Thean ena inikkum - Shanmukhapriya - Vallalar Ramalinga Adigalar

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024
  • Vocal : Gayathri Venkataraghavan
    Violin : Charumathi Raghuraman
    Mridangam : Sivaraman
    Ghatam : Guruprasad

КОМЕНТАРІ • 33

  • @VidyaSarma-x9k
    @VidyaSarma-x9k 11 місяців тому

    ஆஹா அற்புதம் அற்புதம் அருமை அருமை பாடும்போதே தேன் ஒழுக ஒழுக பாடிக்கொண்டிருந்தீர்கள் .கூட பக்க வாத்யம் சாருமதியின் வயலின் சிவராமன. மிருதங்கம் மற்றும் குருப்ரஸாத் கடம் சேர்ந்து இன்னும் கூடுதலாக இனிமையாக இரந்தது Thanks for Vasanth TV for telecasting Smt Gayathri Venkatraman’s concert on UA-cam

  • @aishwariyaaramakanthan9406
    @aishwariyaaramakanthan9406 Рік тому +1

    Shanmukapriya is in itself a beautiful invigorating raga…your alapana was truly that.

  • @meenarajan1132
    @meenarajan1132 2 роки тому +2

    Very nice rendering Shanmukapriya ragam

  • @thahakuttym477
    @thahakuttym477 3 роки тому +1

    alap is very good mam clarity is so sweet god blessed you completely namovakam.

  • @umaprr3008
    @umaprr3008 3 роки тому +2

    உங்கள் பாடல்கேட்பதால் தேன் என்று இனிக்கிறது எப்போதும்

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 Рік тому +1

    அற்புதம் ஆனந்தம்

  • @RamPrathaban
    @RamPrathaban 10 місяців тому

    Wow💓❣️❤super mam ❤❤❤❤

  • @Lalithageetham
    @Lalithageetham 2 роки тому +2

    Wonderful rendering 🙏🙏🙏

  • @KirubanandanPalaniveluchaamy
    @KirubanandanPalaniveluchaamy 5 років тому +12

    வள்ளல்பெருமான் தன் வாழ்நாளில் அதிக நேரம் செய்துகொண்டிருந்தது பக்தியோகமே ஆகும்
    அருட்பெருஞ்சோதி வழிபாட்டுக்கு மாறியபின்பு சில மாதங்களே பூமியில் இருந்தார்
    அதற்கு முன்பு முருகன் வடிவாம்பிகை சிவன் என பல வருடங்களாக பக்தியே செய்துகொண்டிருந்தார்
    பேப்பரும் பேனாவுமாக கவிதை எழுதிக்கொண்டுதான் இருப்பார்
    எதுகை மோனையாக கவிதை எழுதி குப்பைகளை போட்டுக்கொண்டிருந்தவரல்ல
    ஒவ்வொரு பாடலையும் சங்கீத குறிப்புகளோடு எழுதியுள்ளார்
    அவர் வாய் விட்டு பாடவில்லையே தவிர மனதில் பாடுவதாகவே நினைத்து நினைத்து உருகி உருகி த்தான் எழுதினார்
    ராகம் தாளம் பாவம் என அதே உணர்வில் பாடல்களை கேட்டால்மட்டுமே அதன் ஆழம் ஜீவன் புரியும்
    தேன் என இனிக்கும் திருவருட்கடலே
    தெள்ளிய அமுதமே சிவமே
    வான்என நிற்கும் தெய்வமே
    முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே
    ஊண் என நின்ற உணர்விலேன்எனினும்
    உன் திருகோயில் வந்தடைந்தால்
    ஏன்என கேளா திருந்தனை ஐயா
    ஈதுநின் திருவருட் கியல்போ.
    திருமுல்லைவாயில் காம இருள்கள் ; முறையற்ற உறவுகளால் விளைந்த பாவங்களை பதிவுகளை ஆத்மாவை விட்டு போக்கும் ஆற்றல் உள்ள ஸ்தலம்
    சிற்றின்ப பிரியர்களுக்கு எது தேன் என இனிக்குமோ அதை பேரின்பத்தில் அழைத்து வேண்டி உறவில் கலக்கிறார் பெருமானார்
    ஊண் உடம்பையே உணர்வு என்று இருப்போரே காம இருளுக்கு அதிகம் ஆட்படுவார்கள்
    அப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து உன்னை வேண்டும்போது அவர்களை நீ விடுவிக்கிராய்
    அப்படிப்பட்ட பாவங்கள் இல்லாதவனான சிவகுமாரன் இங்கு வந்ததால் என்னை ஏன் என கேளாதிருக்கிராயோ
    எதிர்மறை கேள்வியாக தொக்கி நிற்கிறது
    ஆனால் வள்ளல்பெருமானைப்போன்ற சிவகுமாரர்கள் கோவில் வந்தால் தெய்வங்கள் தரிசனம் ஆகும் என்பது இங்கு வெளிப்பாடு
    அவர் போன கோவில்கள் பலவற்றில் தெய்வங்கள் தரிசனமாயின
    ஆனால் திருமுல்லைவாயில் வந்தபோது சிவ தரிசனம் கிட்டவில்லை
    ஆகவேதான் காம இருள் இல்லாதவனான நான் வந்ததால் ஏன் என கேளாதிருக்கிரீரோ
    இது உன் திருவருளுக்கு இயல்பு அல்லவே என்கிறார்
    நேரடி அனுபவம் இல்லாமல் கற்பனையாக இப்படி பாட முடியாது
    Gayathri Venkataraghavan மிகசிறப்பாக உணர்ந்து பாடியுள்ளார்
    தனக்கு தரிசனமாகாத வருத்த உணர்வை கையறுநிலை யில் உரிமையோடு அழைக்கிற உணர்வை அப்படியே ஆலாபனையில் உருவாக்கி பாடலை பாடியுள்ளார்
    நவீன காலத்து மனிதர்களுக்கு ஆலாபனையை ரசிக்கிற இயல்பு இல்லை
    பாடலை கேட்காமலேயே கடந்து விடுவார்கள்
    முடிந்தளவு பாடலை மட்டுமே பாடினால்தான் ஞானிகளின் பாடலை சாமானியர்களுக்கும் கொண்டுசேர்த்த சாதனை உருவாகும்

    • @BRA310
      @BRA310 5 років тому

      Nandri

  • @RIyer
    @RIyer 7 років тому +3

    Brilliant soul stirring Shanmukhapriya by Gayathri didi. So many lilting karvais to practice from.

    • @spvspv1647
      @spvspv1647 5 років тому +1

      thanepola ullaragam

  • @appabombay
    @appabombay 5 років тому +3

    Melodious! Vallalar padal in Shanmukapriya Ragam ✌️Radhe Krishna

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 3 роки тому +1

    Super singing and accompaniments

  • @santhiramani4692
    @santhiramani4692 3 роки тому +1

    Very nice 👌👌violin 👌👌

  • @nagarajans3859
    @nagarajans3859 3 роки тому

    வயலின் இசை அருமை

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 роки тому

    நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள். இந்த பாசுரங்கள் பாடியுள்ள தங்கைகள் இருவரும் நீடூழி வாழ்க.

  • @nandakumarg5640
    @nandakumarg5640 2 роки тому

    Super

  • @krishnamoorthyiyer3578
    @krishnamoorthyiyer3578 7 років тому +3

    Scintillating Shanmugapriya grandly presented by Gayathri Venkataraghavan

    • @vvenkatak5
      @vvenkatak5 6 років тому

      Agreed! Kudos to the accompanists as well. The violinist deserves a special mention.

  • @umaprr3008
    @umaprr3008 3 роки тому

    பக்கவாத்தியங்கள் ப்ரமாதம்

  • @bakiyarajraj3407
    @bakiyarajraj3407 2 роки тому

    Very.good.siniging.vallar.arurl.you

  • @sridharpatrachari4163
    @sridharpatrachari4163 5 років тому +2

    Spellbinding rendition. Superb.......

  • @calicutseshadrivenkitasubr5658
    @calicutseshadrivenkitasubr5658 6 років тому +2

    Prabhavenkit
    Mindblowing!

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 4 роки тому

    Very pleasant. Great. Thanks.

  • @sathishlogi3232
    @sathishlogi3232 6 років тому +2

    then pola innikuthu.... thiruchittrambalam

  • @raamshankar4121
    @raamshankar4121 6 років тому +2

    Wow great...Tq

  • @ramakrishnaniyer5192
    @ramakrishnaniyer5192 5 років тому

    Very melodious

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому

    Madam, 👌👌