பெண்ணின் ஒரு தலைக் காதல் | Girls One side love Kavithai in Tamil | தமிழ் காதல் கவிதைகள் status

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2022
  • This video is about the #OnesideLove of a girl. Oru thalai kadhal pengalukum undu enbadai sollum kavithai.. ஒரு தலை காதல் பெண்களுக்கும் உண்டென்று சொல்லும் கவிதை. பெண்களின் கண் புகுந்து ஒரு ஆண் எழுதிய வரிகள்.. Hope Girls who are in One side love will connect with this Kavithai.. #LoveKavithai #VishnooSpotlights
    Do subscribe to our channel only If you like this video..
    Share this with your friends or keep it as Whatsapp status for our better reach. Thanks for watching..
    Here is the lyrics of the video:
    ஆயிரம் புத்தகங்கள் கொண்ட
    பெண்ணின் இதயம்
    ஒரு புத்தகம் கண்டதும்
    சிலிர்க்குதே!
    ஓர் ஆணின் உருவால்
    உருகுதே..
    இரவினில் வரும்
    கனவினையும் ஏன் அவன்
    திருடிச் செல்கிறான்!
    இருந்தும்
    அந்த கனவினையும்
    தொடரவே தோன்றுதே
    பெண்ணின் மனம்..
    முதல் நாள் கனவில்
    வந்த உடையில்,
    மறுநாள் அவன்
    வருகையில்,
    தன்னையறியாது சிரிக்கும்
    சிரிப்பில் மேலும் அழகாகுதே
    அவள் கண்கள்..
    கண் பார்த்துப் பேச
    அவள் கண்கள் கூச
    கடிகாரம் கூட பகை
    யாகுதே, கடற்கரை
    நேரங்கள் சுமையாகுதே..
    எத்தனை உடை மாற்றுகிறாள்
    எதிலும் அவன் ரசனை காண்கின்றாள்
    பயணதூரங்கள் பாதியாகிறது
    அவனை எண்ணித் தவிக்கும் போது..
    எத்தனையோ கண்களை
    அவள் எங்க வைத்தும்
    அவள் ஏங்குவது
    இரு கண்களுக்காக
    அவனிரு கண்களுக்காக..
    அவனைப் பார்க்காத நாட்களில்
    நிலவில்லா உலகம் போல்
    நாட்களில் ஏன் இந்த இருள்
    அலைபாயுதே பெண்ணின் மதி..
    சிற்பமாய் செதுக்கும் காதல்
    சிலையாய் மாறுவதில்லை
    சிரிக்கத் தெரிந்த உதடுகளுக்கு
    பேச மனமில்லாதது ஏனோ!
    பெண்ணின் காதல்
    மனதில் இருந்தும்
    வார்த்தைகளாவதில்லை
    பெற்ற மனங்களோ!
    பெயரில்லா தயக்கங்களா!
    பொங்கி வரும் காதல்
    சொல்லாது ஒரு
    தலைக்காதலாகிறது..
    சில நாள் தோன்றும்
    சிறுதுளி நீரில்
    ஒரு தலைக்காதல்
    இன்றும் வாழுதே..
    #VishnooSpotlights will grow bigger and together.
    | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
    Folks, Subscribe to my channel.
    Love you all and stay connected.
    ❤Follow me❤ in below social platforms,
    This is my Instagram page,
    / vishnoospotlights
    This is my Facebook profile,
    / vspotlights
    This is my Twitter Profile,
    / vishnoob
    💕For useful android apps tutorial Videos check the playlist below⬇️
    • Google Translate Tips ...
    💕For Bharathiyar Kavithaigal /பாரதியார் கவிதைகள் Videos⬇️
    • பாரதியார் கவிதைகள் | ப...
    💕For காதல் கவிதைகள்/Love Poetic videos⬇️
    • காதல் கவிதைகள் | Love ...
    💕For தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal⬇️
    • தமிழ் கவிதைகள் / Tamil...
    💕For Environmental Spotlights videos,⬇️
    • Environmental Engineer...
    💕For Tamil Podcast Videos,⬇️
    • How to Overcome Ignora...
    💕For Na Muthukumar Kavithaigal Videos,⬇️
    • Na Muthukumar kavithai...
    💕For Trending Videos in Tamil ,⬇️
    • Keezhadi Excavation Ta...
    💕 For Motivational Videos,⬇️
    • Motivational Tamil Kav...
    💕 Check my Travel Video logs & exploration videos⬇️
    • கழுகுமலைக்கு ஒரு பயணம்...
    💕 Check this playlist if you like Tamil Nadu Politics⬇️
    • Video

КОМЕНТАРІ • 28

  • @VishnooSpotlights
    @VishnooSpotlights  2 роки тому +5

    For Boy's One side love Kavithai, Visit here :
    ❤ ua-cam.com/video/O5RcMLGRZGY/v-deo.html

  • @namasivayamsooriyakumar3124
    @namasivayamsooriyakumar3124 Рік тому +2

    Really True ❤

  • @namasivayamsooriyakumar3124
    @namasivayamsooriyakumar3124 Рік тому +2

    அருமை அண்ணா 👌

  • @sivaranjanim5912
    @sivaranjanim5912 2 роки тому +1

    அருமையான கவிதை.... 😍

  • @ranjaniraman7857
    @ranjaniraman7857 2 роки тому +1

    Ethanai murai kettalum salikave illai... Ur voice have a magic...And Dia movie for this kavithai 😍😍.. Keep going...👍👍👍

  • @ranjaniraman7857
    @ranjaniraman7857 2 роки тому +2

    Ohh my godd.... Thank you... Thank you so much... It's really beautiful... Athum unga voice la romba azhaga iruku... Thank you...😀😀😀😀🤩🤩😍

  • @user-qi2jd8er9d
    @user-qi2jd8er9d 2 роки тому +5

    பெண்களின் மனதில் இருக்கும் காதல் எப்போழுதுமே வார்த்தை ஆவதில்லை என்பதே உண்மை......

  • @tamilsunai
    @tamilsunai 2 роки тому +1

    நல்ல கவிதை.. 👍

  • @SherlyMary-rv3ht
    @SherlyMary-rv3ht Рік тому +2

    ஒரு தலை காதல் பிரச்சினை இல்லாத ஒன்று நாம் தான் அந்த காதலில் காதலன் காதலி பாத்திரம் ஏற்று இருப்பவர்கள்.அங்கு துன்பம் தோல்வி பேச்சுக்கு இடமில்லை.

  • @lotusmk07
    @lotusmk07 2 роки тому +1

    Super 👌 happy morning Vishnu 🌺🌺🌹🌙🐘🦋🐦🌅🐬🤔

  • @lovelysong3725
    @lovelysong3725 2 роки тому +2

    ❤️❤️❤️ 👍spr anna

  • @msdhonifan6868
    @msdhonifan6868 2 роки тому +1

    🤩wow...

  • @bawanibala3049
    @bawanibala3049 Рік тому +1

    ஒரு தலைக் காதல்
    சில நேரம் தயக்கமாய்
    சில நேரம் மயக்கமாய்
    சென்றாலும்..
    நொடிகளோடு காலம் விரைய
    மனதோடு பதுங்கிய பதுங்குகுழி
    என்பேனே..!!💝💝
    எக்கப்பெண்ணின்
    மனதோடு உறவாடிய
    கவிக்குரலில் நானும்
    ஏங்கியே போகிறேன் கவிஞரே❤
    அருமை என்றே மீண்டும் பணிக்கிறேன் உங்களின் வரிகளை👌👌👏👏

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  Рік тому +1

      மேற்கோளோடு கவிதைகள் இணைந்து கிடைக்கப் பெறும் தங்களது பதிவுகள் என் கிறுக்கல்களுக்குப் பெருமை.. அருமைக்கு நன்றிகள் கவிதைக்கு வாழ்த்துகள்..

    • @bawanibala3049
      @bawanibala3049 Рік тому +1

      @@VishnooSpotlights இவை கிறுக்களல்ல
      சாகரம் தள்ளும் கிளிஞ்சல் அல்லவோ❤️👌👌 கவிஞரே.
      நன்றிகள்.

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  Рік тому

      ❤️❤️😇

  • @boomer6533
    @boomer6533 8 місяців тому

    Dia movie

  • @user-ki3el1kr3v
    @user-ki3el1kr3v 2 роки тому

    Dj