தேசத்தின் அவல நிலை! இந்தியாவில் இருப்பதா? வெளிநாடு செல்வதா? || ஆச்சார்ய பிரசாந்த் (2024)

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • To contact the Foundation:
    acharyaprashant....
    Or call: +91-9650585100/9643750710
    To join Bhagwat Gita course:
    acharyaprashan...
    English UA-cam Channel:
    / acharyaprashant
    Hindi Video Channel:
    / @shriprashant
    ~~~~~~~~~~~~~
    காணொளி விவரம்: 08.03.24, மஹா சிவராத்திரி சிறப்பு வகுப்பு, கிரேட்டர் நொய்டா.
    விவரம்:
    - இந்தியாவின் சூழலைப் பார்த்து இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு தோன்றுவது ஏன்?
    - தர்மத்தின் பெயரால் இந்தியாவில் நடந்து வரும் குருட்டுத்தனங்களை எப்படி தடுப்பது?
    - உண்மையில் தர்மம் என்றால் என்ன?
    - குருட்டு தாக்கங்களுக்கு அடி பணிவது தர்மம் ஆகாது, புரிந்து கொள்வதே தர்மம் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்?
    - இந்தியாவின் மோசமான சூழலை காணும் போது நாட்டின் எதிர்காலம் பற்றிய அச்சம் எழுகிறது.
    - இந்தியாவின் மோசமான நிலைக்கு முக்கிய காரணம் என்ன?
    - பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகக் காரணம் என்ன?
    ~ வேதாந்தத்தின் நோக்கம் அக விடுதலை. அதற்கு தடையாக இருக்கும் மனதின் விருத்திகள், ஆசைகள், நம்பிக்கைகள், கருத்துகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை சுட்டி காட்டுவதே இந்த காணொளியின் நோக்கமாகும். தனிப்பட்ட ஒரு மனிதரையோ, சமூகத்தையோ குறிப்பிட்டு பேசுவது இதன் நோக்கமல்ல.
    இசை: மிலிந்த் தாதே
    ~~~~~~~~~~~~~~
    பொறுப்பு துறப்பு :
    இந்தக் காணொளி AI என்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதற்கு வருந்துகிறோம்.
    இந்தக் காணொளி அடிப்படையில் இந்தி மொழியில் பேசப்பட்டதாகும். இதன் மூல வடிவத்தை ஆச்சார்ய பிரசாந்த் அவர்களின் இந்தி சேனலில் காணலாம்.
    Original video in Hindi: • देश दुर्दशा में है - भ...

КОМЕНТАРІ • 12

  • @Paramsreya123
    @Paramsreya123 Місяць тому +7

    "புரிதலே தர்மம். தர்மத்தை விட்டு இந்தியா வெகு தூரம் போய் விட்டது. குருட்டு பக்தியை தர்மமாக ஆக்கி விட்டது."~ஆச்சார்ய பிரசாந்த்.

  • @annachitp7119
    @annachitp7119 Місяць тому +5

    தொடரட்டும் உங்கள் பணி..
    வெகு விரைவில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி ஏற்படும் அது உண்மையான ஆன்மிக புரட்சி.யாருக்கும் தொந்தரவு இல்லாத யாரையும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாத உண்மையான உள்முக ஆன்மிக புரட்சி ஏற்பட இந்த வீடியோ விதையாகும்.
    வாழ்க ஆச்சார்யா ஜி❤🎉🎉

  • @annachitp7119
    @annachitp7119 Місяць тому +2

    அற்புதம்!!!
    அற்புதம்!!!
    அற்புதம்!!!
    இந்த ஒரேயொரு வீடியோ போதும்.
    நன்றி ஆச்சார்யா ஜி❤

  • @annachitp7119
    @annachitp7119 Місяць тому +2

    Dear Acharya Prashant Team
    Kindly upload more tamil videos please

  • @annachitp7119
    @annachitp7119 Місяць тому +3

    இந்த தேசத்தின் உண்மையான அவல நிலை வறுமை காரணமாக இல்லை.
    அரசியல் காரணமாக இல்லை.
    மதவாதிகள் காரணமாக இல்லை.
    இந்த தேசத்தின் உண்மையான அவல நிலைக்கு உண்மையான காரணம் ஜனங்களுக்கு புரிதல் இன்மை மட்டுமே..
    இந்த வீடியோ அந்த புரிதலை நிச்சயம் ஏற்படுத்தும்.
    சத்யமேவ ஜெயதே 🎉❤

  • @lathap3373
    @lathap3373 Місяць тому +3

    Dr needed where disease are, Yes. Adarmam is leak so we need Spritual teachers, right time we are listing Acharayji. thank you very much for reminding about what is Dharma, who we are really? We are surrounded by, and we also part of this Adarmam. We are afraid to raise questions, stand up against corruption? Scared of this life-body! And my family, so paduingi vedukerom. Ithuvum adarmam ? I don’t know myself, I don’t love myself, but say I love you - awesome answer Acharyaji. No understanding in anything then how we live honestly? Once schools make sure the students understand, instead of memorizing then everything go right path. No one like Acharyaji openly telling about what is going on in our society, at least by listing think, understand then our actions will be only Dharma path. Bow only to Truth. Eye opening messages from Acharyaji once again. Blessed to listen your words and that helps to be confident and help to ask questions even with family circle. Thank you Acharyaji.

  • @Paramsreya123
    @Paramsreya123 Місяць тому +4

    புதிய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம்.

  • @sarvesh4759
    @sarvesh4759 Місяць тому

    Universal Acharya ji ❤❤❤❤

  • @KBS-lq4tf
    @KBS-lq4tf 15 днів тому

    Happy to see comments ❤❤🎉AP ✨

  • @scienceenthusiast9858
    @scienceenthusiast9858 Місяць тому +2

    💯💯💯

  • @lathap3373
    @lathap3373 Місяць тому +2

    Abusing Indian females within family and outside every single day, no guru takes about this openly, except Acharyaji. We are human first, then only this gender so don’t give priority to this body. Abuse is everywhere in many aspects to all genders we shouldn’t suppress anymore for any kind of mental/sexual/as well corruption.
    There is no leader, spiritual guru talking& supportive of human freedom in this era, salute Acharyaji.
    🙏🙏🙏

  • @anukaushal8689
    @anukaushal8689 Місяць тому

    🙏🎉💐