Chennai Zoo educator Steffi John: “மக்களே விலங்குகளை நேசியுங்கள்” | Madras Crocodile Bank | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #zooeducator #saveanimals #madrascrocodilebank
    ஸ்டெஃபி ஜான் சென்னையில் உள்ள மெட்ராஸ் முதலை பண்ணையில் கல்வி அதிகாரியாக பணிபுரிகிறார். அவர் அங்கு பாம்புகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறார். மேலும், அவர் விலங்குகள் குறித்த கல்வி திட்டங்களையும் இணையம் வழியாக பள்ளி குழந்தைகளுக்கு வழங்குகிறார்.
    "நாம் விலங்குகளை சார்ந்திருக்கின்றோம். அவை நம்மை சார்ந்திருக்கின்றன. அதனால் அவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியம்," என்கிறார் ஸ்டெஃபி. இதுபோன்ற விழிப்புணர்வு கல்வி திட்டங்கள் மூலமாக விலங்குகளை மக்கள் நேசிக்க தொடங்குவார்கள் என்று அவர் நம்புகிறார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் விலங்குகளை கையாளும் பணியில், ஒரு பெண்ணாக சாதிக்கும் ஸ்டெஃபி ஜானின் கதை இது.
    தயாரிப்பு - கிருத்திகா நாராயணன்
    ஒளிப்பதிவு - நந்தகிஷோர்
    படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
    நிர்வாக இயக்குநர் - டெபாராட்டி குஹா
    நிர்வாக தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 27

  • @dhurkas1756
    @dhurkas1756 2 роки тому +5

    யாரும் முன் வராத பணி..முன் உதாரனமாக செயல்படும் ஸ்டெஃபி..வாழ்த்துக்கள் சகோதரி.. 👍👍👍

  • @subashreekv111
    @subashreekv111 2 роки тому +2

    Very inspiring to see women in zoo work . Breaking all the stereotypes and excelling in such career path needs tremendous passion and love towards animals. Kudos to you Steffi for being a role model for younger generation.

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt8646 2 роки тому +1

    Valthukkal stefi. I happened to see your tv show today . You are having a good voice and knowledge also .my best wishes

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thanks for your comment Thirunavukarasu BT. Would you like to watch some inspiring personalities like Steffi? Check this playlist: ua-cam.com/play/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV.html

  • @David-dv6bq
    @David-dv6bq 2 роки тому +1

    சிறந்த விளக்கம் ..சிறப்பு தோழி..

  • @nkvenkat8963
    @nkvenkat8963 2 роки тому

    ஸ்டேபி ஜானின் அறிமுகம் வளரும் இளம் தலைமுறையினருக்கு மிகப் பயனுள்ள வகையில் உள்ளது. நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @kesavamurthysrinivasa4046
    @kesavamurthysrinivasa4046 2 роки тому

    Very proud of you Steffi

  • @enochsimeon3069
    @enochsimeon3069 2 роки тому

    Whoaaaaaa Steffi is a star ✨she’s the best. She’s making a difference 🥂

  • @rajansaravanan6604
    @rajansaravanan6604 Рік тому

    We appreciate you Steffy … keep going

  • @kprabhukprabhu6912
    @kprabhukprabhu6912 Рік тому

    Super mam

  • @aruns8449
    @aruns8449 2 роки тому

    Hello Steffi,
    I saw the complete video from dad's life. That was amazing and I have learnt many things in that all because of your explanation. Appreciation from my family to your entire zoo teams.
    At last,
    I like Thor😜

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Would you like to see more videos on career topics? Check this playlist: ua-cam.com/play/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV.html

  • @nancybelvania4298
    @nancybelvania4298 2 роки тому

    Really inspiring 👏

  • @TokTikTamil
    @TokTikTamil 2 роки тому

    Excellent ❤️👌👍

  • @sharmicharlet9386
    @sharmicharlet9386 2 роки тому

    Nice... Keep it up steffi

  • @puneethanadarajan5640
    @puneethanadarajan5640 2 роки тому

    Inspiring ❤️

  • @suriyahero
    @suriyahero 2 роки тому

    Very informative thanks DW.

  • @rajthetora
    @rajthetora 2 роки тому

    Excellent Eyeopener!🙂

  • @charliesumith5506
    @charliesumith5506 7 місяців тому +1

    Nee ga work pannutha edathula vancancy eruntha slu ga sister

  • @abhiramij3462
    @abhiramij3462 2 роки тому

    Do give more information

  • @jeni2903
    @jeni2903 2 роки тому

    Semma Steffi

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому

    புதிய திருப்பம்

  • @kalpanavelusamy3422
    @kalpanavelusamy3422 2 роки тому

    ❤❤❤

  • @SuruthiSuruthiR
    @SuruthiSuruthiR 5 місяців тому

    Vera enna enna department irukku akka ithula

  • @_mahiya3360
    @_mahiya3360 6 місяців тому

    Hello

  • @dhakshaniyasubramaniya3477
    @dhakshaniyasubramaniya3477 2 роки тому

    ❤️❤️❤️