தேசிய விருது வென்ற 7 தமிழ் நடிகர்கள் national award winning tamil actors list Tamil Cinema News

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #nationlawardactorslisttamil #nationalaward #nationalawardwinner #nationalawards #tamilcinemanews #tamilmovie #tamilcomedy #tamilsongs #tamilfilm #tamilactors #tamilactress #tamil

КОМЕНТАРІ • 73

  • @ananthkumar180
    @ananthkumar180 Рік тому +10

    Chiyaan vikram ❤️

  • @mykichenmyworldrevathimano9397
    @mykichenmyworldrevathimano9397 2 роки тому +12

    Surya gethu 💗 🤩

  • @aswinrocky9694
    @aswinrocky9694 2 роки тому +15

    Suriya🥰🥰🥰

  • @sadimubi2889
    @sadimubi2889 Рік тому +12

    Suriya❤❤

  • @princerajprinceraj9612
    @princerajprinceraj9612 Рік тому +11

    Surya 🥰🥰

  • @aravinthp4118
    @aravinthp4118 2 роки тому +10

    Vikram sir ❤️

  • @kasthuripriya521
    @kasthuripriya521 Рік тому +6

    Mass suriya mr rolex ❤❤❤❤❤😎😎😎❤❤❤❤❤😊❤😊😊

  • @vickyyuvi8343
    @vickyyuvi8343 Рік тому +14

    ASURAN DHANUSH 🤙😍

  • @abuhaniffa8526
    @abuhaniffa8526 10 місяців тому +5

    சாருஹாசனுக்கும் தேசிய விருது கிடைத்திருக்கிறது கமல்ஹாசன் குடும்பத்தில் 3பேருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது கமல்ஹாசன் சாருஹாசன் சுஹாசினி.

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo 28 днів тому

      ஆமா பிராமணனாக இருந்தால் கிடைக்கும்

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому +1

      ​@@MohanMohan-xd5yoமூன்று பெரும் சிறப்பாக நடித்திருந்தார்கள் மூன்றாம் பிறை படத்தைப் பார்த்து அனைவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள் கடைசி காட்சியில் நாயகன் படம் பார்த்து பிரமித்து போனார்கள் இந்தியன் திரைப்படத்தில் ஆச்சரியப்பட்டுப் போனார்கள் நடிப்பை பார்த்து ஏற்கனவே அவருக்கு 16 வயதினிலே தேவர் மகன் மற்றும் குணா படங்களுக்கு கிடைக்காமல் போனது எல்லோரும் மிகவும் எதிர்பார்த்த படங்கள் கடைசி நேரத்தில் வேறு ஒரு நடிகருக்கு கொடுத்தார்கள் அதே போல் சாருஹாசன் அவர்கள் கன்னட திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார் அதனால் தான் அவருக்கு பரிசு கிடைத்தது சுகாசினி அவர்களுக்கும் சிந்து பைரவி படத்தில் சிறப்பாக நடித்ததற்கு பரிசு கொடுத்தார்கள் மூவரும் பிராமணர் என்பதற்காக பரிசு கொடுக்கவில்லை நன்றாக நடித்தார் என்பதற்கு தான் பரிசு நஸ்ருதீன் ஷா அமிதாப்பச்சன் மம்முட்டி மோகன்லால் மிதுன் சக்கரவர்த்தி தனுஷ் விக்ரம் கடந்த வருடம் அல்லு அர்ஜுன் சலீம் குமார் கோபி சைப் அலி கான் போன்றவர்களும் தேசிய பரிசு கிடைத்திருக்கிறது இன்னும் பலரும் பரிசு பெற்றிருக்கிறார்கள் இங்கு குறிப்பிட்டவர்கள் பிராமணர்கள் கிடையாது நன்றாக நடித்திருந்தால் பரிசு கிடைத்தது சிவாஜி ஐயாவுக்கும் கிடைத்திருக்கும் அரசியல் இருந்ததால் அவருக்கு பரிசுகள் மறுக்கப்பட்டது நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பிராமணருக்கு கிடைக்கும் என்றால் மாதவன் அரவிந்த்சாமி அஜித்குமார் சித்தார்த் போன்ற நடிகர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை ஏன் அவர்களும் பிராமணர்கள் தானே எதையாவது கூற வேண்டும் என்று கூறக்கூடாது நண்பா என் ரஜினிகாந்த் அவர் மகளுக்கு கொடுப்பது அவருடைய தாயார் பிராமணர் தானே ஓஜி மகேந்திரன் எஸ் வி சேகர் அவர்களும் பிராமணர்கள்தான் அவர்களுக்கு ஏன் பரிசுகள் கொடுக்கவில்லை அதேசமயம் விசு அவர்களுக்கு கிடைத்தது அவரும் பிராமணர் தான் ஆனால் அவர் எடுத்த படம் சம்சாரம் அது மின்சாரம் படத்துக்கு வாங்கினார் முதலில் ஜாதியை விட்டு வெளியே வாருங்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள் பாராட்டுங்கள் பாராட்ட மனமிருந்தால் அமைதியாக இருங்கள் நண்பா

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 5 годин тому

      ​@@aarirose6072Illai, thavaru, Moondram Pirai Pada Climax rombavum over acting, andha Climax avanukkagave katchi serkka pattadhu, kurangu seshtai thevai illai, Indian Padathil avvallavu makeup, get up edharkku? Over Acting Irritant Kamalahasan. Manidhargal Unarndhu Kolla Idhu Manidha Kadhal alla idhu enna Dislogur? Manidhargal mattume kadhalippargal, Naai, Poonai, Kazhudhaigal kadhal seivadhai yaarum parthirukka mattargal

  • @ThameemansariAnsari-tf5qy
    @ThameemansariAnsari-tf5qy Рік тому +4

    Nanba Ajith kadhal kottai film kaga national award vaakittaru.u miss that msg

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      காதல் கோட்டை படத்துக்காக இயக்குனர் அகத்தியன் அவர்கள் வாங்கினார் நடிகர் அஜித்குமாருக்கு கிடைக்கவில்லை

  • @imman3626
    @imman3626 2 роки тому +10

    👑Dhanush❣️🤗

  • @vaithilingam2483
    @vaithilingam2483 2 роки тому +11

    Enga annan nadipen nayagan rolex sir suryavum munnani nadikarthan pro

  • @saravanans1306
    @saravanans1306 2 роки тому +3

    Thampi ramaiah nu oruthar irukaru theriyuma maina padathuku vanki irukaru

  • @muraliamaresh6694
    @muraliamaresh6694 2 роки тому +12

    Suriya

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 2 роки тому +4

    Thaliva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eliyam4560
    @eliyam4560 Місяць тому

    உண்மையா நடிங்க. நடிச்சு விருது வாங்க முடியும். வாழ்க்கையில் வந்து வெற்றி பெற வேண்டும் என்றால் நடிக்க முடியாது உண்மையாக வாழ்க்கை வாழ்ந்து காட்ட முடியுமா.

  • @sathusathu8117
    @sathusathu8117 Рік тому +4

    Kamal king

  • @Sureshkumar-h2y7u
    @Sureshkumar-h2y7u Рік тому +2

    Thalpathya Vijay love you so much

  • @muniyandymonika4428
    @muniyandymonika4428 11 місяців тому +4

    Ajith sir, kadhal kottai movie ku vangirukkanga

  • @krishnakumar.k3051
    @krishnakumar.k3051 3 місяці тому

    7 ae periya number da athae 7 ae 7 nra and sivaji ku kuduthruka vendiathu

  • @rajarajan6044
    @rajarajan6044 11 місяців тому +1

    Paapisimga

  • @vicky424
    @vicky424 7 днів тому

    Chiyaan vikram

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 8 днів тому

    Ajithey kadavule

  • @pokemontamil5541
    @pokemontamil5541 Рік тому +1

    நாங்கள் இன்னமும் ஒன்றும் நினைக்கவில்லை

  • @abdullaabdulla21
    @abdullaabdulla21 Рік тому +1

    Bro thalapathy Annan missing bro

  • @dhanushfanpage6426
    @dhanushfanpage6426 2 роки тому +5

    Dhanush than tamilnadu Best Actor 💙

    • @glaciers5163
      @glaciers5163 11 місяців тому

      Kamal

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      தனுஷ் அவர்கள் இரண்டு முறை வாங்கினார் ஆனால் இரண்டு முறையும் அவர் ஒருவருக்கு மட்டும் கொடுக்கவில்லை வருடத்தில் சிறப்பாக நடித்த இரண்டு நடிகர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்கள் முதலில் கொடுக்கும்போது மலையாள நடிகர் சலீம் குமார் மற்றும் தனுசுக்கு சிறந்த நடிகராக கொடுத்தார்கள் இரண்டாவது கொடுக்கும் பொழுது தனுஷ் மற்றும் ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் இருவருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்

  • @balumahen8273
    @balumahen8273 9 днів тому

    sivaji deserve fr it

  • @glaciers5163
    @glaciers5163 11 місяців тому +1

    Salangai oli national award for kamal athula enga

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      சலங்கை ஒலி கிடைக்கவில்லை அதன் ஒரிஜினல் தெலுங்கு படத்துக்கு கிடைத்தது படத்துக்கு கிடைத்தது நண்பா நடிகருக்கு இல்லை

    • @glaciers5163
      @glaciers5163 17 днів тому

      @@aarirose6072 google it bro

  • @ammujnf1552
    @ammujnf1552 Рік тому +5

    SURYA

  • @azar1706
    @azar1706 2 роки тому +3

    Adhukellam oru kuduppina venum. Sila dharthiram pidichavanukku Adhellam kidaikkadhu......

  • @ManiDhanush-b4b
    @ManiDhanush-b4b Місяць тому

    ஆடுகளம் and அசுரன் 🔥🔥🔥

  • @JACKSTAROP
    @JACKSTAROP 2 роки тому +1

    Okkkkkk

  • @satheesraisah4969
    @satheesraisah4969 6 місяців тому

    Iyengar origin award 👏 NA

  • @Twinklequeen-1
    @Twinklequeen-1 2 роки тому +2

    Girls la yaru la award vankunaka nu solluga bro

  • @r.maanicmaanicathrin
    @r.maanicmaanicathrin 4 місяці тому +1

    சிவாஜிக்கு ஏன் கொடுக்க வில்லை 🤔🤔🤔🤔🤔

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      அதுதான் அரசியல் ஒருவேளை அவருக்கு கொடுத்திருந்தால் பல பரிசுகள் கொடுத்திருக்க வேண்டும்

  • @gokilaGokila-l9m
    @gokilaGokila-l9m 2 місяці тому

    Surya na❤️❤️❤️❤️❤️❤️

  • @True5558
    @True5558 Рік тому

    இந்தியாவில் சினிமாவில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகிப் பால்கே விருது. இந்த விருது பெற்ற ஒரே தமிழ் நடிகர் ரஜினிகாந்த். பத்ம விருதுகளில் பாரத ரத்னாவிற்கு அடுத்த விருது பத்ம விபூஷன் இதைப் பெற்ற ஒரே தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழகத்தில் பாரத ரத்னா பெற்ற ஒரே நடிகர் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே..

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 11 місяців тому

      சிவாஜி சார்.. தாதா சாகேப்

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      தமிழில் தாத்தா சாஹிப் பால் கே விருது பெற்ற முதல் நடிகர் சிவாஜி கணேசன் ஐயா பாரத ரத்னா விருது பெற்றவர் எம்ஜிஆர் ஐயா முதலில் தெரிந்து கொள்ளுங்கள் ரஜினிக்கு அவர்களுக்கு சிவாஜிக்கு பிறகு தான் கொடுத்தார்கள்

  • @sivagaminathan2222
    @sivagaminathan2222 2 роки тому +1

    Vijay Anna missing 😭🥺😔

    • @prashanthyesu2982
      @prashanthyesu2982 2 роки тому +1

      Vijay not have national award but ne have international best actor from mersal movie...🥱😉😎

    • @vickyyuvi8343
      @vickyyuvi8343 Рік тому +4

      Vijay comedy 🤣 actor

    • @sanoossama6087
      @sanoossama6087 Рік тому +2

      Dai vijay laam oru actor raada? Avenukku acting ke varaathu...ithule national award onnuthaan ippo korachel...

    • @sivamaadeshsr1935
      @sivamaadeshsr1935 3 місяці тому

      ​@@sanoossama6087adha oru acting star solluthu

  • @jegathkavishka5192
    @jegathkavishka5192 2 роки тому +5

    Chiyaan vikram 🥰

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      பிதாமகன்

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      நல்லவேளை விக்ரமுக்கு பிதா மகனுக்கு கொடுத்தார்கள் ஏற்கனவே தெய்வமகன் தேவர் மகனுக்கு நடித்த நடிகர்களுக்கு கொடுக்காமல் போனார்கள்

  • @karuppusamya3502
    @karuppusamya3502 Рік тому +3

    Vaali.citizan. Villan .varalaru. visvasam. All movie national award

  • @mazharkhan5639
    @mazharkhan5639 2 роки тому

    Y ru missing the name of parthiban he also a national award winner

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      தேசிய விருது அவர் படத்துக்கு கிடைத்தது அவர் நடிப்புக்கு கொடுக்கவில்லை

  • @babuvirayanebabu2811
    @babuvirayanebabu2811 2 роки тому

    தேவர் மகன் சிவாஜி நம்மவர் நாகேஷுக்கு தேசிய விருது கிடைத்தது

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      இரண்டு நடிகர்களுக்கும் கிடைத்தது ஆனால் துணை கதாபாத்திரத்துக்கு முக்கிய கதாபாத்திரத்திற்கு கொடுக்கவில்லை தேவர் மகன் வரும்பொழுது அதே காலகட்டத்தில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அவருக்கு தேசிய விருது கொடுத்தார்கள் துணை தேசிய விருது சிவாஜி ஐயாவுக்கு கொடுத்தார்கள்

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 28 днів тому

    தேசிய விருது கிடைக்க முக்கிய தகுதி பிராமணனாக இருக்கனும்.அரசியல் மற்றொரு காரணம்.அதுதான் எம்ஜிஆருக்கு கிடைத்தது சிவாஜிக்கு கிடைக்கவில்லை

    • @aarirose6072
      @aarirose6072 17 днів тому

      அப்படியா நண்பா அமிதாப்பச்சன் மோகன்லால் மம்முட்டி நஸ்ருதீன் ஷா எம்ஜிஆர் சைப் அலிகான் தனுஷ் விக்ரம் மிதுன் சக்கரவர்த்தி கோபி சலீம் குமார் அல்லு அர்ஜுன் பிரகாஷ் ராஜ் இன்னும் பல நடிகர்கள் இருக்கிறார்கள் எனக்குத் தெரிந்த அவர்கள் எல்லாம் பிராமணர்கள் கிடையாது உங்களுக்கு சில பிராமண நடிகர்களை பிடிக்காது அதனால் குறை கூற வந்து விட்டீர்கள் என்று தான் தோன்றுகிறது

  • @callmeragav9706
    @callmeragav9706 Рік тому

    Vimal ku 3 l award irukku 🎉