அருமையான பதிவு.. சீமானின் தம்பி தங்கைகளின் அசாத்தியமான அரசியல் புரிதலை பார்க்கும்பொழுது வியப்பாக உள்ளது, மகிழ்ச்சியாகவும் உள்ளது. நாம் தமிழரின் கட்டமைப்பு அடுத்த தலமுறைக்கும் உறுதியாக உள்ளது…
Avar yennayya poi thotram? Avar nam tamil nadu munnera vendum yendru sila karuthukalil miga valimayaaga sonnaar... mozhi yai thaandi nam tamil inathai nesithaar...thanthayai pola nesithaar...tamil school I vida English school mel yendru ninaithaar
தம்பி பேரறிவாளனும் தங்கை அனீஸ் பார்த்திமாவும் சிறப்பாக கலக்குகின்றார்கள் வேறை லெவல் தம்பி ஹிம்லர் சுப்பர்டா தம்பி!!! தொடருங்கள் ஈரவெங்காயம் தவழ்ந்த ஈரோடு சிறந்த களம் சிறந்த கருத்து வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அனைவருக்கும்
இந்த காணோலி மூலமாக ஈரோடு மக்களுக்கு ஓரு தாழ்மையான வேண்டுகோள். நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை செய்ய செய்ய ஈரோடு மக்களுக்கு பணம் அதிகரிக்கும். எனவே, திமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்கி கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியிங்கள். அப்பொழுது தான் ஈரோடு மக்களாகிய உங்களுக்கு விடிவு காலம். இல்லையேல் சாவு காலம்.
மிக சிறப்பான உரையாடல் எனதருமை புரட்சி உறவுகளே. நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும். தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.
உறவுகளே ஈர வெங்காயத்தை பேசி பேசி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை விடுத்து, திமுக தமிழ்,தமிழர்,தமிழ்நாட்டுக்கு செய்த கெடுதல்களை சொல்லி ஓட்டுக் கேளுங்கள்! அண்ணன் சீமானிடம் கூறுங்கள்.
நாம் தமிழர் கட்சி பேட்டி கொடுக்கிறான் பேட்டி எடுக்கிறான் எல்லோருமே வெளி மாவட்ட காரங்களா தான் இருப்பீங்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு ஈரோடு டு வெளிய வாங்க
உங்களை எல்லாம் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும்
Varum ,appodhu unarveergal diravida yevvalavu mel yendru...yosiyungal adhigaarathirkku varum munne yeppadi ivvalavu panam..
தம்பி பேரறிவாளன்,தம்பி ஹிம்லர் ,தங்கச்சி,அனீஸ் பாத்திமா மூவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐.நாம்தமிழர்.💪
👏👏👏🎉🎉🎉👍👍👍
ஈரோடு இலக்கு தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க போயிருக்கும் தமிழர் கட்சியின் பிள்ளையான உங்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்கள் 💐🙏💪
வாழ்த்துக்கள் 🎉💪
வாஎ
அருமையான பதிவு.. சீமானின் தம்பி தங்கைகளின் அசாத்தியமான அரசியல் புரிதலை பார்க்கும்பொழுது வியப்பாக உள்ளது, மகிழ்ச்சியாகவும் உள்ளது.
நாம் தமிழரின் கட்டமைப்பு அடுத்த தலமுறைக்கும் உறுதியாக உள்ளது…
ஈ.வே.ரா.வின் பொய்த்தோற்றத்தை உலக மக்களுக்கு உணர்த்திய அண்ணன் சீமான் அவர்கட்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!
Avar yennayya poi thotram?
Avar nam tamil nadu munnera vendum yendru sila karuthukalil miga valimayaaga sonnaar... mozhi yai thaandi nam tamil inathai nesithaar...thanthayai pola nesithaar...tamil school I vida English school mel yendru ninaithaar
E.ve.ra... fraud
வாழ்த்துக்கள் பிள்ளைங்களே
நாங்க திமுக 500 ரூபா கொடுத்து சீமான் அண்ணன் மீட்டிங் போகக்கூடாது ன்னு கொடுத்தாங்க... அந்த 500 ரூபாய் செலவு செய்து நான் ஆட்டோ வில் வந்தேன் .
Very nice. keep it up
❤❤@@markanduvijayathas5517
Annana maadhiri ye nalla alanthu pesuraaru....romba naalaikku mmm
😀😀😀😀😀😀
சூப்பர் 🎉
தம்பி தங்கைகளுக்கு வாழ்த்துக்கள் இதுதான் ஆரோக்கியமான அரசியல் பேச்சு வார்த்தை ஈரோட்டில் வெல்வோம் நாம் தமிழர்
புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪
தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்❤️❤️❤️ 👏👏👏👌👌👌💪💪💪🔥🔥🔥
வேற அறிவாளன் சிரிக்காமல் சொல்வது தான் சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
நாம் தமிழர் உறவுகளைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️
கேட்கவே மகிழ்ச்சி. தம்பி முரட்டு உபி
வெல்லும் தமிழர் படை
குட்டிபுலிகளின் சிறப்பான சம்பவம்
சகோதரர்கள் இருவருக்கும் தங்கச்சிக்கும் வணக்கம்
🙏🙏Congratulations to அன்பு தம்பி ஹிம்ளர், தம்பி பேரறிவாலன், தங்கை அனிஷ் பாத்திமா.
Continue your great service. God bless you all. 🙏🙏
Wow happy to see all three of you together. Very good😊😊😊
தம்பி பேரறிவாளனும்
தங்கை அனீஸ் பார்த்திமாவும் சிறப்பாக கலக்குகின்றார்கள்
வேறை லெவல்
தம்பி ஹிம்லர்
சுப்பர்டா தம்பி!!!
தொடருங்கள்
ஈரவெங்காயம்
தவழ்ந்த ஈரோடு
சிறந்த களம்
சிறந்த கருத்து
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அனைவருக்கும்
இளைய தலைமுறைக்கு நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரம் NTK🔥🔥🔥🔥🔥
❤❤❤என் அன்பு செல்வங்களே❤ சிறப்பான விவாதம் அழகான முறையில் அமைந்து உள்ளது ❤❤❤❤❤ சிறப்பு சிறப்பு சிறப்பு ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
ஒரே சிரிப்பு .. சிறப்பு மூவரும் நாதகவின் சிறப்பான போராளிகள்.
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். நாம் தமிழர்
உங்கள் கருத்து நடு. நிலை ஆக. இருக்கு. நண்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முரட்டு முத்துவேலுக்கு வாழ்த்துக்கள் பெரியார் தான் அனைவரையும் படிக்க வைத்தார் என்றால் அந்த பெரியாரை படிக்க வைத்ததே என் பாட்டன்ல்ல
சிறப்பான கலந்துரையாடல்❤
Thambi Perarivaalan, Thangachi Anish Fathima n Thambi Himlar Vetri vaazhthukkal 🎉 NTK Dubai 🐅🌾💪🐅
சிறப்பு மிகவும் சிறப்பு.வாழ்த்துகள்.
அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள்
அந்தபொடியன்நல்லாபேசுவான்
வாழ்த்துக்கள்
இனி வரும் இளைஞர்களின் காலம்...! வாழ்த்துக்கள் தம்பி....!
(பேட்டி)இந்த கூட்டணி யார் யாருக்கு பிடிச்சிருக்கு
என் உயிர் அண்ணன் சீமான்
அருமை நண்பா
வன்மம் இல்லாத , இயல்பான ஒரு கலந்துரையாடல்...
வாழ்த்துக்கள்.
தம்பி. திமுக. வுடையை. வாகனத்தை. பார்க்க. முடியாது. காரணம். தேர்தளுக்கு. முதல். நாள். பண. பட்டுவாடா. இருக்கும். துப்பு. கெட்ட. திராவிடத்தை. இல்லாமல். ஆக்க வேண்டும். உங்கள். மூவருக்கும். எனது. மனமார்ந்த. வாழ்த்துக்கள். நீலகிரி. நாம். தமிழர். கட்சி.
இளைஞர் தெளிவான பார்வையும், அரசியலும் பேசுகிறார்கள் ❤
அரசியல் கட்சியில் உண்மையான இளைஞர் அணி உறுப்பினராக தேர்வுத் செய்யப்பட்டுள்ளனர்... நன்றி ❤
Ntk👍🏼
உங்களை பார்க்கும் போது நாம் தமிழர் சாதித்தது தெரிகிறது.தமிழ் நாட்டுக்கு தேவையான அரசியல்
சிறப்பு 👍
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 என் தொப்புள் கொடி உறவே உங்கள் அனைவருக்கும் என் நன்றி வணக்கங்கள்
Good
NTK always 🐯
vazlthugal NTK 🎉🎉🎉❤❤
தேவை மகிழ்ச்சி
இந்த காணோலி மூலமாக ஈரோடு மக்களுக்கு ஓரு தாழ்மையான வேண்டுகோள். நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை செய்ய செய்ய ஈரோடு மக்களுக்கு பணம் அதிகரிக்கும். எனவே, திமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்கி கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியிங்கள். அப்பொழுது தான் ஈரோடு மக்களாகிய உங்களுக்கு விடிவு காலம்.
இல்லையேல் சாவு காலம்.
உடன்பிறப்புகள் பாவம் 😂 இவளோ அசிங்கப்படுத்துறங்களே
நாம் தமிழர்
ஆக.....ஆக....ஆக.,.....ன்னு சிறப்பா பேசுவார்....மு.க.சா
himlar thambi soooper
டம்ளர்
பெரியார்யிஷ்ட் காரன் கிட்ட சொன்ன யாரு கேட்டா பேச பேச கிழவன் தான்டா அடி வாங்குவான் 😅😅😅😅😅😅
👁💕👁 நாம் தமிழர் கட்சி மக்கள் நன்மை பயக்கும், பொருத்த ஆர் பூமி ஆழ்வார். ஆகையால் தமிழ் சொந்தங்கள் மைக் 📣 சின்னதில் உங்கள் ஓட்டு📣 🗣️🙏
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
பெரியார் பெரியார் மண்ணு சுடுகாட்டில் இருக்கும் அவனெல்லாம் மனுசனே இல்ல
thambi thangachi sooooooper
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
பிக்காளி பையன் சுயநலவாதி திருமுருகன் காந்தி 🤔
நாம் தமிழர் வெற்றி உறுதி
மிக சிறப்பான உரையாடல் எனதருமை புரட்சி உறவுகளே.
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும்.
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.
GOD BLESS YOU ...BROTHERS AND SISTER
NTK ❤❤❤💥✨️👌👌👌👌👌
இது தமிழர்களின் மண் சீமான் வெற்றி உறுதி ஈரோடுசெ| சக்தி
ஆதாம் ஏவாள் போன்ற ஆட்களுக்கும் கக்கா போவதற்கும் உச்சா போவதற்கும் நம்ம சொறியார் தான் சொல்லிக் கொடுத்தாராம்.
சிறப்பான பதிவு 🎉
மகிழ்ச்சி ""💪💪💪👏👏👏🔥🔥🔥
அருமை அருமை தங்கை தம்பிகளா உங்கள் பணிக்கு வாழ்த்துகள்
Himler Super.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பு உறவுகளே 🔥🔥🔥
உறவுகளே ஈர வெங்காயத்தை பேசி பேசி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை விடுத்து, திமுக தமிழ்,தமிழர்,தமிழ்நாட்டுக்கு செய்த கெடுதல்களை சொல்லி ஓட்டுக் கேளுங்கள்! அண்ணன் சீமானிடம் கூறுங்கள்.
👉👉👉EVM மீது நம்பிக்கை இல்லை....இதுபற்றி சிந்தியுங்கள்....ஒருவேளை EVM இருக்கும் நம்பிக்கையில் பரப்புரை இல்லையோ???
அப்போ இடை தேர்தலில் தி மு க கட்சி
டெபாசிட் இழப்பது உறுதி என்று இவர்கள் இருவர் பேசும் பேச்சில் தெள்ள தெளிவாக தெரிகிறது.
ஈரோடு அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்து "முதல் வெற்றி" என்ற ஒரு குறும்படம் உண்டாக்குங்கள்.🙏🙏🙏🙏
Super NTK 🥰💐💐
வாழ்த்துக்கள் அண்ணன்
2500+1500=5000 ஸ்டாலின் கணக்கு.... 😂😂😂
காசு கொடுத்தாங்களா... சரி தான்.
Arumai Arumai super naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu nadakkum 👍 👌 👏 ♥️ ❤️
பெரியாரை கலைஞரை படிக்க வைத்தது யார் திராவிடர்களே
சிறப்பு வாழ்த்துகள் ❤
தம்பி இந்த காணொளியை பாருங்கள்
நாம் தமிழர் கட்சி பேட்டி கொடுக்கிறான் பேட்டி எடுக்கிறான் எல்லோருமே வெளி மாவட்ட காரங்களா தான் இருப்பீங்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு ஈரோடு டு வெளிய வாங்க
🙏🏻🇸🇬🐅👍👏👏🎤NTK BROTHERS AND SISTERS SUPER 🎤🎤🎤🎤🐅🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
We will win
Sopar
யோவ் இப்படி உங்க மூணு பேரையும் ஒரு இடத்துல பார்த்தா சில பேருக்கு பாக்க கூடாத இடத்தில் எல்லாம் பத்திக்குமே
தமிழர் மண். நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி உறுதி
ராமசாமி நாயக்கர் பாவம் விட்டுங்க நன்பர்களே😂😂😂😂
🎉🎉🎉
சிறப்பு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
பணம் பட்டுவாடா இணையதளத்தில் பரிவர்த்தனை நிகழப்போகிறது இந்த முறை... 😂
💐💐💐🔥🔥🔥🔥👍👌
தம்பி பேரறிவாளன் ❌ முரட்டு ஊபி முத்துவேல்✅
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super NTK Akka super
எங்கள் தங்கைக்கும் எங்கள் தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤❤❤❤