கவலையா இருக்கு சாகனும் போல இருக்கு! |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 314

  • @farishaleem2764
    @farishaleem2764 3 роки тому +20

    இந்த அறிவுரை மிகவும் பயன்பெறக்கூடியதாக உள்ளது.♥️♥️♥️👍
    ஜசாக்கல்லாஹு ஹைரா

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 Рік тому +4

    உங்களுடைய பயான்கள் தான் என்னை இறைச்சிந்தனை அதிக படுத்தி அந்த துரோகம் மறக்க படுக்கின்றது

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn 3 роки тому +4

    அல்ஹம்துலில்லாஹ்
    மாஷா அல்லாஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்க பேச்சுக்களை கேற்க்கும் போது அல்ஹம்துலில்லாஹ்
    என் இறைவன் மீது நம்பிக்கை
    அதிகமாக வருகிறது
    அல்லாஹ்வுத்தால போதுமானவன்
    அவன் என்னுடன் இருக்கிறான்

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 роки тому +11

    அல்ஹம்துலில்லாஹ் இமாம். சிறந்த விளக்கம். சிறந்த பயனை இதில் பெற்றேன்.

  • @farookhasira5406
    @farookhasira5406 3 роки тому +12

    I have watched so many videos but still I didnt write any comments, but first time I write this.I heard this bayan when I was very sad , eventually masha allah I got really good positive vibes. Allah would give u a great jennah.

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 3 роки тому +28

    சரியான ஒரு வார்த்தை அல்லாஹ்விடம் சொல்லி அழ சொன்ன விடயம் மாஷாஹ் அல்லாஹ் அருமை

  • @jagathsenavirathna5315
    @jagathsenavirathna5315 3 роки тому +9

    I am a divorced woman. But this speech motivated me. Kazakhallakhair..

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 3 роки тому +6

    அல்ஹம்துலில்லாஹ்
    நல்ல பதிவு தெளிவான விளக்கம்
    ஜெஸ்ஸாக்அல்லாஹ் ஹைர்

  • @nasreenbhanu3302
    @nasreenbhanu3302 3 роки тому +1

    Alhamdhulillah 10times keatten1.allah vidam aluvadhu
    2.intha ulahathula ivlo dhan pirazana.avlodhana. evlo pirazanaum short aah kattudhu.mariyam alikivasallam inspiration story.ellamae boost up my energy .aalim allah ungalukku sorkkam tharuvaanha.inshaallah.

  • @yasminjaffer5082
    @yasminjaffer5082 3 роки тому +20

    மனசு கஷ்டமா இருக்கு.அல்லாஹ் போதுமானவன்

    • @FIBGM-tl6kn
      @FIBGM-tl6kn 3 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்
      ஆமீன் ஆமீன் ஆமீன் 🤲

    • @haju212think.
      @haju212think. Місяць тому

      Phone number plz

  • @ss-vn7bv
    @ss-vn7bv 3 роки тому +6

    Allamthulilla manasu la iruntha kavalai ellam apadi a kuraincha mathiri maind freeya iruku, good speech thank you sir☝️👍👍

  • @nafsarmilhan9803
    @nafsarmilhan9803 3 роки тому +15

    மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் எனக்கு stress வரும் போதெல்லாம் இந்தே பயானை கேட்டு ஆறுதல் அடைகிறேன்

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 Рік тому +7

    நான் அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.... நான்கு வருட காலம் ஒரு நம்பிக்கை ஒரு நாளில். அந்த நம்பிக்கை இல்லாமல் உடைக்கப்பட்டது அந்த வலி தினம் தினம் யோசித்து கொண்டு இருக்கிறேன்

  • @mageswaris271
    @mageswaris271 3 роки тому +182

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவள் எனக்கு இஸ்லாத் மீது நம்பிக்கை அதிகம் உள்ளது என் கணவர் எனது பிள்ளைகள் என்னை புரிந்து என்னுடன் சேர்ந்து வாழ தூஆ செய்யவும் எனது ஏன்னம் தவறாக இருந்தால் மன்னிக்கவும் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @adhilmds8840
      @adhilmds8840 3 роки тому +18

      Allaha kabul saivanaga unga famlie kum allaha emanudiya thofek kudupanaga aamen

    • @angelafun160
      @angelafun160 3 роки тому +28

      சகோதரி உங்களது கணவரும் குழந்தையும் உங்களை புரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

    • @mohammedraheem7016
      @mohammedraheem7016 3 роки тому +10

      Iraivan karunai kattuvan

    • @nuzardaffrid4682
      @nuzardaffrid4682 3 роки тому +10

      Allah kabool seivaan. Don't worry

    • @shnasshnas4503
      @shnasshnas4503 3 роки тому +2

      💞💞💞💞💞💞💞💞💞💞

  • @vithuvithu3468
    @vithuvithu3468 3 роки тому +3

    Alhamthulillah enakkum epdiththan manasu udaijja anaa naan erunthum allah vin nampikkaija Vidala..eanada avavthan ethallam thanthu nammala sothikkan ..athanala namma allahva eappajum kashram vanthalum nampanum..🤲🤲🤲

  • @jesminqueen1562
    @jesminqueen1562 3 роки тому +10

    Naan romba mana vethanaila irundhan unga speech enakku romba aruthala irukku jazakallahu khairan allah ungalukku neenda ayula tharatum Aameen

  • @roopalourdmary9190
    @roopalourdmary9190 Рік тому +1

    Assalam alaikum v useful bayan jasakallah

  • @mohamednagoormydeen7672
    @mohamednagoormydeen7672 3 роки тому +1

    Alhamthulillah arumaiyana payan manathu reliefaaha irukku alhamthulillah

  • @ஜம்மியத்துல்அத்ஃபால்

    மாஷா அல்லாஹ்
    அருமையான உரை

  • @هاجرامبارك-ظ6ظ
    @هاجرامبارك-ظ6ظ 2 роки тому +1

    யா அல்லாஹ் எங்களுக்கு நலவை தா எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்தும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தி உடையவர்களுக்கு எங்களை இமாமாக ஆக்கியருள்வாயாக!
    திருக்குர்ஆன் 25:74

  • @invfire4485
    @invfire4485 3 роки тому +9

    மாஷா அல்லா அருமையான உரை

  • @farsanfarsan5565
    @farsanfarsan5565 3 роки тому +1

    Alhamdulillah manesule ikire kaveleyellam poiruthu ungede bayanellm ketta. Jashakkumullahu haira

  • @shiny54647
    @shiny54647 3 роки тому +1

    Alhamdulillah sariyana nerathil thenpatta video jazakallah

  • @thennarasutamilstorychenna7958
    @thennarasutamilstorychenna7958 3 місяці тому

    I am Hindu but this speech very nice I love Allah❤

  • @sithickbatcha6231
    @sithickbatcha6231 3 роки тому +7

    Masha allah best speech in my life alhamdulillah

  • @safansafan3724
    @safansafan3724 3 роки тому +12

    இன்ஷா அல்லாஹ் போதுமானவன் நானும் நிரப்பரதி என் உயிரான கணவர் என்னை புரிந்து கொள்ளுவார்!!!!!!!!

  • @கயல்விழிகவிதைகள்

    Ungata speak romba helpful a irukku sir manasula oru Aaruthal kidassirukku sir

  • @noornila4848
    @noornila4848 Рік тому

    Mashallah alhamdhulillah superb bayam
    Make my mind fresh

  • @Solararanthai1976
    @Solararanthai1976 3 роки тому +6

    எனக்கு எப்பொழுது எல்லை மீறி பிரச்சினைகள் வந்தாலும் கடைசியாக நினைப்பது அல்லாஹ் நாடியதை தவிர ஏதும் நடக்காது இதில் ஏதோ படிப்பினை தரப்போகிறான் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்வேன்.
    தாங்கள் சொல்லும் அத்துனை கருத்துக்களும் நண்பர்களிடம் நடக்கிறது எனக்கும் நடந்திருக்கிறது மிக்க நன்றி. தங்களின் பணி மேலும் சிறக்க அல்லாஹ் விடம் பிறார்த்திக்கிறேன்.
    ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

  • @shameembanu3323
    @shameembanu3323 Рік тому

    மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @farookparis2650
    @farookparis2650 3 роки тому +2

    Manasu kasdama irukku Allah en thuva va Kabul sei allah😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @Simple-c5t
    @Simple-c5t Рік тому

    In Sha Allah kandipa dua panuga enakaga...epome my brothers Nd sisters

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 3 роки тому +18

    மாஷா அல்லாஹ் தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் போடவும் அல்ஹம்து லில்லாஹ்

  • @XV-wf5ud
    @XV-wf5ud 3 роки тому +2

    Assalamu alaikum, Masha Allah! Super bayan., Mihavum thelivana bayan..👌👌👌👍👍

  • @noorahaniya9028
    @noorahaniya9028 3 роки тому +2

    Intha madhiri Enakum Neraya Stress vandhu Iruku Manasu Vittu pesika yarume lruka matanga So Na Thaniyave pesi manasa Aarudhal paduthipan Allah Mattum than thunai . . . .
    Namma kavalaye manusan kitta sonnal innoru piratchana

  • @fathimthameem6727
    @fathimthameem6727 3 роки тому +4

    Very important and needed advice for our contemporary society and specially for the young aged people, because this issue can come for any religious people. Ultimately we need to understand that all will become easy if we talk to Allah in Tahajjad prayers.

  • @gamingworld9660
    @gamingworld9660 3 роки тому +1

    Masha allah mind relax aah irukku alhamthulillah jazakallah hair 👍

  • @fathimaiqbal818
    @fathimaiqbal818 Рік тому +1

    Allah ongluku mealum mealum bharakath seyvaan
    Jazakallahu khaira🙂🙂

  • @mohamedarshad5449
    @mohamedarshad5449 3 роки тому +1

    Allahdakirufayala Hazararath ogaludaya Uraiya kakumpothu Manasuku Arudalahawum irikki Jazakalahuhir ☝️🤲

  • @abshanaabshana9615
    @abshanaabshana9615 3 роки тому

    Nanum romba kavalaya eruththan ungal ariurayai ketathum kojam nimmathiya erukku ungalukku Allah barakat seivanage

  • @kamalkamalan7087
    @kamalkamalan7087 2 роки тому +1

    masah allah .miga thelivaana bayan alhamdulillah.. allah ungaluku innum barakath seivaanaga..

  • @AbdulRahman-yt7ye
    @AbdulRahman-yt7ye 3 роки тому +1

    Maashaa Allaah sirandha padhivu

  • @safymuslimah2693
    @safymuslimah2693 3 роки тому +2

    Masha allah superb bayan ❤❤❤

  • @reezma1962
    @reezma1962 3 роки тому +4

    நல்ல தகவல்..அல்ஹம்துலில்லாஹ்.

  • @tamilbayans6396
    @tamilbayans6396 3 роки тому +5

    ما شاء الله
    جزاك الله خيرا 👍👍

  • @jklk2089
    @jklk2089 3 роки тому +3

    Alhamdulillah, I found my answers from you sheikh.

  • @Farweeth
    @Farweeth 3 роки тому +11

    அல்குர்ஆன் அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள
    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @umarthalha7189
    @umarthalha7189 3 роки тому +7

    வட மாகாண வியாபாரி சந்தித்த உளவியல் நிபுணர் மௌலவி தானே ? ☺️👍🏻.
    Masha Allah.

  • @sahulabdullha8806
    @sahulabdullha8806 Рік тому

    Masha allah allah ungalukku neenda aayulayum innum niraya bayan solla arull purivanaga yenakku 3 kulanthai susaid pannaikkalamnu nanachen ungainly bayan yenakku valai kuthathu

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 Рік тому

    இறை சிந்தனை என்னுள் அதிகம்... இருந்தாலும் சில நேரங்களில் என்னை அறியாமல்.... அழுகை வருகிறது

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 3 роки тому +2

    Masha allah hazrath..
    Whenever i hear ur bayan im boosted up with so much positivity..
    U spread alot of positivity.
    May allah increase ur life span with good health.....

  • @hanishshani7100
    @hanishshani7100 3 роки тому

    Jazakallah khair.may ma rahman blessing you always moulavi .ان الله معنا 💕

  • @fahadanees9984
    @fahadanees9984 3 роки тому +4

    Exalant mind relax
    masha allha

  • @saleemhaseelmohamad
    @saleemhaseelmohamad 3 роки тому +1

    Masha allah jazakallah hir

  • @viduthalai_vetkai
    @viduthalai_vetkai 3 роки тому +5

    Masha Allah .....super ☺💓💓🥇

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 3 роки тому +3

    Masha Allah good information

  • @eduphymath6581
    @eduphymath6581 3 роки тому +3

    Jazakallah hairan sheik

  • @mhmrismin58
    @mhmrismin58 3 роки тому +20

    மாஷா அல்லாஹ் .உங்களை எவ்வாரு தொடர்பு கொள்வது

  • @rifasjameel5388
    @rifasjameel5388 3 роки тому

    Al hamthulillah manak kavalai kuranji puthu utshakam untayirukku Al hamthulillah
    Al hamthulillah

  • @shifnafahad9735
    @shifnafahad9735 3 роки тому

    Jazakallaah inru perumbalanawarhalin manakkaayangalukku marundhaha Insha batman ullaadhu allaah ugaluku barakath seiwanaha alhamdhulillaah

  • @அழகியவளர்ப்பு

    Alhamdulillah alhamdulillah alhamdulillah Mashallah, Jazhakhallahu khair Usthad....Neenga nalla irukanum....immayilum marumayilum vetri manamaara dua seihirean... Ameen ameen ya Rabbul alamin....

  • @mohamedfirnas4011
    @mohamedfirnas4011 3 роки тому +3

    மாஷா அல்லாஹ் அருமையான பேச்சி

  • @nisarmohammad8210
    @nisarmohammad8210 3 роки тому +1

    மாஷா அல்லாஹ்

  • @raffiabanu5796
    @raffiabanu5796 3 роки тому +2

    🥺🙄👍👍👍 beautiful bayan

  • @FathimaAfrah-h3n
    @FathimaAfrah-h3n Рік тому

    chittukuruvi paththi sonnazhu❤super speech keep it up

  • @mohamedsiraj4897
    @mohamedsiraj4897 3 роки тому +5

    Maasha ALLAH

  • @safnahusain8894
    @safnahusain8894 3 роки тому +10

    Positive thoughts சில நேரங்களில் இருக்கு... சில நேரங்களில் இல்லை.. இல்லாத நேரங்களில் வாழ்க்கையே வெறுக்குது... அது தான் பிரச்சினை...😓😓😓

    • @nifranrifka6198
      @nifranrifka6198 2 роки тому

      You should get your self control by you no one can touch you..

  • @mashaamal9521
    @mashaamal9521 3 роки тому +3

    Allah bless u sir

  • @madhina17
    @madhina17 3 роки тому +6

    ஜஸாக்கல்லாஹு Fபி GHகைரா ஹஸ்ரத்

  • @muhammedashraf3086
    @muhammedashraf3086 Рік тому

    Good bayan

  • @haseenasalam3132
    @haseenasalam3132 Місяць тому

    Assalamualaikum எனக்கு same இப்படி தான் இருக்கு😢🤲🏻

  • @ayoobayoob4361
    @ayoobayoob4361 3 роки тому +2

    So positive speach I love it

  • @niroseahamed3712
    @niroseahamed3712 3 роки тому +8

    MasahAllah from canada

  • @fawsathfawsiya2983
    @fawsathfawsiya2983 3 роки тому +3

    100%👍 allhamdhulillah.

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 3 роки тому +1

    Masha Allah.

  • @shakirnawshad2978
    @shakirnawshad2978 3 роки тому +2

    Jazaklah

    • @shakirnawshad2978
      @shakirnawshad2978 3 роки тому +1

      Anaku 17 vayathu. Anaku prayosana ma idhadhu oghada bayan

  • @fathimahasna2618
    @fathimahasna2618 3 роки тому +3

    Alhamdhulillah
    Allahu akber

  • @hz5928
    @hz5928 3 роки тому +1

    Allah Masha allah.super information

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 роки тому +2

    Very good message

  • @Rahim-hj3dk
    @Rahim-hj3dk Рік тому

    Alhamdulillah Arumai hazrath

  • @NiyasRismiya
    @NiyasRismiya 8 місяців тому

    Semme bayaan

  • @maryammeow207
    @maryammeow207 3 роки тому +1

    Mashallah super 👍

  • @rizwanafahim4671
    @rizwanafahim4671 3 роки тому

    mashaallah good bayen 👍

  • @rimsatrimsat5409
    @rimsatrimsat5409 2 роки тому +4

    Masaallah

  • @fishaquariumlk4955
    @fishaquariumlk4955 3 роки тому

    Moulavi ungada speech illa en kalvikalam bathil kidachiruchi oru Counseling panna feel iruku jazakallah khair

  • @nagoornisha173
    @nagoornisha173 3 роки тому

    Super... Super.... Bayan.... Allahu..... Akbar... Vassallam....,....

  • @FathimaJemeela-d2u
    @FathimaJemeela-d2u Рік тому

    Jazakallah😢

  • @meenukutty1453
    @meenukutty1453 3 роки тому +1

    masha allah.all hamtillah jezakullah hair hazreth🤲

  • @nobiaa3309
    @nobiaa3309 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல அறிவுரை

  • @srilankavisit2980
    @srilankavisit2980 3 роки тому +1

    Jazakallah khair

  • @m.ismailismail8634
    @m.ismailismail8634 3 роки тому +2

    MASHA Allah

  • @JawahirMawanella137
    @JawahirMawanella137 Рік тому

    Superb...

  • @fathimazikra6569
    @fathimazikra6569 3 роки тому +1

    Assalamu Aleikkum hasarath jazakallah hairan ongada familiya Allah barkath seyyattum

  • @afsanamuzammil8717
    @afsanamuzammil8717 3 роки тому +2

    Masha Allah..

  • @hamsathaysha8956
    @hamsathaysha8956 3 роки тому +1

    Mmashaa allah arumaiyane vilakkam

  • @ilaysha3222
    @ilaysha3222 3 роки тому

    جزاك الله خيرا

  • @fathimasasna9393
    @fathimasasna9393 3 роки тому +1

    அல்ஹம்து லில்லாஹி

  • @MohamedFaizal-su9ie
    @MohamedFaizal-su9ie 8 місяців тому

    Assalamu alaikkum jazakkallah hair

  • @mohamedramzan184
    @mohamedramzan184 3 роки тому

    Alhamthuillah u bayan kedah poravu manasukku konjam aruthala erukku

  • @mayuran1611
    @mayuran1611 3 роки тому +1

    நல்ல கருத்துக்கள்.