ROJA Serial | Episode 917 | 25th Aug 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @balajicrazy13
    @balajicrazy13 3 роки тому +396

    இன்று மகிழ்ச்சி அடைந்தார்கள் 👍👍

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +166

    இந்த அனு நல்ல மாட்டிகிட்ட நம்ம அர்ஜுன் அதை வெளியே கொண்டுவந்துடக்ள் இது பிடித்திருந்தால் ஒரு லைக் 👍👌👌👌👌🌹🌹🌹🌹

  • @anu_1506
    @anu_1506 3 роки тому +84

    Arjun and Roja yaaru ku ellam romba pidikkum like????👍👍😍😍🔥🔥

  • @priya-lz3qz
    @priya-lz3qz 3 роки тому +148

    Ashwin,Pooja innum serial la varala🥺🥺. yaarellem feel panreenga oru like podunga.

  • @Subhashree01
    @Subhashree01 3 роки тому +189

    Pratap dialogue against annapoorni paati 😂 is Vera level 🔥🔥🔥 aadu kalpana aadu

    • @rojunfan7047
      @rojunfan7047 3 роки тому +8

      Yes

    • @ganalathan9073
      @ganalathan9073 3 роки тому +7

      Prathap nailed the episode! At the first time he supported Arjun and opposed Paatti! It was funny🤣

  • @IBRAHIMALIHHCAE
    @IBRAHIMALIHHCAE 3 роки тому +43

    யார் யாரெல்லாம் அணு சீக்கிரமா ஜெயிலுக்கு போகனும்னு நினச்சிங்க.... 😉👍

  • @keerthikeethi9036
    @keerthikeethi9036 3 роки тому +1429

    பிரியா ஜெயிலுக்கு போறதுல்ல யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் 👍

  • @priyasrigopal5007
    @priyasrigopal5007 3 роки тому +66

    ASHEWIN Um kooda iruka scene ah irundhurundha innum superb ah irundirukum..... Yarellam ASHWIN ah miss panrengha.......

  • @ponnuselviponnuselvi1909
    @ponnuselviponnuselvi1909 3 роки тому +436

    அட்டகாசம் அர்ஜீன் செல்லக்குட்டி💋💋💋💋💋💋💋💋

    • @timeovertamilan870
      @timeovertamilan870 3 роки тому +2

      Ipdilam comment pana kudathu

    • @priyaannadhurai4732
      @priyaannadhurai4732 3 роки тому

      @@timeovertamilan870 😎😎😎😎Very good 😇😇Correct ah sonniga Bro

    • @rosniyadhurosniyadhu7483
      @rosniyadhurosniyadhu7483 3 роки тому +1

      நம்ப தங்ககட்டிதான் அர்ஜுன் ஆனால் அனு இந்த ஜென்மத்தில் ஜெயிலுக்கு போகமாட்டா ஏனா மடையன் மாணிக்கம் ஜாமின் வாங்கிருந்தா

    • @sanjeevansanjeevan205
      @sanjeevansanjeevan205 3 роки тому

      Hi

    • @puni17tha.r18
      @puni17tha.r18 3 роки тому

      👌👌👌👌😘😘😘😘😘

  • @தனிமைநிலாFathi
    @தனிமைநிலாFathi 3 роки тому +47

    சூப்பர் அனு 😜😜😜நடிப்பு தெரிந்து விட்டது அர்ஜுன் சார் ரோஜா அக்கா பிரதாப் அம்மா கல்பனா அம்மா நவீன் அண்ணா செம செம 👍❤வாழ்த்துக்கள்
    சந்திராகாந்த மேடம் ❤like you 👉🌹

  • @Lavany_a
    @Lavany_a 3 роки тому +53

    Today episode varae level 🤗🤗🤗
    Rojun 🔥🔥🔥🔥
    Kalpanamma+ prathap uncle 🥰🥰🥰🥰
    Please promo podungaa saregamaa team 😌😌😌😌

  • @priyannka.dsagayam3205
    @priyannka.dsagayam3205 3 роки тому +23

    Pratap is supporting Roja and Arjun nice to see .......... 👍

  • @saravanakrishnan1814
    @saravanakrishnan1814 3 роки тому +1346

    அணு கையும் காலுமாக மாட்டியது யாருக்கெல்லாம் மிக்க மிக்க மகிழ்ச்சி👍👍👍

  • @yogaswaranyogaswaran8246
    @yogaswaranyogaswaran8246 3 роки тому +30

    அணு ஜெயிலுக்குப்போனது யாருக்கெல்லாம் happy. அவங்க Like பண்ணுங்க

  • @maheshwarikps4817
    @maheshwarikps4817 3 роки тому +195

    அர்ஜுன் காமெடி செய்வதைபார்த்து யார் எல்லாம் kupirnu சிரிச்சது

  • @sansandra6862
    @sansandra6862 3 роки тому +45

    அர்ஜுனா😎💃 சும்மாவா......பக்க மாஸ்!👌👍👌

  • @anu_1506
    @anu_1506 3 роки тому +72

    Naveen get up super vera level🔥🔥🔥🔥🔥🔥

  • @abiabiyaabiya4695
    @abiabiyaabiya4695 3 роки тому +441

    அனு திரும்ப வரக்கூடாது
    வாழ்த்துக்கள் அர்ஜுன் சார் 😘😘

    • @meenahmeenahari3341
      @meenahmeenahari3341 3 роки тому +3

      👍👍👍👍👍👍💐💐💐💐

    • @rojunlovelyeditz7008
      @rojunlovelyeditz7008 3 роки тому +3

      Jail la ye saaganum

    • @mmuthu3087
      @mmuthu3087 3 роки тому +4

      கதை இருக்காது

    • @abiabiyaabiya4695
      @abiabiyaabiya4695 3 роки тому +2

      @@mmuthu3087 கதை இருக்காது
      என்று தெரிந்தும் அப்படி சொல்லனும் என்று தொனுது

    • @trendingbites2788
      @trendingbites2788 3 роки тому +2

      @@rojunlovelyeditz7008 .0

  • @anu_1506
    @anu_1506 3 роки тому +38

    Who are all like today episode🙋‍♀️🙋‍♀️🔥🔥

  • @விமல்விமல்-ழ6வ
    @விமல்விமல்-ழ6வ 3 роки тому +198

    இன்று நாடகம் அருமை அர்ஜுன் சார் சூப்பர் மாஸ் பிளான் அருமை ஏபிசோடி

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 роки тому +1463

    பிரியா வேஷம் கலைந்து விட்டது பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்

  • @cbivivek14
    @cbivivek14 3 роки тому +18

    Yesterday episode was completely verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥. Arjun anna brilliant acting sequence was ultimate 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +47

    கல்பனா ரோஜா டான்ஸ் சூப்பர் கூடவே அர்ஜுன் பாட்டியை பிடிச்சு ஆடின ஆட்டமும் போட்ட. ஸ்டெப்பும். சூப்பரோ சூப்பர் 👌

    • @meenahmeenahari3341
      @meenahmeenahari3341 3 роки тому

      👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹

    • @yuvaranidurai6294
      @yuvaranidurai6294 3 роки тому

      Paati kuda arjun dance panna scene comedy ya irudhuchi 😂🤣

  • @shashielanmr6626
    @shashielanmr6626 3 роки тому +219

    டைகர் மாணிக்கம், அண்ணப்புர்னி,அனு,சாக்ஸி,திவ்யா,யசோதா,பாலு,பிடிக்காதவர்கள் ஒரு லைக்

    • @jeeva3045
      @jeeva3045 3 роки тому +1

      Anu no priya

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +2

      yes enaku intha serial la pudikatha character na priya, sakshi, annaporani kezhavi, manamketavan manikam, yasodha, balu, divya. 7 perum antagonist negative character nambiar group.

    • @jaasif1188
      @jaasif1188 3 роки тому +2

      பன்றி கூட்டங்கள்

    • @saraswathipr4798
      @saraswathipr4798 3 роки тому +1

      Nalla message solliullerhal uravai patri very nice.

  • @gayathridevendra8240
    @gayathridevendra8240 3 роки тому +896

    அனு 😂😂😂அந்த காமெடி சூனியக்காரி மறுபடியும்🤣🤣🤣🤣 ஜெயிலுக்கு போவது பார்த்து யார்லம் மகிழ்ச்சி ஒரு 👍👍👍👍👍அர்ஜுன் ரோஜா கல்பனா அம்மா வெற்றிக்கு ஒரு 👍👍👍👍🙏🙏🙏🔥🔥

    • @kathiravanr249
      @kathiravanr249 3 роки тому +9

      And pradhap sir

    • @uthayaraja2829
      @uthayaraja2829 3 роки тому +5

      Arjun sir super

    • @suloramc9309
      @suloramc9309 3 роки тому +17

      பிரியாவை. எழுந்தி ஓட ‌வச்ச‌. அர்ஜுனுக்கு தான். இன்று. பெரிய லைக். 👍👍👍

    • @vanivanitha8202
      @vanivanitha8202 3 роки тому +4

      Arjun sir super

    • @balamanikandan6860
      @balamanikandan6860 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +47

    நம்ம அர்ஜுன் வந்து மாத்தலம் அடுச்சகள் நம்ம ரோஜாவும் கல்பனா அம்மா செம யா டான்ஸ் அடுனங்கள் இது பிடித்திருந்தால் ஒரு லைக் 👍👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹💕💕💖

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 роки тому +1847

    அனுவை ஜெயிலுக்கு அனுப்பிய நம்ம அர்ஜூனா பாரட்ட நினைப்பவர்கள் 👍

  • @sulochanakrishnan8182
    @sulochanakrishnan8182 3 роки тому +16

    Today Serial Super.Arjun Veraleval.Anu Jailuku Poets 👌👌👌

  • @Santhoshsanthosh-ru6tc
    @Santhoshsanthosh-ru6tc 3 роки тому +41

    இன்னிக்கு எபிசோட் நல்லா இருக்கு

  • @wesleycongress9138
    @wesleycongress9138 3 роки тому +25

    இன்று எப்பிசோடு செம காமெடி I like it

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +1048

    அர்ஜுன். மேளத்திற்கு. கல்பனாவ. ஆடசொல்லி. தானும் ஆடிய பிரதாப். சூப்பர் 👌👌👌

    • @rosniyadhurosniyadhu7483
      @rosniyadhurosniyadhu7483 3 роки тому +15

      இப்படி ஒரு அப்பா அம்மா மகன் மருமகள் வீட்டில் இருந்தா ஏன்னாலும் பொன்னால் தான்

    • @aseemathir6238
      @aseemathir6238 3 роки тому +4

      👌👌👌

    • @اجملقلب-د8ك
      @اجملقلب-د8ك 3 роки тому +4

      👌👌👌👌👍👍👍

    • @اجملقلب-د8ك
      @اجملقلب-د8ك 3 роки тому +3

      👌👌🧡💝💝👌👌👍👍👍

    • @kalaivanisuresh3989
      @kalaivanisuresh3989 3 роки тому +2

      @@anjum8721 aaqqqqaqqaaaqqaqqaqaaqq

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +22

    நம்ம கல்பனா அம்மா ரோஜாவுக்கு அர்ஜுன் நவீன்க்கு எல்லாரும் சேர்ந்து தாக்களி எருச்சங்கள் இது பிடித்திருந்தால் ஒரு லைக் 👍👌👌👌👌🌹

  • @sibburojun6512
    @sibburojun6512 3 роки тому +52

    Today episode Vera level anu nadikuranu therinji pochae semma super 👌🔥🔥🔥🔥

  • @saiprakashsaiprakash490
    @saiprakashsaiprakash490 3 роки тому +342

    அப்பா ஒருவழியா அனு கையும் களவுமாக மாட்டிக்கிட்ட 👌👌👌👌இன்றிய episode யாருக்கெல்லாம் புடிச்சிருக்கு புடிச்சவங்க ஒரு 👍👍👍போடுங்க

  • @maheshwarikps4817
    @maheshwarikps4817 3 роки тому +1018

    பிரியா ஜெயிலுக்கு போவதைப் பார்த்து யார் எல்லாம் ரொம்ப sandhisapattienga

  • @cutieworld3442
    @cutieworld3442 3 роки тому +7

    Yaarellam this episode paarthu happy aaninge? Naan rombe happy

  • @sathiya-tf3jm
    @sathiya-tf3jm 3 роки тому +20

    Yarkunaa Anu jailkuu ponathu சந்தோசம் 😍😍🥳🥳🥳

  • @rajeswarikulanthevelu8691
    @rajeswarikulanthevelu8691 3 роки тому +17

    Of all the Pooja episodes, this was the best 👍👌👏👏👏

  • @samritha3134
    @samritha3134 3 роки тому +29

    RojArjun proved Anu's acting.... Arjun sir🔥 TM etho plan panitaru pola watch la pakuraru... Tomorrow Anu thapichuruva😔

  • @priyavalantina7648
    @priyavalantina7648 3 роки тому +10

    Super duper episode Arjun sir and roja 👌👌Arjun sir 🔥🔥🔥👌👌👌
    Kalpana amma 👌👌and pratap Uncle dance and against to Patti 👌👌 OMG OMG babu missing thank God 🙏🏼

  • @NandhiniABI1731
    @NandhiniABI1731 3 роки тому +97

    Naveena unexpected getup semma

  • @radikaradika9939
    @radikaradika9939 3 роки тому +35

    ஜெயில் தண்டனை பிரியாவுக்கு அருமை அருமை அருமை அருமை அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ajankarunainathan8838
    @ajankarunainathan8838 3 роки тому +921

    கிழவியையும் மாணிக்கத்தையும் பார்க்க யாருக்கெல்லாம் கடுப்பாகுது..

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому +5

      ithunga 2 um thirunthatha jenmam annaporani kezhavi, manamketavan manikam 2 perum araloosu aache priya mela paithyama irukanga antha paithyathunala 2 perkum mula vela seiyamatikuthu brain damage agi dead aaiche kan parvai kedu poiche mandaila kali mun than iruku 2 perkum vayasu aaiche thavara arivu suthama kedaiyathu priya mela irukura paithyathunala saniyan pudicha annaporani kezhavi villi ya marita manamketavan manikam villain na maritan. annaporani kezhavi villi antagonist negative character nambiar group from ammavasai devil priya gang. manamketavan manikam villain antagonist negative character nambiar group from ammavasai devil priya gang.

    • @nithusathu1434
      @nithusathu1434 3 роки тому +2

      Enakku

    • @priyau4741
      @priyau4741 3 роки тому +2

      😡😡😡

    • @ANJAAN_AK
      @ANJAAN_AK 3 роки тому +1

      All

    • @selvamkrishnan4202
      @selvamkrishnan4202 3 роки тому +4

      Enaku intha roja serialey pathale kovam kovama varuthu

  • @suloramc9309
    @suloramc9309 3 роки тому +341

    நவீன். பண்ணிய பெஷல். மந்திரம் முட்டை ‌தக்காளி ‌பூஜை தான். இன்றைய ஸ்பெஷல் 👍👍👍

  • @lovelygirlkalai767
    @lovelygirlkalai767 3 роки тому +73

    Today episode vera level sema super 😍😍

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +201

    நம்ம அர்ஜுன் வந்து பூஜை கொடுக்கிறார்கள் இது பிடித்திருந்தால் ஒரு லைக் 👍👌👌👌👌👌🌹🌹🌹

  • @gunasekarguna9603
    @gunasekarguna9603 3 роки тому +23

    அர்ஜுன் செம்ம மாஸ்....👌👌👌

  • @mdevakumar7258
    @mdevakumar7258 3 роки тому +25

    Super Today " ROJA" Serial Exellent Srory Turning Point. Congratulations " ROJA & ARJUN Team Very Good Drama .🙏🙏🙏🙋🙋🙋💃💃💃🕺🕺🕺💅💅💅

  • @fathimaamna6210
    @fathimaamna6210 3 роки тому +12

    Navin character super 👌 arujn sirda anrjun sir than idea panrathula killi super kalakkittaru 😉😁😄😆👍

  • @Praveenlugia
    @Praveenlugia 3 роки тому +52

    13 min 1 lakh. Sema mass and l'm very happy

  • @sivasiva4148
    @sivasiva4148 3 роки тому +62

    அனுவ ஏந்திரிக்க அனுமதித்த டயரக்டர் சேருக்கு கோடி நன்றி

    • @10thpritheesh42
      @10thpritheesh42 3 роки тому +2

      😂😂😂

    • @jaasif1188
      @jaasif1188 3 роки тому +2

      டைரக்டர் சதாசிவம் ஒரு புறம்போக்கு

  • @sathiya-tf3jm
    @sathiya-tf3jm 3 роки тому +80

    இந்த தடயும் manikam 💡 bulb vangitaruu😂😂

  • @priyajohnson5695
    @priyajohnson5695 3 роки тому +2

    Today roja serial Vera level.arjun Anna roja akka kalpana Amma oru 👍👍👍👍👍👍👍👍

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 роки тому +11

    இந்த அனு ஜொலுக்கு அனுப்பினங்கள் நம்ம சாந்தரகந்த மேடம் ஒரு லைக் போடுங்க 👍👌👌👌👌🌹🌹🌹🌹

  • @DeepaK-qk8ok
    @DeepaK-qk8ok 3 роки тому +5

    Semme episode... Love u arjun roja ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @ramiahmeena7758
    @ramiahmeena7758 3 роки тому +102

    In yesterday's episode who liked roja's snake dance ??

  • @a.revathianandhan1063
    @a.revathianandhan1063 3 роки тому +1

    Bro Arjun Sir Roja , Kalpana amma Parthap sir & Naveen comdey semma semma veralevel mass ana family dancing 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍Pattei, Priya, Yasotha & Tiger Mannaikam group ku semma 💡 💡 💡 💡 last scene sema entry Chandrakantha madam ku oru 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @paramasivanr5973
    @paramasivanr5973 3 роки тому +18

    இப்படியே போனால் போகட்டும் இது தான் சூப்பர்

  • @thavanayagamthavanayagam903
    @thavanayagamthavanayagam903 3 роки тому +10

    தெய்வம் சிலநேரம் சிந்திக்கும் மண்ணில் பலபேரை மன்னிக்கும் அர்ஜுன்sir மாயைவிலகவில்லை இனித்தான் ஆட்டமே களை கட்டப் போகின்றது சந்திரகாந்தா தக்கதருணத்தில் உங்க கடமை exelant

  • @boxerarun6412
    @boxerarun6412 3 роки тому +21

    12:50 roja expression ❤️🤩 so cute

  • @jeromijro168
    @jeromijro168 3 роки тому +9

    ரோஜா,கல்பனா அம்மா ஆட்டம் சூப்பர்💖💖💖💖👌👌👌👌

  • @shamimbegam350
    @shamimbegam350 3 роки тому +15

    Semma superb episode. Arjun sir n co🔥🔥🔥🔥🔥

  • @daslima3632
    @daslima3632 3 роки тому +7

    Episode vera level 👌🏼👌🏼👌🏼rojun and kalpana 🔥🔥🔥🔥

  • @sekarnarayanan433
    @sekarnarayanan433 3 роки тому +277

    அனுவையும் அன்னபூரணி
    கிழவியும் ஒன்றாக ஒரே ஜெயிலில்
    ஒரே செல்லில் போட வேண்டும் 😀😀😀😀😀😀😎😎😎😎 😎😎

    • @athityrubaranisivanathan3005
      @athityrubaranisivanathan3005 3 роки тому +6

      இல்லை இல்லை,அவங்கள தனித்தனியாக தான் போடணும்.
      அப்பதான் கிழவிக்கு தண்டனை கொடுத்தமாதிரி இருக்கும்.

    • @ammupaati4171
      @ammupaati4171 3 роки тому

      Rameswaram ponaalum Sani vidathaa?? paavam Annaporaniye piditha Sani vittathu endru veetukku poi thalai muzhumma....illainnaa Sanidhasai thodarum

    • @thusitasankar463
      @thusitasankar463 3 роки тому

      Nose cut 👃

    • @Manikandan-ps2iz
      @Manikandan-ps2iz 3 роки тому

      Same mind woise

    • @fathimaamna6210
      @fathimaamna6210 3 роки тому +2

      Podanum pottu weliya waraththa mari 2 perum podanum athoda taikkar manikkam avaraum podanum appo semmaya irukkum episode ♥

  • @rajar8703
    @rajar8703 2 роки тому +1

    Arjun roja kalpana prathap sema super dance i liked roja siriyal😊😊

  • @meerasoman1241
    @meerasoman1241 3 роки тому +46

    Super episode. Arjun, with his intelligent moves and tactics managed to get Priya come out of her Coma stage, which she had been trying to hide from everyone since a long time. The clever techniques Arjun adopted were just superb and perfect. It was wonderful to watch Kalpana Ma, Roja, Arjun and Navin,dancing to their hearts content, disturbing and distracting Patti, Tiger Manikkam and that Suniyakaari from continuing the Yagam. Finally Chandrakanta Mam came in time to arrest Priya
    and take her back to jail.thus fulfilling Arjun's promise to the Judge. Super acting by Arjun.

    • @mandys1618
      @mandys1618 3 роки тому

      Everything well stated and said....but, do you think Priya will go to jail? Unfortunately, I think she will come out and continue to torture Arjun-Roja ...

    • @Kanthivenkat
      @Kanthivenkat 3 роки тому

      @@mandys1618
      It will be unfortunate to the channel and script creating team if she doesn’t come.
      😁. So definitely she will come out.
      They think of their benefits only not the so called roja fans.
      As long as we r here to watch , nothing fortunate will happen to arjun roja n us

  • @murugapandiammal3965
    @murugapandiammal3965 3 роки тому +15

    இதுவும் கனவு என்று சொல்லிடாதீங்க நெஞ்சு வலி வந்துவிடும்

  • @mahalakshmikrishnan7122
    @mahalakshmikrishnan7122 3 роки тому +190

    நவீன் கெட்டப் சூப்பர். பிரதாப் சார் பேசியது சூப்பர். கல்பனா அம்மா ரோஜா அர்ஜுன் மூவரின் திட்டமும் வெற்றி அடைந்தது சூப்பர். ஆனால் பிரியா ஜெயிலுக்கு போகாதது நல்லா இல்லை.

    • @bsekar6406
      @bsekar6406 3 роки тому +1

      9&9

    • @bsekar6406
      @bsekar6406 3 роки тому

      sekarb

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому

      annaporani kezhavi, manamketavan manikam 2 per oda paithyakara thanamana pasam tha priya va kapathuthu ivanga 2 perum ketuponathuku karname intha saniyan pudicha ammavasai devil priya dhaan.

    • @mahalakshmikrishnan7122
      @mahalakshmikrishnan7122 3 роки тому +1

      @@kumaransrinivasan2561 Priyava vidunga brother, Paatikkum Manikkathukkum brain irrukku illaiya, adhuvum Manikkam criminal lawyer vera. Waste fellows.

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 роки тому

      @@mahalakshmikrishnan7122 priya permanent ta jail la irunthurku vendiyathu 2 mula ilathavangaloda support than priya va kapathuthu manamketavan manikam thiruntha matikuran roja seiyadha thapuku jail ku anupunan priya thapu seiyumpothu manamketavan manikam priya va bail la eduthu kapathuran lawyer rave nadanthuka matikuran petha ponu yarne ivanala kandupudika mudila ithula vera na criminal lawyer nu poi solitu irukan. priya land track le jail ku pogavendiyathu intha saniyan pudicha annaporani kezhavi vanthu priya va kapathita. annaporani kezhavi, manamketavan manikam 2 perum thirunthave matanga 2 perkum priya matum than mukiyam vera yarum mukiyam kedaiyathu.

  • @vennilad7924
    @vennilad7924 3 роки тому +119

    பிரதாப் நீ semma ya counter கொடுக்கிரிக போக, today நீங்க பேசுன பேச்சு ல நாங்க நல்லா ஆடுனோம் போக 😂😅🤣🤣🔥🔥🔥 Guys start music......... 🥁🥁🎺🎛️🎤🎹🎶🎙️🎼.

    • @poornimamv5948
      @poornimamv5948 3 роки тому +2

      😆😆😁😁😁😆😃😀😃😄😆😅😆😀😀😁😃😃😆😀😀😁😁😅😆😀😀😅😄😁😃😅😀😀😆😃😃😆😀😀😅😃😄😆😀😃😁😁😃😄😎👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @kajenthi.suganthi6224
      @kajenthi.suganthi6224 3 роки тому +2

      😀😀😀😆🤣🤣🤣🤣🤣🤣🤣😀😀😀😀😆😆😆😆😉🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 3 роки тому +30

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌💚👌💚👌💚👌💚👌👌👏🌹அர்ஜுன் ரோஜா கல்பனா.

  • @rgomathy3447
    @rgomathy3447 3 роки тому +29

    அர்ஜூன் நடிப்பு சூப்பர் பிரமாதம் இன்றைய எபிசோட் அருமை, கூடிய சிக்கரம் அந்த குரங்கு கிழவியும் ஜெயில் போடவேண்டும்

  • @rithikarathakrishnan6178
    @rithikarathakrishnan6178 3 роки тому +13

    Thumbnail paathu happy aanavanga 👇👇👇👇

  • @divyakumar536
    @divyakumar536 3 роки тому +2

    Prathap appa super,
    Kalpana amma dance kalakkal,
    Arjun plan OK,
    Mothathula intha episode nalla irukku👏👏

  • @தனிமைநிலாFathi
    @தனிமைநிலாFathi 3 роки тому +170

    செம டான்ஸ் மியூசிக் எல்லாம் அடி புலி 😄😀அர்ஜுன் சார் அடிக்கும் அடி எங்களையும் அட வைக்குது எஸ் பிரதாப் அம்மா சொல்லறது சரி🌹🌹

  • @mahendranmahendran9081
    @mahendranmahendran9081 3 роки тому +1

    Romba naalaki appuram na innagithan roja serial pakkuren

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 роки тому +24

    Appadi podu... Anu oda vandavallam ennaiku episode la thandavallam eriduchu... Roja and arjun is great... Sikiram anu ha katikututhutanga.. Today arjun and roja acting vera level... Eni anu oda neilamai.. 😅

  • @jesukinirash9517
    @jesukinirash9517 3 роки тому +4

    கல்பனா அம்மாட dance சூப்பர் என்று சொல்பவர்கள் 👍like

  • @anbarasianbu5431
    @anbarasianbu5431 3 роки тому +5

    சந்திரகாந்தா மேடம் சூப்பர் 👌

  • @rajualagarsami2692
    @rajualagarsami2692 3 роки тому +1

    prathap 🕺dance sema siripu varuthu arjun sema

  • @tksshanthi5585
    @tksshanthi5585 3 роки тому +20

    நிஜமா, கனவா...? கேடி அனு நிஜமாகவே மாட்டி இருந்தால், ரொம்ப happy.
    உனக்கெல்லாம் jeep. பே அதிகம். Super CK madam.👏👌

  • @akshayakrishnan8375
    @akshayakrishnan8375 2 роки тому +1

    Arjun sir and Roja🔥🔥

  • @anu_1506
    @anu_1506 3 роки тому +20

    Arjun mass🔥🔥🔥🔥

  • @karthikarthi7405
    @karthikarthi7405 3 роки тому +3

    Super this is 3On Trending🔥🔥🔥🔥

  • @mahalakshmikrishnan7122
    @mahalakshmikrishnan7122 3 роки тому +211

    கண்டிப்பாக பிரியா ஜெயிலுக்கு போக மாட்டாள். பாலு ஜாமீன் வாங்கிக் கொண்டு வந்து விடுவார். பிரியா கோமாவில் இல்லை என்பதாவது தெரிந்ததே . அதுவே சூப்பர்.

  • @rajivganthi4857
    @rajivganthi4857 3 роки тому +24

    அனு ஜெயிலுக்கு போனது சந்தோஷம் ஆனா ரோஜாவும் கல்பனா இனிமேல் யாரு அடிச்சு விளையாடுவாங்க

  • @sathiya-tf3jm
    @sathiya-tf3jm 3 роки тому +5

    Yar ellam episode pakurathuku munadi comment paka vanthingaa 😅🤪🙋

  • @suhail_official1426
    @suhail_official1426 3 роки тому +4

    2dy episode is very very interested😍

  • @ramsathramsath8530
    @ramsathramsath8530 3 роки тому +11

    சூப்பர் நவின்ரோஜாகல்பனாஅர்ஜுன்

  • @ushalakshmi7743
    @ushalakshmi7743 3 роки тому +3

    Few days a roja seriala enjoy panni pakkuren 😂🤣

  • @fathimaamna6210
    @fathimaamna6210 3 роки тому +5

    Prathap sir sonnathu super arjun sir adichchathu super 👌 👏 👍 🙌 semma mass dance arjun sir sonnathu super 👌 aduththa appula anu elumbittu odanum solravangalam oru like 👍 adinga 🤭🤭🤨

  • @jeromijro168
    @jeromijro168 3 роки тому +3

    பிரதாப் சார் சூப்பர் 💖👌

  • @thanjaidasanthanjavur6573
    @thanjaidasanthanjavur6573 3 роки тому +10

    Super episode.brilliant acting by Arjun,Roja,Kalpana,Pratap,Navin.Fast moving 30mts.Totally dominated by Arjun.Keep it up

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 роки тому +53

    இன்ஸ்பெக்டர் சபாஷ் உங்கள்
    நடிப்பு எனக்கு பிடிக்கும்
    மிஸ்டர் அர்ஜுன் நடிப்பு அருமை வடிவுக்கரசியின்
    நடிப்பு அருமை இன்னும்
    ஆர்வமாக உள்ளது திரை படத்தையும் மிஞ்சி விட்டார்
    நான் விரும்பி பார்க்கும்
    நாடகம் காரணம் சரியான நேரம் அதுவும் ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது
    இன்ஸ்பெக்டர் சிறிதுநேரம்
    வந்தாலும் ஒரு கிக் தான்

    • @jaasif1188
      @jaasif1188 3 роки тому

      வடிவுக்கரசி கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப கேவலமாக இருக்கு

  • @TechTrendingTamil
    @TechTrendingTamil 3 роки тому +45

    கவனிச்சிங்களா டைகர் மானிக்கம் ஏதோ பிளான் பன்னிட்டான்...🤣

  • @shanmugambaskar4599
    @shanmugambaskar4599 3 роки тому +4

    This is the best episode ever 🙂🙂🙂

  • @fathimaasrija7903
    @fathimaasrija7903 3 роки тому +3

    Arjuna yarukku pitikkum👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vinoth.s5812
    @vinoth.s5812 3 роки тому +5

    Today Roja 🌹serial is vera level

  • @dineshred4635
    @dineshred4635 3 роки тому +2

    Great performance arjun vera level solravanga like Podhunga 👍

  • @karthikmurugesan998
    @karthikmurugesan998 3 роки тому +15

    Promo upload panuga saregama recent no promo's and delay for episode uploading

  • @vjlifestyle1171
    @vjlifestyle1171 3 роки тому +1

    Super serial allurukum romba pidicha serial