தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கிய முதல் மூவர்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 40

  • @balakumarbj3412
    @balakumarbj3412 5 років тому +1

    Nice man Rajini

  • @sjs4229
    @sjs4229 5 років тому +6

    தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர் ராஜ்கிரண்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 років тому +3

    Capability & skill always carry premium. Three epidodes teach us their value.
    Narration is fine. Starting is as usual good. Now ending is also better than earlier.

  • @KANIGA22
    @KANIGA22 5 років тому +10

    முதல் முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய மூவரை பற்றின கதை சுவாரஸ்யமாக இருந்தது. அதுபோலவே முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய மூவரின் கதைகளைப் பற்றி சொல்லுங்களேன்.

    • @rajinibala3675
      @rajinibala3675 5 років тому +2

      இந்தியாவிலேயே முதன் முதலாக 1 கோடி சம்பளம் வாங்கியவர் ரஜினிகாந்த் ராஜாதி ராஜா 1989ல், 1991 ல் ஹம் அமிதாப்பச்சன், 1993 ல் சிரஞ்சீவி மன்னன் தெலுங்கு டப்பிங்

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 5 років тому +4

    அன்றைய காலகட்டத்தில் திறமைசாலிகள் அதிக சம்பளம் பெற்றுள்ளனர் ஆனால் இன்று திறமையற்றவர்கள் 100 கோடி சம்பளம் வாங்கி நடிக்கின்றனர்

    • @vicpetta3196
      @vicpetta3196 5 років тому

      Moron spotted.
      Yenda, taguthi illamma tan 40 varushamma top-le irukkara?
      Athigam collections vantha sambalam athigam varum-nu kudhe teriyatha moothevi.
      Market irukku, padam oduthu, unakellam yenda vayiru yeriyuthu?
      Taguthi illatha parathesi yellam rajini peyar solli polappu nadathi kodi kodiya vangurappo, sirantha nadigar, padmavibushan, living legend-nu villain ah irunthu muthal karuppu hero agi, super star anavaru 100c sambalam vanguna 100c kudhe padam collection vangatha kanda kaluthai fansku poramai vara tanne seiyum.
      Yennammo ivan appan vittu sottu kudutha mathiri vanthi yedukkuran.
      Vakku iruntha 500c budget padathulle un mokka hero vachi padam yedukka yevan irukkan?
      Taguthi patti pesuranan, taguthi illathavan.

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 4 роки тому +1

      Kavalai mathiri loosunga loosukalai thaan athikama mukkiyathuvam kodupparkal ... cinema paithyanka niraya irukku .athuve tamizh naattukku kedu ...

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 4 роки тому

      Kabali maathiri alumna irukkum varai unmaiyaaka , arivupoormaaka, puthi, udal uzhaippil kondu, result kodukkum, ambani, google pichai, pondravarkal tamizhnaatil vaazha iyalaathu

    • @sironmani5747
      @sironmani5747 3 роки тому +2

      அந்த காலத்தில் தியேட்டரில்
      நிர்ணயம் செய்யப்பட்ட பணத்தை தான் வசூல் செய்தனர். கொள்ளை அடிக்க வில்லை எனவே நடிகர்கள் சம்பளமும் நியாயமான தாக
      இருந்தது. ஆனால் இப்போது தியேட்டரில் ஒரு டிக்கட்டை
      பல மடங்கு விலையில் விற்க்கின்றனர். காரணம் அதிக விலை கொடுத்து படங்களை வாங்குகின்றனர்.
      மூல காரணம் கோடி க் கணக்கில் நடிகர்களுக்கு சம்பளம். நீ டிக்கட்டை கொள்ளை விலை க்கு விற்றாலும் பராவாயில்லை பாதிக்கப்படுவது ரசிகர்களும்
      பொதுமக்களும்தானே. எந்த நடிகனும் தன் படத்தின் டிக்கட்டை அதிக விலைக்கு விற்க்கக் கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கா சொன்னால் கோடி க் கணக்கில் சம்பளம் கிடைக்காதே. நீங்கள் சொல்வது போல் திறமையே இல்லாதவர்களுக்கெல்லாம்
      கோடி களில் சம்பளம்

  • @mnselvaraaj
    @mnselvaraaj 5 років тому +2

    I am seeing all the videos but lot of ads

    • @ravihari9925
      @ravihari9925 5 років тому

      Use UA-cam vanced .. no ads.. google it

  • @djgaming9999
    @djgaming9999 5 років тому +3

    முதலில் கோடி வாங்கிய நடிகர் கமல்ஹாசன்.

  • @sachinsachin-ek5zr
    @sachinsachin-ek5zr 5 років тому +3

    ரஜினி நல்ல நடிகர் என்பதை காட்டிலும் நல்ல மனிதர்

    • @vicpetta3196
      @vicpetta3196 5 років тому +1

      Nalla nadigar illamatan avarukku hero chance kudutangalla?
      Nalla nadigar illammatan 40 varushamma top-le irukkara?
      Nalla nadigana azhuthu porandi, over acting panna tan nadippa?
      Yellarukkum oru baani irukkum...rajini panrathu alathal illatha iyalbu nadippu.

  • @premprakash4225
    @premprakash4225 5 років тому +1

    Good 3 genius

  • @sekark4023
    @sekark4023 5 років тому +1

    Chithra Sir💐💐 👋

  • @antcoolg
    @antcoolg 5 років тому

    Nice

  • @pskchannel866
    @pskchannel866 5 років тому +1

    What about mgr by that time?

  • @R.Balu3029
    @R.Balu3029 5 років тому

    👍👍👍👍👍👍👍

  • @mahendransilamalai2615
    @mahendransilamalai2615 4 роки тому

    Sogodhari sumarana padam

  • @RaviChandran-mi2ei
    @RaviChandran-mi2ei 5 років тому

    MGR ??????

  • @sivarajkasinathan9135
    @sivarajkasinathan9135 5 років тому

    Iegand in Tamil cinema 3 people

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 5 років тому

    சந்திர பாபு அவ்வளவு பணத்தை என்ன செய்தார்

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் குடிக்கு அடிமையாகி மரணித்தார்

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 5 років тому +5

    தமிழ் சினிமாவில் நடிக்க முதலில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண்.இதை தாங்கள் குறிப்பிட்டு இருக்கலாம்.

    • @vengadalagarsamy6602
      @vengadalagarsamy6602 5 років тому

      Hussain Rahiem Samuel easy 1

    • @rajinibala3675
      @rajinibala3675 5 років тому +2

      இந்தியாவிலேயே முதன் முதலாக 1 கோடி சம்பளம் வாங்கியவர் ரஜினிகாந்த் ராஜாதி ராஜா 1989ல்

  • @uandmerealtors
    @uandmerealtors 5 років тому

    Mgr Shivaji ?

  • @mahendransilamalai2615
    @mahendransilamalai2615 4 роки тому

    Rajini 100 cr ovar irukku

  • @ravichandran4541
    @ravichandran4541 5 років тому +2

    Sir..plz come out of that 60s story ...we are least interested in black and white stories

    • @Thatonlyone678
      @Thatonlyone678 5 років тому +2

      I believe some are

    • @ushasrinivadan2997
      @ushasrinivadan2997 5 років тому +4

      You are not the only one viewing u tube you up start. The 50s 60s why even the late 40s are considered the golden age of Indian cinema. Is one song worth even humming these days. Everything sounds the same. Whether they are singing in English Tamil or Hindi
      is indechipherable. Movies now depict violence and neo western culture which is having repercussions on today's society seriously. nsu
      movies are considered

    • @hemachandran08
      @hemachandran08 5 років тому +2

      May I know who is "we"....

    • @ravichandran4541
      @ravichandran4541 5 років тому

      I accept your valuable replies ...

    • @deviselina2332
      @deviselina2332 5 років тому +1

      History is important