Це відео не доступне.
Перепрошуємо.

போவோமா ஊர்கோலம் பாடல் | Poovoma Oorgolam song | Swarnalatha, S. P. Balasubrahmanyam love song .

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2022
  • #prabhu #kushboo #ilayaraja #tamilsongs #vaali #4koldsongs
    போவோமா ஊர்கோலம் பாடல் |Poovoma Oorgolam song | Swarnalatha, S. P. Balasubrahmanyam love song . Tamil Lyrics in Description .
    Movie : Chinna Thambi
    Music : Ilaiyaraaja
    Song : Poovoma Oorgolam
    Singers : Swarnalatha, S. P. Balasubrahmanyam
    Lyrics : Vaali
    பாடகி : ஸ்வர்ணலதா
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    விஷ்லிங் : …………………
    பெண் : போவோமா
    ஊர்கோலம் பூலோகம்
    எங்கெங்கும் ஓடும்
    பொன்னி ஆறும் பாடும்
    கானம் நூறும் காலம்
    யாவும் பேரின்பம் காணும்
    நேரம் ஆனந்தம் போவோமா
    ஊர்கோலம் பூலோகம்
    எங்கெங்கும்
    ஆண் : அரண்மனை
    அன்னக்கிளி தரையில
    நடப்பது நடக்குமா
    அடுக்குமா
    பெண் : பனியிலும்
    வெட்டவெளி வெயிலிலும்
    உள்ள சுகம் அரண்மனை
    கொடுக்குமா
    ஆண் : குளுகுளு
    அறையில கொஞ்சிக்
    கொஞ்சி தவழ்ந்தது
    குடிசைய விரும்புமா
    பெண் : சிலுசிலு
    சிலுவென இங்கிருக்கும்
    காத்து அங்க அடிக்குமா
    கிடைக்குமா
    ஆண் : பளிங்கு போல
    உன் வீடு வழியில
    பள்ளம் மேடு
    பெண் : வரப்பு மேடு
    வயலோடும் பறந்து
    போவேன் பாரு
    ஆண் : அதிசயமான
    பெண்தானே
    பெண் : புதுசுகம்
    தேடி வந்தேனே
    ஆண் : போவோமா
    ஊர்கோலம் பூலோகம்
    எங்கெங்கும் ஓடும்
    பொன்னி ஆறும் பாடும்
    கானம் நூறும் காலம்
    யாவும் பேரின்பம் காணும்
    நேரம் ஆனந்தம் போவோமா
    ஊர்கோலம் பூலோகம்
    எங்கெங்கும்
    பெண் : கொட்டுகிற
    அருவியும் மெட்டுக்கட்டும்
    குருவியும் அடடடா அதிசயம்
    ஆண் : கற்பனையில்
    மிதக்குது கண்டதையும்
    ரசிக்குது இதிலென்ன
    ஒரு சுகம்
    பெண் : ரத்தினங்கள்
    தெறிக்குது முத்துமணி
    ஜொலிக்குது நடந்திடும்
    நதியிலே
    ஆண் : உச்சந்தல
    சொழலுது உள்ளுக்குள்ள
    மயங்குது எனக்கொன்னும்
    புரியல
    பெண் : கவிதை பாடும்
    காவேரி ஜதிய சேர்த்து
    ஆடும்
    ஆண் : அணைகள் நூறு
    போட்டாலும் அடங்கிடாமல்
    ஓடும்
    பெண் : போதும் போதும்
    உம் பாட்டு
    ஆண் : பொறப்படப்
    போறேன் நிப்பாட்டு
    பெண் : போவோமா ஊர்கோலம்
    பூலோகம் எங்கெங்கும்
    ஆண் : ஓடும் பொன்னி
    ஆறும் பாடும் கானம்
    நூறும்
    பெண் : காலம் யாவும்
    பேரின்பம் காணும் நேரம்
    ஆனந்தம்
    ஆண் : போவோமா
    ஊர்கோலம்
    பெண் : பூலோகம்
    எங்கெங்கும்

КОМЕНТАРІ • 307

  • @yokeshpp
    @yokeshpp 5 місяців тому +63

    இந்த மாதிரி படங்கள், பாடல்கள் இப்போது வருவதில்லை.

  • @thalaprakash1760
    @thalaprakash1760 11 місяців тому +114

    1991 ஆம் ஆண்டு தஞ்சை ராணி தியேட்டரில் படம் பார்த்தேன் அந்த நாள் எனக்கு மீண்டும் வருகிறது... Miss you old life மீண்டும் வா அன்பே....

    • @mohan1771
      @mohan1771 11 місяців тому +4

      நான் சென்னை சாந்தி திரையரங்கில் இந்த படத்தை பார்த்தேன்.... பெருங்கூட்டம் 👍🏻👍🏻

    • @user-xh6ku9wh6e
      @user-xh6ku9wh6e 7 місяців тому +1

      Super sir

    • @prasathnarayanan3057
      @prasathnarayanan3057 6 місяців тому +1

      தேனி கிருஷ்ணா theatre 9 th stand leavela😍😍😍

    • @Family2007
      @Family2007 3 місяці тому +1

      Rani Paradise.. i have seen few films too

    • @prakashmahadevan4065
      @prakashmahadevan4065 2 місяці тому +2

      நான் தஞ்சை மாவட்டம் திருவள்ளூர் லட்சமி Philips Sound Systemல் திரைஅரங்கில் என் அப்பா அம்மாவுடன் பார்த்து ரசித்தேன். இன்று மீண்டும்

  • @t4trendstamil
    @t4trendstamil 6 місяців тому +298

    யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை ரசித்து கொண்டுள்ளீர்கள்❤

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 17 днів тому +2

    Super song

  • @anathansevi4602
    @anathansevi4602 Рік тому +132

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சூப்பர் பாடல் வரிகள் அருமை யான

  • @barakath1233
    @barakath1233 Рік тому +65

    இந்த படம் இராமநாதபுரம்
    சண்முகா தியேட்டரில் பார்த்தேன் 1991வதுவருடம்பார்தநினைவு

  • @baburamachandran2010
    @baburamachandran2010 Рік тому +96

    சுவர்ணலதாவின் நியாபகம் வருடும் போதெல்லாம், இந்த பாடல் சற்றே இளைப்பாற்றல். நல்ல குரல் வளமிக்க இசையரசி, இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்தது மிக வருத்தம்.

    • @user-yl3kj2js9l
      @user-yl3kj2js9l Рік тому +4

      L

    • @MrBackspace1988
      @MrBackspace1988 Рік тому +1

      Yes 😢

    • @lockdowngamer6555
      @lockdowngamer6555 Рік тому

      Qaaaaaaaaaaaaaaaaaaa!

    • @JP-bd6tb
      @JP-bd6tb Рік тому

      ஆமா ஆமா...
      ரொம்ப கஷ்டம் தா...😔
      By...ஜெயபிரகாஷ் கேரளா...🌴

    • @sabarish8819
      @sabarish8819 5 місяців тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

  • @jeyasankar1855
    @jeyasankar1855 Рік тому +45

    சாத்தூர் ஸ்ரீ தனலட்சுமி திரைஅர ங்கத்தில் 1991 ல் எனது 14வது வயசுல பார்த்தது

  • @sakthivelpugazendhi7170
    @sakthivelpugazendhi7170 Рік тому +104

    பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
    ஆண்: அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
    பெண்: பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா
    ஆண்: குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
    பெண்: சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
    ஆண்: பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு
    பெண்: வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு
    ஆண்: அதிசயமான பெண்தானே
    பெண்: புதுசுகம் தேடி வந்தேனே
    ஆண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
    பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
    ஆண்: கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
    பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
    ஆண்: உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல
    பெண்: கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
    ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும்
    பெண்: போதும் போதும் உம் பாட்டு
    ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு
    பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
    ஆண்: ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
    பெண்: காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்
    ஆண்: போவோமா ஊர்கோலம்
    பெண்: பூலோகம் எங்கெங்கும்

  • @mustakalam6803
    @mustakalam6803 Рік тому +75

    வயக்காட்டை பார்த்தால் இந்த பாட்டு நினைவு வரும்

  • @user-fj5mk2ml7r
    @user-fj5mk2ml7r 11 місяців тому +23

    அதிசயமான.பெண்தானே

  • @abhijithnambiar8398
    @abhijithnambiar8398 Рік тому +21

    One name Ilaiyaraja sir🥰🥰 Love from Kerala❤❤

  • @selvamf6096
    @selvamf6096 Рік тому +19

    1991ல்இந்தபடம்நாயுடுமங்கலம்திரைஅரங்ஙம்S.A.Cபார்த்தேன்...அருமை..பழயஞபகம்வருது

  • @moneymoneymoney8476
    @moneymoneymoney8476 Рік тому +21

    ஞாயிறு சாங்கியாலம் ஒரு படம் ஆடியோ வரும். மனதில் படம் ஓடும். சூப்பர் அது எல்லாம்

  • @no_worries07
    @no_worries07 10 місяців тому +12

    Comments la padikkiradhukku romba nalla memories ah irukku😌 old is gold forever and Miss that villages sides life😞

  • @ynotraje8886
    @ynotraje8886 Рік тому +33

    ஸ்வர்ணலதா ❤❤❤

  • @apachirtr1806
    @apachirtr1806 6 місяців тому +6

    தமிழில் மட்டும் இது போல ரசனைகளை காணலாம்! ஏனென்றால் கேள்விக்கு பதில் சொல்வது போல இருக்கும் இந்த பாடல்❤

  • @EthirajTamizh
    @EthirajTamizh Рік тому +46

    2023 ல யாருலாம் இந்த பாட்ட கேக்குறீங்க ❤️

  • @bhaskarreddymidadala7988
    @bhaskarreddymidadala7988 7 місяців тому +7

    Super maa
    Swarnalata voice super

  • @dkrameshkumardkrameshkumar1574
    @dkrameshkumardkrameshkumar1574 Рік тому +21

    இந்த படம் விருத்தாசலம் சந்தோஷ்குமார் தியேட்டரில் பார்த்தது.அப்போது +2 படிக்கிறேன்.

  • @abhilashkp9434
    @abhilashkp9434 10 місяців тому +10

    Swarnnalatha's voice rocks here

  • @Selvanayagi.kiruba25
    @Selvanayagi.kiruba25 3 місяці тому +12

    எங்கள் ஊர் பவானிசாகர் அணையில் எடுத்தது.... எஸ்.பி.பி மற்றும் செர்ணலதா இரு இசை தெய்வங்கள் பாடிய பாடல்....

  • @SudhaKurunji
    @SudhaKurunji 24 дні тому +1

    Super

  • @subramani.n85
    @subramani.n85 Рік тому +13

    Spb sir swarnalata madam voice beautiful ❤❤

  • @user-iu1nq4dn1s
    @user-iu1nq4dn1s 3 місяці тому +3

    Swarnalatha Voice😘❤️

  • @CBose1984
    @CBose1984 Рік тому +15

    such a cute pair... like laddoos... prabhu is damn cute... beautiful song nostalgic. i want to go back to my childhood. I don't like this life at all after growing up. 😢

  • @Suji-pb4mn
    @Suji-pb4mn 7 місяців тому +8

    ❤ a big love frm kerala ❤❤❤

  • @rainaprabhu3
    @rainaprabhu3 Рік тому +13

    Comments padika nalla iruku❤. Memories 😮

  • @user-sn5kp5sd3x
    @user-sn5kp5sd3x 5 місяців тому +3

    Indha paadal elidiya annavukku rompa nantri evvalavu artham kettu par unka anna

  • @dhinadhinakaran1
    @dhinadhinakaran1 Рік тому +27

    இளயராஜா 💥😇

  • @RamBrothers7
    @RamBrothers7 8 місяців тому +5

    அருமையான பாடல் என்ரேன்றும் இனிமை

  • @tvcworks9206
    @tvcworks9206 Рік тому +25

    இயற்கை விட அழகா இனி காண முடியுமா இனிவரும் தலைமுறைக்கு

  • @user-sn5kp5sd3x
    @user-sn5kp5sd3x 4 місяці тому +1

    Entha paagal elidhiya annavukku evvalavu mantri sonnalum pathadhu unmaiya varikal super 100parsant unmai anna

  • @raveenkumar8275
    @raveenkumar8275 2 місяці тому +1

    Swarnalatha's breakthrough song. The film and role that shot Kushboo to superstardom and made her the numero uno. Memories.

    • @developer872
      @developer872 29 днів тому

      Yes. Also fans built temple for her after this movie release. Adhu varai endha heroine illadha azhagu

  • @pradeepdon3104
    @pradeepdon3104 Рік тому +18

    Enakku Romba Romba pedicha song

  • @bibineshVp
    @bibineshVp Рік тому +18

    Music king ilayaraja ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @israelbabu
    @israelbabu 7 місяців тому +3

    Ilayaraja may be the soul for song. But SPB sir is life to this song..... What a great singer even seen.

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Рік тому +9

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bijithavinayagamurthy4518
    @bijithavinayagamurthy4518 Рік тому +11

    Enna solla nu therila sema song my first movie in takees

  • @saikirthikm26
    @saikirthikm26 2 місяці тому +1

    Is beautiful song swarnalatha spb sir voice cute❤❤❤

  • @Binesh-dl1ww
    @Binesh-dl1ww Рік тому +32

    മലയാള കര ഇവിടെ like ❤️

    • @rafimotiv2762
      @rafimotiv2762 Рік тому +2

      തീർച്ചയായും 🌹🌹🌹👍🙏🙏🙏

  • @user-sp3gj9ve5j
    @user-sp3gj9ve5j Рік тому +9

    My favorite movie and all songs my favorite songs

  • @user-oh5wy1nx3b
    @user-oh5wy1nx3b 4 місяці тому +45

    2K kids kuda indha pattu pudikudhu

  • @MsdhanaMsdhana-no6rs
    @MsdhanaMsdhana-no6rs 4 місяці тому +2

    saththiyama solren vaasu sir ungala enna solrathu nu theriyila sir vera level movie

  • @AraSen-if7qd
    @AraSen-if7qd 7 місяців тому +2

    Thannai ariyamal vanthathu kathal swarnalatha sp bala kondu vantha paadal arthamulla varigal ❤

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Рік тому +21

    Miss you SPB appa and Swarnalatha amma

  • @jeeveshakjeeveshak5171
    @jeeveshakjeeveshak5171 8 місяців тому +5

    Swarnalatha great singer ❤️❤️

  • @sathischandrakn9953
    @sathischandrakn9953 Рік тому +5

    The great great great great song wóoderfull very very nice-song

  • @snekarajaprabhu1815
    @snekarajaprabhu1815 5 днів тому

    தினமும் பாடல் ரசிப்பேன் ❤

  • @Family2007
    @Family2007 3 місяці тому +1

    Goosebumps as always... Saw this film in Trichy Ramba Theatre

  • @dinoopakl3944
    @dinoopakl3944 Рік тому +36

    പോവോമാ.... ഊർകോലം
    ഭൂലോകം... എങ്കെങ്കും
    ഓടുംപൊന്നിആറും
    പാടുംഗാനം നൂറും
    കാലംയാവുംപേരിമ്പം
    കാണുംനേരം ആനന്ദം
    പോവോമാ ...ഊർകോലം
    ഭൂലോകം ..എങ്കെങ്കും
    അരമനെഅന്നക്കിളി തറയിലെനടപ്പത്
    നടക്കുമാ അടുക്കുമാ
    പനിയിലും വെട്ടവെളി വെയിലിലും ഉള്ള
    സുഖം അരമനെ കൊടുക്കുമാ
    കുളുകുളു അറയിലെ കൊഞ്ചികൊഞ്ചി
    തവഴ്ന്തത് കുടിസെയെ വിരുമ്പുമാ
    സിലു സിലു സിലുവെന ഇങ്കെരുക്കും
    കാത്ത് അങ്കെ അടിക്കുമാ കെടക്കുമാ
    പളുങ്കുപോല ഉൻവീട് വഴിയിലെ പള്ളംമേട്
    വരപ്പുമേടും വയലോരം പറന്തുപോവേൻ പാറ്
    അതിസയമാന പെൺതാനേ
    പുതുസുഖംതേടി വന്തേനേ
    പോവോമാ ...ഊർകോലം
    ഭൂലോകം ...എങ്കെങ്കും
    ഓടുംപൊന്നിആറും
    പാടുംഗാനം നൂറും
    കാലംയാവുംപേരിമ്പം
    കാണുംനേരം ആനന്ദം
    പോവോമാ... ഊർകോലം
    ഭൂലോകം ...എങ്കെങ്കും
    കൊട്ടുകിറഅരുവിയുംമെട്ടുകട്ടുംകുരുവിയും അടടടാ അതിസയം
    കർപ്പനയിൽ മെതക്ക്ത് കണ്ടതെയും രസിക്കിത് ഇതിലെന്നഒരുസുഖം
    രത്തിനങ്കൾ തെറിക്ക്ത് മുത്തുമണി ജ്വലിക്ക്ത് നടന്തിടും നദിയിലെ
    ഉച്ചന്തല സൊഴലുത് ഉള്ളുക്കുള്ള മയങ്ക്ത് എനക്കൊണ്ണും പുരിയലെ
    കവിതെപാടും കാവേരി ജതിയെ സേർത്ത്ആടും
    അണൈകൾനൂറുപോട്ടാലും
    അടങ്കിടാമൽ ഓടും
    പോതും പോതും ഉൻപാട്ട്
    പൊറപ്പടപ്പോറേൻ നിപ്പാട്ട്
    പോവോമാ...ഊർകോലം
    ഭൂലോകം...എങ്കെങ്കും
    ഓടുംപൊന്നിആറും
    പാടുംഗാനം നൂറും
    കാലംയാവുംപേരിമ്പം
    കാണുംനേരം ആനന്ദം
    പോവോമാ... ഊർകോലം
    ഭൂലോകം ...എങ്കെങ്കും

    • @JP-bd6tb
      @JP-bd6tb Рік тому +2

      വളരെ ഉപകാരം....🙏
      ഒരുപാട് നന്ദി അറിയിക്കുന്നു..
      By...JP താമരശ്ശേരി 🌴

    • @dinoopakl3944
      @dinoopakl3944 Рік тому

      @@JP-bd6tb 🙏

    • @dinoopakl3944
      @dinoopakl3944 Рік тому

      @shymakannanshymakannan1202 🙏

    • @sruthy-sruthy4793
      @sruthy-sruthy4793 11 місяців тому

      Thankyou so much 🤗🤗

    • @nikhildas1049
      @nikhildas1049 11 місяців тому

      😍

  • @ThiruThiru4129
    @ThiruThiru4129 3 місяці тому +2

    My favourite song lovely song ❤🎉

  • @jack-cq9do
    @jack-cq9do Рік тому +6

    Super love song 90's lovers

  • @sampathkumar1779
    @sampathkumar1779 6 місяців тому +3

    Good lyrics and good music and place

  • @BalaKrishnan-zu4lz
    @BalaKrishnan-zu4lz Рік тому +7

    Situation song என்பதனை எனக்கு முதன் முதலில் புரிய வைத்த பாடல்

  • @mmanurag25
    @mmanurag25 Рік тому +36

    I am sure all listen this with Childhood memories ❤️💜

  • @user-of7rj6ln8g
    @user-of7rj6ln8g Рік тому +6

    Very nice song 🎵 ❤

  • @HarishKV-of3hd
    @HarishKV-of3hd Рік тому +11

    ☝️☝️☝️ ಇದೇ ಭಾವಕ್ಕೆ ಕನ್ನಡದಲ್ಲಿ ಹಂಸಲೇಖ ಸರ್ ಅದ್ಭುತವಾಗಿ ಇನ್ನೊಂದು ಹಾಡು ಬರೆದಿದ್ದಾರೆ🥰🥰🥰🥰👌👌👌👌

    • @maheshm7168
      @maheshm7168 Рік тому

      ಯಾವದೂ

    • @shreyashravya3362
      @shreyashravya3362 Рік тому

      ​@@maheshm7168ಆಕಾಶದಾಗೆ ಯಾರೋ ಮಾಯಗಾರನು ಚಿತ್ತಾರ ಮಾಡಿ ಹೋಗವ್ನೆ

  • @chinnappar7751
    @chinnappar7751 2 місяці тому +1

    Loved this movie in Kannada and Tamil and the songs top notch 💝

  • @user-yh8yd5qf4k
    @user-yh8yd5qf4k Рік тому +566

    கிராமத்து குடிசை வீட்டில் வானொலியில் கேட்ட பாடல்.....வயல் வெயில் அறுவடை நேரத்தில் கலைப்பு தெரியாமல் இருக்க டேப்ரிக்காடரில் சத்தம் அதிகமா வைத்து ரசித்த காலம்.....இனி திறும்ப கிடைக்காத அனுபவம்......

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h 2 місяці тому +1

    Vera level song ❤❤❤

  • @triangle379
    @triangle379 5 місяців тому +1

    i first heard this song in a marriage function in erode
    Ever since it changed my life. unforgettable memory
    this looks like a happy song but brings tears for no reason!

  • @omprakashprakash9543
    @omprakashprakash9543 Рік тому +10

    Very very nice song ♥️👋

  • @rafeekayyas4972
    @rafeekayyas4972 6 місяців тому +3

    சுவர்ணலதா அம்மா 🥹

  • @ratheeshkallarammel1908
    @ratheeshkallarammel1908 2 місяці тому

    Supper song ithupole oru pate thamiyil Kelkan ethra nal kathirikkanam.

  • @divakaranj
    @divakaranj 7 місяців тому +2

    என் தாய் மாமா வீட்டுக்கு ஸ்கூல் லீவ்ல
    போகும் போது கேட்ட பாடல்.

  • @user-it1px6xp2q
    @user-it1px6xp2q 42 хвилини тому

    Supar 🌹🌹

  • @bharanikarthikeyan4922
    @bharanikarthikeyan4922 9 місяців тому +3

    Starting Cuckoo sound wow 😊😊

  • @pradeepdon3104
    @pradeepdon3104 Рік тому +12

    All time my favourite song

  • @sunithag2975
    @sunithag2975 5 місяців тому +1

    Beautiful song ❤❤❤❤❤

  • @user-cm7uv7nx5p
    @user-cm7uv7nx5p 11 місяців тому +3

    Nan sinhala anal tamil na enka uir inada madiri song enaka uir I love Tamil ❤❤❤❤❤

  • @Nareshmadhavan2
    @Nareshmadhavan2 6 місяців тому +1

    Crown to the tamil film industry ❤🎉 hatsoff to illayaraja🎉🎉 3.20 music was awesome listening many times

  • @ragavanragavan9197
    @ragavanragavan9197 Місяць тому

    This is noe of the pure classic music song so I no need to describe one the best old tamil song in those days 1980, new generation depenantly would like to listen this great song. ❤

  • @prabhum2716
    @prabhum2716 5 місяців тому +3

    2024
    10/03/2024 na ketutu irukan entha song time evening 6.20 vera level song

  • @youayes
    @youayes 4 місяці тому +2

    புதுக்கோட்டை சாந்தி தியேட்டர்ல காலைகாட்சி,மதியகாட்சி,மாலை காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது என்னை காணோம் னு
    ஊரு பூரா தேடி அப்பா கம்போடுவாசலில் இருந்தது...மறக்கமுடியாத அனுபவம்

    • @priyas1608
      @priyas1608 4 місяці тому

      🤣🤣🤣

    • @mohan1771
      @mohan1771 4 місяці тому

      அப்பாவிடம் உதை விழுந்ததா 😅

  • @Alhamdhulillah786-w2q
    @Alhamdhulillah786-w2q Рік тому +13

    My sister'favourite song❤️🤗

  • @MuthuMuthu-xc2nt
    @MuthuMuthu-xc2nt 5 місяців тому

    இந்த பாடல் எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @developer872
    @developer872 29 днів тому

    2 main reasons for this movie hit: 1. Kushboo and her flawless beauty 2. Ilayaraja songs

  • @haridasa8765
    @haridasa8765 Рік тому +24

    2023 ൽ പാട്ട് കേട്ട വരുണ്ടോ? ഉണ്ടെങ്കിൽ like അടിക്കുക🙏🤘👍👌😍😘🥰🤩🤩🤩

  • @menagamenaga4907
    @menagamenaga4907 Рік тому +12

    Enakkum rompa piditha song

  • @SaravanaSaravanan-oh5qc
    @SaravanaSaravanan-oh5qc Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @sundarshanthi2510
    @sundarshanthi2510 Рік тому +14

    எனக்கும் என் மனைவிக்கும் பிடித்த பாடல்

  • @user-lg3uw3vr2l
    @user-lg3uw3vr2l 2 місяці тому

    Vara level the song❤❤❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 місяців тому +1

    Hatric
    Mind blowing 😂🤣❤🌺

  • @kalpanaKalpana-r4d
    @kalpanaKalpana-r4d Місяць тому

    I like this song ❤❤❤❤❤

  • @user-fz5wz7ce4l
    @user-fz5wz7ce4l 20 днів тому

    supper song

  • @rkdntr3761
    @rkdntr3761 Місяць тому

    Dr: Nalla Shivam and Dr: Ketta Shivam 😍

  • @DineshKumar-ru4zq
    @DineshKumar-ru4zq Рік тому +16

    My all time favorite song💖

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 4 місяці тому +1

    My favourite song 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundardurai6659
    @sundardurai6659 Рік тому +2

    Its our loveable greenish erode

  • @vijaymani7968
    @vijaymani7968 Рік тому +17

    When I feel sad , after listening this song getting jolly mood.

  • @bjcreations492
    @bjcreations492 7 місяців тому +1

    நான் உன்னை காதலிக்கிறேன் பூமி this song for யூ ❤❤❤❤

  • @vijithsivaji9177
    @vijithsivaji9177 Рік тому +3

    Spb sir 🙏🙏🙏

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 4 місяці тому

    Super song ❤❤

  • @AbdulRahman-mg6ce
    @AbdulRahman-mg6ce 2 місяці тому +1

    1991 trichy ramba theater parthan

  • @dotnetbc6483
    @dotnetbc6483 Рік тому +9

    பெண் : பனியிலும்
    வெட்டவெளி வெயிலிலும்
    உள்ள சுகம் அரண்மனை
    கொடுக்குமா

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp 8 місяців тому +1

    Well song

  • @user-tr5ok5cn7e
    @user-tr5ok5cn7e Рік тому +1

    ❤❤❤ school girls ❤❤❤collage girls ❤❤❤ my dear beautyes i like this song

  • @user-gm3vk9gi7y
    @user-gm3vk9gi7y 21 день тому +1

    Anyone in 2024❤

  • @MohamedRilwan-cw8ne
    @MohamedRilwan-cw8ne 2 місяці тому

    SPB Song Very nice 👌 I miss you 😢SPB