உயர்த்துகிற தேவன் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 25

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june25 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  4 дні тому +210

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 дні тому +5

      Thank you Jesus

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 3 дні тому +6

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 3 дні тому +4

      Amen......thank you jesus ❤

    • @sanjaya6630
      @sanjaya6630 3 дні тому +4

      கணவர் கைகால் பலன் தாங்கள்ப்பா குடியை நீப்பாட்டுங்க தொழில் நடக்க கிருபை மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை நல்ல துணி சாப்பாடு தாங்கள்ப்பா

    • @giftypaulrlkga7356
      @giftypaulrlkga7356 3 дні тому +3

      Amma ku karpapaila Kati irukunu soli irukanga avanga roomba week ah irukanga avangalukaga prayer panunga

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 3 дні тому +81

    தாழ்ந்தவர்களை உயரத்தில் வைக்கிற தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️

  • @om1949
    @om1949 3 дні тому +22

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @vinojeyam2743
    @vinojeyam2743 3 дні тому +6

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @maryi4869
    @maryi4869 3 дні тому +6

    நான் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க கிருபை தாங்கப்பா சரீர சோர்வு நீங்கனும் இயேசப்பா ஆமென் எனக்காக ஜெபியுங்க

  • @om1949
    @om1949 3 дні тому +48

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 3 дні тому +34

    எல்லாரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @premgkkomala6822
    @premgkkomala6822 3 дні тому +5

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்க உதவி செய்யுங்க அப்பா🙏✝️🙏 சரீரம் பெலவீனத்தை எடுத்து போடுங்க அப்பா✝🙏✝️🙏

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 дні тому +7

    இயேசப்பா என்உடல் சுகம்மருமகனுக்கு அரசு வேலை என் மகளின்கற்பத்தின்கனி பூத்துள்ளது இவை எல்லா வற்றிற்கும் ஆசீர்வாதம் தாருங்கள் அப்பாஆமேஆமே❤❤❤❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @RajiniMuthu-tr1ux
    @RajiniMuthu-tr1ux 3 дні тому +16

    என் தேவனே உமக்கு நன்றி இன்றைக்கு நீர் பேசின வார்த்தைக்காய் நன்றி ஐ லவ் யூ இயேசப்பா

  • @annselladurai7939
    @annselladurai7939 3 дні тому +7

    எளியவனை உயர்த்துகிற கர்த்தாவே உமக்கு நன்றி அப்பா.

  • @sridhark4451
    @sridhark4451 3 дні тому +3

    கர்த்தாவே என் நினைவுகளை நீர் அறிந்து இருக்கிறீர் அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 3 дні тому +2

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 дні тому +28

    தாழ்ந்தவர்களை எளியவர்களை கஷ்டப்படுகிறவர்களை உயர்த்தி கனப்படுத்துகிறதேவனே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 3 дні тому +15

    இயேசப்பா உமது சித்தம் எங்கள் வாழ்க்கையில் நிறைவேறணும் உதவிடுங்கப்பா.

  • @peterjessipeterjessi6340
    @peterjessipeterjessi6340 3 дні тому +3

    கார்த்தர் எங்களுடைய ஆவிகுரிய வாழ்க்கை ஆசீர்வதிக்க வேண்டும்.... ஜெபித்து கொள்ளுங்கள்...

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @rajeshd3308
    @rajeshd3308 3 дні тому +217

    அதிகாலை நேரம் ஜெபிக்க கிருபை தாருங்கஇயேசப்பா சரீரத்தில் இருக்கிற சோர்வுகளை மாற்றி தாருங்கஇயேசப்பா வயது 35 திருமணத்தடை மாற்றி தாருங்கஇயேசப்பா வியாபார தடைகளை மாற்றித் தாருங்க இயேசப்பா சீலோ என்ற தொழில் ஸ்தாபனத்தையும் ஆசீர்வதித்து பெருகவே பெருகவே பண்ணி தாருங்க இயேசப்பா கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @user-bu4nu3zh9p
      @user-bu4nu3zh9p 3 дні тому +2

      Help you Jesus

    • @RevathiRevathi-mz6dw
      @RevathiRevathi-mz6dw 3 дні тому +1

      Amen amen amen Amen praise the Lord of jeasus transindia bissness salarey Varala Jesus please help you me Jesus transindia bissness salarey Vara udayavingal Jesus transindia bissness salarey Vara udayavingal Jesus my heart Jesus my life Jesus my name is Anitha Jesus transindia bissness salarey Vara udayavingal Jesus Amen amen amen Amen praise the Lord of jeasus amen 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😔😔😔😔😔😍😍😍😍😍😘😘😘😘😘🌹💔💕💜💗🌹💖❣️💘❤🌹💓💝💞💚🌹🖤💛🧡💙🌹

    • @pinksugi3764
      @pinksugi3764 3 дні тому +1

      Bro unka biodata plz send my sis age also 35

    • @EshaEsha-tl4wy
      @EshaEsha-tl4wy 3 дні тому +1

      இக்கட்டான சூழ்நிலைமாறி பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள் ஆட்டோ தொழில் ஆசிர்வதிக்கப்பட ஜெபியுங்கள்

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 дні тому

      Amen 🙏

  • @benjaminmoorthy6198
    @benjaminmoorthy6198 3 дні тому +5

    இந்த ஏழைக்கு உதவி செய்யுங்க அப்பா என் கண்ணீர துடைங்க இயேசப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому +1

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d 3 дні тому +2

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே...எங்கள் பேரனுக்காக ஜெபித்துக் கொள்கிறேன் அவருக்கு கைகள் நன்றாக செயல்படவும் இயங்கவும் அவர் கைகளை ஊன்றி எழ தவழவும் பொருட்களை பிடிக்கவும் உட்காரவும் கால்களால் நடக்கவும் நீரே கிருபை தாருங்கள் இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் 🛐 ஸ்தோத்திரம் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🛐

  • @om1949
    @om1949 3 дні тому +11

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 3 дні тому +14

    இயேசப்பா எங்க பிள்ளைகளை உயர்த்தி வைத்து கனப்படுத்தப்போகிற கிருபைக்காக நன்றி தகப்பனே.

  • @lovejesus171
    @lovejesus171 3 дні тому +2

    ஆண்டவரே தைராடு எனக்கு வரவே கூடாது பிதாவே வலிக்குது ஆண்டவரே விடுதலை பண்ணும் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому +1

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 3 дні тому +15

    தாழ்மையிலிருந்து என்னை இவ்வளவாய் உயர்த்திய என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 3 дні тому +62

    இயேசப்பா இந்த நாள் முழுவதும் உமக்கு பிரியமாக வாழ எனக்கு உதவி செய்யுங்கள் என் பிரயாணங்களையும் விமானங்களையும் ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 дні тому

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому +1

    இயேசப்பா தம்பி காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому +1

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 3 дні тому +7

    தகப்பனே, எங்களையும் ஏழ்மையிலிருந்து உயர்த்தி, துயரத்திலும் துன்பத்திலும் இருக்கும் எங்களை மீட்டு உயர்ந்த ஸ்தானத்தில் வைப்பீர் என விசுவாசிக்கிறேன். ஆமென்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 3 дні тому +15

    என் அன்பான இயேசுவே! உம்மை நாங்கள் போற்றுகிறோம். நீர் இம்மட்டுமாய் எங்களை காத்து நடத்தி வருகிறீர். கோடான கோடி நன்றி இயேசுவே. என் பிள்ளைகளை இப்போது இருக்கிறதை காட்டிலும் ஆயிரம் மடங்கு நீர் ஆசிர்வதித்து அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்தருளும்.நீர் அப்படி செய்ய போகும் கிருபைக்காக கோடான கோடி நன்றி தகப்பனே. நன்றி ராஜா. ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому +1

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @lovejesus171
    @lovejesus171 3 дні тому +2

    ஆண்டவரே என் வாழ்வில் இனி எந்த பிரச்சனையும் எனனை நெருங்க கூடாது நா சென்னை போக கிருபை பண்ணும் பிதாவே எனக்கு பிடித்தமான வேலை கிடைக்க வேண்டும் பிதாவே ஆமென். இயேசுவே எனக்கும் என் பிரவினுகும் இடையில் யாரும் வரவே கூடாது நாங்கள் சந்தோசமாக இருக்க கிருபை தாரும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @RasathiRasu-sh5xw
    @RasathiRasu-sh5xw 3 дні тому +35

    இயேசப்பா என் மகனோட கண் பிராப்ளம் காது பிராப்ளம் கால் பிராப்ளம் உன்னோட சரீரத்துல பிரச்சனைப்பா இது எல்லாம் பிரச்சனை இருந்து நீர் எடுத்து போடும் பா வாழக்கூடாது ஒன்றுமே இல்ல ராஜா தலை முதல் கால் வரை உன் கரத்தில் உப்பு கொடுத்த ஜெபிக்கிற ஆண்டவரே சரீரத்தில் ஒரு பரிபூரண சுகத்தை குடுங்கப்பா கடன் பிரச்சினை இருந்து எனக்கு ஒரு விடுதலை, என் கஷ்டத்தில் இருந்து எனக்கு ஒரு விடுதலை எங்க வாழ்க்கையை மாற்றி போடுங்கப்பா ஓர் அற்புதம் செய்யுங்கப்பா ஆமென் ஆமென் 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @leelaedwin9387
    @leelaedwin9387 3 дні тому +9

    உயர்த்த இடத்தில் வைக்கும் தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому +1

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @shanthim863
    @shanthim863 3 дні тому +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so much Jesus appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba romba romba romba romba romba pudikum appa peedava ya ya ya ya challa appa peedava i love you ❤❤❤❤❤ appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri appa peedava ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava Samuel sugam kodetera yan davana ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa 🎉🎉🎉🎉 peedava

  • @kandhasamy9333
    @kandhasamy9333 3 дні тому +89

    இயேசப்பா என் வேலையை உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் என் குடும்பத்தையும் பிள்ளைகளையும் ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா நீரே நடத்து ம்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 дні тому +6

    இயேசுவே என்னுடைய கை வலி முதுகு வலி சரியாக ஜெபிக்கிறேன் 💞ஆமென் 💞🙏🏿

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 2 дні тому +1

    இயேசுவே... தாழ்ந்த இடத்திலிருந்து எங்களை உயரத்தில் வைக்க போகிற அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. யோபு 5:10

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому +1

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 3 дні тому +4

    அன்பின் ஆண்டவரே சாவுக்குழியிலிருந்து என்மகளை காப்பாற்றியகிருபைக்கு நன்றி.அப்பா என்மகளுக்கு மூலவியாதி,இதயநோயிலிருந்து பூரணசுகம்தந்திடுவீராக.அப்பா நேற்று வியாபாரம் சரியில்லை.உதவுங்க. இன்றயத்தேவைகள் நாளையத்தேவைகள் ஆகியவற்றை சந்திக்கவும், லோன்கிடைக்கவும் அருள்தாருங்க.ஆமென்

  • @aalisa5237
    @aalisa5237 3 дні тому +4

    இயேசு அப்பா உம் கிருபை எங்களை தாங்கி நடத்தும் ஆமேன் இயேசு அப்பா ஆமேன்

  • @kannakichezhian3771
    @kannakichezhian3771 3 дні тому +2

    என் மகள் பிரியதர்ஷினி வேலை உயர்துங்க அப்பா ஞானம் தாரும் ஞாபகசக்தி தாரும் ஆமேன்

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf 3 дні тому +6

    இயேசு அப்பா உமக்கு சித்தமானதை செய்து எங்களை உயர்த்தி ஆசீர்வதியும் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 дні тому +15

    இயேசப்பா நாங்க ஏழ்மையாய் இருந்தாலும் உண்மையோடும் பரிசுத்தமாய் வாழும் போது எங்களுக்கு இரங்கி எங்களை உயர்த்தி ஆசீர்வதித்து உயர்ந்த இடத்தில் வைத்து அற்புதம் செய்கின்ற தகப்பனாகிய தேவனுக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smarydhanalakshmi4289
    @smarydhanalakshmi4289 2 дні тому +1

    ❤Amen praise the Lord ❤
    ❤Amen praise the Lord ❤
    ❤Amen praise the Lord ❤

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 3 дні тому +1

    நிர் என்னை உயரந்த சணத்தியில் வைப்பிர் என்பதை விசுவாசிக்கிரேன்🙏🙏🙏

  • @bercilinreeja8898
    @bercilinreeja8898 3 дні тому +13

    இயேசுவின் நாமத்தில் எல்லா மனப்பாரங்களை என்னிடம் இருந்து தேவன் மாற்றி போட வேண்டும்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @jenifer2160
    @jenifer2160 3 дні тому +18

    கர்த்தாவே தாழ்ந்து போய், துக்கித்து கொண்டிருக்கும் என்னையும் எங்களையும் நீங்க உயர்த்த போறீங்க துக்கத்தை மாற்றிடிங்க அந்த அற்புதத்தை எதிர்பாக்குறேன் இயேசுவின் நாமத்தில் எங்களுக்கு உதவி செய்யும் நல்லப் பிதாவே ஆமென் ஆமென் 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj 3 дні тому +2

    Amen amen nandri appa🙏🙏🙏🙏

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 3 дні тому +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @karthicvmt1256
    @karthicvmt1256 3 дні тому +5

    ஆண்டவரே எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை வாழ்க்கையில் உயர்த்துங்கள் அப்பா, உம் சித்தத்தின் படி எங்களை வழிநடத்தும், எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசீர்வதியும் அப்பா ஆமென்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @veerasekaran2985
    @veerasekaran2985 3 дні тому +49

    அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @maheshazhagumuthu9806
    @maheshazhagumuthu9806 3 дні тому +1

    Praise the Lord! Thank You Jesus! Amen!

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 3 дні тому +1

    PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙌 🙏

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n 3 дні тому +14

    ஆமென்.. என் மனநிலை துக்கமாக இருக்கிறதுப்பா, என் துக்க பாரம் என்னை விட்டு போகட்டும்.. உமக்காக நான் வாழனும் தகப்பனே.. ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @sureshraman3034
    @sureshraman3034 3 дні тому +33

    இயேசப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் உம்மிடத்தில் ஒப்புகொடுக்கிறேன் நீங்க பாதுகாத்து வழிநடத்துங்க அப்பா என்னுடைய பெலவீனத்தை எடுத்து வீட்டு வேலைகளை செய்ய பெலன் தாங்க அப்பா ஆமென்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @rajammalselva3200
    @rajammalselva3200 3 дні тому +1

    உமக்குள் நான் இருந்து உயர்த்த பட வேண்டும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏 துக்கித்துஇருக்கிற எனக்கு இரட்சிப்பு தருபவரே நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 3 дні тому +1

    Praise the Lord Amen amen appa 🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏

  • @vijithajohn6870
    @vijithajohn6870 3 дні тому +9

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா நாங்கள் தாழ்ந்த நிலையில் இருக்கிறோம் எங்களையும் உயர்ந்த இடத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைப்பீர் என்று நான் விசுவாசிக்கிறேன் அப்பா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்

    • @VaralakshmiVaralakshmi-qy2zu
      @VaralakshmiVaralakshmi-qy2zu 3 дні тому +1

      இயேசப்பா நமது ரொம்ப தாழ்ந்த நிலைமையில் இருக்கிறோம் ராஜா பிள்ளை காலேஜுக்கு சேர்க்க கூட பணம் இல்ல கர்த்தா இரண்டாவது வருஷம் காலேஜ் பூரா உனக்கு பீஸ் கட்ட பணம் இல்ல நீங்க ஏதாவது உதவி செஞ்சா ஒன்னு பீஸ் கட்டி நல்லபடியாக படிச்சு படிப்பு முடிக்கணும் தாழ்ந்த நிலையில் இருக்கிற எங்களை நீங்க உயர்த்தி பெற கிருபைக்காக நன்றி இந்த நாள் கிருபைக்காக நன்றி

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 3 дні тому +180

    என்னுடைய பேரன் இம்மானுவேல் பிறந்து நாற்பது நாட்கள் தான் ஆகிறது. அவன் சுகவீனம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறான் அவன் பரிபூரணமாக சுகம்பெற்று வீடு திரும்ப கிருபை செய்யும்படி இயேசு கிறிஸ்துவிடம் ஜெபிக்க கேட்டு கொள்கிறேன். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்கள் சாபங்கள் நோய்கள் எல்லாம் நீக்கி சுத்திகரிக்கும் என்ற வார்த்தையை விசுவாசிக்கிறோம் இயேசு கிறிஸ்து தம்முடைய காயப்பட்ட கரங்களால் தொட்டு சுகமாக்குவாராக ஆமென்🙏 இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமை அடைவதாக ஆமென்🙏

    • @user-ve5hr2sc8w
      @user-ve5hr2sc8w 3 дні тому +8

      Karthavey kulanthai sugam adayyanum karthavey

    • @nagappamurugaiyan1065
      @nagappamurugaiyan1065 3 дні тому +4

      சங்கீதம் 46:10

    • @cutie_pie16
      @cutie_pie16 3 дні тому +4

      Shower blessings jesus

    • @user-tg6jh1ni3i
      @user-tg6jh1ni3i 3 дні тому +6

      இம்மானுல் என்றால் இயேசு என்று அர்த்தம்.... அற்புதம் நடக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும்..... விசுவாசிக்கிறோம் இந்த குழந்தையை சுகப்படுத்தும்.....

    • @deiventhirandeiventhiran7402
      @deiventhirandeiventhiran7402 3 дні тому +3

      Andavar sugam tharuvar

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 3 дні тому +1

    Soththiram Yesaiya Nandri Raja

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 3 дні тому +1

    Nandri Yesuve Soththiram Appa

  • @johnjohna4778
    @johnjohna4778 3 дні тому +5

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 3 дні тому +5

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் எனக்கு ஒரு நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 2 дні тому +1

    Amen Amen appa love you daddy

  • @PremKumar-jj6je
    @PremKumar-jj6je 3 дні тому +1

    Amen Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤

  • @monishaj9563
    @monishaj9563 3 дні тому +12

    இயேசப்பா என் பண தேவை சந்திக்க என் கணவனை ஆசிர்வதித்து மன கவலையை மாற்றி தாங்க சமாதனத்தை தாங்க மரண பயத்தை மாற்றி தாங்க என் குடும்பத்தை உம்முடைய கரத்தில் மறைத்து பாதுகாத்து தாங்க

  • @dossgana7782
    @dossgana7782 3 дні тому +4

    இயேசு தான் என்னை உயர்த்துகிறார் ஆமென் அப்பா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 3 дні тому +1

    Amen நன்றி இயேசப்பா

  • @missumissu8714
    @missumissu8714 2 дні тому

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @victorani5466
    @victorani5466 3 дні тому +10

    தாழ்ந்தவர்களை உயர்ந்த இடத்தில் இருக்க செய்கிற ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @user-ph3nj7hq5l
    @user-ph3nj7hq5l 3 дні тому +43

    என் குடும்பம் பிள்ளை கள் என எல்லா வற்றை யும் என் தேவன் உம்முடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென் ஆமென் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pencyesther1027
    @pencyesther1027 3 дні тому +1

    Amen Amen Amen 🎉🎉🎉❤❤❤

  • @user-de7rm6ut4i
    @user-de7rm6ut4i 2 дні тому +1

    Amen Jesus Christ 😊❤️🙌

  • @AdminA-id7gl
    @AdminA-id7gl 3 дні тому +7

    தேவனே என் கணவர் குடிபழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் ரட்ச்சிக்கபடவேண்டும் ஆசீர்வதிங்க ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w 3 дні тому +24

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு சீராக்கும் தாரும் இயேசுவே என் மாமாவின் உடல் பழைய மாதிரி அவர் இருக்கனும் வயிற்றில் உள்ள மருந்துகள் கஷ்டத்தில் இருக்கிறவர்கள் ஐ உயர்த்தும் தேவன் துயரத்தில் இருக்கிறவர்கள் ஐ உயர்த்தும் தேவன் என்னையும் உயர்த்தும் தேவன் என்ற நம்பிக்கை உள்ளேன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே என் மாமாவின் காப்பத்தும்இயேசு

  • @raghulraghul1231
    @raghulraghul1231 3 дні тому

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் நீர் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 3 дні тому

    சிறியவனை உயர்த்துகிற தேவனே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @jansirainj618
    @jansirainj618 3 дні тому +9

    தாழ்ந்தநிலையில்இறுந்த என்உயர்தினதேவன் துயரம்நீங்கசெய்ததேவன் இளயமகன்மறுமகள்இரச்சிகபட்டுபுத்திஉள்ளஸ்திரியமாற்றுங்ககெர்பத்தின்கனிதாங்க ஆமேன்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 3 дні тому +11

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தை ஒப்புக்கொடுக்கிறேன், அற்புதம் செய்யுங்கப்பா, தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே அல்லேலூயா ஆமென்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @maheswaris9407
    @maheswaris9407 3 дні тому

    ஏசப்பா எங்களை மேன்மை பெற கிருபை செய்யும் ஏசப்பா ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @poornimaraj3137
    @poornimaraj3137 2 дні тому +1

    🙏 Amen Amen🙏

  • @bmv6130
    @bmv6130 3 дні тому +7

    GLORY TO JESUS
    AMEN
    HALLELUJAH
    PRAISE THE LORD

  • @rateezr4204
    @rateezr4204 3 дні тому +7

    AMEN
    PRAISE THE LORD JESUS CHRIST

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @josesanthiya9882
    @josesanthiya9882 3 дні тому +1

    Love you Jesus

  • @tamiluma9068
    @tamiluma9068 3 дні тому +15

    என் மகள்,என் மகன் இருவருடைய வாழ்க்கையே .உங்க ஆசிர்வாதத்தில் நல்ல படியா அமையனும். அப்பா உங்களுக்கு.கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @SelvaraniMohan-fz1eb
    @SelvaraniMohan-fz1eb 3 дні тому +3

    இயேசுவின் நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்1000வார்த்தைகள்உள்ளபுத்தகம்எழுதியுள்ளேன்அதைஆசீர்வதித்துஜெபிக்கவும்ஆமென்

  • @allinallazhaguraja8762
    @allinallazhaguraja8762 3 дні тому +1

    Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏

  • @angelantony5281
    @angelantony5281 3 дні тому +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @om1949
    @om1949 3 дні тому +3

    எல்லாருக்கும் சரித்திரத்தில் பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @vinovino2481
    @vinovino2481 3 дні тому +4

    இயேசு அப்பா எங்களை உயரங்களில் வைத்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf 2 дні тому

    இயேசு அப்பா உம்முடைய கண்மணி யாக வாழ என்னை ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Claravinod2397
    @Claravinod2397 3 дні тому +8

    இயேசப்பா என் மகள் வருஷா காலேஜ் பாதுகாப்பு உண்டாக நல்ல நண்பர்கள் உண்டாக வேண்டும்

  • @rsahana625
    @rsahana625 3 дні тому +19

    எங்கள் மூன்று பிள்ளைகள் வாழ்க்கையில் ஆவியானவர் ஆலோசனை எப்பொழுதும் இருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள் 🤚🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дні тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дні тому

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f 3 дні тому +1

    ஆமேன்🙏🙏🙏