சுழற்பாதை யாத்ரீகன் | யுவன் சந்திரசேகர் ஆவணப்படம் | Yuvan Chandhrasekar | Vishnupuram Award 2023

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருமையுடன் வழங்கும் ‘சுழற்பாதை யாத்ரீகன்’ ஆவணப்படம்.
    2023ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன்சந்திரசேகர் அவர்களைப் பற்றி ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம்.
    ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும்
    இயக்கம்:
    ஆனந்த் குமார்
    தயாரிப்பு:
    விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
    நன்றி
    திரு. தேவதச்சன்
    திரு. தண்டபாணி
    திரு. ஜெயாமோகன்
    திரு. எம். கோபலகிருஷ்ணன்
    திரு. சுகுமாரன்
    திரு. சாமுவேல் சுதானந்தா
    திரு. ஸ்டாலின் இராஜங்கம்
    திரு. விக்னேஷ் ஹரிஹரன்
    திரு. சுந்தர் காளி
    திரு. தம்பிதுரை
    திரு. கிருஷ்ணசாமி (கரட்டுப்பட்டி)
    திரு. காளிபிரசாத்
    திரு. சுஷில் குமார்
    திரு. செந்தில் குமார் (குவிஸ்)
    திரு. ஆனந்த குமார் (சத் - தர்ஷன் )
    திரு. இவான் கார்த்திக்
    Thanks
    -
    Samuvel Sudhanandha
    Dhandapani
    Devadhachan
    Jeyamohan
    M. Gopalakrishnan
    Sukumaran
    Stalin Rajangam
    Sundar Kali
    Thambidhurai
    Kaliprasad
    Vignesh Hariharan
    Krishnasami (Karattupatti)
    AnanthaKumar (Sat Dharshan)
    Sushil kumar
    Senthil Kumar(Quiz)
    Ivan Karthik (Ukulele)
    To All Friends and Family
    Music
    Thanks
    UA-cam Audio Library
    Raag Hamsadhwani - Sandeep Das, Mayank Raina, Bivakar Chaudhuri
    White River - Aakash Gandhi
    Tabla Composition - Sandeep Das
    Raag Pilu - Sandeep Das, Adhiraj Chaudhuri, Bivakar Chaudhuri
    Ukulele - Ivan Karthik
    -
    Vishnupuram Literary Cirlce
    Production
    www.jeyamohan.in/

КОМЕНТАРІ • 31

  • @nagarajangeologist140
    @nagarajangeologist140 7 місяців тому +1

    யுவன் என்றும் யுவன்...

  • @VasippomNesippom
    @VasippomNesippom 2 місяці тому

    பல இடங்களில் என் கண்கள் என் அனுமதியின்றி கண்ணீர் விட்டு தன் இருப்பைக் காட்டியது! நெகிழ்வான பதிவு நன்றி கலந்த வணக்கங்கள்!

  • @nalanish
    @nalanish 9 місяців тому +1

    அற்புதம்.... Life has been very kind to us😍🤗

  • @jamessanthan2447
    @jamessanthan2447 9 місяців тому +2

    விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாறிந்த இந்த காணொளி மிக அருமை.அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவர் மனைவி ,மகள் ,மகன் ,மருமகள் ,மருமகன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .இன்னிய நினைவுகள் தொடரட்டும் என்றும்..

  • @umar5966
    @umar5966 9 місяців тому +2

    Excellent and lovely documentary. Natural screening of Yuvan Sir and his family. What a fantastic personality. Hats off to everyone.

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 9 місяців тому

    அருமை மகிழ்ச்சி சிறப்பு மனம் நிறைந்த வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @nandh77
    @nandh77 9 місяців тому +2

    அற்புதம். வாழ்த்துகள் ஆனந்த் ❤

  • @jagannathan2331
    @jagannathan2331 9 місяців тому +1

    ஒட்டு மொத்த ஒரு மணி நேர ஆவண படத்தையும் மிகவும் அனுபவித்து கேட்டேன். எவ்விடத்திலும் எவ்வகையிலும் கிஞ்சித்தும் தொய்வின்றி பயணிக்க இயன்றது.
    ஆத்மார்த்தமான, செயற்கையற்ற பதிவுகள்.
    யுவனின் வாழ்வியலை பார்த்தவுடன், நானெல்லாம் வாழ்வினை இன்னும் பண்மடங்கு ரசனையுடன் கையாள வேண்டும் என்ற விழைவு கொண்டேன். அவசியமான அரியதொரு வாழ்க்கை பாடம். 🙏🙏🙏🙏

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 9 місяців тому +1

    மிகச் சிறப்பு...யுவன் அவர்களுடைய சாராம்சத்தை எல்லா கோணங்களிலிருந்தும் இயல்பாகவும் அழகாகவும் சொல்லும் படம்...வாழ்த்துக்கள் 👏👏👏

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 9 місяців тому +1

    ஒளிப்பதிவு, இசை கோர்ப்பு நேர்த்தி .. கவிஞர் என்றென்றும் காவியம் ஆகட்டும்❤❤❤

  • @Rathi0602
    @Rathi0602 9 місяців тому +1

    Lovely photography and editing Anand sir! Expresses your personality as much as Yuvan Sir's. ❤

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 9 місяців тому +3

    Ending scene is so poetic..❤️

  • @vijayakumarsamiyappan4287
    @vijayakumarsamiyappan4287 9 місяців тому +1

    Very good presentation ❤

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 9 місяців тому +1

    பழைமை பேசும் போது பசுமை நினைவுகள் கண்களை நனைக்கிறது..

  • @manim9447
    @manim9447 9 місяців тому +1

    Very good one :) Refreshing to see happiness, love and childishness throughout the video. Appreciate the effort for the excellent video with beautiful music and sounds.

  • @Rathi0602
    @Rathi0602 9 місяців тому

    Beautiful documentary !

  • @rajeshkannan4932
    @rajeshkannan4932 9 місяців тому +1

    இதை எப்போது upload செய்வார்கள் என்று காத்திருந்தேன் நன்றி‌

  • @antonyblacker2454
    @antonyblacker2454 9 місяців тому

    Good making 💐❤

  • @sekibookmark
    @sekibookmark 9 місяців тому +1

    "Zorba the Greek" ல வர Zorba கதாபாத்திரமாவே இருக்கார் யுவன் 👍

  • @tigerlionish
    @tigerlionish 9 місяців тому +1

    Camera angle👌

  • @satyarajnsr
    @satyarajnsr 9 місяців тому

    I enjoyed it. ❤

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 9 місяців тому

    ❤❤❤ My most favorite writer Yuvan

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 9 місяців тому +1

    “Mutually exclusive நட்பு- ஜெ”
    “இந்த நட்பு இனியும் தொடரும் என்பதற்க்கான எல்லா நட்சத்திர சமிக்கைகளும்- சுகுமாரன்”
    கேட்கவும் பார்க்கவும் மிக அழகாய்.. Nice watching and listening to all..

  • @mbharathisg
    @mbharathisg 9 місяців тому

  • @panuvalmanam
    @panuvalmanam 9 місяців тому +1

    ஒரு மாதிரி பரவசமாக இருக்கு.

  • @Arangasamy
    @Arangasamy 9 місяців тому

    இயக்கம் கனவோடு இயைகிறது அல்ல விஷயம் ,
    இந்த ஹீரோவின் நடிப்பு பிரமாதம் 😀

  • @SJTRI876
    @SJTRI876 9 місяців тому

    it doesnt look like documentary , looks like a youtube vlog

  • @sivakumarbalakrishnan374
    @sivakumarbalakrishnan374 9 місяців тому

    Jeyamohan, bava, yuvan - all government servants... So they have enough financial freedom ( job security) to write

    • @sivasankaransomaskanthan8264
      @sivasankaransomaskanthan8264 9 місяців тому

      True. Very True. We don't know how many potential writers lose the time , energy into the materialistic survival. A good society should enable the artists to live well with their art. Either through commercial value of the art or through patronage. Neither of this works in Tamil eco system. If a writer chose to live with his writings, you knew about it.
      So we should be happy that at least there is some way to meet materialistic needs for our writers.

    • @sivakumarbalakrishnan374
      @sivakumarbalakrishnan374 9 місяців тому

      @@sivasankaransomaskanthan8264 priamil, francis kiruba(late) , yuma vasuki....- we need a documentary of this writers.. Bava always glorifying the writers and their world... But the reality is different