M Sand பூச்சு வேலைக்கு பயன்படுத்தலாமா ? - கேள்வி 47

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 116

  • @vimalarokiasamy.l1194
    @vimalarokiasamy.l1194 3 роки тому +2

    அருமையான விளக்கம் ரொம்ப நன்றி சார் 🙏

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 3 роки тому +1

    உங்கள் தகவல்கள் மிக்க பயனுள்ள தாக உள்ளது நன்றி சார்..🙏🙏

  • @balajiiaaji3971
    @balajiiaaji3971 5 років тому

    அய்யா சாமி ...மிக்க நன்றி சந்தேகம் தீர்ந்தது நன்றி...

  • @palaniswamyr2764
    @palaniswamyr2764 5 років тому

    தெளிவான விளக்கம்..
    Dec.8 ல் நடைபெற இருக்கும் உங்களது நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்...
    கனவு மெய்பட வேண்டும்....
    நன்றி அண்ணா..

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 5 років тому

    VideoS களை பார்த்தலில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 роки тому

    நன்றி சார்

  • @saravanakumar3947
    @saravanakumar3947 2 роки тому +3

    P sand பயன் படுத்தி celling பூசி அப்படியே வந்து விட்டது

  • @chithikajahir
    @chithikajahir 3 роки тому

    Thank you so much for your information

  • @palanisamypalanisamy4375
    @palanisamypalanisamy4375 3 роки тому

    Very good explanation sir.... thanks.. i am going to do that.

  • @devanatarajan9821
    @devanatarajan9821 3 роки тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹 அருமையான தகவல் வாழ்த்துக்கள் செந்தில்

  • @karthikkumar6371
    @karthikkumar6371 4 роки тому

    உங்கள் பதிவுக்கு நன்றி சார்

  • @kaushalram5241
    @kaushalram5241 6 років тому +1

    Thank you for clearing the air....very helpful video sir.

  • @sharmisiva4982
    @sharmisiva4982 2 роки тому

    Thank u so much sir...🙏

  • @josephinrani7143
    @josephinrani7143 4 роки тому

    Thank you for your advice

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 роки тому

    இயற்கைக்கும், செயற்கைக்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டு.

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 2 роки тому

    Thank you sir

  • @shanthithirumani133
    @shanthithirumani133 5 років тому

    Thank. U very much for clearly cleared our doubt .sir

  • @ahamedhussain9662
    @ahamedhussain9662 5 років тому +2

    M sand la ஒயிட் நல்லதா இல்ல black நல்லதா அதை பத்தி கொஞ்சோ வீடியோ போடுங்க சார்

  • @MRDANIELBRANDON
    @MRDANIELBRANDON 4 роки тому

    Sir using msand in concrete will reduce the workability of concrete. So instead of adding more water to give more workability we can add TECH MIX 550 super plasticiser. This enhance more bonding of concrete ingredients with good strength and crack free.

  • @mageshkag6417
    @mageshkag6417 5 років тому

    Rombo confusion la, irunthen, santhegathai, thirthart-hukku, nandri..........

    • @Raja__7
      @Raja__7 4 роки тому

      V2 kettitingala

  • @ragavendrana7119
    @ragavendrana7119 4 роки тому

    Hi sir, Nice videos and good explanations. Can you explain, why cracks are occurring in roof top and how to control the room temperature with roof top concrete?

  • @aburashid7935
    @aburashid7935 4 роки тому

    Really good information bro 👍👌👍

  • @mugeshdeepak6020
    @mugeshdeepak6020 6 років тому

    Super sir , Enna sonnalum purinjika maatranga..

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 5 років тому

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @ramananas8534
    @ramananas8534 6 років тому

    How to prevent infiltration of water into the wall of bathroom, toilets and overhead water tank.. kindly share a detailed video for giving us some tips to be taken to prevent this problem sir..Thank u

  • @barathraj4402
    @barathraj4402 4 роки тому

    There is two type of m sand
    M sand (rough or medium) should only used for concrete
    M sand (nice or fine) used only for plastering

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 3 роки тому

    U r good

  • @sheikmeera3903
    @sheikmeera3903 4 роки тому

    M sand brick work panna nalla stronga eruku but poochiku smoothness ella but strong

  • @shanmugamviji6316
    @shanmugamviji6316 4 роки тому

    பில் டர் சார் நீங்க சொல்ற பதில் நல்ல இருக் கு ஆனால் எங்களுக்கு பப்ளி கான்பிடனாட்டா பயன் படுத்தும் வகையில் இந்த ம் சேன்ட் உற்பத்தி தரம் யாரு டெஸ்ட் பண்ணி கொடுக்கிறாங்க???????

  • @Anilkumar-om8tq
    @Anilkumar-om8tq 4 роки тому

    Thanks anna

  • @naveenkumarnkv4115
    @naveenkumarnkv4115 6 років тому +3

    SIR, ANY ADMIXTURES IS REQUIRED? WAT WILL BE YOUR MIX PROPORTION FOR USING MSAND? & WATER CEMENT RATIO... KINDLY TELL US. FOR DIFFERENT GRADES. THANKS.

  • @samsunnihar1641
    @samsunnihar1641 Рік тому

    Tile poda p sand ,m sand ,mix panni use pannalaamaa sir heat reduce panna enna saiyanum

  • @aruns7739
    @aruns7739 5 років тому

    வணக்கம் சார் நான் உங்களோட பதிவைப் பார்த்தேன். அதில் எம்சேன்ட் பயன்படுத்தலாம்னு சொன்னீங்க . அதனால் காலப்போக்கிள் இயற்க்கையின் கொடையான மலைகள் நொறுக்கப்பட்டு அளிக்கப்படுமே அதைப்பற்றி உங்கள் கருத்து .

  • @MohanKumar-lg4wg
    @MohanKumar-lg4wg 4 роки тому

    Sir thermocrete panels pathi solluga sir

  • @usharaniusha6754
    @usharaniusha6754 3 роки тому +1

    Sir p sand மண் பூச்சுக்கு பயன்படுத்துலமா

  • @kumarc7154
    @kumarc7154 3 роки тому

    Super bowl

  • @pkvlogsindia7785
    @pkvlogsindia7785 6 років тому

    Correct ha sonninga sir.... thanks

  • @rkmanoj8497
    @rkmanoj8497 6 років тому +8

    வணக்கம் சார்
    நான் கடந்த 12 வருடங்கலாக கட்டிடம் கட்டும் பனியினை செய்து வருகிரேன் ஒரு கொத்தனார் இப்போ இரண்டு மூன்று கட்டிடங்கள் லேபர் கான்ரைட் எடுத்து பாக்குரேன்
    எனக்கு கட்டிடங்கள்மூலம் பிரச்சனைகள் வரவில்லை ஆனால் நான் கட்டிக்கொடுக்கும் வீட்டுகாரங்கள் என்னீடம் ஒரு கேள்விகளை கேக்கிறார்கள்
    என்னவென்றால்
    தம்பி பொதுவா வீட்டு வேலைகள் முடிந்தபின் இரண்டு வருடங்கள் ஆனபின்பு சுவர்கள் உப்பு அரிப்புகள் ஏர்படுகின்றனா இதர்க்கு என்ன செய்யாலாம்?
    இதர்கு என்னுடைய பதில்
    உப்பு தண்ணீர் பயண்பாட்டில் இருப்பதால் இவை வரும் இதை தடுப்பதர்க்கு இரண்டு வழிகள் உல்லது
    1)சுவட்றில் பூச்சு பூசிய பிறகு தரையில் இருந்து இரண்டு அடி உயரம் தார் பெயின் அடிக்கலாம்.
    2)சுவட்றில் இருந்து இரண்டு அடி அகலத்துக்கும் ஒரு அடிஉயரத்துக்கும் வீடு சுட்றி கட்டினால் ஓர் அலவிர்க்கு நாம் உப்பு அரிப்பில் இருந்து வீட்டை பாது காக்கலாம் என்று என்னுடைய கருத்தை சொன்னேன்
    ஆனால்
    கெமிக்கல் மூலாமாக எதும் உப்பு அரிப்பை தடுப்பதர்க்கு வழிகள் இருக்கிறதா என்று சொல்லுங்கள் சார்

  • @hariprasath2583
    @hariprasath2583 4 роки тому

    sir we are using construction M sand But for plastering work The M sand look like powder sand it is difficult work .so give tips for how to mix M sand & cement ......

  • @arunraghunath2846
    @arunraghunath2846 6 років тому

    regular construction is better or this type of construction is better gfrg panel construction, thermocrete panel house... ( Sir please explain)

  • @kanchanaravi9926
    @kanchanaravi9926 Рік тому

    M sand chemical mixing செய்து பில்டிங் கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் அது என்ன கெமிக்கல் எவ்வளவு (குவாலட்டி) quantityசேர்க்க வேண்டும்.

  • @snraj22
    @snraj22 4 роки тому

    பூச்சு வேலைக்கு ஆற்று மணலும் M சான்ட்டும் 3;2 கலந்து பூச்சூ வேலை செய்யலாமா

  • @velarasuchidhambaram9008
    @velarasuchidhambaram9008 6 років тому +2

    Dear sir
    I am using m sand with same mix of river sand, but result is which is not bonding with masonry, after curing if we rub it comes fall please. ( I have used fine m sand)

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 4 роки тому +1

    கான்கிரீட் தளம் போடலாமா...

  • @hpurushotham9820
    @hpurushotham9820 4 роки тому

    Hello sir i'm from pondicherry its normally hot almost 10 month is their any special product for plaster to keep the house cool in side its brick work house pls suggest

  • @tigerhameed7971
    @tigerhameed7971 6 років тому

    Lhi sir new construction for bathroom LA எப்படி toilet fixing pantrathu and outlet pipe line slump எப்படி கொடுக்கனும்

  • @9487780257
    @9487780257 5 років тому

    எம் சாண்ட் என்றால் என்ன சார்
    அதற்கும் ஆற்று மணலுக்கும் விலை வித்தியாசம் உள்ளதா
    விளக்கம் தர வேண்டும் சார்

  • @jeromeprince.s.ebenezer6704
    @jeromeprince.s.ebenezer6704 6 років тому +1

    What is M sand.....tell me sir

  • @aravindhsh8455
    @aravindhsh8455 6 років тому

    Sir how is thermal comductivity and absorption between msand and river sand

  • @GaneshGanesh-lq7vj
    @GaneshGanesh-lq7vj 5 років тому

    Rainy season la building kattalama

  • @skraja4517
    @skraja4517 4 роки тому +1

    Sir
    M Sand use pana heat ah irukuma?
    Please reply me

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      அப்படி எந்த தரவுகளும் இல்லை

  • @mambuarthangalbismi7140
    @mambuarthangalbismi7140 5 років тому

    Superrrroooo superrrrrrrrr

  • @BarathaPakthan
    @BarathaPakthan 5 років тому +7

    சார் ஆற்று மணலுக்கும் எம்சாண்ட் க்கும் நிறைய வித்தியாசம் கட்டிடம் கட்டும் பணிகள் நேரடியாக உணர்ந்தேன்
    கட்டு கலவைக்கு மட்டுமே எம்சாண்ட் சரியாக இருக்கும்
    பூச்சு கலவையில் அந்தளவிற்கு எம்சாண்ட் சரியாக இல்லை
    அதோடு ரூப்புக்கு கண்டிப்பாக எம்சாண்ட் உபயோகப்படுத்த கூடாது
    எனக்கு தெரிந்து ரூப் போட்டு பிரிக்கும் போது அப்படியே ரூப் விழுந்து விட்டது
    ரூப்புக்கு தயவுசெய்து எம்சாண்ட் பயன்படுத்தாமல் இருப்பதே சேப்டி....

    • @noorshahul1
      @noorshahul1 4 роки тому

      உங்க number please

    • @noorshahul1
      @noorshahul1 4 роки тому

      உங்க phone number kudunka sur

  • @sathishs7490
    @sathishs7490 4 роки тому

    Indian closet setting labour how much sir

  • @imayavarambankannagi2526
    @imayavarambankannagi2526 4 роки тому

    டைல்ஸ் போட M sand பயன்படுத்தலாமா

  • @mgranjithkumar4659
    @mgranjithkumar4659 3 роки тому

    Flooring msand podalama

  • @ramkrish1600
    @ramkrish1600 6 років тому

    nice sir
    nellai
    Er. ramesh

  • @vgkpuramthiruvalangadu2116
    @vgkpuramthiruvalangadu2116 4 роки тому

    Sir கணறு வெட்டும்போது 10 அடிக்கள் மணல் இருந்தது அதை எடுத்து வீடுகட்ட பயன்படுத்தலாமா sir

  • @கார்த்திகேயன்க-ள2ங

    Sir plastering and concrete work ku m sand and sand yenthe ratio le mix pannalam????

  • @guru4771
    @guru4771 5 років тому

    Hi sir can u explain gypsum board vs plater board.

  • @snehapriya9702
    @snehapriya9702 6 років тому

    please give guidance on different material options (upvc, wood, composite wood, aluminium, steel, fibre, vinyl....)available for door and windows. which is best. kindly give an elaborate comparative on this

  • @syedimran3320
    @syedimran3320 4 роки тому

    Sir, M SAND CAN STORE FOR HOW MANY YEARS?

  • @mohammedismail-lx2dq
    @mohammedismail-lx2dq 6 років тому

    ask about effolorensense

  • @boomanithesingboomani7933
    @boomanithesingboomani7933 6 років тому

    Sir ennaku kojam house lifting panradhu nallatha Sri any problem varuma sir

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml 3 роки тому

    For m sand which ratio to be use in concrete, brick work, ceiling , plastering

  • @pragadeeshselvaraj6388
    @pragadeeshselvaraj6388 4 роки тому

    M-sand la Bulking problem varuma

  • @venpun4687
    @venpun4687 5 років тому

    good information sir

  • @ALAGUS-
    @ALAGUS- 4 роки тому

    Sir brick work ku msand use panalama 1:5 ratio

  • @dhandapanidevi3608
    @dhandapanidevi3608 5 років тому

    Sir tiles pathikka means use pannlama

  • @SHRINITHINVIA
    @SHRINITHINVIA 4 роки тому

    ஜன்னல் ஓரத்தில் விரிசல் விழுது எதனால். என்ன பண்ணலாம் சார்

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 3 роки тому

      அவசரத்துல வீடு கட்டுறேன்னு ஈர மரத்த அறுத்து வீடு கட்டிட்டுட்டு இப்படி கேக்கலமா சார் மரம் காஞ்சு போச்சு விரிசல் விடுது......சார் சில் சிலாப் போடாட்டியும் விரிசல் விடும்...பயப்படாதீக ஒன்னும் பன்னாது

  • @manikandank8481
    @manikandank8481 4 роки тому

    Sir oru help ipo mattila anatii kall poturom msand Use panalama

  • @sivakumarsn265
    @sivakumarsn265 5 років тому

    u r supporting m sand since your business shouldn't fall. how many agree with this

  • @mathivanann6626
    @mathivanann6626 5 років тому

    Sir hello bricks ku pillar poto tha katta vendoma sir??

  • @dhandapani9311
    @dhandapani9311 5 років тому +1

    Sir, TMT ubbrivation pl.

  • @skcreations2973
    @skcreations2973 6 років тому

    Sir trichy thuraiyur kannanur LA square feet evlo varum

  • @latchu3300
    @latchu3300 5 років тому

    Building already river sand use panni irukom ipo rework panna num sir so naga ipo P sand use panalam ah

  • @SHRINITHINVIA
    @SHRINITHINVIA 4 роки тому

    எம் சேன்டீல் க்ராக் விழுமா

  • @tigerhameed7971
    @tigerhameed7971 6 років тому

    How to calculate steel for footing column beam slab any easy method tell videos upload sir

  • @esakee597
    @esakee597 6 років тому

    Sir aac block Pilar podutha pananuma illa karunakal la katalama

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 років тому

      It is only preferable in framed structure,ie, column beam structure

  • @niyaskhan3738
    @niyaskhan3738 6 років тому

    ரிவர் சாண்ட்க்கும் m சாண்ட்க்கும் விலை என்ன வித்தியாசம்

  • @entergamingyt3987
    @entergamingyt3987 6 років тому

    Painting pathe sollunga sir

  • @boobathi20sankar92
    @boobathi20sankar92 4 роки тому

    Roof concrete ku p.sand use panalama?

  • @pramothpramoth6229
    @pramothpramoth6229 5 років тому

    Sir hollow bricks பயன்படுத்தலாமா தயவு செய்து கூறுங்கள்

  • @ramuchandran2317
    @ramuchandran2317 4 роки тому

    Iblack m sand , white msad

  • @prakash5615
    @prakash5615 6 років тому +1

    பூச்சு வேலைக்கு எம்சான்ட் ஆகாது செட் ஆவதில்லை

    • @RameshRamesh-nf3nn
      @RameshRamesh-nf3nn 5 років тому

      P sand பூச்சு வேலைக்கு சரியா இருக்கும் ஆற்று மணல் கலக்க தேவை இல்லை

  • @Rajaraja-hp4rd
    @Rajaraja-hp4rd 3 роки тому

    Thank u so much sir

  • @velunagarajan3941
    @velunagarajan3941 4 роки тому

    Thanks sir

  • @rkmanoj8497
    @rkmanoj8497 6 років тому

    நன்றி சார்

  • @usharaniusha6754
    @usharaniusha6754 3 роки тому

    Sir p sand மண் பூச்சுக்கு பயன்படுத்துலமா

  • @ameenajamal9034
    @ameenajamal9034 5 років тому

    sir AAC block la basement kattalama? pls rply

  • @gulfbasheer2921
    @gulfbasheer2921 4 роки тому

    Thanks sir

  • @nivinpaulyfansthenitn
    @nivinpaulyfansthenitn 4 роки тому

    Thank you sir

  • @krishnanrajagopal8604
    @krishnanrajagopal8604 6 років тому

    Thank you sir