என் நகையை முதலீடாக வைத்து நான் 7 வருடத்தில் அதிக நகைகள் வாங்கிய ரகசியம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @indirachittybabu3250
    @indirachittybabu3250 Рік тому +69

    இந்த நகையேல்லாம் யாரு போடபோறா? உடல் நிலைய பாருங்க. நல்லா சாப்பிடுங்க. வாழ்க்கை மிக சிறியது. போகும் போது எத கொண்டு போக போகிறோம்.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Рік тому +188

      💯 உண்மை. ஆனால் பணம் இல்லை என்றால் மனிதனை மனிதன் மதிப்பதில்லை. அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் நான் நகை சேர்க்கவில்லை. கேவலம் நகைக்காக மதிக்காத உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் இன்று என்னிடம் எவ்வளவு நகை இருந்தாலும் எந்த விசேஷத்திற்கும் நகை போட்டு போக மாட்டேன். இந்த நகை பணம் எல்லாம் நாங்கள் சந்தித்த அவமானத்தை எங்கள் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்பதற்காக மட்டுமே.

    • @ranjinianandhan8648
      @ranjinianandhan8648 Рік тому +9

      ​@@trichythamizhachi s mam intha nagaiyala na neraiya valiya ,avamanatha anupavichiruken, anupavichitum iruken,enakum 2 ponnunga en pillainga ithe valiya anupavikka kudathu😢

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Рік тому +10

      @@ranjinianandhan8648 கவலைப்படாதீங்க சகோதரி. நாங்களும் வாழ்க்கையில் நிறைய அவமானத்தை சந்தித்திருக்கிறோம். பெற்றோர், கூட பிறந்தவர்கள், நண்பர்கள் இப்படி யாராக இருந்தாலும் பணம் நகை இல்லை என்றால் மதிக்க மாட்டார்கள். சோர்வடைந்து விடாதீர்கள். உங்களால் முடியும். மாத மாதம் வரவு செலவு கணக்கு எழுதுங்கள். எவ்வளவு சேமிக்க முடியும் என்று பாருங்கள். மாதம் எப்படி சேமிக்கலாம் என்று நிறைய வீடியோ போட்டுருக்கேன் சகோதரி பாருங்கள். உங்களால் முடியும்.

    • @varshamathu1756
      @varshamathu1756 Рік тому +3

      Soldrarhuku vena nalla irkum ana money support illana Namma petha pillaigalae nalai namala mathikamatanga save money for ur future respect

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Рік тому

      @@varshamathu1756 💯💯 correct sister.

  • @Joyvlg9565
    @Joyvlg9565 Рік тому +15

    இந்த உலகத்தை மிகவும் சிறப்பாக புரிந்து வைத்திருக்கிறார்கள். சிறப்பு

  • @karthikemai9353
    @karthikemai9353 2 роки тому +12

    இந்த வீடியோ பதிவு பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி. இந்த ஐடியாவை நானும் கடைபிடிக்க போறேன்.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      மிக்க நன்றி சகோ. மகிழ்ச்சி. 😊🙏🏻

    • @keer4826
      @keer4826 2 роки тому

      Me too sister

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      @@keer4826 நன்றி சகோதரி.

  • @prahanyam3973
    @prahanyam3973 2 роки тому +11

    உறவு பற்றிய உஙகளது உரை உண்மை நான் அனுபவித்து வருகிறேன்

  • @GopiGopi-vs1ov
    @GopiGopi-vs1ov 2 роки тому +4

    அருமைமிகவும் அறிவுபூர்வமாக செயல்பட்டு மற்றவர்கலுக்கும் எடுத்து சொன்னதற்குநன்றி🙏என்னைபோலபெண்வைத்திருக்கும்தாய்மார்களுக்குமிகவும்பயனுள்ளதகவல்🙏🙏🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி. 🙏🏻😊

  • @a-zallexamknowledge9605
    @a-zallexamknowledge9605 2 роки тому +86

    உங்க வீடியோ very useful ...சொந்தக்காரங்க தான் முதுகுல குதுவாங்க கரெக்ட் டா soninga 👍👍👍

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому +2

      நன்றி சகோதரி.

    • @sudharsansuganya2525
      @sudharsansuganya2525 2 роки тому +1

      Ama kandipa mam nan romba kasta patrukan.. Marakavey mudiyathu

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому +4

      @@sudharsansuganya2525 அவர்கள் இப்படி நம்மை கஷ்டப்படுத்தி நம்மை வாழ்க்கையில் முன்னேற்றி விடுகிறார்கள் சகோதரி.

    • @user.dinesh888
      @user.dinesh888 2 роки тому +1

      @@trichythamizhachi s athum correct than...

  • @prashanthinivas3139
    @prashanthinivas3139 Рік тому +2

    Neenga sonna Ella thingsum ennakku pudusa irundhadhu. Adhanal4 to 5 times intha video parthen. Thank u

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Рік тому +1

      மிக்க நன்றி சகோதரி. ஏதாவது புரியவில்லை என்றால் கேளுங்கள்.

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 7 місяців тому +5

    என்னோட 7 பவுன் நகை இப்படி தான் போச்சு....... அதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம்..... ரத்த சொந்தமா இருந்தாலும் யாரையும் நம்பக்கூடாது😢😢

    • @trichythamizhachi
      @trichythamizhachi  7 місяців тому +1

      💯💯 உண்மை சகோதரி...

  • @peaceofmind1282
    @peaceofmind1282 2 роки тому +21

    What u said is 100% correct about relatives n near peoples and even friends also we shouldn't trust anyone

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      உண்மை தான். யாரையும் நம்பக்கூடாது சகோதரி.

  • @raviviji1676
    @raviviji1676 2 роки тому +3

    எனக்கு ம் சேர்த்து வைக்க தெரியவில்லை....புக் இருக்கு பணம் இல்லை.... உங்கள் வீடியோ பயனுள்ள வகையில் இருந்தது.நன்றி

  • @punithahari7483
    @punithahari7483 2 роки тому +8

    My friend already follow this method jewel saving..

  • @kannavenki5694
    @kannavenki5694 2 роки тому +13

    சூப்பர் அக்கா அருமையான பதிவு
    உங்களைப் போல பெண்களால் தான் உலகபொருளாதார மந்த நிலையிலும் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.
    காரணம் சேமிப்புக்கு நம் நாட்டுப்பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவம் 🙏🙏👏👏👌

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      மிக்க நன்றி சகோதரி. 🙏🏻🙏🏻

  • @menakajayakumar3705
    @menakajayakumar3705 2 роки тому +16

    Super super superரா சொன்னீங்க நாங்க எப்படி சீட்டு போட்டு நகை சேர்த்தோமோ அது போல நீங்களும். இந்த உறவுகள் பத்தி சொன்னீங்க. சூப்பர் எல்லாம் பட்ட பின்பு தெரிந்து கொள்கிறோம். நல்லதோ கெட்டதோ நம் பெயரில் வைத்து கொள்ள வேண்டும். இதில் எனக்கம் அனுபவம் உள்ளது.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому +1

      சரியாக சொன்னீர்கள். நன்றி சகோதரி.

  • @aaminasweety9591
    @aaminasweety9591 2 дні тому +1

    Thanyou sis room uses full video ❣️

  • @maivizhieniyavan
    @maivizhieniyavan 21 день тому

    Na ipotha ungaloda videos frst time pakren its very useful keep giving those useful things...thank yu sister..

  • @Sarahnanthan2022
    @Sarahnanthan2022 10 місяців тому +1

    Nan pathathula best video ithan mam thanks for your ideas ❤

    • @trichythamizhachi
      @trichythamizhachi  10 місяців тому +1

      Thanks a lot sister.

    • @Sarahnanthan2022
      @Sarahnanthan2022 9 місяців тому

      Nanum trichy than mam mangal la jewel chit potruken unga idea va than follow pana poren mam thank u ☺️

  • @pavimani5224
    @pavimani5224 Рік тому +1

    #trichythamizhachi
    Nenga slurathu ellam useful ah iruku sis tq for the video

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Рік тому +4

    தனியாரில் நகை அடகு வைத்தால் நகையை விற்றதற்கு சமம். 30நாட்களுக்கு ஒரு வட்டி 35,40 நாட்கள் என வட்டி மாறும் வட்டிக்கு வட்டி.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Рік тому

      சரியாக சொன்னீர்கள் சகோதரி.

  • @chithradhanaraju7786
    @chithradhanaraju7786 2 роки тому +7

    Valga valamudan ✋ super idea best wishes 💐

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      மிக்க நன்றிம்மா. 🙏🏻❤

  • @malaganesan262
    @malaganesan262 2 роки тому +3

    3:42 super

  • @kowsalyakowsi4680
    @kowsalyakowsi4680 2 роки тому +4

    Super sis nanum bank la adaku vaikanum details theriyama irrunthen... Unga video rompa usefull ah irruku

  • @Janas_art369
    @Janas_art369 2 роки тому +2

    அருமை தோழி,, யாரையும் நம்ப முடியவில்லை,, நிறைய கற்றுக் கொண்டேன் இந்த video வில் நானும் முயற்சி செய்து பார்கிறேன்... sub ✅❤

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      மிக்க நன்றி சகோதரி. 🙏🏻😊

  • @kalyanivenkatasubramanian1612
    @kalyanivenkatasubramanian1612 2 роки тому +17

    இதே போல எங்க அம்மா lic insuranceக்கு yearly policy (monthly, quarterly, halfearly policy ) premium குறைவு
    அதோடு அதில் quarterly premium amount agent கட்டி விடுவார்கள் பாக்கி தொகை நாம் கொடுக்க வேண்டும்
    Then Bank Rd போட்டு விடுவார்கள் (பிரீமியம் தொகை by 12)
    Bank RD Interest varum நமக்கு லாபம்
    எங்க அம்மா 8வது தான் படிப்பு ஆனால் சேமிப்பு பற்றி நிறைய சொல்லி கொடுத்திருக்காங்க
    🙏🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому +2

      எதிர்காலத்தை நினைத்து சிக்கனமாக இருந்து சேமிப்பதில் அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே. அருமை சகோதரி.

    • @selviyazhini4897
      @selviyazhini4897 2 роки тому +1

      Konjam detailed ah sollunga

    • @s.deicyshrinidhi9a169
      @s.deicyshrinidhi9a169 Рік тому +1

      Pls detail solunga

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 Рік тому

    5:45 to 6:20 is very important and correct point 😥😥😥😥😥😥😥😥😥

  • @rameshkuppusamy3045
    @rameshkuppusamy3045 2 роки тому +7

    Thanks madam your valuable savings information in this life situation.

  • @VaidehiVai
    @VaidehiVai Рік тому +1

    Clear explanation . Useful information for all ladies. Thank you

  • @mv.nagul.midhull2514
    @mv.nagul.midhull2514 2 роки тому +5

    Sis innum full details aga 2022 varai epadi 30 sovereign vanguninganu sollungal sis. Engaluku oru motivating a irukum sis. Plz make one full detail video sis

  • @umarani8922
    @umarani8922 2 роки тому +3

    நகையை திருப்ப சீட்டு போட எப்படி செல்வுகள குறைத்தீங்கனும் சொல்லுங்க. ( எந்த செலவுகளை எப்படி குறைக்கலாம்)

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому +1

      வீண் செலவுகளை குறைத்து பணம் சேமிப்பது எப்படி னு வீடியோ 2 part டா போட்டுருக்கேன். பாருங்கள் சகோதரி.

  • @bhuvaneswarisrinivasan7680
    @bhuvaneswarisrinivasan7680 Рік тому

    Super sonninga sister nenga solrathu rompa carect yaarayum nampa kutathu

  • @kavitha7351
    @kavitha7351 2 роки тому

    வட்டி விகிதம் மிகவும் புரிந்து சூப்பர்

  • @aakashalliraja387
    @aakashalliraja387 2 роки тому +2

    Golden tips thank you

  • @kandhasamy4044
    @kandhasamy4044 2 роки тому

    💯 correct.sonthakaranga muthukula kuthuvanga

  • @eswarieswari6598
    @eswarieswari6598 Рік тому +1

    அருமை அக்கா

  • @mohammedismail1745
    @mohammedismail1745 2 роки тому +2

    Allah may bless you Sister and your family Sister very useful tips thanks.

  • @santhinath8419
    @santhinath8419 2 роки тому +2

    Very. Very correct. Neega solvadhu . Blood relative thaan robhavum advantage eduthukitu. Panranga.so kaduvul vudane punish padrathilai adutha generation thaan panish padraru. So naanga mulavathum. Kazharapattu. Nala pallan nama generationum. Ketta palan avargal generationum anubakiragal
    So edumartum ellai emtrukiravan kazhtathai parpathilai. Edhanal thaan thiruthavathiillai.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      உண்மை தான். நம்மை அவர்கள் ஏமாற்றினாலும் அவர்கள் குழந்தைகள் நன்றாக இருக்கட்டும் சகோதரி.

  • @srisister5267
    @srisister5267 2 роки тому

    சூப்பர் அக்கா அருமையான வீடியோ கஷ்டப்படுறவங்களுக்கு நீங்க நல்லா தெளிவா சொல்லி கொடுத்து இருக்கீங்க நன்றி அக்கா

  • @Tharagai-11924
    @Tharagai-11924 11 місяців тому

    Brilliant sister you deserve all the respect in the world.such a logical and applicable way to invest.virtual hugs for sharing this wonderful method❤

  • @dheepkaluminum6681
    @dheepkaluminum6681 Рік тому

    Usefull video. நன்றி தோழி

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Рік тому

      மிக்க நன்றி சகோதரி.

    • @dheepkaluminum6681
      @dheepkaluminum6681 Рік тому

      @@trichythamizhachi இப்போ daily உங்க video தான் நிறைய பார்கிறேன். ரொம்ப ரொம்ப usefull ah இருக்கு. மிக்க நன்றி தோழி.naanum இப்போ gold coin vankuren. ரொம்ப சீக்கிரமா நகை vankiruven.உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.🙏🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Рік тому

      @@dheepkaluminum6681 மிக்க நன்றி சகோதரி. மாத savings CHALLENGE பன்னுங்க.

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 Рік тому

    Very useful video thank you so much 🙏

  • @kavitha7351
    @kavitha7351 2 роки тому +55

    சகோ மற்றவர் ஏமாற்றினாலும் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி இருக்கிறீர்கள் 👍

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому +2

      💯 உண்மை. நன்றி சகோ.🙏🏻❤

  • @lotusinternational3975
    @lotusinternational3975 2 роки тому +10

    Akka very clear voice and explanation Thank you .

  • @soundarrajanprabhakaran9011

    உண்மை தான் மேடம்

  • @mabinayaabinaya834
    @mabinayaabinaya834 2 роки тому

    Unmai akka nanum ithaipolthan 2021 arampiththen ippaum nalla patiya poitu irukku

  • @shalumathu3848
    @shalumathu3848 2 роки тому +2

    Thanks 4 d video dr
    Realy helpful

  • @samyukthaworld
    @samyukthaworld 2 роки тому +18

    Unmai sister... blood relativesthaan nammala mosam panravangley ...othungi ponaalum thedi vanthu torture panranga!! :/

  • @RajeshKumar-iu5gd
    @RajeshKumar-iu5gd 2 роки тому

    I must follow your money making secret

  • @lathanisha7932
    @lathanisha7932 Рік тому

    U r reflect of god so u will stay long

  • @sashastime6717
    @sashastime6717 Рік тому +1

    Really superb idea sis.

  • @asallchannelintamil2709
    @asallchannelintamil2709 2 роки тому +4

    Super savings sister....👍

  • @jayanthijayanthi4726
    @jayanthijayanthi4726 2 роки тому +2

    Interesting sis👍👌👌💓💓💓 nanum try panrn

  • @umasiva7186
    @umasiva7186 7 місяців тому +2

    அப்படி தான் சகோதரி நகை 20000 இருக்கும் போது நகை வாங்கலாம் என்று இருக்கும் போது நீங்க சொன்ன மாதிரி என் சகோதரி எடுக்க விடாமல் செய்து விட்டார் இன்று வரை அதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  7 місяців тому +1

      சேமிப்பு விஷயத்தில் நாம் முடிவெடுப்பதே இறுதியாக இருக்க வேண்டும் சகோதரி.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Рік тому

    Super👍 sister congratulations🎉🥳 I'm dry this method sister🎉 thank you🌹

  • @chitrasundaramoorthi1734
    @chitrasundaramoorthi1734 2 роки тому +9

    கிட்டத்தட்ட என் வாழ்க்கையும் உங்கள மாதிரி தான் சகோதரி ஆனா குறிப்பிட்ட காலத்தில் உங்க கணவர் உங்க கிட்ட கொடுத்தார் என் கணவர் இன்று வரை அதே நிலை தான் . எனக்கும் இப்படி வாழ ஆசை தான் ஆனா கனவா போய்விடுமோ என்கிற கவலை இருக்கு.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      சந்தோஷமாக வாழ்வீர்கள். இறைவன் அருள் புரிவார் சகோதரி. 🙌😊

    • @logamballogu3110
      @logamballogu3110 2 роки тому

      எனக்கும் இதே நிலைமை தான்.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      @@logamballogu3110 கவலைபடாதீர்கள். எல்லாம் ஒருநாள் மாறும் சகோதரி.

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 роки тому

    56like
    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு முழுவதும் நன்று

  • @saimahes1983
    @saimahes1983 2 роки тому +4

    Very inspiring video sis.i will also follow your tips sis

  • @vishnuvlogs1774
    @vishnuvlogs1774 2 роки тому

    நான் இப்படி தான் நகை சேர்த்தேன்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @kalyanivenkatasubramanian1612
    @kalyanivenkatasubramanian1612 2 роки тому

    சூப்பர் idea

  • @parameswarin8415
    @parameswarin8415 2 роки тому +2

    Thanks for information dear💐

  • @sundharams6444
    @sundharams6444 2 роки тому +4

    சகோதரி நானும் என்னுடைய செந்த பந்தந்களால் பாதிக்கப்பட்டவன்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      சொந்தங்கள் நமக்கு கெடுதல் நினைத்தாலும் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நாம் நினைப்போம் சகோதரா.

    • @sundharams6444
      @sundharams6444 2 роки тому

      சரியாக சொன்னீர்கள் நல்ல எண்ணங்களே நல்ல செயல்கள் நல்ல செயல்களே நல்வினைகள்

  • @dharand9850
    @dharand9850 2 роки тому +3

    Super sister 👍👍👍👍👍

  • @venkateshvenkat6314
    @venkateshvenkat6314 2 роки тому

    Super mam 👌👌
    # my life track clear so iam happy 😊
    # clear ideas 💡 mam
    # best motivation 💪
    @ thanks 😊

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 роки тому +13

    Semma sister. What a nice clear cut explanation. Go ahead.

  • @momandbaby607
    @momandbaby607 2 роки тому

    Correcta sonninga sondhakaravanga namba kashta pandrapo kooda iruka matanga ana namba nalla irukurapo vandhu ottipanga idaila namaku nalladhu nadakudhunu therinja adha thadukuradhuku munnadi nipanga namba nalla irundhalum nalla illanalum mathavanga nalla vanzhundhudakooadadhu avungaluku

  • @sumathidamotharan309
    @sumathidamotharan309 2 роки тому +1

    Great Great👍👍👍👍

  • @saiyashva4664
    @saiyashva4664 Рік тому

    Nenga..sonnathu..ellamea..ennoda life la nadandhuchu... eppa tha ellamea puriyuthu...

  • @sumayanisha4091
    @sumayanisha4091 2 роки тому +4

    Mom nenga solratha kta nanum ipati seinum thonuthu anakum oru poinu iruku sollikira alau periya vasathi ila vadakai vedu than insha Allah nanum etha try panren

  • @senthilbavi8146
    @senthilbavi8146 2 роки тому +1

    Hi sister nainga vittuleye ella sampar powder. Masala powder. Satthu maavu. Beet root malt sale pannrom. Resanabal rate. Very qulty. And tesyt. Super erukkum. Neeinga vaingi sale pannra idea eruntha solluinga reply pannuinga.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      Ella masala things naan v2la prepare panniduven. Oru time try pandren. Details enakku mail pannunga sister. 😊

  • @bnirmala5206
    @bnirmala5206 2 роки тому

    Super sis. Nanum ithe mari try panra sis

  • @devakivaratharaj2077
    @devakivaratharaj2077 Рік тому +1

    Sister 2021 la enoda kanavaroda Blood Relation
    25Lakhs yemathitagha

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 2 роки тому

    Super akka. Thankss

  • @bassdurga9135
    @bassdurga9135 Рік тому

    Super message sis

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt 2 роки тому +1

    Super sister thank you

  • @nivedhaofficial5051
    @nivedhaofficial5051 2 роки тому +1

    Same sis nanum ungamaritha erunthtta starting la

  • @muthukumarm2923
    @muthukumarm2923 Рік тому

    Akka Vanakkam nalla Irukkiggila ungal video super naan virudhunagar enga nagaikadaiel anga Erukkura maruthi ella athuku ena panna sollunga akka

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Рік тому

      Vanakkam sister. Unga oorla enna illanu solringa? Jewel or gold chit?

  • @maivizhieniyavan
    @maivizhieniyavan 21 день тому

    Gold chit enga potinga sister i mean entha shop la

  • @rajank5788
    @rajank5788 Рік тому

    Super sister from kallkurichi

  • @djmohnish7611
    @djmohnish7611 2 роки тому

    Very useful information thank you sister

  • @muruganarul5233
    @muruganarul5233 2 роки тому

    Super sister very useful and motivating

  • @lathanisha7932
    @lathanisha7932 Рік тому

    Yes correct mummy love u

  • @swaagraj7515
    @swaagraj7515 2 роки тому

    Same experience....

  • @divyajanaibharathi4318
    @divyajanaibharathi4318 2 роки тому +3

    2018 varaikkum 3000kulla than gold rate irunthirukku 😮.
    Unga idea romba nalla irukku sagothari👍👍.
    nanum savings panna start panren. Thank-you for sharing.🙏

  • @sohanrishvanth1244
    @sohanrishvanth1244 2 роки тому

    Today 1 St video but best video and factual speech

  • @Akans211
    @Akans211 6 місяців тому

    Correct sis

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 2 роки тому +6

    ஒரு புது Peru வச்சிருக்கேன். Ungallukku. உண்டியல் Akka 😄

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      அட பாவிங்களா! நான் பாட்டுக்கு சிவனேன்னு தானேயா இருக்கேன். யார் வம்புதும்புக்காவது போனேனா? Moment. 😂

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 2 роки тому +5

    Aduthavanga paerla adamaanam vacha nagai nammaldhu illa. My dad had this experience from his own sister.

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z 7 місяців тому

    Ipo 4 pavun ah indian bank la adagu veecha evlo varum, bank la evlo katanum sis monthly

    • @trichythamizhachi
      @trichythamizhachi  7 місяців тому

      1,75,000 kitta kidaikkum... Monthly due amount neenga decide pannalam sister

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z 7 місяців тому

      @@trichythamizhachi calculate panni parthen 10 k monthly katta mudiyathu sis 2400 intrest varum so atha vechu plan pananum, , sis ipo 55 k oru pavun veinga 1 pavun coin eduthutu balance amount ah bank la katidalama, coin bank la vecha otta poduvangala, antha oru pavunum vechuta, kammiya thaney intrest katura maari varum, ila naga chit mudiya poguthu 11 g tha katiruken

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 роки тому +67

    நானும் சொந்தக்காரர்களால் ஏமாந்தேன்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому +2

      கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னுக்கு வருவீர்கள் சகோதரி.

    • @lydiajayapalan2467
      @lydiajayapalan2467 2 роки тому

      நன்றி மா

    • @Manimegalai-Senthilkumar
      @Manimegalai-Senthilkumar Рік тому

      Naanum athula oruthi... Relatives cheated me well... Avangala nalla irukanga engala yemathitu...

    • @ziyathonline
      @ziyathonline Рік тому +1

      @@Manimegalai-Senthilkumar pakurathuku apdi than ma terium. Basement week ayirukum. Veliya than palich nu teriyuvanga. Oru narambu aandavan pudunguna, soli.mudinchathu. wait and watch them ,☺️

    • @shadowboy7218
      @shadowboy7218 25 днів тому

      @@lydiajayapalan2467 me too மாம் amma anna padipuku kuduthanga mama கிட்ட 30000 ku 20 pawun ae 2011 la kuduthanga anthe 30000 ayum 2 monthlayae college la kudupankala study loan ae mama vankitanga but jewelae kudukala amma pavam 5yrs kenjunanga ippo 2024. 3 lakh kudupomnu final pannirukanga yarayu nampa koodathu

  • @adlinroselincharles2135
    @adlinroselincharles2135 2 роки тому +1

    I also faced this same problem

  • @senthilkumar-ge7dt
    @senthilkumar-ge7dt Рік тому

    Arumai sakothari

  • @allinonechennal2859
    @allinonechennal2859 2 роки тому

    Thank s for sharing

  • @jayanthigraceruby6570
    @jayanthigraceruby6570 2 роки тому +2

    Thanks for the secret tips 👍👍👍

  • @SaravananSaravanan-fq5jc
    @SaravananSaravanan-fq5jc 2 роки тому +2

    Very nice super 👍

  • @kandhanauto5773
    @kandhanauto5773 2 роки тому +1

    Megaum payanulla pathivu tq sister🌹🌹🌹

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram Місяць тому

    Super ma

  • @dharand9850
    @dharand9850 2 роки тому +1

    Unmai sister relations Nampa kudathu

  • @mv.nagul.midhull2514
    @mv.nagul.midhull2514 2 роки тому +3

    Neenga solvathu sarithan sister. But monthly gold chit thavira gold adamanam vachu athuku epdi panam monthly serpathu. Ippo gold chit 12 months than iruku. Plus gold pledge panna athaiyum 12 months kulla edukarathu epdi mudiyum. Ippo 1 sovereign vachalum monthly 2500 + goldchit katta mudinthal thane ithu sariya varum sister? Plz sollunga sis. Gold pledge panra kadanai adaika enna ideas follow panrathunu sollunga sis

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому

      Indha video la naan follow panninatha sollirukken sister. Itharkkaga naan romba sikkanama irunthirukken. En husband m niraiya sikkanama irunthu help panninanga. Ungalal monthly enna amount savings ku spent panna mudiyumo andha amount ta 50/50 pirithu indha method follow pannalaam. But husband and wife rendu perum serndhu pesi decide panninaal Financially problem varuvadhai thavirkkalam sister.

    • @mv.nagul.midhull2514
      @mv.nagul.midhull2514 2 роки тому

      @@trichythamizhachi thank u so much for ur immediate reply sis. Neenga solvathu true sis. But my husband enkitta kaase tharamaatanga sis. Unga idea follow panna aasai iruku. But en husband athuku help panna maatanga. Enna seivathu sis?

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 роки тому +1

      @@mv.nagul.midhull2514 unga husband ta kettuvittu work panna try pannunga sister.

    • @mv.nagul.midhull2514
      @mv.nagul.midhull2514 2 роки тому

      @@trichythamizhachi tnq sis. Definitely will try

  • @pravinaravi1983
    @pravinaravi1983 4 місяці тому

    Sema motivate vedio

  • @amuthaponduraisiva7851
    @amuthaponduraisiva7851 Рік тому

    Useful vedio

  • @vatchalakrishnan948
    @vatchalakrishnan948 2 роки тому

    Sariya sonnenga. Sagothargalai mamba kudathu.

  • @akkiakki8805
    @akkiakki8805 2 роки тому

    நன்றி👍👍👍👍👍👍