லாக்டவுன் இஃப்தார் / A day in Ramadan / Ifthar Vlog / Tamil vlog / Kayal Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 216

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 3 роки тому +4

    Assalamualaikum bhai........superb bhai ..yes really good when you have steamed items rather than fried items...good going Really very healthy food of idli ..tempering us.... mashallah even oneday try for steamed chicken momos it is also good and we can try for idiyappam and chicken curry....bro how many kids you have ? Really Allah has given so much barakth in each and every muslim family...Good going of Ramdan kareem....Bhai show some traditional food Street items in your kayalpattianm rather than vada........We too enjoy...Good and calm going videos vlogs ....May bless our family...

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal 3 роки тому +1

    Woww.. masha allah... really super ... fried items vida ipdi sapdurathu than nallathu... alhamdulillah super vlog.

  • @famjamvibes
    @famjamvibes 3 роки тому +3

    Wow idli and mul sambar in vaalai elai.. Pakum podhe sapdanum pola irukudhu.. 😋😋 vera level sis .. 👍

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 3 роки тому +1

    Wow super ifthar ku idly different ah iruku, vaalai ilaiyil parimariyathu miga arumai, ore oru varutham, chocolates 🍫 parka thaan mudinthathu sapda mudiyalaiye...

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      Ha..Ha...மிக்க மிகிழ்ச்சியும், நன்றியும்...

  • @banujalisbanujalis9667
    @banujalisbanujalis9667 3 роки тому +1

    Assalamu alaikum sis intha jelly pudding roohafza syrup la try pannalama nalla irukuma?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Wa alaikum mussalam.. தாரளமாக ட்ரை பண்ணலாம்.. நல்லாருக்கும்..

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF 3 роки тому +1

    Masha allah very nice preparation... welldone sis... 😊

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +1

    Yilaniir kadal paasi
    Yenggalukku puthiyathu
    Good

  • @anithashravan4160
    @anithashravan4160 3 роки тому +2

    Hi sis ....oil ah masala or chilli powder apadiye pottu gravy or kuzhambula mix panna pacha smell varatha sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      பச்சை வாடை வராது.. ஆயில் லேசா வறுத்து தான் மசாலா சேர்க்குறோம்.. முருகாம பார்த்துக்கோங்க..

    • @anithashravan4160
      @anithashravan4160 3 роки тому +1

      Tq for reply

  • @WhosCookin
    @WhosCookin 3 роки тому +2

    L374, yummy yummy especially that idlies with chutney 😋😋

  • @spprathishspprathish2182
    @spprathishspprathish2182 3 роки тому +2

    I'm addicted to ur ummy recipes thank you so much for giving those ..pls upload idly batter for soft idly

  • @ashikjasfiya7867
    @ashikjasfiya7867 3 роки тому +1

    Super anna semaya samaikuranga unga wife.. Unga samayal videoku enga amma adimai agitanga.. Super

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      ரொம்ப சந்தோஷம் மா.. அல்ஹம்துலில்லாஹ்... ♥

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      Ha...Ha... அடிமையாக வேண்டாம். ஆதரவாளர்களாக இருந்தாலே போதும். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக. ஆமீன். மிக்க மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்...

    • @ashikjasfiya7867
      @ashikjasfiya7867 3 роки тому

      @@mohamedrafeek.n6076 kadipaha aatharavaha erupom anna.. My fav.. Kayal kitchen

  • @hskhalid1519
    @hskhalid1519 3 роки тому +4

    மாஷா அல்லா அருமையாக சமைக்கிறீர்கள்
    பார்க்கிறதுக்கு வாய் ஊறுது அல்லாஹ் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் பரக்கத் செய்வானாக ஆமீன்

  • @snvmusic3018
    @snvmusic3018 3 роки тому +1

    very neat and awesome preparation.,

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 3 роки тому +2

    நீங்கள் இட்லியும் எலும்பு சாம்பார்சாப்பிடுவதே பார்த்தவுடன் எனக்கும் சாப்பிடனும் போல் வாய் ஊறியது இன்ஷா அல்லா நோன்பு திறந்தவுடன் என் வீட்டில் இட்லி சாம்பார் 💗👌

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      வெரிகுட்... நன்றாக சாப்பிடுங்கள்... இறைவன் உங்களது நோன்பை ஏற்று நற்கூலியைத் தருவானாக ஆமீன்...

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +1

    Maashaa Allah... Baaraqallaah🤲... Nice vlog 👌👍🥰

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 роки тому +1

    assalamu allaikum ifthar resipe helthyana resipe but kuyile juice ellaiya nonpu thiranthathum juice kudikanum pol erukum aella resipeum good all the best

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா.. நேற்று ஜூஸ் பண்ணல மா..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      நன்றி... பானை தண்ணீர் வைத்திருந்தோம்... இன்று ஜூஸ் எதுவும் செய்யவில்லை... மிக்க நன்றி...

  • @TheMustafaShow
    @TheMustafaShow 3 роки тому +1

    Lockdown Ifthar experience very nice 👍
    எண்ணெயில் பொரித்த பதார்த்தங்களை தவிர்த்து இது போல் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது தான் சிறந்தது . ஆனால் நம்ம நஃப்ஸ் கேட்காதே
    எண்ணெய் பண்டங்களை தான் கேட்கும்😁
    வாழையிலையில் இட்லி சாப்பாடு அருமை👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      இங்க இது போல பசியாரம் செய்வது வழக்கம் தான்.. ஒரு முறை ட்ரை பண்ணுங்க..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      உண்மை... மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...

  • @ayeshashahnaz8117
    @ayeshashahnaz8117 3 роки тому +2

    MashaAĺlah. It's always nice to have a change and idly is my favourite.Very nice, enjoyable vlog.

  • @sathikspeed5634
    @sathikspeed5634 3 роки тому

    Masha Allah bhai ungalukku nalla family amanjurukku Alhamdulillah

  • @fragrantcooking5175
    @fragrantcooking5175 3 роки тому +2

    Masha Allah...

  • @josephinelatha9888
    @josephinelatha9888 3 роки тому +1

    Sister ghee riceku crithu lemon uthakudatha please

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      பாஸ்மதி அரிசியில் செய்யும் போது லெமன் சேர்ப்பாங்க.. பட் எனக்கு அந்த சுவை பிடிக்காது.. நீங்க வேணும்னா சேர்த்துக்கலாம்..

  • @viswanathankandasamy6577
    @viswanathankandasamy6577 3 роки тому +1

    Super kayal vunavukal

  • @ammasaad1960
    @ammasaad1960 3 роки тому +1

    Wow super sister masah Allah nice ricepes really super vlog sister may Allah bless you onga familykku thank you so much sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      ஆமீன் மா ♥

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஆமீன். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்..

  • @rojarojammal4214
    @rojarojammal4214 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஜெல்லி கலர் டிசைன் சூப்பர்

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 3 роки тому +3

    Assalamu alaikum. Chutney recipe podunga sis. Bro sappidurathai partthale mouth watering ah iruku 🤤🤤 next Vlog la chutney podunga I am waiting sis 👍🏻

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 3 роки тому +1

    Vow nice super Bro👍👌

  • @saheerabeevi5483
    @saheerabeevi5483 3 роки тому +1

    Assalamu alaikum sis and family, mashaallah everything super 🙂

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 роки тому +1

    Kudika juice ellaiya

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      நல்ல கூலா பானை தண்ணீர் இருந்தது... அது போதும்...

  • @abdulwajeed7887
    @abdulwajeed7887 3 роки тому +2

    Super...

  • @sithikshifan105
    @sithikshifan105 3 роки тому +4

    இதுக்காக எல்லாம் நீங்கள் பகலில் வீடியோ போடாமல் இருக்க வேண்டாம் எப்போதுமே நீங்கள் வீடியோ போடுங்கள் நாங்கள் உங்கள் வீடியோவை காண எந்த நேரத்திலும் தயாராக உள்ளோம்💁💁

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      இதனால்தான் நோன்பு நேரத்தில் பகலில் வீடியோ போடுவதை நான் விரும்ப மாட்டேன்... மன்னிக்கவும். நீங்களும் சமைத்து நோன்பு திறந்தபின் சாப்பிடுங்கள்...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Thank you so much for your support

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றி...

  • @bakkarbakkar7601
    @bakkarbakkar7601 3 роки тому +1

    Masha allah.arumai arumai .Naan khottaippattinam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Jazakumullah khaira

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      அப்படியா...? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...

  • @fanaceer
    @fanaceer 3 роки тому +1

    Nice vlog. Agar agar Chocolates r yummy.

  • @mansoorAli-yv3mi
    @mansoorAli-yv3mi 3 роки тому +1

    Unga v2ku nanga varalama

  • @rajalakshmilakshmi1723
    @rajalakshmilakshmi1723 3 роки тому +1

    Assalamualaikum sister ...idly recipe sollunga plz

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் மா.. ரெசிபி போடுறேன்...

  • @shakelanavbjohn7810
    @shakelanavbjohn7810 3 роки тому +1

    Mashaallah i like too much edlli i miss to much indian food ❤

  • @artandsoul860
    @artandsoul860 3 роки тому

    Assalamalaikum mehataj from Dubai.. Very nice iftar let me try

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm 3 роки тому +1

    Sister you are rocking advance happy ramzan

  • @shifayamarzook1750
    @shifayamarzook1750 3 роки тому +1

    Wa alaikkum mussalaam...... MA Sha Allah....... Arumai..,.

  • @rinoismail8554
    @rinoismail8554 3 роки тому +2

    😋😋😋🥰👍

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 роки тому +1

    What is manja vadai? Great vlog from both of you.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      எங்கள் ஊர் பாரம்பரிய பலகாரம்... "மஞ்சள் வாடா" மிக்க நன்றி...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Thank you so much

  • @rasoolbevee2350
    @rasoolbevee2350 3 роки тому +1

    மாஷா அல்லாஹ்

  • @ahamedkabeer625
    @ahamedkabeer625 3 роки тому +1

    டால் ஸேயின் அந்த சாக்லெட் பாக்ஸ் பற்றிய விபரங்கள் அருமை! அதன் விலையை பற்றியும் சொல்லி இருக்கலாம்.. ஆமா.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      கரெக்ட்... கைபேசி எண் தந்துள்ளோம். நேரடியாகவே தாங்கள் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மிக்க நன்றி...

  • @ahamedkabeer625
    @ahamedkabeer625 3 роки тому +1

    நீளமான வாழை இலையை லாவகமாய் வெட்டியெடுக்கும் விதத்தை வெகுவாய் ரசித்தேன்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றி.. தாங்கள் அனைத்து விஷயங்களையும் நன்கு கவனித்து ரசிக்கக்கூடியவர்...

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 роки тому +1

    Poritha ayitam jasthi sapitda kudathu nallathu thaan

  • @ahamedkabeer625
    @ahamedkabeer625 3 роки тому +1

    பத்துக்கும் மேற்பட்ட அயிட்டங்களை மொத்தமாய் செய்திட்டாலும் மெத்தென்ற இட்லியை சத்தான சட்னியுடன் கெத்தாக போட்டு சாத்துவது இருக்கிறதே... வ்வாவ்வ்... சான்ஸே இல்லே போங்க! நான்லாம் ஒரு இட்லி பைத்தியம்.. ஆமா! :)

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வாவ்.. நானும் உங்கள் ரகம்தான்... மிக்க நன்றி...

  • @cookwithmurshitha
    @cookwithmurshitha 3 роки тому +2

    Super masha allah 👍

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 3 роки тому +2

    Mashallah 👍

  • @rabiyaabubacker3573
    @rabiyaabubacker3573 3 роки тому +1

    Assalam alaikkum wa rahmathullahi wa Barahathahu. Alhamthuillah. My mom was studied in subaida school.wow masha Allah super

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 3 роки тому +1

    Super 👍👍😍😍🤩🤩👌👌👌

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 роки тому +1

    Ellarume Saturday kanjidhana 😋😋😋

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      ஆமா 😄😄

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஆமாம்... ஞாயிற்றுக்கிழமை முழு ஊரங்கு அதனாலெ சனிக்கிழமையே எடுத்து வச்சிட்டோம்...

  • @akhan7702
    @akhan7702 3 роки тому +1

    Anna Assalamu alaikum ynga voice semma

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Wa alaikum mussalam.. Thanks bro..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி

  • @josephinelatha9888
    @josephinelatha9888 3 роки тому +1

    Thank you sister

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 3 роки тому +2

    Maasha allah

  • @roshanyasira312
    @roshanyasira312 3 роки тому +1

    Maashaallah supr....

  • @muneerayoonus7823
    @muneerayoonus7823 3 роки тому +2

    Super ma 👌 mashaallaha

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்..

  • @hemachitram4361
    @hemachitram4361 3 роки тому +3

    நல்ல கட்டுப்பாடுடன் இருக்கிறார்கள்,அவர்களுக்கு சல்யூட்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      இருந்துதானே ஆக வேண்டும்... விரைவில் இந்த கொடிய வைரஸ் உலகிலிருந்து முற்றிலுமாக நீங்க இறைவனை வேண்டுகிறேன்... மிக்க நன்றி...

  • @akhan7702
    @akhan7702 3 роки тому +1

    Expln good

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 роки тому +1

    mashallha super

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 3 роки тому +1

    Super masha allah

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 роки тому +1

    👍😀

  • @mtbeevi9850
    @mtbeevi9850 3 роки тому +1

    Masha allah Kaka romba super

  • @sithikshifan105
    @sithikshifan105 3 роки тому +1

    Arumai

  • @azeez301
    @azeez301 3 роки тому +1

    மாஷாஅல்லாஹ்

  • @thomasthomasfernando7425
    @thomasthomasfernando7425 3 роки тому +1

    Voice super Sir

  • @fathimaaksha8317
    @fathimaaksha8317 3 роки тому +1

    Super

  • @badushachannel5186
    @badushachannel5186 3 роки тому +1

    சூப்பர் பாய்

  • @imtiyazahamed1230
    @imtiyazahamed1230 3 роки тому +1

    I love kayalpattinam

  • @naziip4273
    @naziip4273 3 роки тому +1

    Assalamu.Alaikum.pls.duala.niyapakam.vaikaoum

  • @KodaiKitchen
    @KodaiKitchen 3 роки тому +1

    Super vlog Masha Allah👍👍👍

  • @soccersalman
    @soccersalman 3 роки тому +1

    Mashaallah kaka super

  • @majithakoya8026
    @majithakoya8026 3 роки тому +1

    சூப்பர் லாத்தா

  • @farhansahib2717
    @farhansahib2717 3 роки тому +1

    Assalamu alaikum sis

  • @muneerayoonus7823
    @muneerayoonus7823 3 роки тому +1

    Akka your dedication and voice is so sweet

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      அப்ப எனது வாய்ஸ்...(?)

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      Thanks a lot ma 😍

    • @muneerayoonus7823
      @muneerayoonus7823 3 роки тому +1

      @@mohamedrafeek.n6076 neega lum taan Kaka neega nalla travel vlog pannuveega neega nalla spl item laam sapdu kaaduveega😋😋😋

    • @muneerayoonus7823
      @muneerayoonus7823 3 роки тому +1

      @@kayalkitchen7928 yesterday I tried Kayal Kari kanji and motton cutlet in your style it comes very nice alhamtulillah . Jazakallahuhairan love from nagercoil

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      @@muneerayoonus7823 நன்றி... நன்றி...

  • @imtiyazahamed1230
    @imtiyazahamed1230 3 роки тому +1

    Super kaka

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @soofihussain1740
    @soofihussain1740 3 роки тому +1

    Very nice vlog superb my dear friend

  • @abdullathif9697
    @abdullathif9697 3 роки тому +2

    மஞ்ச வட which is not a fried item? 🙄😅

    • @muneerayoonus7823
      @muneerayoonus7823 3 роки тому +1

      Atu avagka saitatu ellayea

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      நண்பரே... அது சொந்தக்காரர் வீட்டிலிருந்து வந்ததுன்னு சொல்லியிருக்கிறேனே...

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      @@muneerayoonus7823 கரெக்ட்...

  • @noormohammed9736
    @noormohammed9736 3 роки тому +1

    சூப்பர்மா

  • @fathimarajeena5195
    @fathimarajeena5195 3 роки тому +1

    Super masha allah wow idly and sambar

  • @jamilabeevi8117
    @jamilabeevi8117 3 роки тому +1

    Super