என்னய்யா பிரச்சினை உங்களுக்கு...மீண்டும் மீண்டுமா😔

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 54

  •  Місяць тому +30

    I think Vijay and Vennila meet will not happen right now.There is a chance of meeting of Kavery and Vennila and Kavery will try to unite Vijay and Vennila but at the end Vijay accept only Kavery

  • @rajakalai1191
    @rajakalai1191 Місяць тому +19

    அவார்ட் பஙசன்க்கு பண்ணமாரி விகாவ விஜய் கொண்டாட்டத்தில் இன்ஸ்டாலயும் யுட்யூப்லயும் தெரிக்க விட்ராங்க ரசிகர்கள் so happy annachi swamy lakshmi itha note pannuvangalapa

  • @dharsansivasiva8479
    @dharsansivasiva8479 Місяць тому +16

    இந்த வெண்ணிலா வேண்டாம்.....பா.
    .
    நாடகம் பார்க்க மாட்டோம்......
    வெண்ணிலா ஜோடினா நாடகம் நாசாமா போச்சு.....

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +15

    காவேரி ஆரம்பத்தில் அக்ரிமெண்ட் போடும் போது விஜய் சொல்லுவாரு ஒரு வருசம் அக்ரிமெண்ட் முடிஞ்சதும் நீ உன் வேலைய பாத்துட்டு போ நா ஏன் வேலைய பாத்துட்டு போயிடுவேன் இதுக்கு இடையில எமோஷனல் பிளாக் மெயில் செண்டிமென்ட் ஷோலாம் காட்டக்கூடாதுனு அப்பரம் காவேரி நினைத்து பார்த்தது குழந்தை வந்துட்டா இங்கயே இருந்துரலாம்னு பிளான் பன்றியா உன்ன பாத்தா கெலம்புற ஆள்மாறி தெரியலனு அதனால இப்ப அவர் காட்டுற அன்புக்கு அவங்களுக்கு அர்த்தம் புரியாம தடுமாறுறாங்க அது காதலா அல்லது தன் மீது உள்ள பரிவால் இரக்கத்தால் வந்த பாசமானு அதனாலதான் அவங்க எதுக்கும் தயாக இருக்காங்க

    • @priyaeditz8326
      @priyaeditz8326 Місяць тому +1

      Aana itha sonna swami fan's othukamatanga kaveri ya than thituvanga...

  • @VelMurugan-kv7lz
    @VelMurugan-kv7lz Місяць тому +19

    Vika cute jodi but i was disappointed in Vennila sence😅

  • @VTamileditz
    @VTamileditz Місяць тому +22

    சிஸ்டர் வெண்ணிலாக்கு என்ன ஆனா என்ன சிஸ்டர் அவ விஜய் வாழ்க்கையில் மட்டும் வரவே கூடாது 😢

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f Місяць тому +16

    Vennila vey vendam

  • @JoshiFdo
    @JoshiFdo Місяць тому +20

    Vennila vendam pls 😢pudikala😢

  • @rameshkavi2539
    @rameshkavi2539 Місяць тому +15

    Vika ❤❤🎉

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve Місяць тому +19

    Vennilava kamichale payama irukku

  • @sivagamiravi6723
    @sivagamiravi6723 Місяць тому +12

    Intha directer pb sir ra namba mudiyathu nivin kaveri love easy ya prichamari vijay kaveriya prichalim prichiduvar. Sir kadhala vittutu kalyanam panalam but kalyanatha vittutu kadhal panna kudathu athu true love va irunthalum

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому +9

      Love pirikkallam husband wife pirikka mudiumma

    • @shreerevathi7025
      @shreerevathi7025 Місяць тому +5

      Thayavu seithu kaveri ya thiyagi mathiri kamikathiga...pavam kaveri😢

  •  Місяць тому +7

    Chithi and chithappa might have threatened Vennila family to vacate before marriage and after that they might have met an accident.In that accident Vennila might have lost their parents and got memory loss.

  • @Thalapathieditz
    @Thalapathieditz Місяць тому +18

    Vika 💞💞🌹💞💞🌹 only vika ❤❤❤❤

  • @meenamarriappan3459
    @meenamarriappan3459 Місяць тому

    Vennila vandha thaan vika Kula love moments varum

  • @mowkutty
    @mowkutty Місяць тому +7

    Good morning

  • @sudhag3886
    @sudhag3886 Місяць тому +9

    Lachuma inniku Romba nalla irunthathu episode between Vj K. Conversation. Vj solluvar kaalaile setta sollarathu oru thani azhaghu than pa. Athu pola oonjala Vj K kitta pakka Villathanam sollum pothu orumathiri pallu kadichu azhuthama sollarathu azhaghu. But K mind la ennavelllamo oduthu solluvanga. K ku antha thought varu pothu avsngala oru fullstop vekkarangx. Athu pola photo edukkum pothu Kumaran kalaikarathu nalla irunthathu. But entha appsldm Anjaneyar VAALU POLA IRUKKU MUDIKATA VAZHI ILLA. Nalaiku antha paper pà rthu normal agathan parkaranga. Hospital Track la parpom, K Driving scenes. Ethula Chithappa , Pasu game irukumo.,’ teriydla VJ K ya pirika w8 pannuvom. ❤❤❤❤. PB Sir US lerntju vanthdvhu . Entha Appalam track close pannuga plz

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 Місяць тому +5

    Only vika ❤️ vennila venam

  • @ranjitharoopini7675
    @ranjitharoopini7675 Місяць тому +6

    Vennila (Nivetha ) Vijay oda ex apatingara unmai pasu and Rahini kku therinja kaveri life ahh destroy panrathukkagave vijay life kulla vennila va kondu varuvanga.... Vennila Entry Vijay ahh romba affect pannum ....... Because ippo vennila irukkura condition apati .... Kaveri kandippa vijay kkagave Vennila cure aaga help pannuvanga .... Vijay kku kaveri thaaa apatingara unmaiyai vijay realise pannatha indha track vanthurukku apatinalum Accept pannikka romba kastama irukku😢....
    Rahini eppatiyathu kaveri ahh pazhi vaanga Vijay and Kaveri kitta irunthu property ahh yemaththi ezhuthi vaanga high chance irukku ....
    Because ippo kaveri irukkura veettula Rahini kku endha rights illa apatingara truth Rahini ahh romba affect panniruchi....
    Pasu aduththavanga property ahh yemaththi vaangurathu ellam "kai vantha kalai" paa .....

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому +1

      Vennila ippa eappadi veanunalum irukkallam vijaya yamathitdu ponappa nalla thanna irunthanka ippa irukkura mananilaiya pathu parithapa padalam atha vida vijay patfuvitdar sirikkave maranthu oru mirukam mari irunthar innaiki ippadi mari irukkarna athukku karanam kaveri matdum than vennila pathu sympathy padalam avalukku enna thevaiye seiyallam athukka kaveriya vitdu kudukka mudiumma

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Місяць тому +5

    Nanum etha than nithen en moind voice neena solitinga sister mutiyala nenju pada pada dutikgudu vika vika vika

  • @vidhiyavelu7445
    @vidhiyavelu7445 Місяць тому +3

    Guys venilla seekiram parcel panna solli comments vijaytv la mn episode promos varrumla athula kudunga

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Місяць тому +7

    😂😂 thumbnail
    Fun video..🤔😂

  • @user-zw5gh3pc3u
    @user-zw5gh3pc3u Місяць тому +4

    Between vj kv conversation super
    But the stop the photoshoot nd appalam bz all things are goes to reach vennila it not good so plz....

  • @jayashreev8166
    @jayashreev8166 Місяць тому +2

    Cute Jodi always VIKA on screen . story always need a twist and turn otherwise it will not be entertain much. End VIKA will join. Nivin is missing now.

  • @pandiselvipandiyan3825
    @pandiselvipandiyan3825 Місяць тому +3

    My guess start la irunthe na sonnadhu sollittu irukkadhu solla poradhu 😂 ellame vennila character negative shade tha sis. Ippo avanga chithi yoda instructions padi memory loss aana mathiri act pantrangka😅

  • @manisha_meenu4436
    @manisha_meenu4436 Місяць тому

    But more than words feelings should know and in love you need to be ready to get hurt

  • @MonishaKumaresan
    @MonishaKumaresan Місяць тому +13

    Indha appalam track la dha vennilava katranga.thayavasenju appalathukku end card podunga.vijay vennila va ipo. Patha avlodha.vijay kaveri kula innu bond de strong agala.apram thirumanam serial Mari akiduvangaa.enakku kastama irukku

    •  Місяць тому +2

      Intha appalam tracke vennilavukkagathane apparam eppadi end card poduvanga. Sagichithaan aaganum

    • @MonishaKumaresan
      @MonishaKumaresan Місяць тому +2

      Irundhalum kastama irukku

  • @ACSriselvanaathan
    @ACSriselvanaathan Місяць тому +1

    நேற்றைய ( 14.7) ஓரே நேரத்தில் எடுத்த காட்சிகளை இரண்டு தருணங்களில் காண்பிக்க ப்பட்டதுபோல இருந்தது.அதாவது அன்பரசு மற்றும் அஜய் பின் பசுபதி மூவரும் சேர்ந்து பேசுகிறார்கள் அப்போது அன்பரசு அணிந்திருந்த சர்ட் கலரும் மற்றும் வீட்டில் காவேரி, ராகினி யின் சண்டையின் பின்பு அஜய் அவர் தந்தை அன்பரசு சேர்ந்து பேசும் காட்சிகள் போதும் அதே கலர் சர்ட் இருக்கிறது. மாறுபட்ட காட்சிகள் வரும்போது கவனம் செலுத்த வேண்டும்.உங்க இயக்குனருக்கு எடுத்து சொல்லுங்க.

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 Місяць тому

    வெண்ணிலா track ஐ நிற்பாட்டினால் நல்லது விஜய் காவேரியைப் பிரித்தால் serial பார்க்க இயலாது விஜய் காவேரி சேரப்போற நேரத்தில் இப்படி வெண்ணிலாவைக்கொண்டு வந்து கதையை சொதப்பக் கூடாது இப்படித்தான் சில நல்லாப் போய்க்கொண்டிருந்த serial களில் சில characters ஐக் கொண்டுவந்து கதையை எப்படிக் கொண்டு போவது என்று தெரியாமல் கடைசியில் சொதப்பி TRP rate குறைந்து திடீரென்று நிற்பாட்டப்பட்ட serial களும் இருக்கிறது தயவு செய்து #ViKa ஜோடியை பிரிக்க வேண்டாம் அப்படிப் பிரித்தால் serial பார்க்கமாட்டோம்

  • @bharanidevip1299
    @bharanidevip1299 Місяць тому +6

    Hi gm sis yavalu adichalum valikkatha mariya nadikirathu 😂😂😂

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj6261 Місяць тому +4

    Acho thathava hospital kuditu porapa, may be vennila va vijay meet paneruvaro nu ora tension na iruku.. Vijay vennila va pathaa vennila va yedhuga mudiyama kaveri yaum vida mudiyama. Acho think panne pakave mudiyala pa...

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому

      Avallau sikkiram vijay vennilava meat panna matdar vennila than vijaya pakka chance irukku vijaya pakka pakka than sariyakuvanka

  • @samant3902
    @samant3902 Місяць тому +2

    Hi sister good morning..

  • @user-in5kj3wc3i
    @user-in5kj3wc3i Місяць тому +1

    Serial end ahguthanga please details ah solunga

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan Місяць тому

    ஆமா sis வெண்ணிலா ஒன்னும் சொல்ல முடியல

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 Місяць тому

    இந்த directors திருந்த மாட்டார்களா எதுக்கு இப்ப தேவையில்லாம வெண்ணிலாவைக் கொண்டு வருகிறார்கள் serial ரொம்பக் கேவலாமாகப் போகப்போகுது கண்மணி வெண்ணிலாவாக வந்தால் என்ன யார் வந்தால் என்ன காவேரியைத்தான் நாங்கள் வெண்ணிலாவாகப் பார்த்தோம் அந்த இடத்துக்கு யாரும் வரக்கூடாது heroine material இல் இருப்பவர்கள் தேவையில்லாமல் வந்து serial ஐ சொதப்பக் கூடாது விஜய் காவேரிக்கு நடுவில யாரும் வரக்கூடாது கண்மணிக்கு வேற serial கிடைக்கவில்லையா ???? ஒருவருக்காக replace ஆக வாறது வேறு விடயம் இல்லாமல் இருந்த character ஐக்கொண்டு வந்து serial ஐச் சொதப்புவது வேற விடயம் காணமல் போன character விஜய்யை love பண்ணி கல்யாணத்துக்கு முதல் நாள் காணாமல் போய் விஜயக்கு பைத்தியம் பிடிக்காத் குறையாக அலையவிட்டு அவர் கோபக்காகார்ராக ஒரு rowdy போல் ஆக்கிவிட்டு சென்றவர் காவேரி என்னும் ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணை திருமணம் செய்து அது போலியான திருமணமாக இருந்தாலும் காவேரி rowdy யாக இருந்த விஜய்யை chocolate boy ஆக மாற்றி அவர்கள் இருவரும் சேரப்போற நேரத்தில் திரும்ப வெண்ணிலா என்று ஒருவரைக்கொண்டு வந்து அதுகும் அவர் accident ஆகி memory loss ஆக இருப்பது போல் காட்டினால் என்ன அர்த்தம் ???? அ இனி விஜய் இரக்கப் பட்டு வெண்ணிலாவை ஏற்றுக்கொள்ள வேணுமா ????!! Stop this nonsense இப்படி teak போனால் serial பார்க்கவே முடியாது I’m sorry TRP rate குறைந்து உடனடியாக serial ஐ நிற்பாட்டும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் ஏற்கனவே மகாநதி serial முடியப்போகிறது என்று செய்திகள் பரவுது முடிக்கிறதாக இருந்தால் successful ஆக முடிக்கவேணும் இப்படிக் கேவலமாக முடிக்கக் கூடாது audience எதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து அதன் படி serial ஐக் கொண்டுபோனல்த் தான் serial successful ஆக முடியும் அப்படியில்லாமல் directors தங்கள் இஷ்டம் போல் புதுப் புது characters ஐக்கொண்டுவந்து செருகினல் serial கடைசியில் சொதப்பும் #ViKa forever ♥️♥️♥️♥️♥️🫶🫶🫶🫶🫰🫰🫰👌👌👌👌from Canada 🇨🇦

    • @vidhiyavelu7445
      @vidhiyavelu7445 Місяць тому

      Yes sister

    •  Місяць тому

      Same thought for me from USA

  • @mjalaja3971
    @mjalaja3971 Місяць тому +1

    Vennila ve parthi yen pa bayspadringa. Kaveri vida nala poni vijay ke yetha poni. Kaveri nivin ki yatha poni. Yenanga io yelam second marriage with children also social midya vil parkirom. Only when it comes to vijay vennila kaveri you want to go to thalibsn days. Iyuo iyyo

  • @parthasarathytm3472
    @parthasarathytm3472 Місяць тому +2

    To day dull episode kaveri kumaran both told vijay over melting on kaveri shamful hero continue and finished no hero stand whatever kaveri did only good for hero directer very strong she sneeze also good only off screen also he melted he didn't thank fan separately stand behind her and joined her ugly hateful failure villi ragini still staying in that house why this much waste role for her seriel focus hero melt and romance only

  • @arokiamarys5883
    @arokiamarys5883 Місяць тому

    Vennilla vantha i will stop watching mahanadhi sure trp will drop this director is going to spoil mahanadhi serial by bringing Vennilla character in

  • @bhuvaneshwari-vp1wd
    @bhuvaneshwari-vp1wd Місяць тому

    Sa Meena awards illa pa rompa kastima iruku pa Meena char fullfill