Madha un kovilil- cover - Ramyaduraiswamy

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025
  • Madha un kovilil from the movie acchani...!!
    #ilayaraja
    #sjanaki
    #mesmerising
    #soulfulmelody
    #ramyaduraiswamy

КОМЕНТАРІ • 471

  • @SALEMSINGER
    @SALEMSINGER 2 роки тому +20

    இந்தப் பாடலை கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள் மாதாவின் மகிமை புரியும்

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 роки тому +14

    அருமையான பாடலை இனிமையான குரலில் கேட்பதற்கு மனதிற்கு இதமாக இருக்கிறது சகோதரி 👍👍👍👌👌👌👏👏👏💐💐💐❤❤❤

  • @barathkumar1344
    @barathkumar1344 4 роки тому +25

    எம்மை புல்லரிக்க செய்து எமது உள்ளங்களை பரவசபடுத்திய சகோதரி ரம்யா அவர்களுக்கு இறைவனின் அருள் பூரணமாய் கிடைக்கட்டும். நன்றி 🙏🙏.

  • @sivaasumi
    @sivaasumi 5 років тому +49

    கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை. வாய்விட்டு அழுது ரசித்தேன் உம் பாடலை...

    • @asusasus3869
      @asusasus3869 4 роки тому +1

      Super voice mama.vallukall

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 2 роки тому +1

      இரம்மியம் ( ரம்யா/ரம்யம்)இராம சாமி
      மகளே !
      சூப்பர் மகளே !!
      என் இயற்பெயர் பட்டாபி இராமன்
      படைத்தவர் தந்த
      தந்தை பெயர் பரசுஇராமன்
      அம்மா சின்னம்மா
      அண்ணன்மார் நட இராசன் & உலகநாதன் அக்கா அன்னம்மாள்
      தங்கை கிருட்டிணவேணி
      இப்படி வரலாறு ...
      தீராத நோய்
      பேய்த்தொல்லை பலகாலம் எங்க அப்பா
      அம்மாவை கொன்று போட்டிருக்கும் ஆனா நீங்கபாடும் பாட்டில் பளிச்சென உச்சரிக்கும்
      உண்மை சத்தியம் வழி ஜீவன் எல்லாமான கர்த்தர் இயேசு தாம் படைத்த தமது மகள்
      கன்னியாகவே தம்மைப்படைத்தவரை பத்துமாதம் சுமக்கும் பாக்யவதி என்இரட்சகரே! என்னோடுவாழும் என் கபவுளே கர்த்தரே என்று 33 1/2 ஆண்டுகளாக
      அழைத்து அநுபவித்த அத்தனையும் இரத்தினச்சுருக்கமாக இவர் உங்களுக்கு இயல்பாக அருள்பாலித்தார் தேனிலும் மதுர கானம் குயில்கோபித்துக்கொள்ளுமோ ( may be lark might hesitantly stop SINGING on hearing ur surreal n sweet voice n rendeirng ) என எனக்குத்தோன்றது மகளே !!

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 2 роки тому +1

      இயேசப்பா அப்பா அம்மாவையும் சுகமாக்கி 100 (அம்மா) & 107 (அப்பா) வாழவைத்து)எங்க எல்லோரையும் இவர்பக்கம் ஈர்த்துக்கொண்டாரம்மா ... இன்றுவரை
      வாழவச்சிக்ட்ராரம்மா.. மூன்றாவது தலைமுறை இப்போ இவர் பிள்ளைகளாவச்சிருக்றாரம்மா
      நீங்க பாடியதுபோலே many many songs n explanations informations, history records evidences inspirations ...above all personal relationship with Our Creator Christ JESUS for more than 5 decades ma
      Why am recording all these fact to U, is . U simple sing a song from ur heart full soul. May be many take it as another classic rendering enjoying ur voice, your nature ( here I mean the way u handle your fans n welwishers is matchless - u r personable impressionable & most beautiful as GOD has created u. Yr attitude n expression takes n place u above many talents & accomplishments ) See AR Rahman is most celebrate bcz of his natural personality how he is carries Himself. He stand out. MORE b"coz of his genuineness than talent . U got me ? GOD has natural blessed u amzingly ma . Pls take it as a factual n solid reflections & no exaggerations at all dear doter .- Pattabhi Parasuraman & full gang .

    • @alpertsanthanapichai2863
      @alpertsanthanapichai2863 2 роки тому +1

      😭😭😭

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 2 роки тому +4

    மெய் மறந்து விட்டேன்.... அருமையான குரல்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 6 років тому +37

    வேளாங்கண்ணி மாதாவின் சொரூபமும், திருக்கோவிலின் அழகும் மனதில் நிழலாடின! சில நேரங்களில் கண்கள் பனித்தன! பாடலின் முழு ஜீவனை அப்படியே எங்களுக்கு வழங்கிய தேவதைக்கு நன்றி பல!!!

    • @ravie2507
      @ravie2507 5 років тому +2

      SUPAR AAMA RAMYA

    • @SALEMSINGER
      @SALEMSINGER 2 роки тому

      yes bro🎉❤❤❤❤

    • @SALEMSINGER
      @SALEMSINGER 2 роки тому +1

      இந்தப் பாட்டை கண்ண மூடி கேட்டுப்பாருங்க மாதாவின் மகிமை தெரியும்

  • @Sivaraj369
    @Sivaraj369 6 років тому +9

    கண்களில் கண்நீர்....தாய்மையை போற்றுவோம்.....பாடல்.குரல்அருமை..

  • @ramadossramadoss123
    @ramadossramadoss123 3 роки тому +11

    மாத இறங்கி வருவதுபோல் உள்ளது அற்புதமான பாடல்

  • @sridevi109
    @sridevi109 5 років тому +10

    அற்புதமான குரல்... எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தினமும் கேட்பேன்... கேட்க மிகவும் இனிமையாக இருந்தது வாழ்த்துகள்.

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 6 років тому +32

    அடடா மெய்சிலிர்த்து போனேன்
    ரொம்ப அருமையா பாடியிருக்கிங்க வாழ்த்துக்கள்

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 роки тому +11

    அருள்தரும் திருச்சபை மணிஓசைகேட்கிறேன் எந்த ராகத்தில் அமைந்தபாடால் அமைதியும் சாந்தமும் கண்ணீர் வருகிறது வாழிநலம்சூழ தாயே👍👍👍👌👌👌💐

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 роки тому +7

    Ramya Madam,
    No words to express appreciation and thanks. Pray Matha to fulfill all your prayers.

  • @Sudha.balakrishnan
    @Sudha.balakrishnan 2 роки тому +1

    My favourite song Ramya mam
    Yesterday Trichy programla All songs are very nice

  • @shreeselva3621
    @shreeselva3621 5 років тому +2

    ரம்யா துரைசாமி அம்மா நீங்கள் பாடிய அனைத்து பாடல்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறேன்.உங்கள் அர்ப்பணிப்பு நீங்கள் சிரித்து கொண்டு பாடுவது மிகவும் அழகு

  • @keerthugandhi5935
    @keerthugandhi5935 3 роки тому +6

    Excellent akka. Am ur huge fan... luv u akka... great talent

  • @k.davidrajlourdunadhan7512
    @k.davidrajlourdunadhan7512 6 років тому +6

    அருமையான குரல் கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி சகோதரி

  • @nandhagopal7973
    @nandhagopal7973 4 роки тому +2

    Super good song Thank meadam. Janaki Amma vocei.👍👍👍🙏🏰🏰

  • @sekarr3228
    @sekarr3228 3 роки тому +5

    சகோதரி குரல் வளம் மிக இனிமை. பாடலை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகின்றது.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +2

    🌹Ramya Mam,this song with great dedication.May the musi cal journey continue ! 👌👍🤗😍🙏

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 2 роки тому +1

    உங்கள் குரல் வளமும் இசை சேர்ப்பும் இனிமை....
    சிறந்த பதிவு....
    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 роки тому +1

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல் அதன் ராகம் அதன் பொருள் வாழ்த்துக்கள் அமைதியான பாடல்.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 роки тому +9

    Well deserved applause to you. You have done a justice to Janakiamma's voice. No superlative words to describe. It is a very difficult song to sing. Our lady will bless you and keep you safe in this strange time. Blessings and best wishes to you.

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 роки тому +4

    அற்புதமாக இருந்தது கேட்பதற்கு 💕💕💕

  • @asirvathamruth427
    @asirvathamruth427 3 роки тому +6

    You sing so well all songs.may the Lord bless you.

  • @augustinesamuel862
    @augustinesamuel862 2 роки тому +1

    ரம்யா மேடம், உங்கள் குரல் வளம் மிகவும் அற்புதம். உங்கள் முகபாவம் அதைவிட பிரமாதம். வாழ்த்துக்கள்.

  • @yasothalouis2879
    @yasothalouis2879 7 років тому +5

    உங்கள் பாடல் மிகவும் என்னை ஈர்த்துள்ளது.வாழ்த்துக்கள்.

  • @ravikumarmyfavoritmovie9972
    @ravikumarmyfavoritmovie9972 9 місяців тому

    வார்த்தைகள் கிடையாது ரம்யாவை பாராட்ட. மிக மிக மிக அழகாக பாடியிருக்கிறீர்கள்.

  • @rajaananthi7657
    @rajaananthi7657 6 років тому +9

    உள்ளத்தை உருக்கும் பாடல். தாய் என்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டுவேன் மாதா...
    Thank you sister

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому

    உங்கள் பாடல்களில் இது வரை கேட்டதில் என் மனதில் அழமாக பதிந்து .அமைதி அளித்த பாடல்.மாதாவின் அருளை வேண்டி தான் வாழ்கிறேன்.
    பாசத்திற்கு ஒரு அன்னையை தேடுகிறேன்.
    பாசம் காட்டும் ஒரு அன்பை தொலைத்து விட்டு தேடி கொண்டு இருக்கிறேன்.
    என் மனம் உங்தள் பாடல் கேட்டு அமைதி அடைகிறது.நன்றி.

  • @senthil4912
    @senthil4912 2 роки тому +1

    Mesmerising... Raja sir vali ayya janaki amma... Thalai vanangukiren.

  • @jesurajajesuraja2550
    @jesurajajesuraja2550 6 років тому +4

    கணத்த இதயத்தாேடு... வாழ்த்துக்கள்..அறுமையான இனிமையான குரல்..

  • @balakrishnansrinivasan4547
    @balakrishnansrinivasan4547 6 років тому +4

    Excellent singing. I have heard this song more than 100 times .

  • @vanniappan6365
    @vanniappan6365 7 років тому +26

    நீண்டு வாழ்க ரம்யா
    No words
    light tears

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 5 років тому +4

    Awesome! அழகிய குரல்! வாழ்த்து க்கள்.

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww Рік тому

    ஒரு அருமையான இனிப் பாடல்.
    நல்ல குரல் வளம் .
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 5 років тому +4

    Matha vin kovilil ...a melody one sung by sister rama is very touchg I first heard this song during my youth days.now I am lucky to hear this again in my age of 67. Congrats rama. May God bless you.

  • @paulpurushotham9306
    @paulpurushotham9306 2 роки тому +2

    CONGRATULATIONS to RAMYA sister, very fine voice, this song is going smoothly by your sweet voice,ANNAI VELANGANNI BLESSINGS and my wishes,

  • @eastowest630
    @eastowest630 3 місяці тому

    அம்மா ரம்யா, இந்தப் பாடலை மிகச் சிறப்பாக பாடியிருக்கிறாய்.

  • @saravanang1673
    @saravanang1673 4 роки тому +6

    மிக அருமை சகோதரி

  • @balusubramanian7483
    @balusubramanian7483 3 роки тому +2

    Super A very emotional song.Thank you Madam

  • @rockinbenjamins2817
    @rockinbenjamins2817 7 років тому +28

    இனிதாய் இருந்தது தனிமையில் கேட்க
    திக்கெட்டும் உம் குரல் ஒலி சேர வாழ்த்துக்கள்.... நன்றி...

    • @yogisampath338
      @yogisampath338 5 років тому

      மகளே உன் குரல் baaவம் அருமை கேட்க இனிமையாக உள்ளது அம்மா .நானும் உன்னோடு சேர்ந்து பாடுகிறேன்

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому

    Ramya duraisamys super rendition. Amazing. Regards, Rengarajan, 77 Maduraikkaran.

  • @SALEMSINGER
    @SALEMSINGER 2 роки тому +4

    அந்த மேரி மாதா அவையே கண்ணுக்கு முன்னாடி கொண்டுவந்து நிறுத்திட்டீங்க ரொம்ப நன்றி மா❤❤❤

  • @dinesh2fcp
    @dinesh2fcp 2 роки тому

    Fantastic... Mesmerizing voice by Ramya. Really enjoying every time when i listen to this song.. @Ramya Duraiswamy Thank you very much.

  • @xraykids
    @xraykids 7 років тому +25

    மாதாவே வந்து ரசிக்கும் உங்கள் பாடலை... சொல்ல வார்த்தை இல்லை.... அருமை...ஆனந்தம்...

  • @mariagranites8920
    @mariagranites8920 2 роки тому

    அருமை அருமை சூப்பரான பாடல் அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா

  • @YNSCHAND
    @YNSCHAND 4 роки тому +3

    Hi,
    I like Very much your Songs. It's Very Interesting to watch and hearing your Songs. The Songs are very selective. Very melodious and meaning full for me. Thankyou very much once again 😃👍👍👍👍👍

  • @thanigaivel2646
    @thanigaivel2646 Рік тому

    Excellent. God bless you Ramya. Wish you all success. K.Thanigaivel Advocate Madras High court.

  • @parthakrishna4475
    @parthakrishna4475 4 місяці тому

    Super song by Ramya madam with her great voice

  • @anuanto9947
    @anuanto9947 7 років тому +7

    The only song which janaki amma struggled bit to bring upto maestros expect, anbu saghodri vaaltha vayadhilei, kai koopi vanangugiren, indha paadalin sirappa, en vazhkayei matri, enai niraivaai aasirvadhith kondirukum engal thaayin paadal, ullagathin ore maestro vin isaiyil uruvaana padalai, aandavarin niraivaana aasirvadhathinaal kural valam petra saghodri in kuralaal indha padal azhaguku azhagu serthathu enbhadil maghilzchi , Nandri

  • @ar.elangovan568
    @ar.elangovan568 4 роки тому +1

    அருமையான பாடல் இனிய நல்வாழ்த்துகள்

  • @sughumarancr6919
    @sughumarancr6919 2 роки тому

    Madame. Really you are gifted for us to listen to the very hard songs with high pitch and good rhythm. MAY GOD BLESS YOU WITH THE SAME VOICE FOR A LONG TIME.

  • @sundarsadasivam3068
    @sundarsadasivam3068 5 років тому

    நல்ல குரல் வளம் ! மாதாவின் அருளாசியுடன் பாடலை பாவத்துடன் அனுபவித்து பாடியுள்ள பாங்கு மெய் சிலிர்க்க வைக்கிறது !! பாடலை கேட்கும் போது மனம் இலேசாகிறது. கண்கள் பனிக்கிறது. சகோதரிக்கு மனம் நிறைந்த நன்றிகள் !!!

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 2 роки тому

    அம்மா உயிரை கொடுத்துஅபிநயத்தோடு பாடும் உம்மை கர்த்தர் ஆசீர் வதிப் பாராக. ஆமென்.

  • @jpraj7014
    @jpraj7014 7 років тому +5

    Cute voice .... Good song madam. Thku for this song.

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 3 роки тому

    Pranam Mam .... kashtamaana sangathigal ... By God's grace , onghalukku easyaa varudhu ... you are blessed .. Ram.. Ram..

  • @jaaffarhussain3345
    @jaaffarhussain3345 3 роки тому +1

    அன்பு பொங்கும் தருணங்களாகிறது பாடலைக் கேட்கும் போதுகளில்

  • @juma1952
    @juma1952 Рік тому

    Simply superb. Wonderful voice. God bless you Mam.

  • @vidyas6887
    @vidyas6887 2 роки тому

    👌 super singing voice nandru vazhthukal Vazhga

  • @ruhiasadiq4128
    @ruhiasadiq4128 2 роки тому +1

    Heart touching and perfect rendition God bless👍

  • @amalanathan8809
    @amalanathan8809 2 роки тому

    அருமயான வரிகள் வரிகளுக்கேற்ற இசை இசைக்கேற்றஅருமையானராகம் இந்தசகோதரிரின்குறள் என்கண்ணில் கன்னீரைவரவழைத்து விட்டது சகோதரிக்குவாழ்த்துக்கள்

  • @JmantonJmanton-sv4hi
    @JmantonJmanton-sv4hi 10 місяців тому

    Rompa Rompa supera irukkuthu.I love and lock your voice.

  • @janakiramanjohny3366
    @janakiramanjohny3366 6 років тому +3

    U r a Homely super singer , great voice and sangadhi, keep it up Madam👌👌👌👌👌

  • @williamhenry2794
    @williamhenry2794 4 роки тому +3

    Great 👍vey clear and nice to hear

  • @n.sakthin.sakthi2497
    @n.sakthin.sakthi2497 6 років тому +3

    What a great composition by the great ILLAIYARAJA... soul touching tune... no words to describe.

  • @selvaraja6592
    @selvaraja6592 6 місяців тому

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.

  • @kanimskanims9944
    @kanimskanims9944 3 роки тому +8

    அருமையான பாடல் அருமையான குரல் இந்த பாடல்லை ஒரு தாய் தன் குழந்தைக்கு தாலாட்டு பாடுவது போல் இருக்கிறது

  • @deva1847
    @deva1847 6 років тому +4

    Absolutely excellent performance madam. Please don't cry, I can't watch it. Please

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 2 роки тому

    வணக்கம் மேடம் அருமையா பாடிருக்கிங்க மேடம் நல்லா இருக்கு பாட்டு 🌹😊🙏🏼

  • @kuruttulakshmi238
    @kuruttulakshmi238 6 років тому +1

    I never had seen my mother. It is a song which brings tears. I have no words. I have to consider the singer as my own mother.

  • @kelengoven3010
    @kelengoven3010 2 роки тому

    ஆழ்மனதிற்கு ஆறுதலான பாடல் அதுவும் உங்கள் திருவாய் மலர்ந்து பாடல் பிறந்து சிறந்தது மிக அருமை

  • @thanigaivelt.k5758
    @thanigaivelt.k5758 4 роки тому +2

    Very nice and bold voice.

  • @rajeshb4711
    @rajeshb4711 6 років тому +4

    Very nice live feel jesus God is great
    God bless you thanks

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 2 роки тому

    Mam super voice you made justice to the nightingale of South India's Janakiama 🥰

  • @asstudioofficial5597
    @asstudioofficial5597 4 роки тому +1

    Super sister God bless you. Mass song

  • @vijayabaskargeetha4176
    @vijayabaskargeetha4176 5 років тому +2

    No words to say. Kannirai varavazhaithu vittirgal very impressed

  • @suganyasubramani1001
    @suganyasubramani1001 Рік тому

    Your voice suddenly attracted me... Romba romba pudichirku ungaloda voice

  • @ashoksai
    @ashoksai 7 років тому +10

    Brilliant cover! Feel and details are ex-ordinary, top notch performance overall! Loved it...

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 роки тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤மிகவும் உருக்கமாக , கேட்பதற்கு மனதிற்கு இதமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤மிகவும் அருமை ❤❤❤❤❤

  • @jericmaria
    @jericmaria 2 роки тому

    Super, God bless you. Jesus and mother Mary always with you. You are blessed

  • @ஒளிரும்பாறை

    அருமையாக உணர்ந்து பாடியிருக்கிறீர்கள் சகோதரி

  • @meenakshisundaram3381
    @meenakshisundaram3381 6 років тому +2

    Classic singing mam....... May God Mary bless you with her wishes

  • @jaipaulfrancis9035
    @jaipaulfrancis9035 2 роки тому

    God bless you and your voice,sing more and more for the glory of God.

  • @s.t.rengarajan5469
    @s.t.rengarajan5469 7 років тому +8

    Absolutely fantastic.. Could feel the emotions of the song....
    Congrats...

  • @reviannan2836
    @reviannan2836 5 років тому +1

    Ramyama congratulations to choose the song I am sure Mary madha blessed to your family thanks Ravi from Kuwait

  • @rengarajan3907
    @rengarajan3907 3 роки тому +1

    Orchestration Amazing Arbhutham Anandam 🙏 Regards Rengarajan 75 years Maduraikkaran

  • @m.xavierraj3642
    @m.xavierraj3642 4 роки тому +5

    Amazing talent
    Sweet voice

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 3 роки тому +1

    Ur singing gives Real feelings about our matha mary

  • @AshokAshok-ok4vg
    @AshokAshok-ok4vg 2 роки тому +1

    Semma song semmaya patuneenga

  • @cpselvam1
    @cpselvam1 4 роки тому +3

    Excellent. Recently I started listening to your songs. Absolutely fabulous. I am your fan now.

  • @rahamathullahs2972
    @rahamathullahs2972 4 роки тому

    I noted your all songs that nice bautifull voice all the best

  • @muhammedashkar.a8471
    @muhammedashkar.a8471 6 років тому +2

    Awesome. Beautiful. Super. Super. If you become a playback singer then we will be more happy. We'll pray!

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 3 роки тому

    Bakthi paravasam inimai.migaum azhagaga paadineergal Nandri.

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer3155 7 років тому +7

    so Great
    AKKA ukga voice avlu
    sweet Erkiu

  • @edisondeva506
    @edisondeva506 6 років тому +1

    Valthukkal sema voice super song 👌👏👏👏🙏

  • @christybai8951
    @christybai8951 Рік тому

    பாடலைக் கேட்கும் போது உடல் சிலிர்த்தது

  • @prakashkhannakhanna668
    @prakashkhannakhanna668 7 років тому +5

    great song and you sung it brilliantly, nice voice. you are blessed and so am I to hear the song sung by you. my appreciations mam

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 6 років тому +2

    Ramyaji of all your songs thus is the best ....superb clear voice ...let mother Mary bless you with long life to entertain us for ever

  • @suloarivazhagan2312
    @suloarivazhagan2312 7 років тому +4

    Hello ramya unakkul eththanai kuralkal wov!very nice performance also.

  • @sarvanan71
    @sarvanan71 7 років тому +3

    Excellent and GREAT singing madam. Really mesmerising.