முதலில் பார்த்த போது எனக்கு பயம் அதிகமானது பிறகு நீங்கள் கொடுத்த விளக்கம் புதிய திருப்பங்கள் நிறைந்த தருணமாக உள்ளது. 1. 👃 மூக்கு பகுதியில் இருந்து மேல் நோக்கி eyebrow starting point 2. மூக்கு பகுதியில் இருந்து கண் பகுதி வழியாக eyebrow end வரை இருக்கும் அமைப்பு மற்றும் 3 . கண்ணின் கருவிழியின் edge நேர் பகுதியில் curve shape தருவது. Your teaching is very superb mam.🥰🥰🥰
எனக்கு ஒரு சின்ன டவுட் கூட வராத அளவுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துட்டீங்க எனக்கு சின்ன சின்ன டவுட்ஸ் இருந்தது இப்போ நல்ல கிளியர் ஆயிடுச்சு சிஸ்டர் நான் பியூட்டிசன் சென்டர் வச்சு இருக்கேன்
பணம் கட்டி படிக்குறவங்க கூட இவ்வளவு தெளிவாக புரியும் படி சொல்லி தரமாட்டங்க நீங்கள் தெளிவாக புரியும் படி சொல்லி தருவது மனதில் நன்றி உணர்வை தூண்டுகிறது 😊🙏
Eyebrow class ரொம்ப தெளிவா சொல்லி கொடுத்தீங்க மேடம் அந்தக் கையை எத்தனை தடவை மடக்க வேண்டும் அந்த எந்த மாதிரி ஸ்கின் ல லேசாக பிடிக்கணும் நூலை சொல்லிக் கொடுத்தீங்க மேடம் ரொம்ப தெளிவா புரிஞ்சது மேடம் நன்றி❤❤❤❤❤
Super mam eyebrow class clear explanation mam ungala mathiri teaching yaralayum pannana mudiyadu mam new video super 👌 ra iruku mam thank you so much mam 👍👑❤😊
Mam enaku threading panna konjam payama irunthuchu mam unga video pathathuku apramathan enaku konjam thairiyama irukunga mam thank you so much mam neega nalla cleara soltringa mam
Wow vera leval explanation mam chinna chinna tricks kooda romba thelivaaa puriyura mathiri solli tharringa unga teaching easy ah understand pannikura mari irukku tq so much mam❤
Unagala mari oru teacher kedaika nanga romba punniyam panni irukanum mam....romba happy ya iruku.....ungaloda student solla......class romba clear ah iruku mam....tq so much mam.....u r effort.....enaikume waste agathu.......
Hai madam, good afternoon.. first I say congrats and thank you madam. nan 16th batch join pannirukken today than my class start panna mudinjathu. Neenga kudukkura vilakkam ellame romba theliva irukku. Ketka romba interesting ah irukku. Enakkum nambikkai vanthurukku. Neenga pannurathu migapperiya sevai ungalukku nan thalai vanangukiren. Thank you mam.
Hai mam. First time Eye brows threading try panen mam Mela Azhaga vanthidichi ana nose paguthi mattum shape Konjam level varamatuthu. Nenga solli kodukurathu nala pirinthu mam. Thank you mam❤❤❤.
சொல்லித்தரும் முறையே தெளிவாக இருக்கிறது. அதுவும் தமிழில் சொல்லித்தருவது எல்லாம் அனைத்தும் அறியும் விதமாக இருக்கிறது ரொம்ப நன்றி குருவே❤❤
Super mam alaka eruku romba nalla sollu tharenka thank you mam
முதலில் பார்த்த போது எனக்கு பயம் அதிகமானது பிறகு நீங்கள் கொடுத்த விளக்கம் புதிய திருப்பங்கள் நிறைந்த தருணமாக உள்ளது.
1. 👃 மூக்கு பகுதியில் இருந்து மேல் நோக்கி eyebrow starting point
2. மூக்கு பகுதியில் இருந்து கண் பகுதி வழியாக eyebrow end வரை இருக்கும் அமைப்பு மற்றும்
3 . கண்ணின் கருவிழியின் edge நேர் பகுதியில் curve shape தருவது.
Your teaching is very superb mam.🥰🥰🥰
எனக்கு ஒரு சின்ன டவுட் கூட வராத அளவுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துட்டீங்க எனக்கு சின்ன சின்ன டவுட்ஸ் இருந்தது இப்போ நல்ல கிளியர் ஆயிடுச்சு சிஸ்டர் நான் பியூட்டிசன் சென்டர் வச்சு இருக்கேன்
பணம் கட்டி படிக்குறவங்க கூட இவ்வளவு தெளிவாக புரியும் படி சொல்லி தரமாட்டங்க நீங்கள் தெளிவாக புரியும் படி சொல்லி தருவது மனதில் நன்றி உணர்வை தூண்டுகிறது 😊🙏
அனைவருக்கும் புரிகின்ற மாதிரி தெளிவான வகுப்பு சகோதரி நன்றி ❤
Eyebrow class ரொம்ப தெளிவா சொல்லி கொடுத்தீங்க மேடம் அந்தக் கையை எத்தனை தடவை மடக்க வேண்டும் அந்த எந்த மாதிரி ஸ்கின் ல லேசாக பிடிக்கணும் நூலை சொல்லிக் கொடுத்தீங்க மேடம் ரொம்ப தெளிவா புரிஞ்சது மேடம் நன்றி❤❤❤❤❤
ரொம்ப கிளியரா சொல்லி தரீங்க மேம் ஈஸியா புரிஞ்சிக்கிற மாதிரி சொல்லி தரீங்க தேங்க்யூ மேம்
😮
Chennai Azhagi beautician course eyebrow class attend first day attend Panna mamma Thalaiva explain panninga thank you ji 4:04
நான் உங்க eyebrow class video பார்த்த பிறகு மிகவும்
Easy எடுத்து பழகி விட்டேன் மிக்க நன்றி❤❤❤❤
Threading class romba nalla purunjathu mam tq ❤
மிகவும் தெளிவாக சொல்லித் தருகிறீர்கள் நன்றி குருஜி
Neenga sollikutukum pothu romba clear ah puriyuthu guruji oru doubt kuta vara matikuthu eyebrow threading class kuta romba super ah easy ah puriyum padi solli tharinga tq guruji
மிகவும் தெளிவான விளக்கம் குருஜி நன்றிகள் பல ❤❤
ரொம்ப கிளியரா சொல்லி கொடுத்தீங்க எனக்கு புரிந்தது tq mam
ரொம்ப தெளிவா புரிந்து கொள்ள முடிகிறது நன்றி mam
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு சூப்பர்.....❤❤❤❤❤❤❤ என்ன மாதிரி ஆட்களுக்கு நீங்க தேவை அக்கா.😊😊😊😊😊
Yaaru eyebrow irukkura calculation sollu thara madangga clear yara calculation sollithantharku Thank you so much mam
ரொம்ப தொளிவாக சொல்லி கொடுத்தீங்க நன்றி அக்கா
மிக எளிமையான விளக்கம் நன்றாக புரிந்தது மேம் நன்றி
Romba alaga sollitharinga mam clear explanation mam
Ninga class yedukkarathu romba nalla puriyuthu mam
Nenga solli kudutha intha method romba new ah irku mam thanks
Neenga romba nalla explain panreenga mam....
Romba azhaka theliva sollirukinga mam.... Very nice 👍 na April 2024 new join
😊super mam very clear speech.
Super mam eyebrow class clear explanation mam ungala mathiri teaching yaralayum pannana mudiyadu mam new video super 👌 ra iruku mam thank you so much mam 👍👑❤😊
மாம் இந்த அளவுக்கு யாருமே தெளிவா சொல்லிக் கொடுத்தது இல்லை மேம் சூப்பர் மேடம் ❤❤❤❤❤❤❤❤❤
மிக தெளிவான விளக்கம் சோதரி வாழ்க வளமுடன்❤
இந்த வகுப்பு சேரும்போது ரொம்ப பயமா இருந்தது.ஆனா இந்த வகுப்பு பார்க்கும் போது நீங்கள் சொல்லிக் கொடுத்து நன்றாக புரிந்தது.சூப்பா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Class nalla purithu sister romba useful tips thanthutinga thank you sister.
தெளிவாக புரிந்தது நன்றி சகோதரி
Romba Cleara sollitharinga mam nalla purinjathu 👌👍
Mam nenga nalla clear ah sollitharinga mam romba use fulla ah irukku mam nee sollithara cls ellam TQ mam
Mam calculations super ra purindhadhu guruji
தெளிவான விளக்கம் mam
Romba cleara puriyura mathiri solli tharinga mam.. Thank you so much ❤
Mam remba super free class than ninaikkama remba cleara teach panreenga unga business tricks solli thareenga i am proud of u mam
Eyebrow class romba theliva puriuthuinga Guriji God is gift my mam❤❤❤❤
This is my 1st class. Very clear explanation sis thank u so much .
Clear explain guruji thankyou guruji
Mam enaku threading panna konjam payama irunthuchu mam unga video pathathuku apramathan enaku konjam thairiyama irukunga mam thank you so much mam neega nalla cleara soltringa mam
Romba clear class iruku mam eyebrow edukum pothu before and after ena kekka vendum mam
Class Super mam nariya tips and tricks oda romba clear ah explain panunenga tnq🎉
Clear explanation mam rompa easy irukku
Roomba azhaga sollitharinga mam... very very clear mam❤❤❤
Clear xplanation
Tnq mam
Wow vera leval explanation mam chinna chinna tricks kooda romba thelivaaa puriyura mathiri solli tharringa unga teaching easy ah understand pannikura mari irukku tq so much mam❤
Wow super mam. Neenga theliva solreenga. ❤this class mam.
நீங்க ரொம்ப நல்லா புரியர மாதிரி சொல்லி தரிங்க மேடம் நீங்க சொல்றது நல்லா ஈசியா இருக்கு
Vera level mam, இவ்ளோ clear ahh யாரும் சொல்லி தரமாட்டாங்க mam 🎉 , your really excellent mam
ரொம்ப தெளிவாக புரிகிறது நன்றி.
Tq mam very clear explanation mam na ippa dhan unga Free Beautician class la join panni iruka mam naa sekirama Beautician nampikai vanchuruchu mam
வணக்கம் மம் நல்லா புரியும்படி சொல்லி கொடுத்தீங்க ரொம்ப நன்றி
Clear explanation mam thank you mam
Nalla thelivaa solli koduthurukenga mam doubt ehh varala thanks mam😊
Romba clear ya explain pannuriga mam
Explain very useful
Class clear ah irukku Mam tq
Very clear explanation mam dhivya Pondicherry beauty parlour class mehandi design class
Unagala mari oru teacher kedaika nanga romba punniyam panni irukanum mam....romba happy ya iruku.....ungaloda student solla......class romba clear ah iruku mam....tq so much mam.....u r effort.....enaikume waste agathu.......
Hai madam, good afternoon.. first I say congrats and thank you madam. nan 16th batch join pannirukken today than my class start panna mudinjathu. Neenga kudukkura vilakkam ellame romba theliva irukku. Ketka romba interesting ah irukku. Enakkum nambikkai vanthurukku. Neenga pannurathu migapperiya sevai ungalukku nan thalai vanangukiren. Thank you mam.
Romba clear ra super ra explain painnurega mam thank you so much mam❤
Intha class mattum 5times pathuta mam ana romba clear ah purithu tq mam❤ eye brow cut pandrathu romba mukiyam atha clear ah puriumbadi solidriga mam
Evlo detail ah nengatha mam super ah solrenga thanks
Engaluku puriura maathri theliva anba solli thareenga
Thank you akka
Eyebrow point theliva sollikuduthirukinga guruji remba thanks
நீங்கள் சொல்லிக் கொடுத்தது ரொம்ப தெளிவா புரிஞ்சது மேடம் தேங்க்யூ சோ மச் மேடம் ❤❤❤
Hai mam nenga solli tharathu ellam theliva purithu mam..... Na try panni pakara mam...... Thanks mam
Super mam nalla cleara sollitaringa
எல்லாருக்கும் புரியும் படி பொறுமையா சொல்லி தரிங்க அக்கா ரொம்ப நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Enaku makeup panna rompa pudikum but vidula allow uggaloda free course enaku Rompa helpful ah iruku mam Rompa clear ah explain pandrega tq mam
Mam romba theliva sollitharinga mam ur really great 👍❤mam
Thank you so much mam
Nalla explain panreenga mam enakku puriyuthu mam
Thank you mam romba clear aa sollikuduthinga nandraga purindhadhu👍
ரொம்ப நல்ல சொல்லி குடு க்கரீக மேம்.......வீடியோ ரொம்ப useful ah erruthuchu..
Porumaiya oru oru process um theliva sollitharinga.. thanks mam
Mam clear ah purinjathu mam eyebrows la evalavu vishayo erukunu enakku epotha theriya varuthu tnx mam ❤️
Hai mam. First time Eye brows threading try panen mam Mela Azhaga vanthidichi ana nose paguthi mattum shape Konjam level varamatuthu. Nenga solli kodukurathu nala pirinthu mam. Thank you mam❤❤❤.
Your teaching very helpful mam👍
Eyebrow threading pathi clear ahh purinjithu mam doubt ethu ila neenga super ahh explain panringa thank you...🙏
Clear explanation mam romba theliva purinjathu mam.Thank u mam ❤❤
Romba theliva purithu mam na practice panna mam romba tq mam 🙏
Clear a explain panniga sister, edhu ellaralaium mudiyathu you are great 👑
Enna mathiri kasta patravangalukku ethu periya varaprasatham Akka. Thanks Akka
Hii mam.. எனக்கு நல்லா புரிஞ்சுருச்சு.. ஈசி யா எப்படி ஐப்ரோவ் தரேடிங் பண்ணனும் னு கிளியர் ரா சொல்லி குடுத்தீங்க... Thanks mam✨
Enaku nalla puriethu mam.very clear video mam
ரொம்ப தெளிவா சொல்லி தரீங்க மிகவும் நன்றி❤❤
Very clear explanation mam.... Superah purithu.... No doubt. 😊
Very very clear explanation akka enoda doubts nereya clear agiduchi ❤
Nalla clear ahh solli tharinga mam... Athum sollithara vitham ❤ vera level mam
Yendha class parhalum romba theliva clear ah solli thariga akka❤
Mam romba clear ha sollitharika mam thank you
நான் இந்த வீடியோ பார்த்து அழகா த்றட்ங் பன்ன கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி மேடம்
நீங்க சொல்லி தருவது எனக்கு ரொம்ப எளிமையாக புரிந்தது
Theroy class more use ful. To understand many doubts thanks for your information
ரொம்ப நன்றி அக்கா தெளிவாக புரிந்தது ❤
Mam class very clear ,your speech also clear ,very understanding class
Romba theva purithu mam. Ipa eyebrow la doubt illa. Mam
Thank u ❤
Eyebrow Threading beautiful la edukka intha class roman useful irukkum mam, thank you so much for ur clear explanation mam
Theliva puriyuthu mam...thank you
ஐப்ரோ கிளாஸ் ரொம்ப அழகா தெளிவா சொல்லி கொடுத்தீங்க நன்றி அக்கா