இலங்கையில் இருந்து தனுஷ்கோடி பார்க்க போறோம் | Sri Lanka | WFT Vlog
Вставка
- Опубліковано 5 сер 2022
- World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Whatsapp Number: +91 91592 08021 Our Friend
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
Visit our Social Media Pages links : 👇👇 Follow me Friends 👇
Instagram : / worldfoodtube
Fb Page : / world-food-t
Twitter : / worldfoodtube
#wftvlog
#worldfoodtube
#travelvlog
அதற்கு தாழை மரம் என்று தான் பெயர். முக்கியமா கடலோரங்களில் வளரும். நீர் நிலைகளில் வளரக்கூடியது
இலங்கையில் பனை மரங்கள் பாதுகாப்பாய் வாழ்கின்றன.அப்பாடா
உண்மையில் ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இலங்கை இப்போது தனி நாடாக உள்ளது மிகவும் அழகான நாடு அங்கே வாழ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் நமக்குத்தான் அந்த பாக்கியம் இல்லையப்பா இலங்கையில் வாழும் என் இனிய சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் மக்களே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ் வாங்கு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்
1894 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் Consultant Engineer for Railways (Madras), மண்டபம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி - மன்னார் வழியாக ரயில் பாதை அமக்க திட்ட அறிக்கை லண்டனுக்கு அனுப்பினார்கள்.
Budget அதிகம் என்பதால், தனுஷ்கோடியோடு கைவிடப்பட்டது.
30 km தூரத்திற்கு வர 1000 km சுற்ற வேண்டியது இருக்கு.
எல்லாருமே யூடியூப் சேனல் ஆரம்பிச்சா நாடு எங்க போறது உழைச்சி சம்பாதிங்க அப்பதான் உடம்புக்கு ஆரோக்கியம் யாரைப் பார்த்தாலும் youtube சேனல் youtube சேனல் 🤦♂️
Athu avankada istam
உழைப்பு என்பது என்ன எவ்வாறு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் இவர்கள் உழைப்பது உழைப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா அல்லது வேறு முறையில் உழைக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது மாடு போல உழைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா வியர்வை வியர்வை சிந்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா நிலத்தில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா எவ்வாறு உழைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
@@guna4822 உழைக்க நிறைய வழி இருக்கு வேர்வை சிந்தணும் 2000த்துக்கு முன்னாடி மக்கள் எப்படி இருந்தாங்க நாத்து நடுங்க மம்முட்டி எடுத்து வெட்டுங்க விவசாயம் பண்ணுங்க வேலையா இல்ல நிறைய வேலை இருக்கு
@@ubaitullah ஆசை மிட்டாய் நண்பரே உழைப்பது சரிதான் நானும் ஒரு காலத்தில் விவசாயம் செய்து உழைத்தேன் அந்த நேரத்தில் உழைப்பைத் தவிர வேறு எந்த விடயமும் இருக்கவில்லை இப்போது உழைப்பு அதிகம் தேவையில்லை சாதாரண உழைப்பே பணம் வந்து கொட்டுகிறது அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்ளலாம். என்ன உழைக்காமல் இருந்தால் சில நோய்கள் வரும் அதை பணம் வைத்து சரி செய்து கொள்ளலாம் அப்படி முடியவில்லையென்றால் போய் சேர வேண்டியது தான்
Wow Superb Annas ❤️❤️ A Wonderful Day With You Bothe ✌️✌️✌️ Happy To See This Video 💕💕 Srilanka Thirumba Vanga ✌️ We Are Waiting For YOU 👍👍👍
மிகவும் அருமையான பாதிவு👍ரொம்ப நன்றி
Thirumbavum railway line uruvaki India to Sri Lanka transport iruntha nallairukum
Thank you sir for visiting our country during these difficult periods , hope more travellers get attracted after ur visit ,
கேப்டன் பிரபாகரன் நினைவுக்கு வருகிறார்... பிரபாகரன் இடத்துக்கு போய் விடியோ போடுங்க
4:51 "தாளம் பூ" இந்து சமயத்தில் அடி முடி தேடிய கதை யில் வரும் தாளம் பூ அதுதான் அண்ணா..🤗
Sivakana,sambath combo super
1:00 430Km irunthu vanthavanga UA-camrs link dis porrannu podave illa pavam avanga ungala nambi vanthathukku summa erunthikkalam neh sambath🤣😁
❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤❤❤❤
I love pier, bcs good place actually Anna pier makkal India vamsaavali (rameshwaram) my dad's place
Beautiful Srilanka
Na dhanushkodi La irrunthu thalai mannar La kaatralai suthuratha pathuruken..... Atha painacular La video eduthu ennoda instagram La video upload panniruken
வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களுக்கு ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் 🎉🎉🎉🎉🌹👍👍
சூப்பர் தலைவா 😍
😊😊😊 thanks for your message 🙏🙏
Drone shoot vera level
தமிழன்டா !
தமிழ் வாழ்க !
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கடல் பாலம் அமைக்க வேண்டும்.
இதற்கு யூடியூபர்களான நீங்ஙள் மக்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள் . நன்றி .
வீடியோ சூப்பர் 👍
Very good experience bro
Periya uruvam sivakannan brother 👍
Tamil Eelam tamil nadu (srilanka india)
LTTE Organizations oda main place
அது தாழை மரம் அதன் காய் இப்பதான்பார்கிறோம்
Good vision
Www❤🎉 super nanpa
Bro Anuradhapura varamatigila??
எங்கய்யா youtube link link எதுக்கு இப்படி பண்றிங்க உங்களுக்கு உதவுனாங்க லிங்க் குடுங்க
Koduka mattanunga bro. Kodutha avanga reach aagiduvaanga illa atha.
U can't see sl from dhanushkodi or kodiyakarai even though they r very close
Please be fair. Please add UA-cam link in description!
Super broooooo
Super anna
Kadaisela ungaluku dhanuskodi therincha illaya bros..?
அண்ணா ரம்பொட ஆஞ்சநேயர் கோவில் போனிங்களா
Sri Lanka super
Description la antha friends channel link enga kanom
Nice
from coimbatore
Bro thalaimannar travel nu neega title vachiruklm
சூப்பர்
Ean parka mudiyamapochi. Nanum arvathoda parthan ermadaten 😢😢😢😢
thali you know thalmpoo kaikalukku thankaththil seitha kappu song
Super.bro.kappal ku petrol stock.12 maniku mal no petrol.swim pane vanthu dunga 😘 bro 🤠
தாளம் பூ மரம்
Already namma kallu Nalla kudichitteenga. Makkale
கூடவந்தவங்க youtube link enga describtion ls kuduthinga
பகல் நேரத்தில் தெரிய வாய்ப்பில்லை இரவு நேரத்தில் லைட் வெளிச்சம் தெரியும்
Thalythan Maldivesla sappurranga
ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர சண்ட போட்டா பிரிகின்ற நிலம வரும்
தாலம்பூ மரம்
paavam those who helped you to travel with fuel... you have not put their youtube links...
Thalampoomaram than .
வாழைமரம்
Could have tried with drone
Could have enjoyed the subsequent jail sentence too.
Spr
👍👍
Vanakkum NANBA
where is the link 0:45
Thalamboo maram
Anna தமிழ் நாடு இருந்து ஶ்ரீ லங்கா கப்பல் வழியா போக முடியுமா
Pola
Thalai maram
Description la onnume illa
🌧️
👌🙏👌
பாலம் வந்தால் கார்ல போயிட்டு வரலாம்.
Description la iruku link nu sonnenga Unga channel link thaan iruku
Selfish bro ivanga
Hi legend
Siva kannan than periya uruvam
Athu enna onga friend name sampath khan avar enna pakistaniya?
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💓💓💓
🙏🏻👌👌👌👌👌👍👍👍
Na comment pana ula vanthan
👍🍗
Hi
Description la link enga yaa ?
They are selfish bro. Avangala nalla use pannitu link ah poaduren ni sollitu ivangaloda own channel link ah poatturuka. Ippadium sila jenmangal
@@Ajith27272 🚶🏽♂️ kevalamaana jenmangal....ivainga....
rendume perisa than irukeenga pa
😂
இது நாளை மரமே தான். இதன் பூ மிகவும் வாசனை கொண்டது. தாழம்பூ பல சினிமா பாடல்களில் இடம் பெற்றுள்ளது. உ-ம்
தாழையாம் பூ முடித்து,
கொண்டையில் தாழம்பூ
Olachu sapdu sunny umbi sapadatha
Sahruck Khan, amir Khan, Salman Khan, imran Khan... Ithu ennada sampath Khan???
Hindi audio hona chahie
தமிழில் கதைக்கவும்.
One gentleman comments that srilanka is better than India. What s pity? Sri lanka economic sources only by tourism and tea business. More over sri Lanka always never coporarte india for so many international problems. If I write everything I may be prasicuted. Jai hind
ஏண்டா கடைசிவரை காட்டவே இல்லையாடா நீங்க
காட்டுஅண்ணசி
Editing not good.oru korvaiya illai
LTTE Organizations oda main place
Ungaluku help panavangada youtu.be link kooda neenga podala iwlo srilankan situationla vehicle koduthu help panawangala marantinga idhu thapu
Unga number kudunga bro
Super anna