கள்ளக்குறிச்சி பின்னணியில் சாராய மாபியா | கோடிகளில் நிகழ்ந்த பணப்பரிமாற்றம் | உதவும் திமுக எம்பி |

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • கள்ளக்குறிச்சி குற்றவாளிகளின் பின்னணியில் திமுக பிரபலங்கள் |
    #kallakurichi #dmk #mkstalin
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 82

  • @singamuthu3545
    @singamuthu3545 3 місяці тому +38

    இது போன்ற வீடியோ வரக்கூடாது என்பதற்காக தான் சட்ட துறை அமைச்சர் அவர்கள் மிரட்டும் வகையில் பேட்டி அளித்த விபரம் மக்கள் அறிந்ததே. ஆனாலும் சாட்டை போன்ற சமூக ஊடகங்களில் உண்மை வெளிவருவது சிறப்பு.

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 3 місяці тому

    Congratulation brother your speech correct 👏👌👍

  • @Karadiman
    @Karadiman 3 місяці тому +40

    உண்மைய கொண்டு வாங்க கொண்டு வந்தே ஆகணும் இதை விடக்கூடாது நண்பர்களே இந்த சாராயம் தொடர்பான காணொளிகளை அதிகமா பகிருங்கள் நான் நேத்து தான் எங்க அம்மா அப்பாவுக்கு புரிய வச்சிருக்கேன் திமுக என்னன்னு நீங்களும் முயற்சி செய்யுங்கள்

    • @thavasikani2240
      @thavasikani2240 3 місяці тому +3

      என் மனைவியும் பிள்ளைகளும் என்றும் இனி திமுக வுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் இனி நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே எங்கள் வாக்கு ❤❤

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 місяці тому +5

    தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் உடனடியாக தனியார் சாராய ஆலைகளை அரசுடமையாக்கப்பட வேண்டும் .

    • @krishnasamy5743
      @krishnasamy5743 3 місяці тому +2

      இதுவா, அரசு😂 செய்ய வாய்ப்பில்லை தம்பி.
      நல்ல ஆலோசனை 🎉.

  • @ManikandanChinnapaiyan
    @ManikandanChinnapaiyan 3 місяці тому +105

    சாட்டை அண்ணா நீங்க கள்ளக்குறிச்சி வந்த விஷயம் தெரியாது... அந்த முகிலனை உங்க பக்கத்திலே விட்டுருக்க மாட்டே... நானே பொளந்து இருப்பேன்... இத அண்ணன் கிட்ட சொல்லுங்க 🎉

    • @pitchaimuthu1901
      @pitchaimuthu1901 3 місяці тому +11

      சாட்டை துரைமுருகன் தம்பிக்கு வணக்கம் தம்பி உண்மையிலேயே நீ அங்க கள்ளக்குறிச்சிக்கு வர்மம் தெரிந்திருந்த தம்பி நானும் வந்து இருப்பேன்.. தம்பி முகில் என்கிறவன் என் காலு செருப்புக்கு சமமானவன் அந்த கை நீட்டி ..நான் கையை எடுத்து இருப்பேன் தம்பி நான் எப்பவும் ஆயுதத்தோடு தான் வருவேன். இனிமேல் அந்தந்த மாவட்டத்தில் நீ எங்க இருந்து பயணம் ஆகிறாய் முழு விவரத்தை ரகசியமாக மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரிடம் தெரிவிக்கவும்.. அந்த நாயை இப்ப விற்று ...தம்பி என்றோ ஒருநாள் நாம் அதிகாரத்தில் வருவோம் அதுக்குள்ளாற ..இந்த நாய் எல்லாம் செத்துரு என்றால் பரவாயில்லை.. பச்சை மட்டை வைத்தியம் இருக்கு தம்பி...

    • @arulpunitha6404
      @arulpunitha6404 3 місяці тому +4

      அவன் நல்லா வாங்கப்போறன் ப்ரோ எல்லார்கிட்டயும்...

    • @dinakarandinakaran8692
      @dinakarandinakaran8692 3 місяці тому +1

      சூப்பர் ப்ரோ. அவண் கண்ணுல மாட்டுநா செவுள் ல ஒரு அப்பு வை போதும்.அன்புடன் தினகரன் ஆர்மி சங்கரன் கோவில்

    • @RakshanSiva-ec6dr
      @RakshanSiva-ec6dr 3 місяці тому +1

      அண்ணா நீங்க முகில் அடிக்கும் போது தான் தெரிஞ்சது...நீங்க பேச்சுல மட்டும் இல்ல சண்டையுலும் மாஸ்னு... super anna...உங்க family பத்தி பேச அவன் யாரு......TV karanunga...sattai thuraimurakan ku adi udhai nu sollum pothu na romba feel pana...but அந்த video la koda நீங்க தான் அடிச்ச மாதிாி இருந்துச்சி....

    • @krishb1145
      @krishb1145 3 місяці тому

      ua-cam.com/users/shortsnUryQedg5WA?si=gUbCmXw1nI_zwjbH

  • @kumarasivana
    @kumarasivana 3 місяці тому +1

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்

  • @Funnylife1393
    @Funnylife1393 3 місяці тому +19

    சாட்டை: டே! சோனமுத்தா(முகிலன்) காது போச்சா? காதுக்குள்ள குருவி ரிங்குனு சுத்துமே😂 இனிமேலாவது மரியாதைய பேசு..

    • @Gowtham-xh8qf
      @Gowtham-xh8qf 3 місяці тому +1

      yaru anna mugilan😅

    • @Funnylife1393
      @Funnylife1393 3 місяці тому

      ​@@Gowtham-xh8qfதிமுக 200கொத்தடிமை😂

  • @travelvlogs7255
    @travelvlogs7255 3 місяці тому

    இலங்கை சிறிய நாடானாலும் , இப்படி ஒரு சம்பவம் இல்லை

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 місяці тому +5

    திராவிட கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் சாராயம்....மரண ஓலம்

  • @baskark72
    @baskark72 3 місяці тому +2

    ஏற்கனவே tasmac Bacardi Lemon rum ஐ குடித்து பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆராய்ந்து பார்த்ததில் அளவுக்கு அதிகமாக acetic acid கலந்து இருப்பது தெரிய வந்தது. 2,3 வருடங்கள் இருக்கும்.

  • @robinjeno.p3475
    @robinjeno.p3475 3 місяці тому +6

  • @AC-ds8dy
    @AC-ds8dy 3 місяці тому +1

    ஒரு வேல கஞ்சிக்கு எங்க அப்பத்தா, பாட்டி ரோட்ல கத்திரிக்கா, பாவக்கா வித்தா இந்த போலீஸ் தன் வீரத்தை காட்டும்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 місяці тому +5

    NTK

  • @RakshanSiva-ec6dr
    @RakshanSiva-ec6dr 3 місяці тому +1

    அண்ணா நீங்க முகில் அடிக்கும் போது தான் தெரிஞ்சது...நீங்க பேச்சுல மட்டும் இல்ல சண்டையுலும் மாஸ்னு... super anna...உங்க family பத்தி பேச அவன் யாரு......TV karanunga...sattai thuraimurakan ku adi udhai nu sollum pothu na romba feel pana...but அந்த video la koda நீங்க தான் அடிச்ச மாதிாி இருந்துச்சி....

  • @twinklekidscreatives1438
    @twinklekidscreatives1438 3 місяці тому

    Please try to get free 10lakhs insurance for whole Tamilnadu citizens. If it's applicable for liquor drinkers means, then it has to be for everyone in Tamilnadu.

  • @jabarali3187
    @jabarali3187 3 місяці тому

    💥

  • @Tmsview
    @Tmsview 3 місяці тому

    கன்னுகுட்டிக்கு பால் கொடுத்த தாய் மாடு எங்க

  • @anandeditz4354
    @anandeditz4354 3 місяці тому

    சாட்டை துரை முருகன் அண்ணே கள்ளக்குறிச்சி அல்ல நீங்கள் எங்கு சென்றாலும் மிக மிக மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாப்போடு செல்லுங்கள் இனி நமக்கு எதிரிகள் அதிகமாகிவிட்டார்கள் நீங்களும் கேள்விகளை சரியாக கேட்டு பதிவிடுங்கள் உங்களுக்கு எதுவானாலும் தம்பிகள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @marivelkannan4732
    @marivelkannan4732 3 місяці тому +4

    சாக்கடை தமிழன் பாதி தெலுங்கன் பாதி

  • @SudalaiMuthu-qd1ue
    @SudalaiMuthu-qd1ue 3 місяці тому +5

    மெத்தனால் என்பது Acid (அமிலம்) அல்ல அதுவும் ஒரு வகை ஆல்கஹால். அதில் பல வகை உள்ளது இதுபற்றி 10 ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் விரிவாக உள்ளது

  • @DhandapaniDh
    @DhandapaniDh 3 місяці тому +15

    திமுக விடிய விடிய சரக்கு விற்பனை செம ஜோரகிடைக்குது

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 місяці тому

      ua-cam.com/video/BXgDDvg26sI/v-deo.htmlsi=q8cmeAg61Pejmhec

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 3 місяці тому

      ஆமா.ஆமா.எடப்பாடி இருக்கச்சே
      தி.மு.க தான் விற்பணை புண்ணியது
      எடப்பூடி கமிஷன் வாங்கி தூங்கிட்டு?

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 місяці тому +5

    சாட்டை அண்ணா மாஸ் ❤❤❤❤

  • @Thekane-pr1xv
    @Thekane-pr1xv 3 місяці тому +4

    சாட்டை வீரத்தை மெச்சுகிறோம் 👏🥲

  • @subbramaniam7381
    @subbramaniam7381 3 місяці тому +3

    No compensation amount of Rs.10/- lacs each to be paid from the taxes- They can pay from DMK Party Fun ds- The Money paid so far, has to be recovered from the salaries of all officials, who had done their dutes as am On the SPOT FINE

  • @kanthan3691
    @kanthan3691 3 місяці тому +5

    தம்பி எப்படி இருந்தாலும் மக்கள் திரும்பத் திரும்ப இவர்களுக்கு தானே வாக்களித்து இந்த அழிவுகளை மக்கள் சந்திக்கிறார்கள் 🤔

  • @kaattusamayal8882
    @kaattusamayal8882 3 місяці тому +4

    NTK❤

  • @kajanajan9966
    @kajanajan9966 3 місяці тому

    உலகத்திலையே சரக்குக்கு அமைச்சர் இருக்கும் நாடு தமிழ்நாடு... அது தான் தமிழ்நாட்டின் முக்கியமான அமைச்சு.... பணம் கொழிக்கும் அமைச்சு...😅😅😅😂 கேவலம்

  • @prakashc8486
    @prakashc8486 3 місяці тому

    தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்..
    உதயசூரியன் வலிக்கி சேத்தில் விழுந்தது சாமி..
    மக்கள கண்ணக் கட்டி காத்துல விட்டது கனிமொழி மாமி.. 😂🤣

  • @KrishnaMoorthy-o1g
    @KrishnaMoorthy-o1g 3 місяці тому +2

    Mm

  • @balamuruganperiyasamy8
    @balamuruganperiyasamy8 3 місяці тому

    சாட்டை சேனல் அவர்களே உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா கிடைத்தால் இதைவிட பல தகவல் இருக்கிறது😊

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 3 місяці тому +3

    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மது அருந்தும் காட்சிகள் உள்ள சில குறிப்பிடத்தகுந்த படங்கள் இவை:
    "ஒரு கல் ஒரு கண்ணாடி" (2012) - இந்த காதல் நகைச்சுவை படத்தில் கதாபாத்திரங்கள் மது அருந்தும் காட்சிகள் உள்ளன
    "நண்பேண்டா" (2015) - உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன
    "இது கதிர்வேலன் காதல்" (2014) - இந்த படத்தில் மது அருந்தும் சில காட்சிகள் உள்ளன
    "மனிதன்" (2016) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள்
    "சரவணன் இருக்க பயமேன்" (2017) -
    "கண்ணே கலைமானே" (2019) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள்
    "சைக்கோ" (2020) - முக்கியமாக ஒரு மனோவியல் த்ரில்லர் என்றாலும், இதில் மது அருந்தும் காட்சிகள் கதையின் ஆழத்தை அதிகரிக்கின்றன.
    "நிமிர்" (2018) - மது அருந்தும் காட்சிகள்
    "கெத்து" (2016) - இதில் மது அருந்தும் காட்சிகள்
    "வணக்கம் சென்னை" (2013) - மது அருந்தும் காட்சிகள் பயன்படுகிறது.
    NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙

  • @kumarasivana
    @kumarasivana 3 місяці тому

    போதைப் பொருட்கள் ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்

  • @vetrivelvetrivel2158
    @vetrivelvetrivel2158 3 місяці тому +1

    No comments

  • @kalimuthu1014
    @kalimuthu1014 3 місяці тому

    Mp ku oruthan mattum tha vithu tharanaa....?.....yosinga

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 місяці тому

    Medias for money doing very good cover up for stalin. Stalin using tamils tax money for his own expenses. He should ask forgiveness to tamils and give his own money for the families and children. Stalin family making profits from alcohol business and want tamils to pay the compensation money. Telugu are too cunning

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 3 місяці тому +1

    🙏👍🙏👍🙏👍🙏

  • @rajaammu7635
    @rajaammu7635 3 місяці тому

    Br

  • @sravi955
    @sravi955 3 місяці тому

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் மட்டும் தான் டா

  • @SathishKumar-fu6gi
    @SathishKumar-fu6gi 3 місяці тому +3

    Yes

  • @Santhoshkumar03_
    @Santhoshkumar03_ 3 місяці тому +5

    நாம் டம்லர் கட்சி
    2026ல் சாமான் முதல்வராகுவது உறுதி 😂🐢

    • @Unakku.yennapa.nee.paithiyam
      @Unakku.yennapa.nee.paithiyam 3 місяці тому

      Unga amma kathi vaazhka sry speling mistake aaichi

    • @prajan8197
      @prajan8197 3 місяці тому +13

      நன்றி ஆனால் தமிழர் என்று உங்க வாயில் வராதா டோழர் 😂😂

    • @Rana_2390
      @Rana_2390 3 місяці тому +13

      சாராயம் விற்பவனுக தான் முதல்வர் ஆகணுமா

    • @Santhoshkumar03_
      @Santhoshkumar03_ 3 місяці тому +3

      @@prajan8197 தமிழர் போதுமா டோழர் 😂

    • @skk5405
      @skk5405 3 місяці тому +2

      தெலுங்கா இல்லை தமிழா நீங்க