போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!!

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @polytricks9655
    @polytricks9655 3 години тому

    இந்தக்கட்சி எந்த இராசியில் தொடங்கப்பட்டதோ அன்றிலிருந்து தமிழனுக்கு அழிவு தான் ஆனால் இவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் வளர்ச்சி. "மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்வர் தம் மக்கள் நலன் ஒன்றே கருத்தில் கொள்வர். தமிழன் தலைவிதி.

  • @yogiraja3126
    @yogiraja3126 6 годин тому +1

    தனி நாடு கிடைத்திருந்தால்
    இவர்கள் தான் அரசியல்வாதிகள்
    இவர்கள் தான் அதிகாரிகள்

  • @mangamotion
    @mangamotion 5 годин тому

    Former few Tamil politicians have deep rooted well and don't think that they will easily leave out of the party.
    It is not because they want to work tirelessly for people again, but may be to remain in the party for their own or for their family benefits and privileges.

  • @NishanthFarsana
    @NishanthFarsana 6 годин тому +2

    Akd my family

  • @gunaratnammayurathan2477
    @gunaratnammayurathan2477 7 годин тому

    என்னடா கையில் உறுதிக்கட்டோ சிவஞானம் கொண்டு போறார்

  • @ShanPragash
    @ShanPragash 8 годин тому +1

    We don’t need ITAK

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 9 годин тому +1

    குழப்பம் காச்சியலும், தூண்டுபவர்களும் வகுப்பில், பின் வாங்கில் மூலையில்தான் போய் உட்க்காருவார்கள் 🤔🤪

  • @kandiahsamuthrarajah8021
    @kandiahsamuthrarajah8021 9 годин тому

    எப்படி இருந்த தமிழ் அரசு கட்சி இன்று பார்க்க வேதனையாக இருக்கு.

    • @gubugubu6490
      @gubugubu6490 9 годин тому

      இந்த கட்சி முறையாக கலைக்கப்பட்டு பொது புதிய அங்கத்தவர்கள் சேர்க்கப்பட்டு புதிய தேர்தல் நடத்த வேண்டும். இந்த ஏமாற்று நாடகம் நடத்தும் அனைவரு‌ம் வெளியேற்ற பட வேண்டும்

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 3 години тому

    😂😂😂😂
    Parathesi kooddam

  • @jamesseger268
    @jamesseger268 8 годин тому

    Adai enneda neenka.

  • @SomanathanThusi
    @SomanathanThusi Годину тому

    Old. Waste

  • @ShanPragash
    @ShanPragash 8 годин тому

    Nakkal nai mavai thenathy