடக த்துக்கு தீனி நிறைய கிடைக்கும் போலவே😮😅

  • @ThamothiranThamothiran-sw3oi
    @ThamothiranThamothiran-sw3oi 2 години тому +10

    அண்ணாமலைஅவர்களின்பெருந்தன்மையானநாகரீகமானபேச்சுதான்அனைவரையும்கவர்கிரது❤

  • @velayuthamp2616
    @velayuthamp2616 Годину тому +9

    200₹, குவார்ட்டர், பட்டி பிரியாணிக்கு ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும் வரை திமுகவுக்கு வாழ்வுதான்.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 49 хвилин тому +4

    அண்ணா மலையை பார்த்ததும் தளர்ந்து இருந்த நரம்புகள் புடைத்து எழுந்து புத்துணர்ச்சி பெற்று விட்டன.வாராமல் வந்த மாமணி.

  • @ArumugamS-iw1ec
    @ArumugamS-iw1ec Годину тому +4

    திறமையான நல்ல மனிதர் ஆற்றலுக்கு புத்திசாலி அரசியல்வாதி

  • @samudivya
    @samudivya Годину тому +3

    Many Tamil people living outside of India have various reasons for choosing to stay permanently in a foreign country. One of the reasons is the hopeless political system in Tamil Nadu. If a candidate like Annamalai comes to power, we would prefer to live in our homeland. Particularly, the current unsafe environment for the general public would become safer if a leader like Annamalai were in power.

  • @tsathish2709
    @tsathish2709 2 години тому +9

    பாரத் மாதா கி ஜே பாரத் மாதாஜி பாரத் மாதா கிச்சு அண்ணாமலைக்கு ஜெய்

  • @mohananr
    @mohananr 2 години тому +13

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @subramaniyampalanisamy8408
    @subramaniyampalanisamy8408 Годину тому +4

    தமிழகத்தின் விடி வெள்ளி அண்ணாமலை தான்

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Годину тому +5

    நம் தமிழக மக்கள் ஊழல்கள் பற்றி அலட்டிக் கொள்வதில்லை அதன் தீவிர பாதிப்பு பற்றி பெரும்பாலானவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்

  • @jsaran7938
    @jsaran7938 2 години тому +9

    மலை அண்ணாமலை
    🔥🔥🔥🔥🔥

    • @KowsalyaSakthivel-c2h
      @KowsalyaSakthivel-c2h Годину тому +1

      Sar nentralpothum thamilagam solikkum Sar sarthamil makkala kappatha all illalalisar ungathuniu verudar anga h raja raja erukurar Sar an uier Sar valgathsmilsgam annamalai ji Sar

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu56 Годину тому +3

    திரு அண்ணாமலை அவர்கள் வருகையால் தமிழகத்தின் விடிவெள்ளி பிரகாசிக்க தொடங்கி விட்டது

  • @SekarSeakar-i9c
    @SekarSeakar-i9c 2 години тому +8

    Welcome Annamalai Mass

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Годину тому +2

    வருக வருக
    வாழ்த்துக்கள்
    அண்ணாமலை மலை

  • @vaidhynathan5883
    @vaidhynathan5883 20 хвилин тому +1

    வாழ்த்துக்கள் ஐயா....தங்கள் வருகையை மனமாற வரவேற்கிறோம்.....🙏🙏🙏

  • @Saravanan-j1h
    @Saravanan-j1h Годину тому +6

    Annamalai ji next cm in Tamil Nadu

  • @SELVARAJM-x2h
    @SELVARAJM-x2h Годину тому +3

    பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல 👍👍

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 Годину тому +3

    வெல்கம் டூ தமிழ்நாடு 👍👌

  • @santho8517
    @santho8517 Годину тому +5

    I love you thalaivar

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 24 хвилини тому +2

    தின மலர் உண்மை செய்தி 🌹இது போல ஒரு பதிவு போட வேண்டும் என்றால் அது அவர்களின் கடும் உழைப்பு தான் காரணம் மிக்க நன்றி 😊👏

  • @soundappand10
    @soundappand10 Годину тому +7

    WELCOME THALAIVAA EN ULLAM ETHO ORU SANTHOSATHIL

  • @varkeyabraham8035
    @varkeyabraham8035 2 години тому +8

    Thampi vanakkam

  • @subramreddykbsubramreddy5191
    @subramreddykbsubramreddy5191 59 хвилин тому +2

    CONGRATULATIONS TO TAMILAKA NEXT C M MR ANNAMALAI IPS JI WELCOME BARATH SINGKAM MR ANNAMALAI IPS JI , JAY ANNAMALAI , JAY HIND , GOD JAI SHREE RAM BLESS MR ANNAMALAI IPS JI AND FAMILY AND GROUPS ,

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Годину тому +2

    அண்ணா அண்ணாமலை ❤

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb Годину тому +2

    Annamalai The Pride and future of Tamil Nadu ❤

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 2 години тому +7

    Natural cyclone gone. Political cyclone arrived. Muthuvel Karunanidhi son.. Dravida model darr.. darr.. darrr.. polimer didn't telecast this news

  • @nashimanashima9376
    @nashimanashima9376 2 години тому +12

    இந்த குரலைக் கேட்டு எத்தனை நாள் ஆச்சு தம்பி

  • @9056rajan
    @9056rajan Годину тому +2

    Welcome back❤❤❤annamalai sir 🙏 🙌 👏 ❤️ 😊

  • @gunasekaran4851
    @gunasekaran4851 20 хвилин тому +1

    ❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉 Mass ANNAMALAI 🙏 sir

  • @manisrinivasan6946
    @manisrinivasan6946 59 хвилин тому +1

    Welcome back Shri annamalai. Wish you the best.

  • @jkmstudios2
    @jkmstudios2 Годину тому +4

    அறிவாற்றல் உள்ளவர்களிடம் கேள்வி கேட்டால் அனைத்திற்கும் பதில் வருகிறது....
    அரகால் சட்டை கிட்ட கேட்டா வேல இல்ல னு கெலம்பிடுவாய்ங்க😂😂

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 2 години тому +11

    வெல்கம் தலைவா 👍👍👍

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 2 години тому +4

    Welcome bro❤❤❤

  • @Balajisappanimuthu-bm8ds
    @Balajisappanimuthu-bm8ds 59 хвилин тому +2

    வரும் காலங்கள் பிஜேபி காலங்கள் பாரத் மாதா கி ஜே 👍🎉

  • @yuvaraje3890
    @yuvaraje3890 2 години тому +4

    🎉🎉🎉🎉 welcome 🎉🎉🎉🎉

  • @gthibanify
    @gthibanify 2 хвилини тому

    அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai iyya ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @sabasmk2234
    @sabasmk2234 Годину тому +1

    You are most welcome dear brother Annamalai ❤

  • @praveenm6204
    @praveenm6204 Годину тому +2

    தலைவா 🙏🙏🙏

  • @seenivasan.c7259
    @seenivasan.c7259 2 години тому +4

    Next cm Annamalai ips 🔥🔥🔥

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 години тому +6

    Well come ips

  • @balasubramaniyans4042
    @balasubramaniyans4042 Годину тому +1

    Welcome Anna, Vazhga Valamudan

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity Годину тому +3

    Red Alert for Dravidian stock. As Cyclone Fengal leaves TamilNadu.....Cyclone Malai - Annamalai has reached Chennai

  • @GandhiC-pi5mo
    @GandhiC-pi5mo 2 години тому +7

    ωєℓ¢σмє αииαмαℓι ʝι

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt Годину тому +1

    political super star⭐ Annamalai❤

  • @rameshramesh3202
    @rameshramesh3202 2 години тому +3

    Welcome Annamalai ji 🙏🏼

  • @gobikks4430
    @gobikks4430 2 години тому +6

    ❤❤❤❤

  • @rksivaprakasam8111
    @rksivaprakasam8111 Годину тому +2

    Annamala maliyda 👍 ♥️ ❤️ 💖

  • @aanjaya-
    @aanjaya- 2 години тому +2

    🎉🎉🎉
    Hearty
    congratulations
    🎉🎉🎉
    Welcome Ji

  • @ponnuswamy7451
    @ponnuswamy7451 Годину тому +1

    வருக வருக🙏

  • @sriharia4300
    @sriharia4300 49 хвилин тому +1

    Welcome back Singham

  • @lakshmanans6587
    @lakshmanans6587 2 години тому +3

    Mass

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 2 години тому +6

    Jay BJP Om 🚩🔥 yadav

  • @nagarajanr4342
    @nagarajanr4342 Хвилина тому

    எனது மதிப்புக்குரிய திரு அண்ணாமலை அவர்கள் சிறப்பு படிப்பை வெளிநாட்டில் படித்து தாய் நாட்டிற்கு சீரும் சிங்கமாக திரும்பிய தமிழ் நாட்டின் சிங்கத்தை வருக வருக என்று ஆவலோடு வரவேற்கிறேன் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

  • @sajins5340
    @sajins5340 2 години тому +4

    Welcome

  • @manikandanperiyasamy4263
    @manikandanperiyasamy4263 2 години тому +3

    🔥

  • @vinothinigovindaraj9923
    @vinothinigovindaraj9923 2 години тому +4

  • @BOOMY4952
    @BOOMY4952 Годину тому +2

    அண்ணாமலை🌹🌹🌹