КОМЕНТАРІ •

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 3 роки тому +13

    நான், ஐயா பெருமாள் முருகன் அவரின் மாணவன் இவர் நேர்மையான எளிமையானா அன்பானவர், 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @-storyteller9990
      @-storyteller9990 3 роки тому +2

      எழுத்தாளர் பற்றிய குறிப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர். அவருடனான உங்களது தொடர்பு இன்னும் சிறக்கட்டும்

  • @harinidharshini8277
    @harinidharshini8277 Рік тому +1

    தங்களின் எளிமையான வழிக்கு மிகவும் நன்றி ஐயா!🙏

  • @gurumohan5389
    @gurumohan5389 Рік тому +3

    Super annaa

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 3 роки тому +4

    அருமை சகோதரா

  • @sathishkumarsathishkumar2812
    @sathishkumarsathishkumar2812 Рік тому +2

    Super sir😊

  • @jeeva.mmurugan5418
    @jeeva.mmurugan5418 2 роки тому +3

    Thank you bro for your shorts story

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 роки тому +7

    நீர் விளையாட்டில் கிணறு கண் முன்னே விரிந்து காட்சிகள் கண்டது போல இருந்தது நீங்கள் கதை கூறிய விதம். அவன் மேலே ஏறி வந்தான் என்று கதையை முடித்து இருக்கலாம். மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி..

    • @-storyteller9990
      @-storyteller9990 4 роки тому +1

      நானும் அப்படித்தான் முடியும் என நினைத்தேன்.. ஆனாலும் கிணற்றின் பல முகங்கள் அழகானவை!
      நன்றி சகோதரி!!!
      நன்றி சகோதரி!!!

  • @sathianarayanansathia773
    @sathianarayanansathia773 4 роки тому +3

    நீரில் இறங்கி விளையாடிய அனுபவத்தை எழுத்தில் இலாவகமாக உணர வைத்து வெற்றி பெற்றுள்ளார் பெருமாள் முருகன்.அதே அனுபவத்தை சுவை குன்றாமல் செவிவழி உணரவைத்து நீங்களும் வெற்றி பெற்று விட்டீர் மகா.மிக்க மகிழ்ச்சி.மிக அருமை, வாழ்த்துகள் பல.
    கிணற்றின் குணங்கள் மட்டுமா குழந்தைகளின் இயல்பும் தெள்ளத் தெளிவாக விவரித்தமை கதாசிரியரின் கூர்ந்த பார்வைக்கு சாட்சி.பாராட்டுகள்.

    • @-storyteller9990
      @-storyteller9990 4 роки тому +1

      நீங்கள் சொல்வது உண்மை தோழர். கிணற்றினுடைய அனைத்து முகங்களையும், தாண்டி குழந்தைகளுனுடைய பிடிவாதமும் விவரிக்கப்பட்டுள்ளது. சிறப்பான கதை.
      கேட்டமைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்.

    • @neyamtrust3716
      @neyamtrust3716 3 роки тому

      Thanks lot maha pls continue forthcoming days. I felt my childhood

  • @harinidharshini8277
    @harinidharshini8277 Рік тому +2

    ஐயா! நான் இந்த semester exam ku book eduka la unga story tha Paathutu Ponen. Intha kadhai Exam la ketanga naan neenga sonnathu vechu tha story eluthunen.Rimba Nandri Iyya.Ungalala tha 10 mark question attend Panna 🙏👍👏❣️✨💯💖

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 роки тому +3

    அருமமை.சிறுவயது நினைவுகளை மீட்டுவந்தது .நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990 4 роки тому

      நன்றி தோழர். சிறுவயதில் ஒருமுறையேனும் கிணற்றில் விளையாடியவர்கள் பேறுபெற்றவர்கள்.

  • @cjaitunekadhaictk4855
    @cjaitunekadhaictk4855 4 роки тому +3

    கிணறு முகம் அருமை

  • @-childhealth-drravanank268
    @-childhealth-drravanank268 4 роки тому +3

    அருமை புதுமை

  • @SivaSiva-wb2yd
    @SivaSiva-wb2yd 2 роки тому +5

    👌சூப்பர் அண்ணா 🙏🙏வாழ்த்துக்கள் 🤝அண்ணா

  • @umapk1670
    @umapk1670 Рік тому +1

    Great writer perumal murugan avargal. My namaskaram s.

  • @stannathan3424
    @stannathan3424 4 роки тому +2

    Romba Arumaiyaga soneergal👍👌👌

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 роки тому +3

    👍👍👍

  • @bharathi2020
    @bharathi2020 3 роки тому +3

    செம மகா எங்கள் ஊரின் ஏரி நியாபகம் வருது 😀😃😄😅😂🤣

  • @elakkiyau4816
    @elakkiyau4816 2 роки тому +1

    Arumaii

  • @riselvi6273
    @riselvi6273 3 роки тому +3

    Poppa,bayammma iruku.

    • @-storyteller9990
      @-storyteller9990 3 роки тому

      கதையின் போக்கு அப்படி...
      நன்றி சகோதரி

  • @subbuk023
    @subbuk023 4 роки тому +3

    அருமை.... நானும் கிணற்றில் விழுந்ததுபோல் இருக்கிறது.... அனேகமாக இது கிணற்றின் ஆறாவது முகமாக இருக்கலாம்.... நம் எதிர்கால சந்ததிக்காகவாவது கிணற்றை பாதுகாத்து வைக்க வேண்டும்....
    மகாராசாவுக்கு ஒரு விண்ணப்பம்... ஐயா பெருமாள் முருகனின் பூனாச்சி அல்லது வெள்ளாட்டின் கதை என்கிற நூலின் கதை கூற முடியுமா...?

    • @-storyteller9990
      @-storyteller9990 4 роки тому +1

      நான் நினைத்த பல்வேறு கிணற்றின் முகங்களை உங்களுக்கு கடத்தி விட்டதிலும், நீங்கள் மேலும் சில முகங்களை நினைத்துக்கொண்டதிலும் மகிழ்ச்சி தோழர். உங்களின் தொடர் கதை கேட்கும் ஆர்வத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி தோழர்.
      நிச்சயமாக நீங்கள் சொல்லும் கதைகளை முயற்சி செய்கிறேன் தோழர்.

    • @sujathagururajan931
      @sujathagururajan931 4 роки тому

      கிணற்றில் நடைபெற்ற நிகழ்வுகள் கண் முன்னே விரிந்தன. அவன் குழந்தைகளுடன் மேலேறி வந்து விட்டான் என்று கதையை முடித்திருலாம்.. அருமையாகக் கூறினீர்கள் தம்பி.. வாழ்த்துக்கள்.

  • @umamaheutube
    @umamaheutube 4 роки тому +3

    I felt as if, I was in the well. Very nice story.

    • @-storyteller9990
      @-storyteller9990 4 роки тому

      Thank you.
      We have to celebrate the writer Permal Murugan who made this great attempt.

  • @vijay-ld2yw
    @vijay-ld2yw 4 роки тому +5

    Selection of story & describing is nice bro!!!!!

    • @-storyteller9990
      @-storyteller9990 4 роки тому +1

      Thank you tholar. I am saying most the stories from "100 சிறந்த கதைகள்" தொகுப்பு: எஸ்.ராமகிருஷ்ணன்.

    • @vijay-ld2yw
      @vijay-ld2yw 4 роки тому +1

      @@-storyteller9990 oh good, I am having S.RA's book on top fifty Tamil writers.

    • @-storyteller9990
      @-storyteller9990 4 роки тому

      ஆம் தோழர்.
      கதாவிலாசம்... அதன் நீட்சியாகவே 100 சிறந்த கதைகள் புத்தகத்தைப் பார்க்கலாம்.

  • @alwaysu1190
    @alwaysu1190 3 роки тому +6

    இதில் எந்த வட்டார வழக்கு பேச்சு என சொல்ல முடியுமா அண்ணா

    • @-storyteller9990
      @-storyteller9990 3 роки тому

      குறிப்பிட்ட வட்டார வழக்கு பேச்சாக என்னால் சரியாக சொல்ல முடியவில்லை.
      யாரேனும் தெரிந்தவர்கள் பதிவிடவும்.

    • @dhesingpushpadhesingpushpa3066
      @dhesingpushpadhesingpushpa3066 3 роки тому +1

      ஆசிரியர் சொந்த ஊர்,சேலம் திருச்செங்கோடு....

    • @-storyteller9990
      @-storyteller9990 3 роки тому +1

      நன்றி தோழர்.

  • @prof.rrathikaramnad1290
    @prof.rrathikaramnad1290 4 роки тому +1

    👍😱

  • @arasuarasu0309
    @arasuarasu0309 2 роки тому +2

    My college principle 😍🥰😍😍🥰😍

  • @saraswathivenkatraman6413
    @saraswathivenkatraman6413 4 роки тому +3

    Kathai asiriyar solla vadha visayamum mudivum enakku purivillai kinarkkul kuzhandhai vilyadihindrrnar adhu mattume purihiradhu enna solla varihirar asiriyar

    • @-storyteller9990
      @-storyteller9990 4 роки тому

      ஒரு சிறு கதையை வெவ்வேறு கோணத்தில் நம்மால் எப்பொழுதுமே உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் இந்த கதையை என்னளவில் கிணறுகளினுடைய பல்வேறு பரிமாணங்களை எழுத்தாளர் வேறுவேறு உணர்வுகளின் மூலம் விளக்குகிறார் என்பதை புரிந்து கொள்கிறேன். அப்படியான வேறு வேறு பரிமாணங்களை ஏற்படுத்துவதற்காக அங்கே இருக்கக் கூடிய சூழலை வேறுவிதமாக சிறிது சிறிதாக நகர்த்தி கொண்டு போகிறார் என்று எண்ணுகிறேன்.
      நன்றி சகோதரி!

  • @thrishathenu6685
    @thrishathenu6685 2 роки тому

    தாத்தாவின் நியாபகங்கள் அந்த கதை uplode பண்ணுங்க sir

    • @-storyteller9990
      @-storyteller9990 2 роки тому +1

      யார் எழுதியது

    • @thrishathenu6685
      @thrishathenu6685 2 роки тому +1

      சந்தியூர் கோவிந்தன் sir

  • @sakthimohanasundaram3593
    @sakthimohanasundaram3593 4 роки тому +3

    😖😖😖😖😖

    • @alwaysu1190
      @alwaysu1190 3 роки тому +1

      Ena anna

    • @sakthimohanasundaram3593
      @sakthimohanasundaram3593 3 роки тому +1

      அவன் பயந்தது வக்ரமாக தெரியவில்லை. ஆனால் அவனை பயப்படுத்தியது அவனை இம்சைப்படுத்தி கதை சொல்ல தேவையில்லை. இந்த குறைதங்களை பற்றியது அல்ல. எழுத்தாளன் கதை பற்றியது

    • @-storyteller9990
      @-storyteller9990 3 роки тому

      சிறுகதை பற்றிய பார்வை அவரவர்களுக்கு மாறுபடுவது உண்மைதான்.ஆனால் என்னளவில் கிணற்றின் பயத்தினை உணர வைக்கும் விதமாக அப்படி என்ற கதாபாத்திரமும் பயத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது என நான் உணருகிறேன்.
      உங்களுடைய பார்வைக்கு நன்றி!